மனிதனை கண்டுதான் மனிதனுக்கு பயம் - Writer S Ramakrishnan Ultimate Speech

  Рет қаралды 13,960

Speech King

Speech King

Күн бұрын

#tamilmotivationalspeech #speechking #tamilspeakersspeech
Click here to bit.ly/Subscrib...
For all Breaking News and Kollywood updates, Speech King will be the one Stop Digital Channel
Clicke here to also watch :
Barathi Baskar : • வீட்டிற்கு ஒரு அறம் வள...
Parveen Sultana : • மனிதர்களிடம் கவனமாக இர...
Jayanthasri Balakrishnan : • விழுந்து பார் ! விழுந...

Пікірлер: 20
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 11 ай бұрын
Arumai Ayya...
@pandiarajan.g5423
@pandiarajan.g5423 Жыл бұрын
இரவின் நினைவை அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது
@சுந்தரமூர்த்திஇராமசாமிதிமிரிஆ
@சுந்தரமூர்த்திஇராமசாமிதிமிரிஆ Жыл бұрын
Superb sir
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உயர்ந்த நேர்மையான எழுத்தாளர் 🙏
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த Жыл бұрын
என்ன இனிமயாகபேசுகின்றீர்கள் ஐயா
@kokkarakoseval
@kokkarakoseval Жыл бұрын
படிப்பு வேலைக்காக என்ற எண்ணத்தை நம் கல்விமுறை மாற்றும் போது நல்ல மாற்றம் நிகழும் என எண்ணுகிறேன்.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
அருமை 🙏👏👏👏
@MuthuVinayak-p7l
@MuthuVinayak-p7l 5 ай бұрын
❤❤❤
@rameshselvarasu5549
@rameshselvarasu5549 3 жыл бұрын
அருமை
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Жыл бұрын
உண்மை கருத்தை ஒப்பிக்கும் உளவியல் அன்பனே
@devarajsellamsellamgodisgo593
@devarajsellamsellamgodisgo593 2 жыл бұрын
உண்மை
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@pachamuthu3973
@pachamuthu3973 3 жыл бұрын
👏👏👏
@qryu651
@qryu651 Жыл бұрын
தமிழ் வளரவில்லை என்றால் எமக்கு படிப்பிக்கிற வாத்தியாருக்கு தமிழ் அறிவியல் தெளிவு தெரியாது. சில தனிமனிதன் படைப்பாளிகளாக இருந்த படியால் தான் கொஞ்சமாவது தமிழ் தெரிகிறது உங்கள் போன்றவர்கள் சொன்னதால். எனது தமிழ் அறிவியல் நானாகவே கற்றுக்கொண்டேன் ஆனாலும் உங்கள் அறிவியல் இல்லை என்பது தான் உண்மை . எனது நண்பர்கள் வாத்தியார்கள் முட்டாள்கள் படிப்பிக்க தெரியாத வாத்தியார்களால் தான் தமிழ் இனம் அழிந்து போனது. உண்மையான வரலாறு நேர்மையான பழக்கம் அடுத்தவர்ளை மதிக்கத்தக்க முறைகளை சொல்லாத வாத்திமார்கள் ஆபத்தானது. படிக்க வந்த பெண் மாணவர்களை வாத்தியார்கள் திருமணம் செய்கிற கலாச்சாரம் தமிழ் பண்பாடு நாசமாக்கி விட்டது. புத்திசாலிகள் இருக்கிற படியால்த்தான் .002% வீதமான தமிழ் வாழ்கிறது. தொடர்ந்து போனால் தமிழ் அழிந்து போகும். ஐயா வாழ்த்துக்கள் எனக்கு தமிழ் மொழி பிடிக்கும் ஆனால் தமிழர்களை பிடிக்க வேதனை அளிக்கிறது. தமிழ் இனத்தின் சாதி சமயம் சமூக கீழ்த்தரமான கோட்பாடுகள் இருக்கிறது படியால் தான். எல்லா இனத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் தமிழர்கள் மட்டுமே சாதி திமிர் பிடித்த வெறி குணங்கள் கொண்டவர்கள் இதனால் தான் தமிழ் இனம் அழிந்து போனது என்று சில நண்பர்கள் சொல்லுவார்கள். சனாதனம் எமது தமிழ் இனத்தினை அழித்துவிடும் தமிழ் மொழியின் முக்கிய குறிப்பு வெள்ளைக்காரன் பாதுகாத்தார்கள் என்று அறிந்தோம் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் . உங்கள் பதிவுகள் நல்லது. ஐயா உங்கள் பணிகள் மேலானது. வாழ்த்துக்கள்
@manomano403
@manomano403 3 жыл бұрын
08.29
@manomano403
@manomano403 3 жыл бұрын
வரலாற்றின் பெயரால் பசி ஆறியவர்கள் ஒருபுறமாக, வரலாற்றைப் பசி ஆறியவர்கள் ஒருபுறமாக இருந்தார்கள், இருக்க, .. இவர்கள் எல்லோரும் சேர்ந்து, பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு தடவை குடமுழுக்கு என்றொரு சடங்கு இயற்றுவார்கள்.. .. அதிலே அக்கினி வளர்க்கப்படும், ஆகுதிகள் தரப்படும்.. யாகம் வளர்த்த அறவோர் ஆய அந்தணர்கள் மணிகிலுக்க, அவருக்களுக்கு தட்சணைகள் கிடைக்கும்.. .. அந்த சந்தோசத்தில், எல்லோரையும் வாழ்த்தி அவர்கள் மனம் நிறைந்த ஆசிகள் வழங்குவார்கள்.. .. 18 வயசில.. உலகைக் காணப் புறப்பட்ட ஒருவன், ஒரு ஆறு குடமுழுக்கைச் சந்திக்கும்போது, அவனுக்கு வயது 90 ஆகிவிடும்.. .. இருந்தானாயின், அவனுக்கு அது வரலாறு.. இல்லையென்றாலும் வரலாறு.. .. வரலாறு என்பது, பண பலம், ஆள் பலம், ஆட்டமிழக்காமல் ஆடவல்ல ஆட்டக்காரர்களைக் கொண்டு நடாத்தப்படும் தெய்வீகம்.. .. "கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்" .. கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" .. 12.29
@manomano403
@manomano403 3 жыл бұрын
கல்வியினால் எழத்தக்க எதிர்மறை விளைவுகள் அனைத்துக்கும் காரணமாக அமைவது என்ன என்று கேட்டால், எதற்காகக் கல்வி என்பதை மறந்து போவதுதான் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.. அவ்வாறு, சிந்தனைக் குழப்பங்கள் அனைத்திற்கும் ஒரே காரணம்தான் இருக்க முடியும் அது என்ன என்று கேட்டால் , எதை மையப்படுத்தி, எதற்காக, எந்தக் களத்தில் நின்று, சிந்திக்கிறோம் என்ற தடப்புரள்வுதான் காரணம் என்று சொல்லிவிட முடியும்.. ஆக, கற்றலின் நோக்கம் பிறளும்போது கல்வியும், நிற்கின்ற தளம் தெரியாமல் சிந்திக்கின்ற போது சிந்தனையும், செயலிழந்து பயனற்ற ஒன்றாக ஆகிறது.. இப்பொழுது நம்ம கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் என்ன என்றால், கல்வியின் நோக்கம் என்ன? அனைவரும் மீளக்கற்ற வேண்டியதாகிறது.. சிந்தனைத் தளம் என்ன? அனைவரும் வரையறுக்க வேண்டியதாகிறது.. நோக்கம் தெளிவில்லாத கல்வியும், மார்க்கம் நிச்சயிக்கபடாத சிந்தனையும், கட்டாந்தரையில் மழை சமானம் என்று சொல்வது சாலவும் பொருந்தும், இன்னொருவகையிலும் பார்க்கலாம் "எரியும் தீயில் எண்ணை" இது, எனது கருத்தொன்றல்ல.. பகவான் பாபா பல தடவைகள் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.. சிவஞானசுந்தரம் நந்தி என்று ஒருவரும் இதுபோன்ற எளிமையான உரைநடைகளை பதிவுகள் செய்துள்ளார்.. கனதியாக கனக்க எழுதுவதிலும் படிப்பதிலும் ஒன்றுமில்லை.. அதிகம் கற்றலா பத்து என்றொரு சொலவடை தொன்றுதொட்டு இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது.. .. 09.47
@manomano403
@manomano403 3 жыл бұрын
சனங்கள் சந்தோஷமா இருக்கத்தான் கோவில்கள் வந்தது குடமுழுக்குகள் செய்தோம்.. இன்னும்.. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்தோம்.. கோவில்கள் வளர்ந்தது கிரியைகள் சிறந்தது.. இன, மத, பிற, பிற வேற்றுமைகள் வளர்ந்து அமைதி மட்டும் காணாமல் போனது.. கோவில் வழக்குகளே எண்ணிக்கையில் அதிகமாக ஆனபோதும்.. கோவில்களை விடமுடியாது என்றானது.. கடவுள் குற்றத்திற்கு ஆளாவோம்.. கோவில்களை எல்லோரும் தொடவும் முடியாது.. ஆதிக்கங்கள் அங்கேயும் தகராறு பண்ணியது, நல்லூர்க் கந்தன் மட்டும் எந்த ஆதிக்கங்களுக்கும் உட்படாத ஜகஜோதியாய் எல்லோருக்கும் அருள் பாலித்தான் என்று சொல்ல வேண்டும்.. எல்லோர்க்கும் அவன் முத்தம் சொந்தமாய் ஆனது.. .. 11.57 26.09.2021
@freethinker2422
@freethinker2422 Жыл бұрын
❤❤❤❤
@gunaguna3780
@gunaguna3780 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 11 МЛН