ஸ்ரீஹரி பாடிய சிறந்த ஐயப்பன் ஹிட்ஸ் | கட்டோடு கட்டுமுடி | லாரி மீது பாடிய பாடலோடு Kattodu Kattumudi

  Рет қаралды 3,544,013

Symphony

Symphony

Күн бұрын

Пікірлер: 532
@rajrajesh9889
@rajrajesh9889 3 жыл бұрын
🔥சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா குருசாமி சொல்லுபடி குருபாதை நல்லவழி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா எருமேலி வாசபடி விளயாட வேகபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா கொட்டு முழக்கடிச்சி கோலாட்டம் போட்டபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா பூதாதி பூதகனம் காவலுக்கு நின்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா நந்தவன சாலைவழி நாதா உருவானபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா சாமி அடிமேல் அடியெடுத்து அய்யா நீ சொன்னவழி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும் யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2) கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா… கட்டும் கட்டு பள்ளிகட்டு சபரிமலைக்கு யாரை காண சாமியை காண சாமியை கண்டால் மோட்சம் கிட்டும் மஹிஷி விழுந்த பள்ளம் மரியாதை செய்ய சொல்லும் சபரிமலை வாரோமப்பா ஐயப்பா கல்போடும் குன்று மேல மகிழ்ச்சியாக கல் எறிந்து சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா அயிலேலோ ஏத்தமுங்கோ அழுதமலை உசரமுங்கோ சபரிமலை வாரோமப்பா ஐயப்பா அழுது தொழுதபடி உச்சியிலே ஏறியாடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா பாறையிலும் முழுபாற கோட்டயில இளைப்பாற சபரிமலை வாரோமப்பா ஐயப்பா முக்குழியில் முள்ளு குத்த அக்கறையில் நீ துடிக்க சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா கட கடக்கும் காவலமாம் ஏற்றுவது உன் பலமாம் சபரிமலை வாரோமப்பா ஐயப்பா சாமி கட்டகரிமலையாம் கண்ணீறு தன்மலையும் சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும் யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2) சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா கரிமலயின் ஏற்றத்திலே ஐயா உன் கை பிடிச்சி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா கரிமலயின் இறக்கத்திலே குருமிலகாய் உருண்டோடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா சுறுப்பா சுறுசுறுப்பா நடந்தாலே ஆனவட்டம் சபரிமலை வாரோமப்பா ஐயப்பா ஆனவட்டம் தொட்டுவிட்டு பம்பைஆற்றில் பாதம்விட்டு சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா தலையாம் தலைமுழுகி பம்பையாலே புனிதமாகி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா பம்பா விளக்கு விட்டு பசியாலே சோறும் விட்டு சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா கட்டான கட்டெடுத்து கன்னிமூலம் காய் கொடுத்து சபரிமலை வாரோமப்பா ஐயப்பா சாமி இருந்தாரே நீலிமலை சபரியம்மா வாழும் மலை சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா தேகபலம் சுவாமி தந்திடனும் பாதபலம் சுவாமி தந்திடனும் யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை வில்லாளி வீரனே காக்க வேண்டும் எங்கல (2) சாமி கட்டோட கட்டுமுடி பள்ளிகட்ட சுமந்தபடி சபரிமலை வாரோமப்பா ஐயப்பா அய்யா உன் கட்டுமுடி சரணங்கள் சொன்னபடி சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா காலு வலுவலுக்க நீலிமலை மேலிழுக்க சபரிமலை வாரோமப்பா ஐயப்பா பம்பா உன் கைத்தடியாம் கன்னிசாமி தொளிருக்க சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா அப்பாச்சி மேடுவர அப்பானு மூச்சிவிட சபரிமலை வாரோமப்பா ஐயப்பா இப்பாச்சி பள்ளத்துல தப்பாம மூண்டவிட்டு சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா பீடம் சபரிபீடம் தேங்காயும் ரெண்டுப்படும் சபரிமலை வாரோமப்பா ஐயப்பா கொச்சி சரமும் குத்தி குடுகுடுனு ஓடிவந்து சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா சாமி படியாம் படியும் ஏற பரவசமே வந்து சேர சபரிமலை வாரோமப்பா ஐயப்பா அய்யா நடை திறக்க ஆனந்தமாய் நீ சிரிக்க சன்னிதானம் வாரோமப்பா ஐயப்பா வந்தோமப்பா தரிசனம் கண்டோமப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
@ajithaji6495
@ajithaji6495 2 жыл бұрын
கருப்புசமிசக்ஸ்
@Murali.333
@Murali.333 2 жыл бұрын
நன்றி சாமி...
@MalaiSamy-sx4kf
@MalaiSamy-sx4kf Жыл бұрын
Aqp
@EstherJeni-dp9rl
@EstherJeni-dp9rl 11 ай бұрын
🙏
@choclatechannel2778
@choclatechannel2778 Ай бұрын
நன்றிகள் சாமி
@CHINNA0067
@CHINNA0067 Жыл бұрын
தினமும் இவரின் குறலில் ஐயப்பன் பாடலை கேட்பது ஓர் உற்ச்சாகமாக இருக்கும் மென்மேலும் பாடல்களை பாட ஐயப்பனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🪔🪔🪔
@குருபாரதி
@குருபாரதி Жыл бұрын
ஶ்ரீ ஹரி அண்ணன் பாடல் கேட்டாலே மெய் சிலிர்க்க வைக்கும் உடம்பில் ஐயப்பன் சாமி பாடல் ❤
@Yogeshwaran-ce6dt
@Yogeshwaran-ce6dt 9 ай бұрын
Dh
@PoojaPavi-x6h
@PoojaPavi-x6h Жыл бұрын
ஐயப்பா உன்னை சன்னதிக்குமாலை அணிந்து வருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு உன் பாத த்த🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sathiyamoorthi-m7m
@Sathiyamoorthi-m7m Жыл бұрын
ஐயனை நினைத்து மாலையிட்டாலே ஸ்ரீ ஹரி பாடல்தான் நினைவுக்கு வரும் பட்டி தொட்டி கிராமம் முழுவதும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது 👍
@manoleenamanoleena7842
@manoleenamanoleena7842 Жыл бұрын
😊😢😅🎉
@manoleenamanoleena7842
@manoleenamanoleena7842 Жыл бұрын
😢😅❤😊🎉😢😅😊🎉❤😅😊🎉❤😢😅😊xbmmb😢🎉😅. Vih
@PandianKMB
@PandianKMB Жыл бұрын
S truly
@PandianKMB
@PandianKMB Жыл бұрын
S truly
@Dillibabu-uv3cq
@Dillibabu-uv3cq 5 ай бұрын
❤❤​@@manoleenamanoleena7842
@vasanthpalani7536
@vasanthpalani7536 2 жыл бұрын
ஐயப்பா உன்னை காண உன் சன்னதிக்கு மாலை அணிந்து வருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு உன் பாதத்தை🤲🤲🤲 வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏.....
@KalaiKalai-qk9ql
@KalaiKalai-qk9ql Жыл бұрын
ஐயப்பன் விரைவில் அழைப்பார் சாமி சரணம் வரும் கார்த்திகை 1 தேதி மாலை போடுங்க சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@chinnasamy9731
@chinnasamy9731 Жыл бұрын
நல்லதே நடக்கும் சுவாமியே சரணம் ஐயப்பா ‌‌.
@Ak-jy9yo
@Ak-jy9yo Жыл бұрын
😊😊
@Ak-jy9yo
@Ak-jy9yo Жыл бұрын
😊
@Arthi-j3d
@Arthi-j3d Жыл бұрын
Naanum thaan pls ayyappa
@meenam7704
@meenam7704 3 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyaramya6870
@ramyaramya6870 2 жыл бұрын
Appane enakku kozhantha pakkiyam kudunga appa😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 ayyane unna nambi erukkum kathuarula vendum appane ayyane
@sathishkumar-qz6ng
@sathishkumar-qz6ng 5 ай бұрын
கவலை படத்திங்க கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்
@dheena4654
@dheena4654 2 жыл бұрын
✨️❤‍🔥🐅🙏🏻 சாமியே சரணம் ஐயப்பா
@kasikasi4012
@kasikasi4012 Жыл бұрын
ஐயப்பா எனக்கு உங்களுக்கு மாலை அணிந்து வர வாய்ப்பு தாங்க சுவாமி
@GokulGopi-uv9dv
@GokulGopi-uv9dv Ай бұрын
❤😊 0:43
@karuppaiya.1433
@karuppaiya.1433 2 жыл бұрын
எங்கள் சுவாமி ஐய்யப்பன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏💐💐❤️❤️❤️
@rameshkumarc5456
@rameshkumarc5456 Жыл бұрын
😮😂
@jeganathanelumalai8940
@jeganathanelumalai8940 3 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா கொரோனா வைரஸ் லிருந்து கருணா தமிழ்நாட்டு உலகையும் காத்தருள்வாய் சரணம் ஐயப்பா
@TharunDevanantha
@TharunDevanantha 27 күн бұрын
APPA ❤❤❤❤❤❤APPA ❤❤❤❤❤❤
@andr7676
@andr7676 3 жыл бұрын
Appa aiyappa ellarum nallah erukkanum aiyappa
@kumarkumar-lw9xn
@kumarkumar-lw9xn 3 жыл бұрын
எங்குருநாதரே சரணம் ஐயப்பா 🙏 🙏🙏
@srinivasang245
@srinivasang245 3 жыл бұрын
God
@ayyappanayyappan196
@ayyappanayyappan196 3 жыл бұрын
🙏🙏🙏என் உயிரே அவர்தான் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌴🌴🌴
@nagalakshmi5013
@nagalakshmi5013 3 жыл бұрын
Hi bro I'm PY 🍾 kugan
@kalesthri8487
@kalesthri8487 3 жыл бұрын
Du
@anarayy555
@anarayy555 2 жыл бұрын
AYYANAR.K
@poopadhipoopathi2867
@poopadhipoopathi2867 2 жыл бұрын
@@kalesthri8487 hr
@RaviPsm-u1x
@RaviPsm-u1x Жыл бұрын
Swamy Saranam Ayyappa 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@noormaideen9093
@noormaideen9093 Ай бұрын
ஸ்ரீ ஹரி அவர்களின் வாய்ஸ் செம்ம லிரிக்ஸ். .பாடல் வரிகளுக்கு உயிர் குடுத்து உள்ளார் 🔥🔥🔥🔥இசை வேற leval. ..இந்த வருடம் ஐயணை காண செல்லும் அனைத்து தொப்புள் கொடி உறவுகளுக்கு சபரி மலை பயணம் சிறப்பா அமைய வாழ்த்துக்கள் ❤️
@marimariappan800
@marimariappan800 2 жыл бұрын
நல்ல பாட்டு இசை படிய குரல் அருமை சரணம் ஐயப்பா
@HariHari-zg5fs
@HariHari-zg5fs 2 жыл бұрын
111àaaa
@argarun87
@argarun87 4 жыл бұрын
ஸ்ரீ ஹரி அண்ணா உங்களின் குரல் அருமையாக இருக்கிறது. பாடல் நல்ல மென்மை தருகிறது. நன்றிகள்
@baluchamybalu9587
@baluchamybalu9587 3 жыл бұрын
அண்ணன் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது ஜயப்பன் சன்னதியை கண்ணெதிரே கொண்டு வந்து விட்டிர்கள்
@sekarmudaliar8875
@sekarmudaliar8875 3 жыл бұрын
@@baluchamybalu9587, Nu n.
@anandhanmani7790
@anandhanmani7790 3 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா. ஐயப்பன் என் உயிர் மூச்சு போன்றவர்
@santheyar6990
@santheyar6990 3 жыл бұрын
Dgd
@santheyar6990
@santheyar6990 3 жыл бұрын
Sil getsin gvxh
@SSBcreation-lp6kw
@SSBcreation-lp6kw Ай бұрын
சுவாமி சரண்யம் ஐயப்பா 🙏🥳❤️💖🤍❤
@kaleeskalees3916
@kaleeskalees3916 3 жыл бұрын
சரணம் ஐயப்பா.....🙏
@thalapathiveriyan8402
@thalapathiveriyan8402 3 жыл бұрын
சுவாமியே....... .... சரனமயப்ப............ 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@sabaricarsanthiyur307
@sabaricarsanthiyur307 Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 சபரி கார்ஸ் அந்தியூர் 😊
@Sasikumar-yo2fk
@Sasikumar-yo2fk 3 жыл бұрын
சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@ManikandanrManikandanr-dn9qt
@ManikandanrManikandanr-dn9qt 7 ай бұрын
Eppaium en manasula en iyappan swamy en uirukum mela ninaikirathu en ayyappa swamy 🙏🙏🙏
@DivyaM-b3v
@DivyaM-b3v 2 ай бұрын
அய்யப்பா எனக்கு நல்ல வழி காட்டுப்பா உன்னை நினைத்து மாலை போட்டு என் கணவர் மற்றும் என் மகளையும் உன் மலைக்கு நல்ல படியாக நான் கூட இருந்து அனுப்ப வேண்டும் என்னை தள்ளி வைத்து விடாதிங்க அப்பா எனக்கு துணையாக இருக்க வேன்டும் ஐய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mydreamkomban9706
@mydreamkomban9706 3 жыл бұрын
Enna mari pattu romba nalla iruku sri hari vera level bro
@ravikumars3981
@ravikumars3981 3 жыл бұрын
Om karuppanna swamiye Saranam ayyappa 🙏🙏🙏🙏🙏
@rukmanir8175
@rukmanir8175 2 жыл бұрын
ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HaswinHaswin-f3u
@HaswinHaswin-f3u 17 күн бұрын
உண்ணை காண நாளை வர இருக்கிறேன் பாதுகாப்பு தர வேண்டிய ராஜா நீ❤❤❤❤❤
@todaylover8701
@todaylover8701 3 жыл бұрын
Super iyappa
@balabalaji3768
@balabalaji3768 3 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ~^~
@nishasriskantharaja4033
@nishasriskantharaja4033 3 жыл бұрын
🙏enakku thandanai thanthitatinka plz appa 🙏 nan theriyama pannitan enduratha vida pasam pana vachsittu josikkala eppo josikkiran thappu seithitan mannippu kudunko enakku thandana kudukka maddinka edu theriyum appa 🙏 plz appa 🙏
@SaravananSaravanan-ib6qg
@SaravananSaravanan-ib6qg 3 жыл бұрын
ஐயப்ப சுவாமியே நீங்கள் எனக்கு கொடுக்க முடியாத வாழ்க்கையை யாராலும் கொடுக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன்
@RameshRamesh-kl5xk
@RameshRamesh-kl5xk 3 жыл бұрын
ஐய்யப்பனை நம்பினோர் கை விடப்பட்டதாக வரலாறே இல்லை
@govinthg2486
@govinthg2486 Жыл бұрын
ஐயப்பா அப்பா❤ நான் நல்லா படிக்கணும்
@amudhav8796
@amudhav8796 3 жыл бұрын
Nice song swamiyey saranam iyappa
@SubalakshmiPandian
@SubalakshmiPandian Жыл бұрын
SriHari ayyappa Ganangal exlent thanks guru
@thalapathy_rampage_media
@thalapathy_rampage_media Ай бұрын
Sannathiyil kattum katti varamopa ayyappa 🙏🙏🙏🙏🙏 ythirayam yathira sabarimala varomapa Ayyappa
@barath5719
@barath5719 4 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏
@gowthamrajgowtham5238
@gowthamrajgowtham5238 3 жыл бұрын
ஆமா பகவான் நீங்கதான் எல்லாம் சுவாமி சரணம்
@mathappanmathappan105
@mathappanmathappan105 3 жыл бұрын
🙏🙏🙏
@SaravananSaravanan-ib6qg
@SaravananSaravanan-ib6qg 3 жыл бұрын
ஐயப்பா உன் சந்நிதிக்கு நான் மாலையிட்டு வர எனக்கு ஒரு வாய்ப்பாவது தாங்கள் உங்கள் திருவடிகளை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்
@KarthiKKarthik-tw1fs
@KarthiKKarthik-tw1fs 2 жыл бұрын
¹¹@1
@thalarasiganthalarasigan6422
@thalarasiganthalarasigan6422 2 жыл бұрын
ஐயன் ஐயப்பா அருள் கிடைக்கும் சரவணன் ...
@Tamil_Editor_Creative
@Tamil_Editor_Creative 2 жыл бұрын
@@KarthiKKarthik-tw1fs mm
@balansportsandbets9312
@balansportsandbets9312 2 жыл бұрын
@@thalarasiganthalarasigan6422 ```````~```````ok àà=à===aà=à=========a
@iyanarvenkat6587
@iyanarvenkat6587 2 жыл бұрын
Sure iyapa will call you
@visuj4624
@visuj4624 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@RNKUMAR-us3ck
@RNKUMAR-us3ck 3 жыл бұрын
சாமியப்பா சரணம்
@devadeva3655
@devadeva3655 3 жыл бұрын
Vera 11 thalaiva
@palanikumar1998
@palanikumar1998 2 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️
@marimech2836
@marimech2836 4 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா......🕉️😍🔥♥️🙏
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
Super... If you like such bhajans also visit the below channel and listen and enjoy. kzbin.info
@balajimurugan9412
@balajimurugan9412 3 жыл бұрын
@@Dharmasastha க
@balajimurugan9412
@balajimurugan9412 3 жыл бұрын
மெமோரியல்கக
@sivasiva4981
@sivasiva4981 3 жыл бұрын
@@Dharmasastha ல்ல்ல்ல்ல் பில்ப்ப்ப்ப்ப்ப் பொள்ப
@sivasiva4981
@sivasiva4981 3 жыл бұрын
@@Dharmasastha 0ப்ப்
@nagalakshmi5013
@nagalakshmi5013 3 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 ஐயப்பான் என் உயிர் முழுவதும் இருக்கிறா ஓம் சுவாமியேயேயே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@sandhiyaselvaraj3142
@sandhiyaselvaraj3142 3 жыл бұрын
சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏 My favorite Sri hari song 🎶 😍😍😍😍🎶
@nambirajan9818
@nambirajan9818 3 жыл бұрын
Super anna
@yakeshk5620
@yakeshk5620 Ай бұрын
Om Swamie saranam ayyappa ellarukum nallathe nadakum
@yakeshk5620
@yakeshk5620 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yakeshk5620
@yakeshk5620 Ай бұрын
🙏🙏
@ManikandanrManikandanr-dn9qt
@ManikandanrManikandanr-dn9qt Жыл бұрын
En uirukum mela Nan eppaium ninaipathu swamy ayyappan than eppaium varuvan
@thumbsup7623
@thumbsup7623 3 жыл бұрын
Kaalai vanakkam 🙏🏻 sharanam aiyyappa 🙏🏻☀️
@ayyappannithish8021
@ayyappannithish8021 Жыл бұрын
Swimiye saranam ayyappa srihari all songs very beautiful!!!!
@mathiyazhagan6976
@mathiyazhagan6976 3 жыл бұрын
Om swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏
@sangeethadurai9183
@sangeethadurai9183 3 жыл бұрын
👌👌👌👌👌sri hari songke vera ldvel🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥⚔⚔⚔⚔⚔🗜⚔⚔
@thamizhmaran4887
@thamizhmaran4887 3 жыл бұрын
அருமையான பாடல்கள்
@thirumalayathirumalaya652
@thirumalayathirumalaya652 3 жыл бұрын
M9iell
@VMothilal-u7s
@VMothilal-u7s Ай бұрын
🙏🙏🙏📿🙏📿🌷🌷
@Raamarajan
@Raamarajan 4 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா!
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
Swamiye saranam.. If u like ayyappa bhajans, pls visit and listen kzbin.info
@sumathig4942
@sumathig4942 3 жыл бұрын
Ayyappa
@manival1994
@manival1994 3 жыл бұрын
என் உயிர் என்குலதெய்வம் ஸ்ரீஐயப்பன் மட்டுமே
@jeganathanelumalai8940
@jeganathanelumalai8940 3 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா என் உயிர் சரணம் ஐயப்பா கருணா வைரஸிலிருந்து காத்தருள்வாய் சரணம் ஐயப்பா
@sarathbabu2918
@sarathbabu2918 Жыл бұрын
அருமையான பாடல்
@prabhakaranshankar2265
@prabhakaranshankar2265 3 жыл бұрын
சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@Vimalkumar-i5y9e
@Vimalkumar-i5y9e 2 жыл бұрын
ஜய்யப்பா சபரிமலை சன்னதிக்கு வர வாய்ப்பு குடு ஜய்யப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thalarasiganthalarasigan6422
@thalarasiganthalarasigan6422 2 жыл бұрын
ஐயன் ஐயப்பா அருள் கிடைக்கும் விமல் ....
@n.sganesh4215
@n.sganesh4215 2 жыл бұрын
Vaippu kitaikkumnga sami
@gokulnathgokul3652
@gokulnathgokul3652 2 жыл бұрын
@@thalarasiganthalarasigan6422 111111
@Rahul-ec9ru
@Rahul-ec9ru Жыл бұрын
Kandippa kidaikkum nanum appadi than erunthan 6th padikkum pothu poganumnu asai aana 12 th padikkum pothu ponan ethu 2 year
@prakashm7216
@prakashm7216 7 ай бұрын
❤samiya saranm ayyappa❤
@selvamaranganathan
@selvamaranganathan 2 ай бұрын
En maganukku vaaippu kudungal malai eruvatharku🎉
@gkmaster9953
@gkmaster9953 4 жыл бұрын
ஸ்ரீ ஹரி அன்னா அருமையாக உள்ளது அன்னா😍😍😍😍☺☺☺☺😃😃😃😃 (எந்த நிலை வந்தாலும்) 😍(வந்த நிலையே மறக்காதே)😍 (GK MASTER)
@BMK175
@BMK175 4 жыл бұрын
Super bro I gotit
@maveeranmaveeran1609
@maveeranmaveeran1609 4 жыл бұрын
No. V0
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
Swamiye saranam.. If u like ayyappa bhajans, pls visit and listen kzbin.info
@gkmaster9953
@gkmaster9953 4 жыл бұрын
@@BMK175 kk bro😍
@gkmaster9953
@gkmaster9953 4 жыл бұрын
@@maveeranmaveeran1609 k bro😍
@rajivgandhi9828
@rajivgandhi9828 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sathiyaraj4663
@sathiyaraj4663 3 жыл бұрын
Super Sami saranam ayyappa
@ashoknandu5229
@ashoknandu5229 Жыл бұрын
samiya saranam ayyapa
@karthickkarthick7035
@karthickkarthick7035 3 жыл бұрын
Saranam Ayyappa
@buvaneshkumar5650
@buvaneshkumar5650 3 жыл бұрын
Om sameya saranaim Ayyappa
@realprasanna5924
@realprasanna5924 3 жыл бұрын
Om samiye saranam aiyappa 🙏🕉️✡️
@srinivasanranganathan1212
@srinivasanranganathan1212 3 жыл бұрын
Om swamiye Saranam Ayyappa 🙏🙏🙏
@marimuthuk6953
@marimuthuk6953 3 жыл бұрын
Vera11 anna super🙏🙏🙏🙏 sasthave saranan ayyapa🙏🙏🙏
@prosinglegaming2713
@prosinglegaming2713 3 жыл бұрын
Samiya Saranam iyyappa
@nsathya3038
@nsathya3038 2 жыл бұрын
Ayapan sami my God enaku pudikum 🙏🙏🙏
@CSSelladurai-x2m
@CSSelladurai-x2m 21 күн бұрын
Super song 👌
@youtubetamil1535
@youtubetamil1535 4 жыл бұрын
2 d comment super
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
Swamiye saranam.. If u like ayyappa bhajans, pls visit and listen kzbin.info
@selvaml6130
@selvaml6130 4 жыл бұрын
Swamye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugama1789
@arumugama1789 3 жыл бұрын
Ayyappan🙏🙏🙏🙏💘
@selvamplumber
@selvamplumber Ай бұрын
@shakeabdulla5021
@shakeabdulla5021 Жыл бұрын
Super song my Muslim
@AnbalaganAnbalagan-p7d
@AnbalaganAnbalagan-p7d Ай бұрын
🎉❤😊🎉❤😊சரவணன்
@kalakalaivani6851
@kalakalaivani6851 2 жыл бұрын
Sami saranam
@rajaranjith5631
@rajaranjith5631 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏
@rajaranjith5631
@rajaranjith5631 Жыл бұрын
❤🙏🙏🙏🙏
@govindharajk3142
@govindharajk3142 4 жыл бұрын
சாமியேய் சரணம் ஐயப்பா.......
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
Swamiye saranam.. If u like ayyappa bhajans, pls visit and listen kzbin.info
@veluvelu64
@veluvelu64 Ай бұрын
Super
@vivekmech0741
@vivekmech0741 4 жыл бұрын
SRI hari anna awesome😍😍😍😍😍
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
Super... If you like such bhajans also visit the below channel and listen and enjoy. kzbin.info
@KumarKumar-oj2pr
@KumarKumar-oj2pr 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ayyapa enga appa amma ayyapa .ayyapanuku engal kudupam adamai suvamiya saranam ayyapa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vinodcheriyoden1592
@vinodcheriyoden1592 3 жыл бұрын
Kerala welcomes all ayyappa devotees.....
@SumathiS-v7r
@SumathiS-v7r Жыл бұрын
என் அப்பா தம்பி உன்னை நினைத்து மாலை அணிந்துள்ளார் என் தப்பி கன்னி சாமியாக உன்னை பார்க்க வருகிறான்
@pachamuthuking986
@pachamuthuking986 Жыл бұрын
சுவாமி சரணம் ஐயப்ப சுவாமி சரணம் இந்த நாள் காத்திருக்க வேண்டிய வ
@muthukavin8642
@muthukavin8642 3 жыл бұрын
En uyire saranam ayyappa than swame saranam ayyappa
@manoharan1950
@manoharan1950 2 жыл бұрын
Iappan songs very super
@Sanjay_3120
@Sanjay_3120 2 жыл бұрын
Om
@SaravananSaravanan-ib6qg
@SaravananSaravanan-ib6qg 3 жыл бұрын
ஐயப்பா நீ கொடுத்த வாய்ப்புகளை தவறவிட்டேன் சாஸ்தாவே
@ramanathavan183
@ramanathavan183 3 жыл бұрын
in my favorite god as well as my Soul one and only ayyappa Swamy Saranam
@k.ruthrashwarankavi5001
@k.ruthrashwarankavi5001 3 жыл бұрын
Saranam Ayyappan
@ramukumar6348
@ramukumar6348 3 жыл бұрын
🙏🙏
@sowmiyanandhini9417
@sowmiyanandhini9417 4 жыл бұрын
Swamiye saranam iyappa
@nishasriskantharaja4033
@nishasriskantharaja4033 3 жыл бұрын
😭sry iyappa 😭
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
November 11, 2024
22:43
Yuga's world
Рет қаралды 843 М.
Maruthamalai Satthiyama
12:07
Pushpavanam Kuppusamy - Topic
Рет қаралды 66 МЛН
Ayyappan Songs ( ஐயப்பன்  பாடல்கள் 7 )
29:51
மனதில் மாற்றம் (Manathil Maatram)
Рет қаралды 1,7 МЛН
AYYAPPAN SONGS TAMIL 🙏🙏🙏
19:38
Mr. Vicky
Рет қаралды 671 М.