அண்ணன் சொல்வது உண்மை ,ஊரில் கொடை நடக்க ஐயா மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வந்து அருள் புரிந்தார் ,என் ஐயன் மாயாண்டி உலகாளும் தெய்வம்❤❤❤
@sudalaimadanfamily50112 жыл бұрын
எங்கள் ஐயா மாயாண்டி என் குலதெய்வம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே 🙏🙏🙏
@SudalaimaniSudalaimani-po1cjАй бұрын
எம் குல தெய்வமே அய்யன் ஊய்க்காட்டு சுடலை தெய்வம் தருவை திருநெல்வேலி மாவட்டம் நீங்கள் சொன்னதை கேட்டு என் மனம் அவரின் பாதத்தை தேடி அலைகின்றது என் கண்களில் கண்ணீர் பொங்குகின்றது ❤❤❤❤அய்யனே திரு பாதம் போற்றி போற்றி ❤❤❤❤
@ganesanm2354 Жыл бұрын
என் குலதெய்வம் சுடலைமாடன் சுவாமி அய்யா போற்றி போற்றி
@muthukumar-nz2fo Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை. என் அப்பன் என் உயிர் நான் ஒவ்வொரு நொடியும் உச்சரித்து கொண்டிருக்கும் ஸ்ரீசுடலைமாடசுவாமியே அவதாரகளையும் திருவிளையாடல்களையும் உலகறிய செய்த கோமரத்தாடியை பாதம் தொட்டு வணங்குகிறேன்.என் அப்பன் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசக்கரவர்த்தி சுடலைமாடசுவாமி போற்றி போற்றி போற்றி
@suginsuginsuji51052 жыл бұрын
கட்டளகு வீரன், கட்டுக்கடங்கா மாடன் என் அப்பன் சிவ சுடலை ஈசன் 🔥 அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏
@omshimayanaveeranthirukovi4636 Жыл бұрын
இதுவரைக்கும் என் வாழ்நாளில் நான் பார்க்காத ஒரு தெய்வம் என்னப்பன் மாசான சுடலை என்கின்ற மாசாணம் நான் என் வீட்டில் தான் ஆலயம் வைத்திருக்கிறேன் எங்கப்பன் மாயாண்டி சுடலைக்கு என் வீட்டில் என் குழந்தைகள் அப்பன் மாசான சுடலையை தாத்தா என்று அழைப்பார்கள் அவர்கள் நினைத்த நேரத்தில் குழந்தைகளிடம் விளையாடுவார் என் அப்பன் மாஸான சுடலை
@sreethar3259 Жыл бұрын
நானும் அவரை தாத்தா ஐயா என்று தான் அழைப்பேன்🙏🙏🙏
@arulkumar5001 Жыл бұрын
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் நான் உணர்ந்துள்ளேன் சிவ சுடலை துனை
@geetharajasekargeetharajas66012 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா.எங்கள் குலதெய்வம் ஐயா புளியடி சுடலை🙏🙏🙏🙏.
@Balamurugan-qr6df2 жыл бұрын
ஏன்றும் வாழ்க எதிளும் வெற்றி பெருக சுடலை வாழ்க சுடலை குலம் வாழ்க
@raguram22232 жыл бұрын
சுடலைமாடசாமி பற்றிய தகவல்கள் அருமை சகோதரரே... மேலும் உங்கள் வீடியோ பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
@SureshSuresh-xp7ze Жыл бұрын
என் அப்பன் மாந்திரிக சட்ட காரன் மாயானத்தின் அதிபதி ஸ்ரீமாயாண்டி சுடலைமாடன் துணை
@muthuraja10932 жыл бұрын
ஐயா மாயாண்டி பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்து உண்மையை ஐயா சுலைமாடனே போற்றி போற்றி ஐயாவின் பொற்பாதங்களை போற்றி போற்றி
என்னப்பன் மாசான சுடலை ஐயா வேட்டைக்குச் சென்று திரும்ப கோயிலுக்கு வருவார் நள்ளிரவு அப்பொழுது என் மகள் அப்பா மாசான தாத்தா வராரு பாருப்பா என்று சொல்லும் குழந்தை முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும் அதுதான் என் அப்பன் மாசான சுடலை என்கின்ற மாசாணம் என்னையும் என் குழந்தைகளையும் என் மனைவியும் பாதுகாக்கும் வள்ளல் மாசாணம் சுடலைமாடன்
@tamilkumaran.tthangaraj.s8873 Жыл бұрын
🙏🙏🙏ஶ்ரீ தீரன் முத்து சுடலை ஆண்டவர் துணை 🙏🙏🙏
@sudarselvan6280 Жыл бұрын
தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை
@kokkikumar123. Жыл бұрын
சுடரினின்று துதித்த தூயவன் துணை....🙏🙇🙏
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் Жыл бұрын
சிறுமளஞ்சி பாசமிகு ஸ்ரீ 🙏ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்🙏 துணை 2023 ஆவணி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை மாபெரும் கொடை விழா
@ganeshanganeshan129811 ай бұрын
ஐயா ஆசிர்வாதம்
@murugantamil72312 жыл бұрын
கட்டழகு வீரன் என்அப்பன் சுடலை தெய்வம்.
@KandeeAdvik9 ай бұрын
Arumaiyana pathivu thanks kuruve saranam 🙏
@prakash9947 Жыл бұрын
அப்பன் மாயாண்டி முண்டசுவாமி துணை 🙏
@Sudalivanathan Жыл бұрын
ஓம் சிவசுடலைமாடசாமி போற்றி
@maheshkumar-po4hd Жыл бұрын
சுடலை ஆண்டவரே போற்றி..
@sivaram5531 Жыл бұрын
ஹைகோர்ட் சுடலை மகாராஜா 🙏🙏🙏
@Naturebeauty71322 жыл бұрын
Thank you
@sakthikumar68892 жыл бұрын
நான் தசராவில் நான்கு வருடமாக சுடலை வேசம் தான் அனிவேன்
@sreethar3259 Жыл бұрын
விடாமல் அணியுங்கள் 🙏🙏🙏
@nagulkumar72558 ай бұрын
உண்மை எங்கள் குலதெய்வம் ஆரல்வாய்மொழி வேம்படி சுடலைஆண்டவர்
@srivanniyashenbagasasthako2020 Жыл бұрын
நீங்க சொல்லுறது சரியான பதில் நான் மாயாண்டி சித்தர்
@Kumarss412782 жыл бұрын
ஐயா அருமையா இருந்தது ஐயா
@sathiyawansakthi2057 Жыл бұрын
நீங்கள் சொல்லும் போது எனக்கு கண்ணீர் வந்தது ஐயா நீண்ட நாட்கள் பிறகு
@mydinmaya534716 күн бұрын
Please do more videos about deivam sudalai MADAN
@devamathi8083 Жыл бұрын
🙏🏻 என் அய்யன் சுடலை மாடன் 🙏🏻 இராமநாதபுரம் மாவட்டம்.. மாடசாமி கோவில் தெரு, தேர்போகி ☺️
@appanasamya45682 жыл бұрын
மகாராஜா 🙏🙏🙏🙏🙏🔥
@mayamari1221 Жыл бұрын
ஓம் சிவ சுடலை என் அப்பன் மாயாண்டி நீங்க சொன்ன கூப்பிட வேண்டாம் நெனச்சா போதும் எங்கய்யா வந்து
@muthuraman79572 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@SajanFoodproduct8 ай бұрын
💐🙏 வாழ்க வளமுடன் 💐🙏
@sivae39517 ай бұрын
அண்ணன் நீங்க சொன்னது அனைத்தும் உண்மைதான் ஆனால் வீட்டில் வைத்து வழிபடலாமா என்று சொல்லவே இல்லை
@asaravanan8499 ай бұрын
என் குல தெய்வம் சுடலை ஈசன் என்னுள் இறங்கி அருள் புரிகிறார் வீட்டில் பீடம் கேட்கிறார்
@sugin-j8nАй бұрын
அப்பாவோட சித்தப்படி ஆகட்டும்
@asaravanan8499 ай бұрын
அய்யா அருமையான பதிவு சுடலை ஈசன் புகழ் ஈடு எதுவுமில்லை
@murugan438 Жыл бұрын
கொடி பேச்சியம்மன் எங்கள் குல தெய்வம் திருச்செந்தூர் அருகே நல்லூரில் அரசாட்சி புரிபவள்...என் தாய்
@sriswarnamedia564911 ай бұрын
Entha nallur
@shrisai6022 жыл бұрын
Valthukal anna
@mayandikarthick8845 Жыл бұрын
மயன அதி பதி மாயாண்டி 🙏🙏🙏🙏
@mmakid2079 Жыл бұрын
அகரம் ஆட்ராங்கரை ஐகோர்ட் மகாராஜா சுடலை மாடசாமி துணை
@gobipandian39732 жыл бұрын
அருமை அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰
@Muthupattavarayan2 жыл бұрын
Pattavarayan vesam pattri solluga anna please 🙏🙏🙏🙏
மிக அருமையான கருத்து. ஐயா சிவராமன் அவர்களின் ஆன்மீக உரை மிக அருமையான உள்ளது.. என்றும் 21 பந்தியக்காரன் காவல் தெய்வம் கருப்பசாமி துணை உங்களுக்கு 100% கண்டிப்பாக உண்டு.
@SelvaKumarEnbamathi7 ай бұрын
இன்று நான் வாழ்வது மாயாண்டி அருளால்
@aranudagam41642 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.
@rajianavaratham23322 жыл бұрын
🙏🙏🙏
@hemanthvolgz6894 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது குலதெய்வம் வண்ணாரா சுடலை மாடன் சுவாமி அதற்கு கற்சிலை வைக்கலாமா
@VijayVijay-yk1ov Жыл бұрын
Super anna நானும் சுடலைமாடன் பக்தர்
@ManiKandan-cd7kd11 ай бұрын
Sudalaimadanswamai🙏🔥🎉
@black_lover_edting11542 жыл бұрын
அய்யா அப்பா சுடலை மாடசாமி விடியோ போடுக
@sasikalav97762 жыл бұрын
அண்ணா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அருள் புரிய வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏🙏
உள்ளார்ந்த பக்தியோடு எதை கொடுத்தாலும் ஏற்றுகொள்ள கூடியவர்கள் கருப்பனும் சுடலையும், இருவருக்குமான ஒப்பீடு தவறான புரிதல்
@AgathiAanu8 ай бұрын
எங்கள் வீட்டில் அரிசாந்திராமசனம் அவர்கள் வைத்து வணங்குகிறோம்
@agkannan7161 Жыл бұрын
அண்ணா எனது குலதெய்வம் மாயாண்டி. என் மேல் அய்யா மாயாண்டி வருவாரு. நான் பன்றி கறி. சாப்பிடுற பழக்கம் இருக்கு. சாப்பிடலாமா வேண்டாமா
@Mathi-zr5nx Жыл бұрын
சுந்தர நாச்சி அம்மன், உத்தண்ட வீரன் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா...!
@Muthupattavarayan2 жыл бұрын
Pattavarayan pattri solluga please 🙏🙏🙏
@muthusudarmedia49962 жыл бұрын
Wait pannunka
@Muthupattavarayan2 жыл бұрын
@@muthusudarmedia4996 நன்றி
@prempremkumar75962 жыл бұрын
அண்ணா மாடசாமி காக்கும் சக்தி ஆகும் சக்தி அளித்தல் சக்தி மூன்றுமே உண்டா
@muthusudarmedia49962 жыл бұрын
ஈசன் அம்சம் பொருந்தியவர்...மூன்று சக்தியும் உண்டு
@prempremkumar75962 жыл бұрын
Mm
@Alaparakelapurom3710 ай бұрын
ஐயா வணக்கம் என் குல தெய்வம் சுடலைமாடன் கோவில் தனியாக இருக்கு வழிபடுகிறோம் ஆனாலும் வீட்டில் குல தெய்வத்தை நினைத்து விளக்கு வைக்கிறோம் வைக்கலாமா வேண்டாமா என்று சொல்லுங்கள் ஐயா 🙏
@muthusudarmedia499610 ай бұрын
தாராளமாக விளக்கு வைக்கலாம்
@manthiramoorthi852 жыл бұрын
,🙏🙏🙏🙏🙏🙏
@mugeshmurugan1025 Жыл бұрын
சுடலை மாடன் சுவாமி போட்டோ தொழில் செய்யும் இடத்தில் வைத்து வணங்கலாமா
ஹைகோர்ட் சுடலைமாடன் கோவில் சரக்கு வாங்கி வணங்கினேன்
@ganesamoorthy42922 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா உங்க நம்பர் இதுல பதிவிடலாமா
@muthusudarmedia49962 жыл бұрын
9842010801
@user-ee3nd2cu2h Жыл бұрын
எங்க வீட்டு தலைவாசல் ல வந்து எனக்கு ஏதாச்சும் போடுங்க னு கைல சட்டியோட நிக்கிறார், ஆனா இப்போ எங்க வீடு இருக்குற நிலைமை ல அவருக்கு கோழி கூட படையல் வைக்க முடியாத சூழ்நிலை, அவித்த முட்டை மட்டும் படையல் வைக்கலாமா
@bulletrajesh5164 Жыл бұрын
😢😢
@sramya2896 Жыл бұрын
ஐயா சுடலை மாடன் டாலர் என் கணவர் மற்றும் என் குழந்தை அனியலாமா