ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் குருபூஜை விழா | OLILAYAM SITHAR PEEDAM |MYD SEITHIGAL

  Рет қаралды 94

Mayiladuthurai News

Mayiladuthurai News

Күн бұрын

18 சித்தர்கள் 61 குண்டங்கள்
உலகத்தில் அமைதி திரும்ப யாகம்
ஒளிலாயம் சித்தர்பீடத்தில் குருபூஜை
ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் குருபூஜை விழா | MAHALAYA AMAVASAI | OLILAYAM SITHAR PEEDAM | MAYILADUTHURAI SEITHIGAL
சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர்பீடத்தில் குருபூஜை விழா, உலக நன்மை வேண்டி 61 வகை யாக குண்டங்கள் அமைத்து ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்பீடத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். சித்தர் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகம் நடைபெற்றது. 61 வகை யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு குபேர மகா யாகம் நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் பூ, பழங்கள்,மாலை,108 மூலிகை பொருள்கள் அடங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகளை கொண்டு வர மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.மகா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
#dmk,#dmkfunnyspeach,#dmkcomedyspeach,#Mayiladuthuraivolleyballmatch,
#mayiladuthurai new bus stand,#Mayiladuthuraifamous,#udhayanithistalininterview,
#mayiladuthuraitrain, #Mayiladuthuraifoodvlog,#mgr politicalspeech,#rajaspeechinpattimandram,#dmkpattimandram,
#tamil, #templenews, #cleanindia, #seemanlatestpressmeet, #tamilnews,
#news,#tamil,#templenews,#cleanindia, #dmk, #dmknews,
#seemanlatestpressmeet,#tamilnews,#india,#cm,#cmyogi,#cmstalin,#cmsiddaramaiah,
#cmysjagan,#pmmodi,#pmmodinewsupdate,#pm,#pmcchannellive,
#pmo,#inidanreactiononpakmedia,#indianpolitician,#indianfood,#indianstreetfood,#indianews
#dmk,#dmk funny speach,#dmk comedy speach,#Mayiladuthuraivolleyball match,
#mayiladuthurai new bus stand,#Mayiladuthuraifamous,#mayiladuthuraitrain,
#mgr politicalspeech,dmkpattimandram,#senthilbalajiminister,
| DMK | MK Stalin | PMK | EPS | ADMK | NTK | Seeman | Anbumani | TNPL | TVK Vijay | Sasikala | TTV Dhinakaran | Anniyur Siva | BJP | Annamalai | PM Modi | Congress | Rahul Gandhi | Loksabha | TamilNadu
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 30 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 76 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН