கொங்கு வேளாளர் கவுண்டர் திருமண விழாவில் மங்கல வாழ்த்து அருமையான வீடியோ 👌👌
@bestiesaravanaraj67948 ай бұрын
கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணம் வைணபவம், மங்கல வாழ்த்துடன் நீங்கள் அழகாக பொறுமையாக எடுத்திருக்கீறீர்கள் அதற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி தம்பதியர் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு சகோதரி
@ariprakash36018 ай бұрын
அருமை அருமை நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு கௌதமி உங்களது கொங்கு மண்டல திருமணம் நீங்கள் உங்க அம்மா சொன்னது மாதிரி தங்க நகைகள் அணிந்தது அருமை வாழ்க மணமக்கள்🎉
@SpicyHand8 ай бұрын
Thanks a lot bro 😊 As as Amma words I wear gold for wedding ma 🥰
@palanivelrajavel49798 ай бұрын
சிஸ்டர் நம் கொங்கு மண்டலத்தின் உடைய கல்யாணத்தை பதிவை சூப்பராக போட்டீர்கள்
@rm95428 ай бұрын
Unga saree color bright ta irundhirundha nalla irundhurukum...both blouse & saree dark nala avlo edupa illa..bright colors will suit u
குலம் கோதுதல் பன்னுவாங்க இந்த குலத்தில் பிறந்த பெண்ணை இந்த குலத்திற்கு கொடுக்கிறோம் என்று குலம் கோதும் சீப்பு வெச்சு செய்வாங்க கரூர் சைடில்
@papercityvlogs43258 ай бұрын
மிக அருமையான பதிவு. சாங்கியங்களை மறக்காமல் செஞ்சது super. Remembering my wedding also. ❤❤❤❤Thank u
@kdramakadhakelu53618 ай бұрын
மங்கள வாழ்த்து பாடல் மிக அருமை 👍👍👍
@SpicyHand8 ай бұрын
Thanks da ma 😍
@nilavathinilavathi20308 ай бұрын
திருமண சடங்குகள் சிறந்த முறையில் நடந்தது வாழ்த்துக்கள்
@yogawithshiva17758 ай бұрын
அருமையான பதிவு,அதிலும் அருமைக்காரரின் பங்கு அருமை,/editing super, மொத்தத்தில் அருமையான vlog❤❤
@anu85418 ай бұрын
மிகவும் அருமை சகோதரி மணமக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐💐💐
@priyangak19258 ай бұрын
Kavya voda sister tha romba alugaranga 😢
@mohanasundaramthangavel63018 ай бұрын
Kongu..Kongu..Kongu…..🔥🔥🔥
@girija69878 ай бұрын
Pakka romba happy இருந்துச்சு siss❤
@indhusatheesh75958 ай бұрын
Romba nalla irukku ka.. I enjoyed and also crying..
@nagamanikaruppusamy54488 ай бұрын
நம்ம வீட்டு கல்யாணம் சூப்பர் மா ... வாழ்த்துக்கள் புவனேஸ்காவ்யா🎉🎉
@NimmyShankar-fz4wo8 ай бұрын
புவனுக்கும் காவ்யாவிற்கும் வாழ்த்துக்கள்
@sachiththaran_8 ай бұрын
கெளதமி சிஸ்டர் எப்படி இருக்கீங்க எவ்வளவு நாள் ஆச்சு வீடியோ பாத்து ❤காவ்யாவதூக்கிட்டு வருவது பார்க்க அழகாக இருக்கிறது ❤
@SpicyHand8 ай бұрын
Haha Hai dear 🥰 I will try to post regularly da and thanks a lot for your compliment ra 🥰
@T.seethaladevi8 ай бұрын
Superb marriage function bride and groom looking so beautiful made for each other couples ❤ninga sema alagu sis wedding makeupla
@mohanasathish76758 ай бұрын
Ayya azhaga paduranga sis ellarum romba azhaga irukenga pa
@SpicyHand8 ай бұрын
Thanks a lot Mohana dear 🥰
@abivijay43778 ай бұрын
Garden pathu romba nal achi akka
@aaruawaits8 ай бұрын
Very nice sis😊 nerla pattha mathiri feel akuthu❤ super
@SpicyHand8 ай бұрын
Means a lot to me dears 🥰 Thanks da ma 😍
@hemalathakrishnan83617 ай бұрын
Hi, enjoyed the marriage thouroughly, this marriage was a new experience with new culture , first time heard mangalavathiyam ,it was very nice,
@ManojManganiVlog8 ай бұрын
Mangal valthu ❤ . It is almost 20min. It is long sangayam. I was tired next day morning
@SpicyHand8 ай бұрын
S da ma 😊
@selvam-ug2lp8 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉💐🥰🥰
@SpicyHand8 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@beyou20018 ай бұрын
Mouni is looking so cute 🥰🥺
@EswaramoorthyGounder8 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@pramilasaravanan43978 ай бұрын
👌🏻 Best wishes 🎉🎉❤❤
@vasuv33238 ай бұрын
Hi sis, video romba romba alaga irunthuchu, rendu perum 16 selvamum petru epavum Nala iruka enoda manamaarntha vaalthukal.😊
@sivaraj-l7c8 ай бұрын
Sister romba romba santhosama irukunga .Brother marriage video share panninathuku ungaluku thanks ga sister. Bhuvesh bro & Kavya sister ku ennoda wishes sollitunga .Today my first comment nu ninaikaren.Today full video paka mudiyathunga sister sorry ga .Iam going to out of station.Full video monday pathuttu comment pannaren .Thank you ga sister 🎉🎉🎉
@SpicyHand8 ай бұрын
It’s ok ma and thanks a lot dear 😊
@bagyalakshmi35318 ай бұрын
Adipoli polichu saree lovely ❤❤❤
@krishnadevi72448 ай бұрын
Blouse design super Gowthami..
@sudhanithish41556 ай бұрын
தீர்க்க சுமங்கலிபவ ❤❤🎉🎉
@dhavandhavan99428 ай бұрын
Happy marriage life both of you..💞💞 ponna kuteetu pora video pathu really na aludute control panna mudiyale..❤️
@balasaraswathiayyamperumal21318 ай бұрын
Hi Gowthami recently i watched your videos.Your videos bring positive vibes and you are also very smart.Like you sister ❤
@SpicyHand8 ай бұрын
Thank you so much dr 🥰
@kavithak37078 ай бұрын
Yaru sister ponnuku backside aluthutu irukkanga but ponnu siruchutu 😊irukjanga😊