1Kg Chicken Dum Biryani | ஒரே தம் சிக்கன் பிரியாணி | Chicken Biryani in Tamil | Jabbar Bhai

  Рет қаралды 5,506,668

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Follow our Instagram account Link 👇 :
...
__________________________________________
For AC installation, Ac service and Plumbing works
@Tambaram call saravanan : 9840379169
__________________________________________
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Household Consumables: Amazon Brands & More Rs719 and below
amzn.to/3HkbV73
Steal Deals in Footwear and Handbags - Upto 68%
amzn.to/4209MH7
Women's Ethnic wear: BIBA, Janasya, Vaamsi and more - upto 80% off
amzn.to/3SnCb6E
(As an Amazon Associate, I earn from qualifying purchases)
Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhai...
___________________________________________
Ingredients for 1kg Chicken Dum Biryani :-
Unity basmati rice - 1kg
Chicken - 1kg
Oil - 200ml
Onion - 400grm
Tomato - 400grm
Cinnamon - 1grm
Cardamom - 1grm
Clove - 1grm
Coriander Leaves - half hand
Mint Leaves - half hand
Ginger - 100grm
Garlic - 50grm
Red Chilli powder - 2 tablespoon
Salt - 2 tablespoon
Curd - 200ml
Green Chilli - 3
Water - 1.3 litre
Lemon - 1/2
#chickendumbriyani #chickenbriyani #morgaibriyani #morgaikagoshbriyani #kolibriyani #dumbriyani #chicken1kgbriyani #chickenonekgbriyani #chickenbiryani #chickenbiryani #chickenbiryaniintamil #chickenbiryanirecipe #chickenbiryanirestaurantstyle #chickendumbiryani #chickendumbiriyani

Пікірлер: 4 500
@kavithaparamesh98
@kavithaparamesh98 3 жыл бұрын
உங்கள் உதவியுடன் 15 வயது என் மகன் இன்று பிரியாணி சமைத்தான். மிக மிக அருமை. நீங்கள் போடும் வீடியோ பதிவு மாணவ பருவத்தினரையும் சமைக்க தெரிந்தவர்கள் ஆக்குகிறது. நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@abinayaabinaya6259
@abinayaabinaya6259 3 жыл бұрын
@@FoodAreaTamil jdjmdjk is a
@rajayoga4482
@rajayoga4482 3 жыл бұрын
A
@rajayoga4482
@rajayoga4482 3 жыл бұрын
@@FoodAreaTamil 0
@rajaraju6027
@rajaraju6027 3 жыл бұрын
@@rajayoga4482 vg tyu
@sathyanathan.r9874
@sathyanathan.r9874 4 жыл бұрын
பாய் உங்களுக்கு ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள். Because you are our teacher.🌹🌹🌹🌹🌹🌺🌺🌺
@dhakshinamoorthi7935
@dhakshinamoorthi7935 4 жыл бұрын
Super jaffer bhai is brealian teaching is very nice cooking is my cheif
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@damuu70
@damuu70 4 жыл бұрын
ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊
@srajkumars2671
@srajkumars2671 4 жыл бұрын
Unga video pakkaradhuku munnadi sapdradhuku edhavadhu eduthu vachikanum konja neram pathadhum pasi eduthukudhu🙄🙄🙄 I'm ur new subscribers
@Alikkann1
@Alikkann1 4 жыл бұрын
கரெக்ட். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை. பிரியாணியை அடிக்க வேறு உணவு இல்லை...
@sekarsaravnan5737
@sekarsaravnan5737 4 жыл бұрын
Hello sir hotel briyani oru vasanai varudhu veetla samaikkumpodhu varvillai why sir? Indha briyani recipe cooker il vendum sir thankyou
@Alikkann1
@Alikkann1 4 жыл бұрын
@@sekarsaravnan5737 குக்கர் பிரியாணி வடி பிரியாணி மாதிரி சுவையா இருக்காது...
@thulasidevi3356
@thulasidevi3356 4 жыл бұрын
@@srajkumars2671 àvyd J
@kalaithasan
@kalaithasan Жыл бұрын
சகோதரர் ஜபார் பாய் அவர்களே... நான் கிச்சன் பக்கம் போய் சமையல் செஞ்சதே இல்லை. ருசியா சாப்பிட மட்டுமே தெரியும். எனக்கும் ஒர் ஆசை இருந்தது ஒரு முறையாவது நானே பிரியாணி செய்து என் குடும்பத்தினருக்கு போடனும்னு. இந்த வீடியோவை பார்த்து முதல் முறையா கிச்சன் போய் நானே பிரியாணி செய்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். சத்தியமா சொல்றேன். முதல் முறை செஞ்ச மாதிரியே இல்ல.. சூப்பரா இருந்துச்சு... நன்றி நண்பரே 💐💐💐💖💖💖💖💖🙏🙏🙏
@sowrirayanbhaskar5710
@sowrirayanbhaskar5710 3 жыл бұрын
Bhai நீங்க பிரியாணி செய்வது எப்படினு சொல்லி கொடுக்கிறதிலும் சரி அன்பா பேசுவதிலும் சரி போலித்தனம் இல்லாமல் உண்மையான பரிசுத்தமான உள்ளம் கொண்டவர். இதயபூர்வ நன்றிகள்.
@kdkd3656
@kdkd3656 4 жыл бұрын
அப்துல் பாய்சிரிப்புக்கு ஒரு லைக் போடுங்க மக்களே...,👍👍😍😍😘😘😘😘
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 жыл бұрын
Dear Friends,Pls SUBSCRIBE and Support our New KZbin Channel........ kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@pottersministry5061
@pottersministry5061 3 жыл бұрын
Bro,2kg chicken briyani teach us I'm Sheela jayakaran from bangalore
@vadivulaghans5171
@vadivulaghans5171 3 жыл бұрын
@@RaviKumar-qe6eb paniyachi bro
@murugansubashini
@murugansubashini 3 жыл бұрын
Yes 💟
@mrinalinirebecca9563
@mrinalinirebecca9563 3 жыл бұрын
Lol yes
@hakimsait9564
@hakimsait9564 4 жыл бұрын
இத்தனை எளிமையாக செய்து காட்ட ஜப்பார் பாயால் மட்டும் தான் முடியும்.
@princelyamirthasamy7804
@princelyamirthasamy7804 4 жыл бұрын
Boss I will show you best chicken briyani..
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@saravanakumarm1963
@saravanakumarm1963 Ай бұрын
ஜப்பர் பாய், அல்லாஹ் மட்டும் இல்ல எல்லா கடவுளோட ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கணும்னு நான் கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கிறேன். உங்களுடைய இந்த பிரியாணி வீடியோ நிறைய பேருக்கு பிழைப்பு கொடுத்து அவங்க வாழ்க்கையை மாற்றி இருக்கு. உங்களை இந்த உலகிற்கு தந்த அந்த கடவுளுக்கு நன்றிகள்... நீங்களும் உங்க வம்ச வழிகளும் என்னைக்குமே நல்லா இருக்கணும் அப்படின்னு மனமார வாழ்த்துகிறோம்..
@artmasterrajadrawingandpai7119
@artmasterrajadrawingandpai7119 3 жыл бұрын
Romba azaga explain pandringa..na oru Art teacher.. students Ku epadi sollikodutha puriumno apdi na teach pannuva..neenga sollikudukra style chance illa.. Awesome sir...100 years valga valamudan..
@sureshv400
@sureshv400 3 жыл бұрын
Past 9 months I have cooked this Briyani more than 30 times and every time I see this video
@jayarani5640
@jayarani5640 4 жыл бұрын
அண்ணா பிரியாணியும் சூப்பரா செய்றீங்க ஈசியா சொல்லித் தருகிற அதே போல நீங்க மத்தவங்க கிட்ட பழகுறது பேசுறதுன்னு ரொம்பவே அருமையா இருக்குது
@mohamedfarook2771
@mohamedfarook2771 Жыл бұрын
பாய்.. இனைக்கு நீங்க சொன்ன அளவுல செஞ்சு பார்த்தேன் ..முதல் தடவை.. சொல்ல வார்த்தை இல்லை.. அவ்வளவு அற்புதம் அஹ் இருந்துச்சு... நான் என் அம்மா மனைவி..அப்பா அனைவரும் சேர்ந்து சாப்பிட்டோம்.. அருமை பாய்.. ❤️❤️❤️
@pushparajukannan8071
@pushparajukannan8071 4 жыл бұрын
Jabbar பாய் நீங்கள் ஒரு நல்ல மனிதன்
@BarathPrakasamK
@BarathPrakasamK 4 жыл бұрын
Correct thalaiva
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..மக்களே ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்கே ஒரு லைக் போடுங்க❤❤❤ ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊
@muruganpavi568
@muruganpavi568 4 жыл бұрын
egga oorum theni cumbum. i
@MoshiVarshi
@MoshiVarshi 4 жыл бұрын
Me too 😀
@benasartsstories923
@benasartsstories923 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rHzPXqiIesymnLM
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
@@muruganpavi568 super pa👏👏👏
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
@@MoshiVarshi super pa👏👏👏
@mj7mj75
@mj7mj75 3 жыл бұрын
பாய் இன்னைக்கு எங்க வீட்டுல உங்க ஸ்டைல்ல 1 கேஜி சிக்கன் பிரியாணி செஞ்சோம் பிரியாணி வேற லெவல் thankyou பாய்
@Cooking_dil.
@Cooking_dil. Жыл бұрын
I am 18 yrs old today I make 1kg biriyani..inspire by you it's came out really well and my mom dad very happy thanks for teaching
@MrHoticecubes
@MrHoticecubes 4 жыл бұрын
பிரியாணியை தனது நாடி நரம்பு ரத்தத்தில ஊறவைத்த ஒருதராலதான் இந்த மாதிரி பிரியாணி செய்ய முடியும்
@johnwesley2090
@johnwesley2090 4 жыл бұрын
ultimate
@thaarinidharshan6396
@thaarinidharshan6396 4 жыл бұрын
Semma
@AbdulHameedM
@AbdulHameedM 4 жыл бұрын
👌🏻
@ranjithas7632
@ranjithas7632 4 жыл бұрын
Super
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@ragus1850
@ragus1850 3 жыл бұрын
சார் நீங்க நல்ல எளிமையான முறையில் அழகான முறையில் கூறுநீர்கள்.சமையலைவிட உங்கள் பேச்சு தனி அழகுதான்.மகிழ்ச்சி.
@mohamedsheik9786
@mohamedsheik9786 3 жыл бұрын
மசலாசேர்க்கமலேபிரியானிபோடூரிகலடேஸ்டாஇரூக்குமா
@joofire427
@joofire427 4 жыл бұрын
எத்தனை முறை சமையல் செய்தாலும் செய்முறையே, முதல் தடவை போல மீண்டும் மீண்டும் சொல்லும் மனம் எனது அன்பு சகோதரர் ஜப்பார் பாய்க்கு மட்டுமே.... 😘
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@senthoorytheesan1554
@senthoorytheesan1554 Жыл бұрын
Nicr
@preethialbert9652
@preethialbert9652 Жыл бұрын
இன்றைக்கு நான் இந்த பிரியாணி ரெசிபி try பண்ணேன். ரொம்ப சூப்பர் ஆக வந்தது. நான் எதிர் பார்க்கவே இல்லை. மிகவும் நன்றி அண்ணா❤
@rajeshrajesh-op8ft
@rajeshrajesh-op8ft 5 ай бұрын
Yarume yedhir parthu irukkamattanga....😊 ..any way panam pazhagala...adhu podhum nu nenachi irupanga....
@diontiapaul9245
@diontiapaul9245 3 жыл бұрын
I'm was trying to make good biriyani for the past one year..and literally gave up..but after seeing your instructions and importance of every steps... ratio ...detailing the smallest act like to which flame we should keep..you were the best as far as I've seen...and Obviously the biriyani came out over my satisfaction..I sincerely pray that May the Lord bless you and be merciful to you..THANKS
@duraidharma1077
@duraidharma1077 2 жыл бұрын
Super anna, today I'm this recipe I will try amazing 👌👌👌👌👌
@ganesanthilaga2273
@ganesanthilaga2273 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை அழகாக இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்
@heartlymissier2682
@heartlymissier2682 2 жыл бұрын
Dear Jabbar Bhai, I did this Biriyani today. My family members enjoyed it and they praised you!!! Thank you for this lovely recipe!
@dekaran253
@dekaran253 Жыл бұрын
Ñ
@nithyasasikumar2419
@nithyasasikumar2419 Жыл бұрын
Super sir... Thank you... How make mutton biriyani with zeraga samba rice ...
@vetrivelmani8759
@vetrivelmani8759 2 жыл бұрын
பாய் அருமையான பதிவு 👏🏻👏🏻 பாய் உங்களின் குரல் கேட்க கேட்க மறுபடியும் கேட்க தூண்டும் குரல் அமைப்பு ஒரு தாய் தன் குழந்தைக்கு சமையல் கற்றுத்தரும் கலை போல உள்ளது
@karthiks292
@karthiks292 3 жыл бұрын
I had tired this briyani for first time, taste was superb delight for me and family.. Thank you bai, stay safe🥰
@sveeralakshmi4667
@sveeralakshmi4667 10 ай бұрын
Briyani masala podama taste nalla irukuma??? Bro??
@vijikannan575
@vijikannan575 3 жыл бұрын
I followed all ur instructions exactly..BRIYANI Came out well anna... Feeling vvv Happy..Awesome demostration... Keep going.. All the best🙌🙌
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐👏🏻❤️💐
@vijayaseelan5804
@vijayaseelan5804 3 жыл бұрын
பாய் நானும் ரொம்ப நாளா உங்க வீடியோ பார்த்து இன்னைக்கு தான் செஞ்சு பார்த்தேன்.என் குடும்பமே happy
@sathiyasathiya8612
@sathiyasathiya8612 Жыл бұрын
Bhai ungal vazhiyil naan innum oru vaaraththil smaal piriyaani shop rottu kadai piriyaani seyel paduthal poren ennai vaalthukkal bhai
@karpooramurali
@karpooramurali 4 жыл бұрын
சூப்பர் பாய், அப்படியே கல்யாண நெய்சோறு செய்முறை சொல்லுங்க with செட்டிநாடு மட்டன் வெள்ளை குருமாவோட
@vinokalai12
@vinokalai12 4 жыл бұрын
Neisoru upload pannirukaru check panni parunga bro
@r.krajkumar8066
@r.krajkumar8066 2 жыл бұрын
தனக்கு தெரிந்த தொழிலை பிறர்க்கு துல்லியமாக சொல்லி தருவதின் மூலம் பல சமையல் கலைஞனை உருவாக்கிய ஒரு சிறந்த பிரியாணி குரு, நன்றி ஜப்பார் பாய், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@yuvasankar1709
@yuvasankar1709 Жыл бұрын
💯 true
@MuruganSujatha-dy8lp
@MuruganSujatha-dy8lp Жыл бұрын
Enna ivlo perusa poguthu
@sheelasheela4176
@sheelasheela4176 Жыл бұрын
Ll
@GoodFortune90
@GoodFortune90 Жыл бұрын
Same method... I have also become a biryani specialist in my whole family.... I never made perfect biryani.... But nw I can....
@vijayakumarv7644
@vijayakumarv7644 Жыл бұрын
🙏🙏🙏
@gowthamprema5161
@gowthamprema5161 4 жыл бұрын
அண்ணா, எப்படி இருக்கீங்க அண்ணி பசங்க எல்லாம் நலமா அண்ணா, பிரியாணி பாக்கவே supera இருக்கு, sunday na try பண்ணிட்டு எப்படி இருக்கு nu சொல்றேன், அண்ணா backround டிசைன் சூப்பர், ஒன்னு மட்டும் missing என்னனா youtube silver la இருக்குற மாதிரி golden la இருக்கனும் சீக்கிரமாவே உங்களுக்கு அது கிடைக்கும்,na god கிட்ட வேண்டிகறேன் அண்ணா சூப்பர்👌👌👌👍👍👍
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@sadamsadamsadamsadam3317
@sadamsadamsadamsadam3317 4 жыл бұрын
Assalamualaikum
@rameshchelladurai8242
@rameshchelladurai8242 Жыл бұрын
Jabbar unga biriyani suvaye thani ragam..... My first attempt got success ....... 😋😋😋 Delicious
@shakthivelujanardhanan9400
@shakthivelujanardhanan9400 3 жыл бұрын
Thalaiva !! This has to be the simplest and yet tastiest recipes for biriyani I have followed.
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
உங்கள் கைவண்ணத்தில் தயாராகும் பிரியாணிகளை பார்த்து பார்த்து எங்களை பிரியாணி பைத்தியமாக்கி விட்டீர்களே ப்ரோ 😀 எப்போதும் நம்பர் ஒன் உங்களின் சமையல்கள் 👍 மென்மேலும் நீங்கள் முன்னேறவும் உங்கள் நீடித்த ஆயுளுக்கும் எங்களின் பிரார்த்தனைகள்!
@sugavanansugavanan7997
@sugavanansugavanan7997 4 жыл бұрын
Fact bro
@elangovasanth4945
@elangovasanth4945 3 жыл бұрын
V
@initial00707
@initial00707 4 жыл бұрын
The way to the heart is through stomach... jabbar proved it.. people who agree put a like. The need of the hour is to touch multiple hearts which are sick and let's cure them with a good meal...
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@VimalesanMurugesan
@VimalesanMurugesan 2 жыл бұрын
After watching your video, now i can make Briyani with confidence. Your way of explain about the measurements perfect. Way of cooking changed. After putting onion, spices and oil in the vessel i switch on the stove. Great video Jabar Bhai. Super
@sharmilijagan957
@sharmilijagan957 4 жыл бұрын
Abdul I like u so much good recipe. Abdul squad!❤❤🔥🔥😚😙. When abdul ask questions he is so innocent and I like that super. Pls add abdul in all videos bhai he is good .Jabbar bhai super and recipe awesome my favorite chicken biriyani. The decoration man is good and nice job
@forextrader9309
@forextrader9309 4 жыл бұрын
Bhai, biriyani is at another level. I never expected that I would ever make such a tasty biriyani in my life. Vera level biriyani bhai. Pakka taste, kadai'la vaanguradha vida sema taste'a vandhuduchi.
@subha_priya_
@subha_priya_ 10 ай бұрын
Na today unga video pathutey biriyani senja....semma taste...enaku romba nall aasa hotel la seira pola biriyani seiyanum nu...athu inaki nadanthuchi...naana evlo super ah senja nu enakey aachiriyama irundhuchi...❤❤❤❤ Thq sooo much Jabbar bai...neega melum melum valara en vazhthukal🎉🎉🎉🎉🎉🎉🎉
@techboys4034
@techboys4034 3 жыл бұрын
Brother i tried today super result my sons and husband are happy thank you brother👍👌😀
@user-im9rb2xg1z
@user-im9rb2xg1z 3 жыл бұрын
did u put only chilli powder how you got then briyani taste
@ayishusgallery9545
@ayishusgallery9545 4 жыл бұрын
I'm watching your all vedioes bt ippo dhan comment panren ND I know you from my childhood Unga valarchi Arumai I'm from masoodhi colony kamarajapuram
@puppy5326
@puppy5326 4 жыл бұрын
Please tell rice and water measurement using tumbler It will be very useful for cooking in home
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@enanbaryesu9857
@enanbaryesu9857 Жыл бұрын
உங்கள் சேனலில் வீடியோ பார்த்து கற்றுக்கொன்டு இன்று சென்னைக் கொலத்தூரில் சிரிய முதலீட்டில் கடை ஆரம்பிதுல்லேன் உங்களுக்கு நன்றி....
@jkarthikeyan
@jkarthikeyan 3 жыл бұрын
பாய்.. இன்று 5வது முறையாக சிக்கன் பிரியாணியை செய்து பார்க்கிறோம்... வேற லெவல்ல இருக்கு.. நன்றி.. நன்றி.. 🤗
@danielkagoo3173
@danielkagoo3173 4 жыл бұрын
Bhai perfect! I've been waiting for this video for a long time. Just one suggestion, if possible explain the difference of tasteand texture between this biryani and your typical dum biriyani
@danielkagoo3173
@danielkagoo3173 4 жыл бұрын
Haha you did explain at the end... just saw the full video...my bad
@sureshv400
@sureshv400 3 жыл бұрын
Jabbar Bahi Happy 1st year anniversary for this type of Briyani. For the past 1 year this is the only briyani I have cooked. Excellent
@akshayadhanapal6479
@akshayadhanapal6479 11 ай бұрын
This biriyani making is 100per legit, we just need to follow the process step by step, damn the end product was so goodddd, my family loved it so much, thank you for the recipe and effort sir!
@mohanmlatha3990
@mohanmlatha3990 4 жыл бұрын
jafar professor unga assistant best bai super biriyani exactly correct measure really yummy tasty receipe I will wait next vlog
@suganyaa4792
@suganyaa4792 4 жыл бұрын
Sir rice evalo neram oora vaikanum
@m.s1724
@m.s1724 4 жыл бұрын
Jabaar bai clear explanation.this video., Last time your done vadi biriyani video i tried in my home 2 times ..1 time- result கொஞ்சம் தீஞ்சுடுச்சி😂😁, (This is my first cooking in my life) 2nd time family members says appreciate is v.good.. your a expert of biriyani preparation..says Super.. This is happen of your information about preparation method hearty Thank you bhai.. 🙏🤝 and i tried this also...
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@dhanyadinesh5319
@dhanyadinesh5319 3 жыл бұрын
I made biriyani today for the first time. Followed ur recipe. I never expected that it would come out really well but with ur tips it really came out well. Mouth watering biriyani. Everyone appreciated me very well. Thank You So Much Bhai. Live Long Happy.
@yuva2813
@yuva2813 8 ай бұрын
Hyy sis could you please tell the water measurement in glass?
@sasirekhanaidu3035
@sasirekhanaidu3035 Жыл бұрын
எங்க அண்ணன் செய்யும் பிரியாணி 1000 முறை சொல்லிக் கொடுத்தாலும் பார்த்து ரசிப்பேன்... அருமை அருமை
@devimuniandy3503
@devimuniandy3503 3 жыл бұрын
Hi sir....seriously I like the way u explain.... We like so much....and I want to know how cook without chicken...
@radhakrishnaeb
@radhakrishnaeb 4 жыл бұрын
Sir I tried 2kg it came very nice thank u sir I started cooking after seeing your videos only u r the inspiration for cooking , ur presentation video is very wonderful
@SuperKumaran007
@SuperKumaran007 3 жыл бұрын
Bro 2kg ku evolo water
@rohini4841
@rohini4841 2 жыл бұрын
2kg ku water evlo pls
@peterrock7224
@peterrock7224 4 жыл бұрын
Jabbar bai u know something we are gone crazy after watching your videos we are making biryani every week. You make us mad about biriyani. Simple method, Superior biriyani... thanq bai.👍
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Welcome 😊
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@chanlavancrazygirl4765
@chanlavancrazygirl4765 Жыл бұрын
இப்போ தான் முதல் முறை பாக்குறேன் உங்களுக்கு மிகவும் நன்றி என்ன ஒரு அருமையானா பேச்சு சொல்லித்தரும் முறை 🥰
@venkatesan27ab
@venkatesan27ab 4 жыл бұрын
Super Anna❤️ ... Seeraga Samba Nattu Kozhi Biryani Recipe Pannugha Anna 👍
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@rameshram9538
@rameshram9538 4 жыл бұрын
எல்லாம் மிகவும் அருமை சகோ, 👍👌,, எந்த பிராண்டு அரிசி னு சொல்லுங்க பிளஸ்
@saravanankirubanandan6196
@saravanankirubanandan6196 4 жыл бұрын
Unity
@nuwadhanush
@nuwadhanush 4 жыл бұрын
Unity basmati rice
@shreyassekhar2577
@shreyassekhar2577 4 жыл бұрын
Great advertisment is needed for hardworking people like this 👍 great to see the work you are doing.
@kalaikumar1494
@kalaikumar1494 6 ай бұрын
இன்னைக்கு நான் செஞ்சன், எதிர் பார்க்க வே இல்லை.நிறைய பாராட்டுகள். எல்லா புகழும் உங்களுக்கே......... மிக்க நன்றி. அதுவும் முதல் முறை 😊😊😊😊😊
@nandakanakaraj9998
@nandakanakaraj9998 2 жыл бұрын
மிக மிக அழகாக செய்து காட்டியதற்கு மிக்க நன்றி... அதிலும் அளவுகள், நேரம் சொல்லி கொடுப்பது ப்ரமாதம்... ஏதோ பள்ளிக்கூடத்தில் கெமிஸ்ட்ரி வகுப்பில் படிப்படியாக சொல்லி தருவதை போல்..👌😊🙏
@vsundaramurthy3734
@vsundaramurthy3734 4 жыл бұрын
Yet another clearly explained biriyani. Can’t wait to try. Thanks again
@sbrindha5750
@sbrindha5750 7 ай бұрын
Super bro.. Biriyani ivlo simple ah seyalamaanu panni kaati irukenga.. Measurements la correct solrenga super.. Ungaluku therinjadha apadiye mathavangaluku solli tharenga.. Indha gunam yaarukum varadhu...menmelum valara Vaazhthukal🙏
@raymonjmini1941
@raymonjmini1941 4 жыл бұрын
அண்ணா நேற்று நான் நீங்க இந்த வீடியோ ல சொன்னமாதிரி சீரக சம்பா அரிசில செய்து பார்த்தேன் .. டேஸ்ட் வேற லெவல் அண்ணா..நன்றிகள் பல 💓💓💓
@shinyjohnson8143
@shinyjohnson8143 3 жыл бұрын
Seeraga Samba ku water level sollunga..oru glass ku evolo watee
@raymonjmini1941
@raymonjmini1941 3 жыл бұрын
@@shinyjohnson8143 1 kg rice ku same 1 litr 300 ml water sariya irunthathu nga
@shinyjohnson8143
@shinyjohnson8143 3 жыл бұрын
@@raymonjmini1941 thanku...one glass rice ku evolo nga varum
@raymonjmini1941
@raymonjmini1941 3 жыл бұрын
@@shinyjohnson8143 rice one glass ha? Based on chicken quantity
@shinyjohnson8143
@shinyjohnson8143 3 жыл бұрын
@@raymonjmini1941 thanku so much ..rice than ketenga one glass ku..😍😍
@aakaashtime6887
@aakaashtime6887 4 жыл бұрын
Happy teacher's day The best teacher for cooking and helping Hands off to you 🙏🙏
@nancymani7116
@nancymani7116 4 жыл бұрын
As a teacher I am very happy to see your growth....I agree you are a BEST Teacher
@marwasrecipes2500
@marwasrecipes2500 4 жыл бұрын
பிரியாணி ஈசியாக செய்ய இதைவிட வேறு யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@dhanalakshmisriram9194
@dhanalakshmisriram9194 Жыл бұрын
Na try panne Semaya vanthuruku. Ithu vara na biriyani cook pannathe ila.. itha 1st time. Hotel biriyani mathiriye irunthuchu.thank u so much
@aameeran1395
@aameeran1395 2 жыл бұрын
Tried this came out perfect First time i just tried briyani and came out perfect Full credit goes to jabbar bhai
@pragatish7601
@pragatish7601 4 жыл бұрын
Today we tried this, and the result was ultimate, three 11th standard boys did that, it was very easy....
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Dear Friends,Pls SUBSCRIBE and Support our New KZbin Channel.... kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@ramvidhu1
@ramvidhu1 4 жыл бұрын
@@padmavinsamayal1317 already reported your channel, I will keep on report your channel until u stop spam in others channel
@nandhinicholan
@nandhinicholan Жыл бұрын
I don't have Words to describe my happiness. Today is my 8 th Wedding anniversary. Called friends for lunch . I had a great confidence your recipe will not fail me Cooked 3-4 kg briyani turned out excellent by multiplying this measurement. Many asked me recipe. Now i am going Gaga about your Channel in friends circle. Credit you deserve it :) My briyani guru you are
@karparaksha
@karparaksha 2 жыл бұрын
Measurement King👍 No words to explain the taste of the Biriyani The best 👌👌👌👌
@priyankachandrashekar6855
@priyankachandrashekar6855 3 жыл бұрын
Ur doing a great job sir, teaching everyone to make biryani in simple way yet excellent taste..Tried this biryani today😊😊 Perfect biryani.. Love it ❤😊
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you sister
@karuppasamymary2839
@karuppasamymary2839 Жыл бұрын
@@FoodAreaTamil super bro
@karthin7403
@karthin7403 Жыл бұрын
@@FoodAreaTamil pasmathi rice product name sluga use panraku
@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH
@VIGNESHSRIRAMSAGRI-UG-BATCH Жыл бұрын
@@karthin7403 unity basmati rice
@jameeljame3311
@jameeljame3311 Жыл бұрын
5 kg chicken dum Briyani evolu water add panaum
@vinithkumar1143
@vinithkumar1143 4 жыл бұрын
Happpy teachers day master ❤
@muhammadmashan1164
@muhammadmashan1164 4 жыл бұрын
Eyn eyn Teacher No teacher He s the MASTER
@sarala2784
@sarala2784 Жыл бұрын
எங்க வீட்டுல உங்களுடைய இந்த பிரியாணியை செய்து எல்லாருடைய பாராட்டையும் பெற்றேன் ரொம்ப ரொம்ப நன்றி சார்
@mookandisabari9488
@mookandisabari9488 4 жыл бұрын
உங்களுடைய பேச்சி அருமையான விளக்கம் அளிக்கிறது
@Raja-mi1rv
@Raja-mi1rv 4 жыл бұрын
நீங்க சொன்ன முறையில் தான் பிரியாணி செய்தோம், ஆனால் கறியில் மசாலா உப்பு பிடிக்கல, சக்க மாதிரியா இருக்குது , தண்ணீரிலே நீங்க சிக்கன் போடுறீங்க அதனால உப்பு மசாலா ஒழுங்கா பிடிக்க மாட்டேங்குதா?.. காரணம் சொல்லுங்க???
@Mr_Z-123
@Mr_Z-123 4 жыл бұрын
Ennaku therinthu thakkali serthavudan chicken serthu oru vathakku vathakkuna piragu thannir serthal uppu kariyil pidikum allathu munnadiye chicken ai marinate panni vaithal uppu yerum bro
@ASheikAbdullah
@ASheikAbdullah 4 жыл бұрын
Buy tender chik, or marinate with the masala for an hour and keep it in fridge before y cook. to get the best result for a rough chik ,add a tea spoon of apple vinegar while y mix the masala..and then marinate ....
@rafisviews
@rafisviews 4 жыл бұрын
Assalamu alaikum jabbar bhai, Arumai arumai unga dum biriyani paakum pothe sapidanum pola irukku. Oru naan ungaloda vlog edukkanum bhai? JazakAllah khair
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@anburasi9332
@anburasi9332 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா. நீங்க சொன்ன போலவே பிரியாணி செஞ்சேன். செம்ம டேஸ்ட்...வீட்டுல எல்லாரும் பாராட்டுநாங்க . அதுக்கு நீங்க தான் காரணம்...
@babai8784
@babai8784 4 жыл бұрын
அப்துல் ரஹ்மான் இனி எல்லா வீடியோவிலும் வரணும்,
@karthiknanthaa
@karthiknanthaa 3 жыл бұрын
நேத்து உங்க மட்டன் பிரியாணி இன்னக்கி உங்க சிக்கன் பிரியாணி....ரெண்டுமே சூப்பர் 🙏🙏🙏🙏
@skmech80
@skmech80 4 жыл бұрын
எத்தன தடவ பிரியாணி செய்யறத போட்டாலும் சலிக்கவே இல்லபாய் ( உங்கள் சிஷ்யன் Sk)
@ramyasampath3867
@ramyasampath3867 2 жыл бұрын
Hi sir, Ennaikku naa neenga sonnamari briyani seithen semahh tast suprairunthuchi... thank u sir
@aaronscientist
@aaronscientist 4 жыл бұрын
உங்க channelஐ பார்த்து பார்த்து நான் பிரியாணி EXPERT ஆக ஆகிவிட்டேன்
@jpthermalpower
@jpthermalpower 4 жыл бұрын
Naanum than
@malarhabi4418
@malarhabi4418 4 жыл бұрын
நானுமே 😊
@harshimpeermohamed4963
@harshimpeermohamed4963 4 жыл бұрын
@prabaaol
@prabaaol 4 жыл бұрын
மனித நேயமும், பிரியாணி சுவையும் அன்பே சிவம், அல்லாஹு அக்பர், நாம் அனைவரும் ஒன்றே Great Sir 👍 💝
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 4 жыл бұрын
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@shajishaji8136
@shajishaji8136 3 жыл бұрын
சூப்பர் தல
@MageshwariV-mc8pj
@MageshwariV-mc8pj 10 ай бұрын
பாய் நீங்க சொன்ன மாதிரி பிரியாணி செய்து சாப்பிட்டோம் பாய் வீட்டு கல்யாண‌ பிரியாணி மாதிரி இருந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது பிரியாணி அதை விட பஜார் பாய் எனக்கு பிடித்துவிட்டது ❤❤❤❤🎉🎉
@cvkishorekumar
@cvkishorekumar 4 жыл бұрын
Bhai, for one glass of rice, how much quantity of water in same glass required?
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 3 жыл бұрын
பாய் வணக்கம்,, அரை கிலோவுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்க்கணும் சொல்லுங்க...
@TamilanEzhil
@TamilanEzhil 3 жыл бұрын
400ml
@imamaji0909
@imamaji0909 2 жыл бұрын
SOP King Mr jabbar Bhai .. perfect gramage .. I will try next weekend when am in home for my family .. thank you Bhai assalamualaikkum .
@wahithshahith8066
@wahithshahith8066 4 жыл бұрын
ஜபார் பாய் பிரியாணி நல்லா இருக்கு ஆனா எப்பவுமே நீங்க எங்கள விட்டுட்டு நீங்கள் மட்டுமே சாப்பிடுவது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. சும்மா 🥴👌
@Realia_7997
@Realia_7997 3 жыл бұрын
Thank you sir...I tried today it came out very well.....good response from my family..! And one more thing...you said the ratio of salt well... usually I will add little bit more salt...but today the taste was awesome
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐❤️💐
@gp618
@gp618 4 жыл бұрын
Sir, for this method, what is the water RATIO? not in liters but in ratio...
@durairajarumugam365
@durairajarumugam365 Жыл бұрын
Hi Jabbar Bai, Great ,many family's have motivation and doing business while seeing your cooking chanel ,wish you all the very best, Great something you doing for the society well tc 😊
@mythilimahendiran1744
@mythilimahendiran1744 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள். திருமணம் ஆகி (04.09.2014)ஆறு வருடங்களில் 600 முறை பிரியாணி செய்தேன்.சரியில்லை என்பதை தவிர வேறு ஏதும் கேட்டதில்லை.என்னவரின் வாயிலிருந்து.இன்று உங்கள் வீடியோ பார்த்து,ஒரு அளவு கூட மாறாமல் செய்தேன்.என்னவர் வாயிலிருந்து,ஒரே பாராட்டு மழை தான். யாரிடம் கற்றார் என்று.
@sankarishyamal8006
@sankarishyamal8006 4 жыл бұрын
You are ultimate sir!! Clearly shows your experience 🙂
@rethiskumar4991
@rethiskumar4991 3 жыл бұрын
Amazing recipe bhai! I tried with your instruction, output is amazing taste. All my friends are happy! Credits to Jabar Bhai! Thank you🤝🤝💐💐💐💐
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
❤️💐❤️💐❤️💐❤️
@ST-bz2gw
@ST-bz2gw 5 ай бұрын
எளிமையான முறையில் அழகான விளக்கத்துடன் சொன்னீர்கள் நன்றி. முதல் முறையாக பிரியாணி செய்தேன் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்தது நன்றி சகோ. 🙏🥳💐🥳🙏
@ajithkumareson2948
@ajithkumareson2948 4 жыл бұрын
Amazing love from Bangalore ❤️ ❤️❤️
@ramvidhu1
@ramvidhu1 4 жыл бұрын
@@RaviKumar-qe6eb already reported your channel
@selvibasker8682
@selvibasker8682 4 жыл бұрын
சூப்பர் எனக்கு ஓரு நாள் பிரியாணி செஞ்சி தாங்க பாய்
@prasannasridharan9705
@prasannasridharan9705 2 жыл бұрын
I'm really really thankful to you anna I followed your instructions for 2kg briyani...it comes out too good... seriously very tasty and my family also appreciate me
@kanakalakshmikandasamy2904
@kanakalakshmikandasamy2904 Жыл бұрын
For 2kg briyani what is the vessel quantity? 10 litres or more than that?
@hemalathanatarajan3455
@hemalathanatarajan3455 Жыл бұрын
2kg of rice what is the time for dum? If you know Pls update
@p.karthikkarthik4946
@p.karthikkarthik4946 Жыл бұрын
பாய் ரொம்ப நன்றி நீங்க சொன்ன மாதிரி செஞ்ச அருமையா வந்துச்சு வீட்ல எல்லாரும் பாராட்டினாங்க இந்த பாராட்டு எல்லாம் எங்கள் குருநாதர் ஜாஃபர் பாய் சேரும்
@roobanraj1137
@roobanraj1137 4 жыл бұрын
Hotel Salna Recipe Podungaaaa 😋
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 55 МЛН
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
Home Style Chicken Biryani with Taste of Chennai | Jabbar Bhai...
13:01
Food Area Tamil
Рет қаралды 555 М.