ஆங்கிலம் தெரியலையா? இதை பாருங்க! | Master Saha Nathan | Josh Talks Tamil

  Рет қаралды 50,636

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Join our Telegram & WhatsApp channel to get instant updates -
🔗 Join - t.me/joshtalks...
🔗 Join - whatsapp.com/c...`
Get 21 days of training and a 100% job guarantee: bit.ly/3SCN3e5”.
சஹா நாதன், தன் கடந்த வாழ்வில் ஆங்கிலம் தெறியாததால் ஏற்பட்ட கஷ்டங்களையும் அதன் மூலம் ஏற்பட்ட வலிகளையும் பகிர்கிறார் .அமெரிக்காவில் வேலைக்கு சேந்த இவர் அங்குபட்ட கஷடங்களை அதில் இருந்து எப்படி அவரை மேற்படுத்திக்கொண்டார் என்பதை குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலம் பேச ஆர்வம் உள்ளவர்கள் எப்படி சரளமாகவும் மட்டும் தைரியமாகவும் பேச பயிற்சி எடுக்கவேண்டும் என்பதை இந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Saha Nathan shares the hardships and pains caused by not knowing English in his past life and how he got over those hardships when he got a job in America. In this video, he has told how people who are interested in speaking English should take practice speaking fluently and boldly.
உங்களுக்கும் இதே போல தடைகளை வென்று, சாதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சு திறமையும், ஆங்கிலத்தையும் வளர்த்து தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் Josh Skills App மூலம். Install now: joshskills.app.... India's best spoken English course is now in Tamil! Learn grammar, vocabulary and personality development tips with real-time live practice.
நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் varun@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at varun@joshtalks.com if you are interested.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#tamilspokenenglish #Tamil #tamilbusinesstips #businesstips #joshtalkstamil #joshskills #motivationtamil #learnenglish #learntamilthroughenglish #entrepreneur #business #spokenenglish #english #america #sahanathan

Пікірлер: 31
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
Get 21 days training and 100% job guarantee: bit.ly/3SCN3e5” .
@rajarathirathi7219
@rajarathirathi7219 2 жыл бұрын
Enna job sir pls tel,explain panunga
@ramlingam9304
@ramlingam9304 Жыл бұрын
@@rajarathirathi7219 my way e
@sudhakarmsk9944
@sudhakarmsk9944 Жыл бұрын
@@ramlingam9304 Ooo9
@ponsindhut8659
@ponsindhut8659 2 жыл бұрын
Na school toper but enakkum english varathu, yellame manapadam panni tha exam eluthuna, enakku english fluency ah pesanumnu romba asai
@devikag8607
@devikag8607 Жыл бұрын
Same too you
@Pragathi-ji8gu
@Pragathi-ji8gu 2 жыл бұрын
Hloo sir..... Na padichathu vazhanthathu ellam villagela tha tamil medium school tha... Clg ku city side pona.. But enota clg life enaku bad experience ah tha erunthathu neraiya insult panirukanga communication pblm naala.... But na enota hope vidala na ellaru munatium ethavathu sathikanunu nenaicha... So rompa struggle panni ipo na fashion designer ah work panitu eruken bangalore la.. But still enaku english communication pblm eruku... Na enota carrier la periya barrier nenaikerathu enota english communication tha.. Na English nalla pesa kathukitatha enala next level poga mudium.... Ipo na konjam depression la eruntha but intha video pathutu enaku oru motivation kedaichiruku.. Really thank you soo much for your positive words.. Enakaka intha video upload panna maari feel aaguthu... 🙏
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
இனி English பேச பயம் வேண்டாம் Use link - joshskills.app.link/gsIBgy9JVtb
@nandhukannan9520
@nandhukannan9520 2 жыл бұрын
Congratulations keep it up
@llawranceprabha
@llawranceprabha 2 жыл бұрын
வாவ்… வாவ்… என்ன ஒரு ஸ்பீச்… புது உத்வேகம் தரும் சொற்கள்… அதை வெளிப்படுத்தும் தங்கள் உடல்மொழி… சூப்பர்.. சூப்பர்.. மேலும்… நீண்ட நாட்களுக்குப் பின்.. தங்களின் மிமிக்கிரி மற்றும் மேஜிக் திறமைகளை கண்டு மீண்டும் மகிழ்வானேன்.. சட்டென.. மனம் பின்னோக்கி சென்று…. அந்த ஆல்பர்ட் தியேட்டர் படிக்கட்டில் அமர்ந்து நாம் பேசிக் கொண்ட நிகழ்வு.. பசுமையாய் நினைவில் வருகிறது….. நீங்கள் சொல்கிறீர்கள்… “சென்னை தூர்தர்ஷன் அது தான் டார்கெட்… அதுக்குள்ள போகணும்… அதுக்கு மேஜிக் கத்துக்கிறேன்..” என தாங்கள் தங்களின் முயற்சியைச் சொல்ல..” நான் உங்களிடம்… “சில்வா மைண்ட் கண்ட்ரோல்… அப்புறம்.. 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபக்டிவ் பீப்பிள்.. நான் படிக்கிறேன்..” என அந்தப் புத்தகங்களை நான் எடுத்து உங்களுக்குத் தர.. ஆர்வமாய் அதை வாங்கி கண்கள் விரிய அமர்ந்திருந்தீர்களே.... அப்படியே கண் முன் ஓடுகிறது.. சகா.. இன்று மிக நிறைவாய் உணர்கிறேன்.. மிக மிக… அருமையான காணொலி… சகா.. அருமை.. அருமை.. மிக மிக அருமை… என்னையும் குறிப்பிட்டு பேசிய தங்கள் அன்புக்கு மிக்க நன்றி… என் மனம் நிறைந்து அன்பு நிறைத்து.. உங்களை கட்டியணைத்து… உச்சி முகர்கிறேன்.. மென்மேலும்.. மென்மேலும் நீங்கள் உச்சம் தொடவும்.. இன்னும் இன்னும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன்… உங்களால் இந்த சமூகமும் பயன்பெறட்டும்.. லவ் யூ சகா… லவ் யூ..
@skbkinggaming75
@skbkinggaming75 Жыл бұрын
நீங்க 8 ஆம் வகுப்பில் பட்ட கஷ்டத்தை நான் காலேஜ் வரைக்கும் பட்டுகிட்டு இருக்கேன் Sir
@jothivelr4204
@jothivelr4204 Жыл бұрын
அருமையான திறமையின் உச்சம், எளிமையின் மிச்சம் நீங்கள் அண்ணா.... உங்களை பார்த்து எனக்கும் உத்வேகம் வருகிறது....
@rajarathirathi7219
@rajarathirathi7219 2 жыл бұрын
Ungaluku Multi talent personality sir, nice super sir encourage me
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
இந்த சேனல் பார்க்காதீங்க. இவனுங்க gay இயற்கைக்கு மாறான உடலுறவு ஆதரித்து வீடியோ போட்டுறுகானுங்க. நிறைய subscribers அந்த தவறான வீடியோ delete பண்ண சொல்லி comment பண்ணாங்க. இவனுங்களுக்கு எவ்வளவு அந்த வீடியோ comment section disable பண்ணிட்டாங்க. இந்த சேனல் spam or misleading report கொடுங்க எல்லோரும். Unsubscribe பண்ணுங்க. முடிஞ்சா அந்த ஆண் ஆண் உடலுறவு திருமணம் தொடர்பான வீடியோ பாருங்கள் நன்றி. இவனுங்க காசுக்காக கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறானுங்க.
@siddhalifesciencesecrets4533
@siddhalifesciencesecrets4533 2 жыл бұрын
Thanks ma...Find him in Face book...
@ArunKumar-bc8zt
@ArunKumar-bc8zt 2 жыл бұрын
Paaah vera level sir neenga.❤️❤️
@thepresistence5935
@thepresistence5935 2 жыл бұрын
na 19 arrear 🥳🥳, but clear panniyachu ennaku onnumae theriyathu college syllabels pathiiii 🤣, na oru kumuta. (nope -pesa yarum illa atha comment panen 🤣🤣🤣🤣)
@raviprasad9561
@raviprasad9561 2 жыл бұрын
Super sir
@ministeredelancienneeglise5272
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
Super bro 🎉
@joshvatamilselvan333
@joshvatamilselvan333 2 жыл бұрын
Hiii
@ArjunArjun-wp8sz
@ArjunArjun-wp8sz 2 жыл бұрын
Thank you sir
@feelthegod2306
@feelthegod2306 Жыл бұрын
அய்யா முதலில் நீங்கள் என்ன சாதனை கண்டீர்கள் வாழ்க்கையில் நீங்கள் இல்லற வாழ்வில் தோல்வியுற்றவர் என ஒருவர் மூலம் கேள்வி பட்டேன் பல முறை விவாகரத்து ஆகி உள்ளதாமே முதலில் உங்கள் வாழ்வை திருத்துங்கள் ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று ஆண்மைகான சிகிச்சை எடுக்கவும்
@Subash16
@Subash16 2 жыл бұрын
👌👌👌
@maddycsk7222
@maddycsk7222 Жыл бұрын
Naanum successfulla aaguven sir
@namahaasini6092
@namahaasini6092 Жыл бұрын
👍
@nivethanivetha2454
@nivethanivetha2454 2 жыл бұрын
Want kamala rani momfluencer vdo
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
இந்த சேனல் பார்க்காதீங்க. இவனுங்க gay இயற்கைக்கு மாறான உடலுறவு ஆதரித்து வீடியோ போட்டுறுகானுங்க. நிறைய subscribers அந்த தவறான வீடியோ delete பண்ண சொல்லி comment பண்ணாங்க. இவனுங்களுக்கு எவ்வளவு அந்த வீடியோ comment section disable பண்ணிட்டாங்க. இந்த சேனல் spam or misleading report கொடுங்க எல்லோரும். Unsubscribe பண்ணுங்க. முடிஞ்சா அந்த ஆண் ஆண் உடலுறவு திருமணம் தொடர்பான வீடியோ பாருங்கள் நன்றி. இவனுங்க காசுக்காக கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறானுங்க.
@goldbell17
@goldbell17 Жыл бұрын
Description ல படிச்சேன் உங்க தமிழை.வெட்கமே இல்லையாடா உங்களுக்கு?தமிழ் திருத்தமா எழுதத் தெரியாம ஆங்கிலம் படிச்சு,நீங்க புடுங்கி.... தூதூதூதூ
@KrishnaveniPaulrajVeni-nv7co
@KrishnaveniPaulrajVeni-nv7co Жыл бұрын
கலோ.சார்...வணக்கம் நலமாநீங்க.எனக்குஅங்கிலம்.சொல்லிதாங்க.ழுடியுமா...உங்கள்நான்பேசழுடியுமா..நான்சிங்கபெண்வேணி...✨
@hariskp728
@hariskp728 Жыл бұрын
Singam
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
SPOKEN ENGLISH IN 30 DAYS|DAY 1|SIMPLE PRESENT TENSE - PART 1
25:22
SIMPLY SPOKEN ENGLISH
Рет қаралды 439 М.
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН