சோ நீங்கள் ஒரு அற்புதமான வித்தியாசம் நிறைந்த மனிதர் உங்களை போல் ஒரு ஆளை நான் பார்த்தது இல்லை நீங்கள் எல்லாம் படங்கள் நாடகங்கள் பண்ணும் போது நான் பிறக்க வில்லை என்று ஏங்கி இருக்கிறேன் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உங்கள் அருகில் இருக்க வேண்டும்
@shyamjacob66346 жыл бұрын
He was a genius of Tamil Film Industry POLITICAL ADVISOR OF FAMOUS POLITICIANS & A GENUINE HUMAN BEING
@vijayviju58465 жыл бұрын
கடந்த நூற்றாண்டு கண்ட பொக்கிஷம் திரு சோ
@sridevi1096 жыл бұрын
சிறந்த மனிதர்... நகைச்சுவைக்கும் துணிச்சலான பேச்சிற்கும் சொந்தத்காரர்... பல வருடங்கள் கழித்து இவர் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. நன்றி.
@kannapiran19325 жыл бұрын
We miss you sir....miss your talk and Yur thoughts!
@saigvs15 жыл бұрын
Incredible human being with multiple talents and Divine Orientation
@anbumani82845 жыл бұрын
கலைஞர் வாலி அவர்களே.... செம
@venkatpartha91865 жыл бұрын
I listened this speech several times and yet it is nice to hear. Cho the great.
@Mahesh-yp9lk4 жыл бұрын
Yes...kurippa Kalaingar Vaali😂
@arvindhsathihsr78154 жыл бұрын
** "கலைஞர் வாலி" என்று "அழுத்தி" சொல்லி ... வாலி ஒரு கலைஞரின் ஜால்ரா என திரும்ப திரும்ப proof செய்ததற்கு "சோ" சார் தவிர வேறு யாருக்கும் ( ஜெயலலிதா அம்மாவுக்கு உண்டு) இவ்வளவு தைரியம் இல்லவே இல்லை ** ...
@ramjigames4 жыл бұрын
I am watching this for the 10th time. And still cant get enough of you Cho
@mkrk20155 жыл бұрын
என்ன maari oru speech... மேடை ஆளுமை திறன்...
@sundarsundar31572 жыл бұрын
எதிர்பார்ப்புகள், எப்போதாவது உதவும் என்று எங்காவது யாரிடமாவது ......துண்டு போட்டு வைப்பது..... , தனிப்பட்ட முன்னேற்ற ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற எதுவும் இல்லாமல் இருந்தவர் திரு.சோ. தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக திரு.சோ வையும் சொல்லலாம். ஆனால் அவர் அதெல்லாம் .....அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்.... என்று சாதாரணமாகச் சொல்லக் கூடியவர்.
@kschandrasekaran36445 ай бұрын
சூப்பர்
@manickamparasuraman59107 жыл бұрын
சொன்னார் பாருயா சோ எதார்த்தத்தை....அருமையான பேச்சு..RIP ...may master bless the soul
@ssrajan96544 жыл бұрын
No one can take a place of cho sir. He is amazing.
@gopinathlakshmanrao10 ай бұрын
Vintage Cho. Wit, humour, honesty, sensitivity, all in one person that is Cho
@arvindhsathihsr78155 жыл бұрын
இப்படி திறந்த மனதுடன் ஒரு Legend இன்னொரு legend ஐ பாராட்டுவது நம் தமிழ் திரை பட உலகில் ரொம்ப ரொம்ப கம்மி.. Both சோ சார் and KB சார் are very great legends.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய தமிழ் திரை பட பாடல்கள் தீவிர ரசிகர்..
0:38 when every legend on stage laughed.., legend is legend
@makkalmayyam76374 жыл бұрын
திரு சோ அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி !!
@k.sivakami190423 күн бұрын
I have watched his movies...cho and Nagesh sir combo vera maariii... he is legend...
@deceptioninception26566 жыл бұрын
Sir I miss you so much when TN needs your counsel the most at this time. Rest in peace.
@sathyabalakrishnan87299 жыл бұрын
Cho sir is the best n he should start acting again. I adore him for his overwhelming timing sense, political knowledge and great sense of humor. I consider him as a manaseega guru . Thanks you sir :), may God give you long life .
@rajagopalrajagopalan56265 жыл бұрын
5 வருடத்திற்கு பிறகு வர வேண்டிய படங்களை முன்பே கொடுத்தது பாலச்சந்தர் மட்டுமே. சிறந்த திரைக்கதை, சிறந்த திறமையான director. இது வரை பாலச்சந்தர் போல் ஒரு திறமையான director தமிழ் சினிமாவில் வரவில்லை
@raviramanujam57629 жыл бұрын
சோ அவர்கள் எதனையும் பட்ட வர்த்தனமாக பேசக்கூடியவர். ஆயிரத்தில் ஒருவர். யாராக இருந்தாலும் விமர்சனம் பண்ண தயங்க மாட்டார்.இவரை போன்ற மனிதர்களை காண்பது அரிது.
@Knr-st9in8 жыл бұрын
Ravi Ramanujam
@ramesanvisvanathan36678 жыл бұрын
Ravi Ramanujam Chandralekha Tamil serial
@kannanraj5226 жыл бұрын
Ravi Ramanujam
@ashwinta14356 жыл бұрын
Unmi
@kannysamytsk20615 жыл бұрын
Ravi Ramanujam ka nusas 😎
@nps82352 жыл бұрын
சோ சொல்வது உண்மைதான். எம். ஜி. ஆருக்குப் பின்னர் அவர் கலைஞர் வாலி தான்.
@touchtheskywithglory5045 жыл бұрын
Legend of humorous.....we lost this man.....
@manir19972 жыл бұрын
சோவா.கோக்கா.நல்ல.பேச்சி.நன்றி.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Simple beautiful intelligent speaking looking and informative presentation.
@subburocks12 жыл бұрын
Super 👍
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful orator and actor of the world.
@hihahahihi592310 жыл бұрын
legend Satire Speech
@vedantadesikan611310 жыл бұрын
Ok
@luciferlucifer64766 жыл бұрын
Cho sir You are the best intelligent.
@srikanths27415 жыл бұрын
what a man cho is...really missing him..
@rajamep7300 Жыл бұрын
Cho sir is the Karpuram🎉🎉🎉
@harishiyer38958 жыл бұрын
Cho sir... Miss u. RIP. Love you
@manikanthancoonor26017 жыл бұрын
Thank.you👉🇮🇳🇮🇳🔭👨👩👧👧👨👩👦👦🏹📖📿⚖⚔👈 vanakkam
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
His films and speeches are best and superb.
@gnrajas9746 жыл бұрын
Speech super excited tuklak cho Ramasamy sir♦❇✨🔴🔵⚪⚫🔶
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Powerful and extra intelligent super man of the world.
@manikandas28194 жыл бұрын
Nice speech
@thayagarajaniniyan87015 жыл бұрын
உலகின் மிகசிறந்த அறிவாளிகளில் ஒருவார் இவருடைய டைமிங்சென்ஸ் மற்றும் நகைச்சுவை உணர்உக்கு நான் ரசிகன் தான் தவறு செய்திருந்தால் பூசி மொழகாமல் ஒப்புக்கொல்லும் பெருந்தகையாளர் எனக்கு மிகசிறுவயதிலிருந்தே என் தந்தையால் துக்ளக் பரிச்சயம்
@judgementravi65422 жыл бұрын
What a Magnificent movie Qovades many times tried but you tube didnt respod maybe my spelling mistakes its my father often used to say about this one pistol & knife talents like clint Eastwood
@catchkphere Жыл бұрын
Quo Vadis
@ramankrishnakumar32734 жыл бұрын
The straight forward man...
@MadeinMadras-es2ug6 жыл бұрын
How much we miss Cho, especially right now in this political scenario of Tamil Nada.
அரசியல் வாதிகள் எல்லோருக்கும் ஒன்று, குறிப்பாக எதிர் கட்சியாக இருப்பவர்கள் ஐயா" சோ "அவர்களை போல் தைய்ரியமாக தட்டி கேட்க வேண்டும்
@singaraveluvaithiyalingam92852 жыл бұрын
O
@singaraveluvaithiyalingam92852 жыл бұрын
M
@harryharry51214 жыл бұрын
Watching this video lot of times😂😂😂great cho sir🙏
@mshyam935 жыл бұрын
Cho, Crazy Mohan, Vaali and KB are no more! :(
@rathaakrishnan34214 жыл бұрын
Super cho
@dayarajmenon40844 жыл бұрын
MR CHO RAMASWAMY WAS A. MAN&CLASS APART IT IS OUR UNFORTUNATE THAT HE IS NO MOTE
@umapathyumapathy20075 жыл бұрын
Sir miss you
@sureshsairam78335 жыл бұрын
Beautiful speaker
@karthiktn76756 жыл бұрын
Very good experience speech
@muthukumar-hx3zr5 жыл бұрын
Excellent speech
@aadalarasu30465 жыл бұрын
Legend cho
@nandandesi10965 жыл бұрын
Extraordinary speech
@RamkumarRamachandran275 жыл бұрын
Really I miss sir.... when I got matured in society now you didn't hear...😥
@sundargoldful6 жыл бұрын
ayya cho sir, superb
@arvindhsathihsr78154 жыл бұрын
** நம்மால நல்லது பண்ண முடியல / திறமை இன்னா,,, நல்லத கிண்டல் பண்ணிடுவோம் " = இப்போ *MEMES* பண்றது இந்த "சோ" சாரின் கருத்து அடிப்படை யில் தான்..."சோ" சார் ஒரு உண்மையான & தைரியமான அரசியல் சானக்யர் & தீர்க்கதரிசி **...
@syedshamz38216 жыл бұрын
What a satirical speech!!
@kdmchannal99004 жыл бұрын
Cho speech very 😄
@NARESHKumar-qr4vb5 жыл бұрын
Old people are great. There are all strong people.
@kssps20094 жыл бұрын
He had missed Late R S Manohar who was awarded Nadaga Kavalar
@vediapan35092 жыл бұрын
Umvkoo
@diwakarparthasarathy97295 жыл бұрын
Super sir
@mbhavanisri19835 жыл бұрын
Cho sir was an honest person....
@devarajb99155 жыл бұрын
Cute speech chow sir
@kvr13546 жыл бұрын
Cho .🔝
@vijaynar67285 жыл бұрын
Cho always rocks!!!!
@viswakarthi78446 жыл бұрын
Cho very nice person
@thirumurthir69865 жыл бұрын
The great legend...
@mravikumar194 жыл бұрын
Wow
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Jab Tak Suraj aur Chand rahega all-rounder intelligent orator CHO ka Naam rahega.?
@narasimanselvaraj83325 жыл бұрын
நல்ல மனிதர்!..
@sabanatesansubramanian2 жыл бұрын
Alas we have lost the gem forever
@selvaraju40606 жыл бұрын
Nice speach
@johngilbert87015 жыл бұрын
The man
@ganesanrajagopal38695 ай бұрын
Definately cho the legend politicsl thirkkatharisi