அண்ணா எனக்கு தேவிபட்டிணம் தான் அண்ணா நான் ஊமையப்பர் திருக்கோயிலுக்கு வந்துருக்கேன்... தேவிபட்டிணம் த்துல இருக்கு அண்ணா பொம்மக்கா கோவில்... ஊமையப்பர் சாமி உடன் பிறந்த வங்க
அருமை. இந்த பதிவு என்னை மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது...வாழ்த்துக்கள் மச்சான்....உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LIFEofRJ3 жыл бұрын
நன்றி மச்சான் 🙏🙏🙏🥰😍😘❤️
@mahacablemaharajan34312 жыл бұрын
All tha best thambi
@kalaiselvam531810 ай бұрын
வைப்பார் உடையார் சாஸ்தா
@SivaSiva-tk8wt2 жыл бұрын
கொடுங்கால மாடசுவாமி வரலாரு சொல்லமுடியுமா அன்னா
@LIFEofRJ2 жыл бұрын
கொடுங்கால மாடசுவாமி கோவில் வரலாறு தேடிக்கிட்டு இருக்கேன் bro சரியான வரலாறு கிடைச்சதும் கண்டிப்பா வீடியோ அப்லோட் பண்ற bro கோயிலைப் பற்றி பண்றோம் தெளிவா பண்ணனும் அதனால தான் உண்மையான வரலாறு கிடைக்கல அதான் இன்னும் அப்லோட் பண்ணலாம் bro