No video

SPOTLIGHT | 16.06.2024 | இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் மறைந்துள்ள அரசியலும் மர்மங்களும்!

  Рет қаралды 6,128

DAN Tamil Oli

DAN Tamil Oli

Күн бұрын

COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on KZbin ➤ / dantamiloli
© Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.

Пікірлер: 38
@JK-un3cl
@JK-un3cl 2 ай бұрын
மிகவும் சிறப்பான கலந்துரையாடல், இரணைமடு நீர் தேகத்தில் இருந்து நீர் யாழுக்கு வழங்கும் போது, மகாவலி குடியேற்றம் தொடர்பாக அங்குள்ள மக்கள் அச்சம் கொள்வதால், இந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நல்லது.
@kvernoo
@kvernoo 2 ай бұрын
நானும் ஒரு பொறியிலாளர் தான் நீரை பற்றி யோ கட்டிடம் சார்ந்தவனல்ல. ஏன் யாழில் ஆனையிறவு பூனகரி தொடக்கம் தொண்டைமனாறு வரை மழை நீர் தேங்கி இருக்கின்றது இந்த நீர் யாழ் குடா நாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்.
@KRajendram-sg9lg
@KRajendram-sg9lg 2 ай бұрын
ஆறுமுகம் திட்டம் இதுதான். மேலதிக நீரை ஆனையிறவில் சேமித்து யாழ்ப்பாணம் வழங்கல்.
@lathurshana3326
@lathurshana3326 2 ай бұрын
யாழ்ப்பாணத்தின் குடி அடர்த்தியை குறைத்து மாங்குளத்தை மையப்படுத்தி நகர் அமைக்க வேண்டும்.
@3wwewillwin617
@3wwewillwin617 2 ай бұрын
ஜப்பான் பிரதி நிதி ஒருவர் இந்த கடல் நீரை நன்னீராக மாற்றி விநியோகம் செய்யும் இத் திட்டத்தை பார்த்து சொன்ன வசனம். "இவ்வளவு நீர் லளங்களை வைத்துக்கொண்டு ஏன் இந்த திட்டம்" என கூறினார்
@sivakumarsubramaniam8965
@sivakumarsubramaniam8965 2 ай бұрын
1. Surface water around 60 to70% 2. Ground water around 10% 3. Indirectly logon desalination ( River for Jaffna / Arumugam plan) 5% 4 RO 10 -20 % only in dry season Will be the sustainable cheap viable and economical solution foe drinking water for North particularly for Jaffna.
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 2 ай бұрын
இரணைமடு குளத்தின் கீழ் மிக பெரும் விவசாய நிலப்பரப்பு உள்ளது ஆனாலும் முழு நிலப்பரப்பும் விவசாயம் செய்யப்படுவதில்லை காரணம் அக்குளத்தின் நீர் கொள்ளளவு பற்றாக்குறை.. இந்நிலையில் நீரை யாழ் கொண்டு சென்றால் வன்னியின் விவசாயம் மிகவும் பாதிப்படையும்..
@sritesterTester
@sritesterTester 2 ай бұрын
நடைமுறையில் நடக்காத ஒன்றை வைத்து பயம் காட்டுவதை நிறுத்தவும். அங்குள்ள தண்ணீர் எல்லா மக்களுக்கும் பொதுவானது. ஏதோ குளத்தை சுற்றி கமக்காரார்கள் தான் உரிமையாளர்கள் போல. சிறிதரன் போன்றோர் உண்மையில் தமிழர்களின் தலைவர் என்று நினைத்தால் இதை இலகுவாக தீர்க்கலாம்
@KRajendram-sg9lg
@KRajendram-sg9lg 2 ай бұрын
True
@srikunaratnam2553
@srikunaratnam2553 2 ай бұрын
Why you can't save the excessive water that going to the ocean when ever heavy rain falls year make alternative dam savings places
@kumarankk1373
@kumarankk1373 2 ай бұрын
கலாநிதி சிவகுமாரின் விளக்கங்கள் அருமை.
@rogerkandiah1503
@rogerkandiah1503 2 ай бұрын
Sir your explanation very well thanks.
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 2 ай бұрын
புத்தகம் மட்டும் படிந்தவரின் அனுபவமற்ற பேச்சு பதவிகளுக்காக மத்திகளுக்கு. வால் பிடிக்க முயல்பவர் இவரின் பேச்சு கவலைக்குரியது நீரை, நீர்நிலைபற்றிய பேச்சு பயமுறுத்துகின்றார் இன்று குளம்களை நீர்த்தேக்க தூர்வாரவேண்டியது அவசியம் அனுபவத்தில் நீண்டகாலமாக தேக்கப்பட்டநீர் நிலத்தடி நீரை பாதுகாத்தது. ஆட்டுமந்தைகளாக செயற்படுவது தான் மக்கள் அவர்கட்கு மேய்ப்பன் இருந்தால் உரிய இடத்தை பாதுகாப்புடன் அடைவர் இவரைப்போன்றவரை நீங்கள் பேட்டி கண்டு. மக்களை பிழையாக சிந்திக்க செய்யவேண்டாம்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 ай бұрын
Many Thanks for sharing these valuable information to save lives and planets it is hard with these CASTE RACIST Elam Tamils and their broken leaders
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 2 ай бұрын
Swerage - மனித கழிவு நீர்
@anpudanmalini1179
@anpudanmalini1179 Ай бұрын
👍👍👍👍
@truth97
@truth97 2 ай бұрын
Fully agree with Dr Sivakuamar on Iranaimadu issue and the political issue. He has missed that our people are misguided by also Tamil Diaspora and western countries. Tamil Diaspora give little bit money and they think our people are totally dependent on the money they sent. Their contribution tis only 2% of the budget of Northern province., They only contributed to painting their school but they cannot pay the teachers' salary for one year. Tamil diaspora should leave our people to decide their fate themselves. If they do then western countries will not be able to easily meddle into our affairs.
@nesansivany7700
@nesansivany7700 2 ай бұрын
கலாநிதி . சிவகுமார் நல்ல உரையாடல்🙏
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 2 ай бұрын
இந்த பொறியியலாழர் யாழ்பாணத்து நீரை கொண்டு போவதற்கு சாதகமாகவே கதைக்கிறார் ் வடக்கு என்று கதைக்க வேண்டுமாம் அப்படியாயின் மாங்குளத்தில் மகிந்த வடமாகாணசபை அமைப்பற்குரிய காணியும் கொடுத்து துப்பரவாங்கிய பின்பு ஏன் கைதடிக்கு கொண்டு சென்றீர்கள் ? மாங்குளமும் வடமாகணத்தில்தானே இருக்குது ? எல்லா அவிபிருத்திய்யும் சுப்பற்ற கொல்லைக்குள் ஏன் கொண்டு போகிறீர்கள் நீங்கள் யாழ்பாணத்தில் விமானத்தில் பறக்கிறீர்கள் நாம் ஆன கிரவல் வீதி கூட இல்லாமல் முடங்கி கிடக்கிறோம் எமது இழைஞர்கள் 34741 வன்னியில் போராளிகளாக தந்தோம் நீங்கள் எங்கழுக்கு தந்ததென்ன எத்தனை இழப்புக்கழை சந்தித்து நாம் சாவு வீடு கொண்டாடும் போது எமது வன்னிதாயின் ஈர குலய்யை வடக்கு பக்கமாக யாழ்பாணத்தார் (கிளிநொச்சி பக்கமாக ) சுரண்டுகிறீர்கள் தெற்கு பக்கமாக சிங்களவன் ,தென்கிழக்காக கொக்கிளாயில் புத்தளத்து ,நீர்கொழும்பு சிலுவைகாரன் ்விவசாயிகழுக்கு தண்ணீர் காணவிட்டால் மருதங்கேணி நீர் திட்டத்துக்கு போவதற்கு யார் பொறுப்பு நீங்கள் சுயநலவாதிகள் உங்கழை நம்பமுடியுமா ? கனக்க வேண்டாம் என் வயல் நிலங்களிலேயே சென்ற கிழமை மணல் அள்ளி இரவோடிரவாக யாழ்பாணம் போகின்றது ் நான் இந்த பாழாய் போன போராட்டத்தில் காணமல் போன என் தங்கையை தேடுவேனா ? அல்லது இரவில் என் காணியில் அள்ளபடும் யாழபாணத்துக்காக மணல் கொள்ளயை பார்பேனா ? உங்கழுக்கு நாம் கறிக்கு தேவைபடும் கருவேப்பிலை மட்டுமே ் மகாவலி திட்டத்தை தடுப்பாராம் சிங்களவன் வெலிஓயாதிட்டத்தை நெடுங்கேணி மட்டும் விஸ்தரித்து விட்டான் தடுத்தீர்களா?அலது தடுக்கத்தான் முடியுமா?் நாம் இந்த போராட்டத்துக்கு வன்னியில் மட்டும் 34741 பேரை தந்தோம் வெலிஓயாவும் வடக்கில் தான் இருக்கிறது 😮 இந்த பாழாப்போன போராட்டத்துக்கு இந்த இழைஞர்கள் போய் சாகாமல் இருந்திருந்தால் நாமே வெலிஓயாவில் நின்று தட்டி கேட்டிருப்போமல்லவா ? உங்கழை எப்படி நம்புவது மாகாண சபய்யையே மாவட்ட சபை மாதிரி நடத்தியவர்கள் அல்லவா நீங்கள் யாழபாணத்தாருக்கு வந்தால் ரத்தம் வன்னிக்கு வந்தால் தக்காளி சட்னி வடிவேலு கதைதான் !! உங்கழை எப்படி நம்புவது வேரவில்லில் சுண்ணாம்பு கல் அகழ்வு பற்றி யாழ் பல்கலைகழக்தால் ஏதாவது செய்தீர்களா ? வன்னியில் அதிகம் படிக்காத வறிய மக்கழை வறுமயை பயன்படுத்தி மூலைக்கு மூலை கோவில் கட்டி மதம்மாத்துகிறாங்களே ஏதாவது செய்தீர்களா ? உங்கள் மாவட்டத்தை மாத்திரம் இலக்கு வைத்து தந்திரமாக நகருகிறீர்களே உங்கழை நம்பலாமா ? நீங்கள் வன்னியில் வந்து குடியேறுங்கள் அப்போ எமது நிலத்தையும் பாதுகாத்த மாதிரி இருக்கும் அதை விடுத்து இங்குள்ள வளத்தை மட்டும் சுரண்டாதீரகள் !! என் பிள்ளைக்கும் எதாவது தேவையல்லவா நன்றி !! அல்லது கருப்பட்டமுறிப்பில் ஓர் அணயை முதலில்கட்டுங்கள் ் பின்பு நீரை கொண்டு செல்லுங்கள் ் அல்லது ஆனையிறவில் ஆறுமுகம் திட்டத்தை அமுல்படுத்துங்கள் நன்றி 😮
@saudilanka7668
@saudilanka7668 2 ай бұрын
Fantastic debate..
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 2 ай бұрын
வழமையாக மழைகாலத்தில் இரணைமடு குளத்தின் வான் பாய்யும். அந்நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வது ஏற்கலாம்.
@user-kh1vi8lf9i
@user-kh1vi8lf9i 2 ай бұрын
As in politics or social life the manupilulaters are well known with talking impossible topics. Instead of their nonsense endless talk they should bring awareness to the common people. People then will do what is needed for them .
@PonnaiyaUthayarasa
@PonnaiyaUthayarasa 2 ай бұрын
விவசாயத்தை அழிக்க போறீர்களா.
@balaerampamoorthy3877
@balaerampamoorthy3877 2 ай бұрын
கடல் நீர் சுத்திகரிப்புக்கு இப்ப என்ன நடக்குது. அதை இருவருடங்களுக்காவது உங்களால் அதைத் தொடர்ந்து நடாத்த முடியாதா?
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 2 ай бұрын
முடியும் ஆனால் பணதிமிரில் இங்கு வந்து சொறிகிறார்கள் 😊
@balaerampamoorthy3877
@balaerampamoorthy3877 2 ай бұрын
நல்ல funny ஆன voice.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
SPOTLIGHT | 02.06.2024
56:01
DAN Tamil Oli
Рет қаралды 4,3 М.
Israel - இஸ்ரவேல் | Rev Dr Suresh Ramachandran
3:47:05
Faith Apostolic Christian Assembly
Рет қаралды 43 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН