இன்று பார்க்கும்போது அனைத்தும் நடந்து விட்டது. மிகவும் ஆச்சரியமான நிகழ்வு.
@vasankrishnaswamy26067 ай бұрын
சோ அவர்கள் பேசும் போது நானும் அந்த மியூசிக் அகடெமியில் இருந்தேன் அப்போது சில கும்பல் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது அப்போது சோ அவர்கள் மோடிதான் அடுத்த பிரதமர் என்று சொன்னார் இன்று 2024 மீண்டும் மோடிதான் பிரதமர்
@hotelnissi23736 ай бұрын
Misdeg kamarajar magal😊😊
@p.n.unnikrishnan66592 ай бұрын
It was my luck that I was there for this function.
@asokansellappan5682 Жыл бұрын
எதிர்கால அரசியலை மிக அருமையாக கணித்தவர்.......... மோடியை அப்போதே ஆதரித்த சாணக்கியன் 🙏🙏
@Prabumalu7493811 ай бұрын
இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்
@SundaramBhanumoorthy-ml8zg11 ай бұрын
I also participated 🎉🎉
@nageshnagesh-uo6tk3 ай бұрын
@@SundaramBhanumoorthy-ml8zgin hindi full movie 🍿 in hindi 5etwl❤ u😮u ko ji ko
@thoranai Жыл бұрын
அவரின் நினைவு நாளில் இந்த காணொலி பார்ப்பது மகிழ்ச்சி
@dhanat6993 Жыл бұрын
தன் மனதில் பட்டதை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பேசும் தைரியம் மிக்க ஒரு சிலரில் சோ ராமசாமியும் ஒருவர் .🎉🎉🎉 .
@PalaniSelvam-qq9dq11 ай бұрын
பெரியார் ராமசாமி பெயர் ஒன்று...
@kavithakrishnaraj28866 жыл бұрын
சோ போன்ற ஒரு அருமையான அரசியல் நுனுக்கங்கள், தீர்கதரிசி இது வரை யாரும் இல்லை. பெடிவைத்து பெசுவதிலும் வல்லவர். அவை ரசிக்கும்படிதான் இருக்கும்.
@ralphsmithison4098 Жыл бұрын
Cho's prophecy came true! Brilliant person 😊
@mallikar938911 ай бұрын
திரு.சோ.ஐயா.இப்போது.நம்வுடன்.இல்லையே.
@arunstephenjaisingh4695Ай бұрын
நல்லவேளை
@sriramannarayanan3452 Жыл бұрын
பிதாமகர் சோ இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. மற்றபடி இவர் மாதிரி இனி ஒரு மாமனிதர் தமிழகத்தில் உருவானால் நல்லது.
@jayaramann7114 Жыл бұрын
Super ANSWER
@GovindanKGovindan11 ай бұрын
8ü ji @@jayaramann7114
@pixel941911 ай бұрын
தமிழ் இனத்துரோகி சோ
@amaravathigoundar151311 ай бұрын
Pppppppplĺlĺllĺlllllllpppplllllll
@jegannathanls851811 ай бұрын
தமிழுக்கு அல்ல கட்டமர தீரவவிடியா விடியல மாடலுக்கு
@shanmugamm66867 ай бұрын
ஐயா புகழாரம் ஓங்குக🙏..மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர்.. துக்ளக் வார இதழ்.. ஆசிரியர்.. இந்த வார இதழில் வெளிவரும் கேள்வி பதில்கள் பகுதியில் இடம் பெறும்... வாசகர் என்ற முறையில்... எனது பதிவு.. எம் சண்முகம். கொங்கணாபுரம். 🙏🏾 இன்னமும் கடிதங்கள் எழுதி வருகிறேன் 🙏🏾
@bthangaraj1585 Жыл бұрын
என்றும் பொருந்தும் மஹாவாக்கியம்
@ilangog1965 Жыл бұрын
திரு.சோ அவர்கள் தலைசிறந்த அறிவுஜீவியான மனிதர்.சிறந்த தீர்க்கதரிசி!
@sureshlovesviji413110 ай бұрын
10 வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்பொது இன்று தான் பார்க்கிறேன்.... 💥💥💥
@methasrim.d14637 ай бұрын
Same
@vinayagaoffset6076 Жыл бұрын
நான் 1982 ல் மெய்யப்பன் பிரிண்டர்ஸில் வானதி பதிப்பகம் மற்றும் திரையுலகம் பத்திரிகைக்கான பிரிண்டிங் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் திரு. சோராமசாமி அவர்களை பார்த்திருக்கிறேன்.
@srinivasangopalan7962 Жыл бұрын
Excellent speech by Cho. The Meeting is an effective one. With Greetings, Jai Hind.
@ashokmudiyur-do3xd Жыл бұрын
கடைசிவரை அரசியல் சமரசம் செய்து கொள்ளாத மாமனிதன்.
@rengarajl-y3j Жыл бұрын
சூப்பர் அய்யா 🙏🌹
@lathakabalivenkat6949 Жыл бұрын
Excellent sir mr.cho.we are missing you sir.But we are astonishing your future fortunes.
@gomatiramamurthy11 ай бұрын
😅
@rajendraprasadsubramaniyan5028 Жыл бұрын
தீர்க்கதரிசி 15 ஆண்டுகள் கழித்து இவர் வார்த்தை அண்ணாமலையின் மூலம் நடந்துள்ளது
@narayananrajagopalan466810 ай бұрын
Super
@NadaNada-sv5jl9 ай бұрын
38:00
@ksiyer10018 ай бұрын
0@@NadaNada-sv5jl
@neelameham78453 ай бұрын
True
@rajeshbkrish049611 ай бұрын
Wish Cho was alive today! He would have torn apart the current politicians and their agendas in TN
@hotelnissi23737 ай бұрын
ஆன்டவா. இப்படி. ஒரு. சிந்தனை. மனிதனை. கொடுத்த ஆன்டவா. நன்றி
@devidevi-ih8mc5 жыл бұрын
CHO IS GENIUS
@kalidosskalidoss3190 Жыл бұрын
மதியை மனதின் வாயில் யோசித்து பேசுபவர் ஐயா ஜொ,ராமசாமி
@ravichadnransrinivasiyer4420 Жыл бұрын
Very practical cho giving respect to all staff Great humans
@Seeni1234-ln2sd Жыл бұрын
By HBO's until
@gopalivgopaliv8045 Жыл бұрын
To look back and to hear Cho predict the Future is simply tremendous. When could we get One like Cho!!? His Prediction on Modi has come true.
@pssrinivass Жыл бұрын
Cho was there and he was not allowed to succeed in controlling corruption in India, if he tried. So new born Cho cannot do anything in Indian System with obsolete Indian Laws and Regulations. So let's watch the tamasha called the reality.
@kanakaraj21399 ай бұрын
He is a great man. His speeches are become true now.
@vanajat40834 жыл бұрын
Miss you sir.myself read thughlak in my child hood days before 45 yrs
@rajvelbharathiv24694 жыл бұрын
சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி
@suresh-cu4co7 ай бұрын
10 years before video But i watching at June 2024
@saravanakumarrajagopal43204 жыл бұрын
See his brilliance..and wit. while telling the names of important people attending the function....he mentions his name also as.... Mr.cho Ramasamy, which means he is also a "spectator". Genius approach.
@parasnathyadav386911 ай бұрын
जय श्री राम 🌹🌹🙏🙏
@vairavelsithan27035 жыл бұрын
Super sir
@manikandanrocks81166 жыл бұрын
Super I like this speech
@arvindhsathihsr78154 жыл бұрын
** எல்லாரையும் முன்னே வைத்துக் கொண்டு ,,அவர்களையே கிண்டல் நம்மால் அடிக்க முடியுமா **, அந்த தைரியம் நமக்கு என்னிக்காவது / எப்போதாவது இருந்து இருக்கா ??? , "சோ" ஒரு ஆச்சரியமான மனிதர் " & "அபூர்வ மனிதர் "...
@durain72264 жыл бұрын
Cho is theerkatharsi
@cloweeist5 жыл бұрын
This function exudes old world charm and class! I can feel the vibe of the stage sitting in my home
@sridharradha15424 жыл бұрын
.
@sridharradha15424 жыл бұрын
0
@mariyappanudhai70426 ай бұрын
🎉 சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி இந்தியா புனித பூமி கடவுளின் தேசத்தின் மனிதர்கள் வாழும் வாழ்க்கை அவர் சொன்னார் இன்று இந்தியா நிரந்தரமான பிரதமர் உயர் திரு மேதகு நரேந்திர மோடி அவர்கள்
@kennedyjoseph40374 жыл бұрын
Even if mr. Cho Ramaswamy organises 100 more meetings like this, our people will keep repeating the same. A extraordinary brilliant personality. May his soul rest in peace.
@jayap35575 жыл бұрын
Cho Ramaswamy... the visionary who was the 1st to predict Sh. NaMo's ascent to the national scene and to the level of the country's prime minister. Such a selfless patriotic pragmatic south indian (this is the rarest of rare quality in south india - very few people in his class). Combined with all that is his humourous... witty... intelligent style of reacting to all ills of the country and its politics. What a great man...free thinking...fair...honest...inclusive at all levels. The nation misses him badly... RIP at the lotus feet sir...
@indragurumurthy50084 жыл бұрын
Cho great man his prediction . always correct.
@narayananveera48604 жыл бұрын
அருமை
@NagarajanOmkanna Жыл бұрын
We greatly mis his presence , no one can replace him
@rajagopalan848411 ай бұрын
U r correct
@seshadri5285 Жыл бұрын
Had CHO been alive now he would be happiest man on Modis second term and Annamalai performance etc
@sekarmurugaswamy112911 ай бұрын
Cho sir...is a legend...200% practical 0% emotions attached....if cho was here Annamalai wouldn't hv become state chief..of BJP....
@SultanMohideen-m1r10 ай бұрын
😢🎉😊😊
@jothivel27567 ай бұрын
குளோனிங் முறையில் ஒரு சோவை உருவாக்கி இருந்தால் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளை நாம் பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்
@leokarthi15 жыл бұрын
No one can Compensate your loss sir. Real Brilliant of this Nation.
@paanaam4 жыл бұрын
இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தாரா என்று வியப்பாக இருக்கிறது
@kannaneaswari1124 Жыл бұрын
ஆமாம் ஆச்சரியம்தான் சிலருடைய உண்மை முகங்கள் அவர்களின் இறப்பிற்கு பின் தான் நமக்கு தெரிய வந்துள்ளது.
இன்றைய அரசியலில் நடந்து கொண்டிருப்பதை 20 வருடங்களுக்கு முன்னரே சொன்னவர்
@victoreugene83105 жыл бұрын
Good
@geethasundararajan2263 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி .இப்போது இருந்தால் அண்ணாமலைக்கு பேருதவியாக இருந்திருக்கும்.
@noyyalsakthisivasakthivel1464 Жыл бұрын
100% உண்மை
@kumarasundaramsubramanian438511 ай бұрын
நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்😢😢
@rajagopalan848411 ай бұрын
Well said.
@pixel941911 ай бұрын
இருந்திருந்தா அண்ணாமலையை அவர் தலைவராய் ஏற்க மாட்டார்...ரஜினியை பலிகடா ஆக்கியிருப்பார்
@SundaramBhanumoorthy-ml8zg11 ай бұрын
You can see how present editor gurumoorthy was very close to PM.now gurumoorthy is active and helping annamalai 🎉🎉
@umar7790 Жыл бұрын
Nice speech
@vijaykrishnann6483 Жыл бұрын
We really miss cho his political satire and intellect
@anandpalanisamy11 ай бұрын
and his some predictions were spot on ❤
@parasnathyadav386911 ай бұрын
@@anandpalanisamyजय श्री राम 💐🙏
@sasibharathy815 жыл бұрын
Super sir wonderful,speech
@nagarajanviswanathan84548 ай бұрын
There cannot be another political humerus and brave comentator than Late Sri Cho avargal. May his soul rest in peace.It is unfortunate that he is not there today.
@varadans930510 ай бұрын
To my knowledge, India never had a visionary political analyst like Cho
@RavichandranRavichandran-rj1nq6 ай бұрын
ஒரு வாசகர் திரு. மோடி அவர்கள் பிரதமர் ஆவார் என்று அன்றே சொன்னது ஆச்சரியம்.
@sriramsrinivasan6830 Жыл бұрын
Cho speech @ 14.05 is valid even now(applies to dot Alliance), what a great political analyst
@kumark590111 ай бұрын
சிரக்க வைக்கவும் தெரியும்!சிந்திக்க வைக்கவும் தெரியும் இந்த மா மனிதர் சோ அவர்களுக்கு!
@paramr7236 Жыл бұрын
Miss you sir
@srinivasangopalan7962 Жыл бұрын
Cho's speech is very much interesting and informative, but nobody will follow. This I witnessed during 1971 Election Campaign in Marina Beach Seerani Arangam and TNagar. Every body liked his speech and voted for DMK . During 1971 Election DMK got 184 seats in the Assembly Elections . This is the fate of Tamilnadu. With Greetings, Jai Hind . 🙏
@lol_dehyde Жыл бұрын
மறதி ஒரு தேசிய வியாதி
@parasnathyadav386911 ай бұрын
जय श्री राम 🌹🌹🙏🙏
@SCFTKBCHANDRU5 жыл бұрын
fantastic cho sir
@veeramohan45311 ай бұрын
Jai hind
@jayap35574 жыл бұрын
What a speaker... makes you laugh and cry at the same time... he shows the mirror to the absurd theatre of Indian politics... especially the south indian politics... brings everyone in his round up.... the parties... their strongarm heads (till JJ and MK)... godmen...astrologers... Modi and the voters including the simplest push cart vendor... their particular comment was too funny...too good to be true... despite his age and illness he manages to rouse the listeners... Cho...the man who opened our eyes to the phenomenon called Modi...NaMo...
@ravichandran1653 Жыл бұрын
Maa manithan...Cho....❤❤❤❤❤
@shyamsundarrajan24699 ай бұрын
This was the day I became a Modi fan Cho was the first person to endorse Modi has PM
@narayananhariharan77547 жыл бұрын
Great man. We miss him dearly.
@jayakumar-R5 жыл бұрын
Real legend, Tamilnadu should not forget his contribution towards press news, his news paper discipline and originality
@thangamurugan67355 жыл бұрын
great man for our CHO ji & Modi ji
@subbulakshmi35445 жыл бұрын
Cho great man!
@lokeshr4908Ай бұрын
What a brilliant speech and understanding of people's mindset, hes a great and salute to his knowledge
@muthukumari66736 ай бұрын
Mk 🙏🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎👌🙏
@anuradhasekar618011 ай бұрын
Good show..
@SureshKumar-x4p3t Жыл бұрын
Chennai ill 9th anniversary ill nan kalanthullem...❤❤❤
@atchaya.r.s03705 жыл бұрын
super speech by cho sir.
@azhagumuthuganeshan37965 жыл бұрын
Great
@arvindhsathihsr78154 жыл бұрын
சோ சாரை நாம் இழந்து இருக்க கூடாது, அது நம்ம துரதிஷ்டம், ஜெ அம்மா, அவங்க கூடயே சோ சாரையும் கூட்டி கிட்டு போய்ட்டாங்க...
@emkeyelectroplaters49824 жыл бұрын
இந்தியாவின் தீர்க்கதரிசி சோ அவர்கள்
@harijaganathan56675 жыл бұрын
Hats of Cho Sir is all I can Say!!
@ganeshanthadavamoorthy852 Жыл бұрын
Annamalai 🙏🙏
@seshadri52855 жыл бұрын
Even today appears relevant speech
@sureshgupthagangavallipoli91805 ай бұрын
இவரை போல் ஒரு நல்ல அரசியல் பேச்சாளர் வேண்டும்.
@Ariyaputhiran636 ай бұрын
தலைவா...அரசியல் சாணக்யா..... நீங்கள் நினைத்தது... 2024 ல் நடந்து விட்டது...... வாழ்க. நின் புகழ்....
@ManojSivadasan-ho3cc Жыл бұрын
Jayi bharath 🙏🙏🙏 Jayi. P. M Modiji 🙏🙏🙏 Jayi B J P 🙏🙏🙏 Jayi N D A 🙏🙏🙏
@SCFTKBCHANDRU5 жыл бұрын
super sema speech
@muthusamy9735 жыл бұрын
மிகப்பெரிய தீர்க்கதரிசி
@arunkumar-gb8uz5 жыл бұрын
Super speech
@jazzyrampras23846 жыл бұрын
Awesome
@RameshRamesh-r8j8 ай бұрын
அப்போதே மோடியை சரியாக.கணித்திருந்தார் அரசியல் சித்தர் சோ. இன்று அவர் வாழ்ந்திருந்தால் இங்கு ஆட்டம் வேறு.