பொதுவேட்பாளரின் பின்னணியில் இவர்கள் தான்! தமது பலத்தையே அறியாத தமிழ்மக்கள் l Chakkaraviyukam

  Рет қаралды 7,794

IBC Tamil TV

IBC Tamil TV

Ай бұрын

#ibctamiltv #ibctamiltvprogram #political #jaffnapolitics #politicsnews #Batticaloa #RanilWickremesinghe #SriLankaPolitician #SriLankaPresidentialElection2024 #srilankapresidentialelection #srilankanpresidentialelection #srilankanpresidentialelections #presidentialelection #srilankanews #srilankapolitics #president #lawyer #Sugash Kanagaratnam #srilanka #srilankaeconomiccrisis #srilankacrisis #srilankaeconomy #srilankanews #srilankalatestnews #srilankapoliticalcrisis #jaffna #jaffnapolitical #politics #political #politicalnews #jaffna#srilankanews #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanewstamil #srilankalatestnews #srilankatamilnewstoday #srilanka
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 38
@user-zw8gl1vv7m
@user-zw8gl1vv7m 18 күн бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் ❤
@manivannannadarajah6811
@manivannannadarajah6811 Ай бұрын
இது வரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டது போதும்.இம்முறையாவது தமிழ் பேசும் அனைத்து மக்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி ஒற்றுமையாக வாக்களிப்போம்.சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
@user-fv5ep4xb4esrs
@user-fv5ep4xb4esrs Ай бұрын
சிறந்த கருத்துக்கள்
@surekakamalaruban3471
@surekakamalaruban3471 Ай бұрын
நிச்சயமாக உண்மை இம்முறை மக்கள்தான் முடிவு எடுப்பார்கள் அதனால் தான் நீங்கள் தொடர்ந்து தெளிவூட்டுங்கள் நன்றி
@appaduraiganesh1882
@appaduraiganesh1882 Ай бұрын
Yes,tamil's votes should not be continued as an ineffectual vote for tamils. It is a wise move to put forward a common tamil presidential candidate who is committed to tamil political aspiration and who is conversant in all three languages and carry out the campaign vehemently in the South as well.Should also be a learned and dependable and possessive of inspairing leadership quality.
@vadivelthevaraj9294
@vadivelthevaraj9294 Ай бұрын
Good, Congratulations.
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 Ай бұрын
இவர் கூறுகிற கருத்துக்களை, ஆழ்ந்துச் சந்திக்க வேண்டி உள்ளது. இவரின் ஆலோசனை தான் என்ன ? என்ன செய்ய வேண்டும். ஒன்கிணைந்து சிந்தித்து உருப்படியான வழியை முன்னேற்றத்தைக் காண்போம் 🙏 நன்றே !
@nironjanu8756
@nironjanu8756 Ай бұрын
தமிழ் இனம் பொது வேட்பாளரை ஆதரிப்பதோடு விருப்பு வாக்குகளை பகிஸ்கரிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து
@sasidevan431
@sasidevan431 Ай бұрын
நனி நன்று. காத்திரமான பதில்கள்.
@sammisuresh3946
@sammisuresh3946 Ай бұрын
👌👌👏👏
@user-zs2iw7ov1o
@user-zs2iw7ov1o Ай бұрын
Arumai Arumai ❤❤
@vijayavijaya5542
@vijayavijaya5542 Ай бұрын
தமிழ். மக்கள் ஆன்மீக ஞானம. அற. தர்ம. வழியில். வாழ்வியலை. அமைத்து. கொண்டு. அறசிற்றம் கொண்டு. அதர்மத்தை. வெல்லுங்கள்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders
@mangamotion
@mangamotion Ай бұрын
Main problem as stated is the distribution of money. South knows well how to take everything in their favor.
@vathshalanavanathan1497
@vathshalanavanathan1497 Ай бұрын
கவலை கலந்த உண்மை.
@user-ib8eh2zc1z
@user-ib8eh2zc1z Ай бұрын
உண்மைதான்
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Ай бұрын
You are great Tamil community needs a HEAVY WEIGHT to Negotiate not Sampanthan Or Anyone only Devoted and Honest
@kodda152
@kodda152 Ай бұрын
பலம் என்ன கிடக்கு. தலைவர் தெரிவுமாதிரியே எலாலாம் இருக்கும். பரமார்த்த குரு கதைதான்😅😅😅😅
@Socialman7991
@Socialman7991 Ай бұрын
நிலாந்தன் உணர்ச்சி மேலீட்டால் சிலவேளை தரம் தாழ்ந்து விடுகிறார்.எல்லோரும் ஏதோ சுமந்திரன் பேச்சை மட்டும்தான் கேட்டு நடப்பார்களோ என அச்சமேலீட்டால் சில இடங்களில் வார்த்தையை விட்டு விடுகிறார்
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
இன்னும் காலம் கடந்து விடவில்லை எமக்கு போதுமான காலம் இருக்கிரது. ரணில் வந்து சென்றுள்ளார், அனுர வருகிறார், சஜித்தும் வரட்டும் அதன் பின்னர் தமிழ் பொது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கலாம்.
@laavlog3845
@laavlog3845 Ай бұрын
வணக்கம் உஷாந்தன்..நிலாந்தன் அவர்களுடன் கட்டாயமாக முடிந்தால் இன்னுமொரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும்{இவர் தான் பொருத்தமான ஆள் என்னுடைய (நான் ஒரு ஈழத்தமிழன் என்ற அடிப்படையில்)கேள்விக்கு} - வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்க்கு தலைமை தாங்குவதற்க்கு, வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் பொருத்தமானவர்களா? என்னுடைய இதைப் பற்றிய கருத்து என்னவென்றால்... - வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் பொருத்தமானவர்கள் இல்லை. ஏனென்றால் (திரு. விக்னேஸ்வரன். திரு. சுமந்திரன், சேர். பொன். இராமநாதன் உட்பட) ஆரம்ப காலத்திலிருந்தே இவர்கள் தான் வடகிழக்கு தமிழர் தாயகத்தை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்... இவர்கள் நினைத்திருந்தால் பிரித்தானியா அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும்போது வடகிழக்கு இணைந்த ஒரு தமிழர் நாடாக மாற்றியிருக்கமுடியும்.. ஆனால் அவர்கள அப்படி செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் கொழும்புவாழ் தமிழர்கள்... அவர்களுடை சொத்து சுகம் அந்தஸது எல்லாம் பாதிக்கப்படும், திரும்பி(அவர்கள் ஈழத்தமிழர் வழிவந்தவர்களா இருந்தாலும் சரி) போய் வடகிழக்கிலே வாழமுடியாது என்ற மனோபாவத்தால் அவர்கள் அதை செய்யவில்லை.... அதேமாதிரிதான் இப்ப தென் மாகாணத்திலுள்ள தமிழர்கள்.. ஏன் சாதாரன கொழும்புவாழ் தமிழர்கள் கூட வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் கிடைக்ககூடாது என்றுதான் விரும்புகிறார்கள்....அப்படி ஒன்று வந்தால் தாங்கள் கொழும்பிலே வாழமுடியாது, தாங்கள் சிங்களவர்களாக மாறுவதை தவிர வேறவழி இல்லை என்று சொல்கிறார்களேதவிர தாங்கள் தமிழர் தாயகத்திற்கு வருவோம் என்று யாருக்கும் எண்ணமில்லை... அதனால் இனியாவது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்க்கு(பொதுவேட்பாளராக இருந்தாலும்) தலைமைதாங்குவது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயத்திலே வாழுபவர்கள்தான் பொருத்தமானது..... இது என்னுடைய கருத்து....ஈழத்தமிழன்🙏
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u Ай бұрын
Please don't trust Nedumaran and Kasi Ananthan
@gowriguru8857
@gowriguru8857 Ай бұрын
Please tell this again and again to people.
@PepsiLankatamil
@PepsiLankatamil Ай бұрын
நீங்கள் மக்களை சிந்தித்து செயல் பட விடுவதில்லை, பொதுசிவில் சமூகம் என்ற போர்வையில் மக்களை பிரித்தாளும் செயல்பாடாக தெரிகிறது, ஒற்றுமை என்பதை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வருவது கடினம், இங்கு மக்களை சுயாதீனமாக சிந்திக்க விடாமல் புற காரணியாக சிவில் அமைப்பு கட்சிகள் உள்ளது
@theva50
@theva50 Ай бұрын
Why no one is openly criticizing the traitors in TNA who are on Sinhala adivarudigal. Sampanthan and Sumanthiran are being taken care by the SL govt. Will they go against their masters. Tamil people should totally ignore them and their useless advises.
@ratnamnathan4744
@ratnamnathan4744 Ай бұрын
Tamils problem all the parties in tamils do they agree there is thing call tamils problems. Then why cant these parties in tamils unite together and ask all what they want .when you ask hundred you may get only fifty.if this tamil candidate can give a word to the people that this candidste will not do anything against singhalese ,then this tamil candidate could get votes from singhslese also.then by god grace this tamil candidate could win and bacome president.this candidate should tell all the tamil parties tell me what should i do i will do.this tamil candidate should call all the tamil parties and talk we all should decide now what we want.
@appaduraiganesh1882
@appaduraiganesh1882 Ай бұрын
One of the frontline members of the Federal party fakingly crying democracy within the party for the position of the party leadership.Democracy should be for crystalising the openions of the mbership of the party.He has instead, effectively polarised the members of the party by abusing and calling democracy. This attitudes effctively leads to seeking court verdict furthering the divisiveness within the party.Egrigiously,he call democracy for polarising the members openions cynically and to be the leader of the party. It is not good for the federal party and for the tamils stance in the country.
@nitharsanam630
@nitharsanam630 Ай бұрын
தமிழ் மக்களின் அரசியலுக்கு பணம் திரட்டுவது எப்படி? இதற்கு நிலாந்தன் வாத்தி பதில் சொல்லட்டும்.
@appaduraiganesh1882
@appaduraiganesh1882 Ай бұрын
Please, do not entertain this silly question of who is behind the proportial for a common tamil presidential candifate.Instead,strean-gthen this proportial and carry forward with inspiration and unitedly and selact a proper candidate without any negative condtions,. Select a candidate who is committed to tamil cause and aspiration and who is versatile in all the three languages and vehemently carryout rhe campaign in the South as well. He should be a learned and who can speak facts with candour and physical fitness is also allthemore important.He should be able to carry our messages and facts of the problems credibly,effectively and convinsingly persuasive.
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 14 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
எதுசரி எதுபிழை | 25.05.2024
38:06
DAN Tamil Oli
Рет қаралды 2,3 М.
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 63 МЛН
Sigma Girl Past #sigma #funny #comedy
0:20
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
Кошкокрад и котики #юмор #рекомендации #прикол
0:31
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 634 М.
Когда покупки идут не по плану🤯
0:32