ஸ்ரீநகர் டூ லடாக்(himalayas)|JKSRTC government bus travel|கார்கில் வழி|most dangerous route in india

  Рет қаралды 122,878

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 125
@muhammedghouse
@muhammedghouse 6 ай бұрын
நண்பா நீங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் காணொளிகள் பதிவேற்றம் செய்வது பாராட்டுக்குரியது அதுவும் சொந்த வாகனம் இல்லாமல் இப்படி கடினமான உழைப்பு என்பது அதை செய்பவர்களுக்கு தான் புரியும் உங்கள் வேலை தொடர்ந்து நடந்து மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kowsicak512
@kowsicak512 6 ай бұрын
இந்தாஇடத்தைநங்கால்லம் எப்பாவும்நேரில்பார்க்காமுடியாது கட்டியற்தற்குநன்றி❤❤❤❤
@njagadeesh1
@njagadeesh1 6 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் - அரசுப் பேருந்து பயணத்தில் utube Video ... ஆபத்தில்லா பயணம். (அரசும் கூட இருக்கிறதல்லவா ) கோவையிலிருந்து அகமது என்ற பையன் சைக்கிளிலேயே CBE ல் இருந்து லே வரை சென்று வந்துள்ளான் ... இரு வருடங்களுக்கு முன்... எதையுமே பாத்துக்கலாம் பாத்துக்கலாம்னே வீடியோவுடன் சொல்வார்.. அவனைப் போலவே கேரள இளைஞர்கள் பல பேர் சைக்கிள்களில் ... பிரமிப்பான பயணம்.. தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் TVS XL 100 ல் இருந்து ... பல பேர் மாருதி 800 . புல்லட் - - - - நீங்கள் வித்தியாசமாக அரசுப் பேருந்து சூப்பர்.... இன்னொருவர் புவனி என்ற தமிழர் . லிப்ட் கேட்டு கேட்டே உலகத்தையே சுற்றிக் காண்பித்துக் கொண்டுள்ளார். -- அனைவருக்கும் வாழ்த்துகள்.
@nanjundannanju1145
@nanjundannanju1145 5 ай бұрын
அண்ணா நான் நீலகிரி மாவட்டம். உங்களுடைய வீடியோவை இன்று பார்த்தேன் அருமையாக இருந்தது. மேலும் தங்களோடு பக்கத்தில் அமர்ந்து பயணித்த நண்பருக்கு நன்றி. அருமை.... அருமை...... ❤️❤️❤️❤️❤️
@Davidratnam2011
@Davidratnam2011 Ай бұрын
Jesus yesu yesappa save bless all dear ones thanks God love from Kanyakumari district Tamilnadu South India
@NandhiniAshok-2128
@NandhiniAshok-2128 6 ай бұрын
மலைப்பாதை பக்கவே பயமா இருக்கு தைரியம் வேணும் bro u are great 👍😊
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 Ай бұрын
Sri Nagar to Ladak tour is very beautiful cool place in Himalayan mountain. The routes are very dangerous curves more hairpin bends crossed between Sri Nagar to Ladak hill station no sun hot there a cool climate place. A beautiful journey in hill stations 🇮🇳🙏🏻🌹 ❤❤❤🎉🎉🎉🎉
@murugesann5005
@murugesann5005 5 ай бұрын
அருமை நன்பா இந்தியாவின் தலைப்பகுதியை சுற்றிகாட்டியதுற்கு மிக்கமகிழ்ச்சி கோவை நா.முருகேசன்
@rangaswamya.5502
@rangaswamya.5502 6 ай бұрын
மிக அருமையான காணொளி. சிரிநகர் முதல் லே வரை நானே பேருந்தில் பயணம் செய்தது போல் இருந்தது. வளைவில் திரும்பும் போதும் தடுப்பு சுவர் இல்லாமல் கீழே பார்க்கும் போதும் சற்று பயமாகத்தான் இருந்தது. நேரில் அனுபவித்த திருப்தி. நன்றி. வாழ்த்துக்கள்.
@akbarbasha8272
@akbarbasha8272 Ай бұрын
சூப்பர்சின்,,,சூப்பர்பேச்சு
@bvkrishnan1958
@bvkrishnan1958 5 ай бұрын
From Coimbatore, I travelled by bike and returned last year. Total I travelled 7782 KM. Thank you for sharing this video. My memory goes back to 2023.
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
♥️
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs 6 ай бұрын
அண்ணே வீடியோ அருமையா இருக்கு நாங்களே கண்ணாடியில் பணி தண்ணீரைத் தொடைக்கணும் போல தோன்றுகிறது வாழ்த்துக்கள் உங்கள் பயணம் பாண்டிச்சேரியில் சரவணன் தொடங்கினோம் போல தோணுது
@GKDKCVG1980
@GKDKCVG1980 6 ай бұрын
கோவை நகருக்குள் சுற்றி வரும் என்னை ஸ்ரீ நகருக்குள் சுற்ற உங்கள் காணொளி மிகவும் தூண்டுகிறது
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
😂
@HariharanSivasubramaniyam
@HariharanSivasubramaniyam 5 ай бұрын
உங்களுடைய அரிய முயற்சிக்கு பாராட்டுகள்.அருமையான காட்சிகள்.நன்றி
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 5 ай бұрын
ஸ்ரீநகர் டூ லாடக் அரசு பேருந்து பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@manimozhi2335
@manimozhi2335 6 ай бұрын
நிறைய பேர் பைக். பஸ்சிலும் சென்று காணொளி போட்டு உள்ளர்கள் இருந்தாலும் இந்த காணொளி கூட புதிதாக பார்ப்பது போல் உள்ளது. மணி சேலம்
@KaliyamoorthyK-bu2dr
@KaliyamoorthyK-bu2dr 4 ай бұрын
ரொம்ப சிரம்மப்பட்டு ஐஷ்டப்பட்டு தான் இந்த லீடியோ லை எடுத்துள்ளீர்கள். நன்றி.
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
♥️
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 3 ай бұрын
நண்பா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு கொங்கு நாட்டு பேச்சு வழக்கில் பேசறத கேட்கறதே ஒரு தனி மகிழ்ச்சி தான் உங்க வீடியோவுக்கு தீவிர ரசிகன்
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
நன்றிங்க தோழர்
@asokkumar7155
@asokkumar7155 6 ай бұрын
மிகவும் கடினமான பயணம்... Super நண்பரே 🙏🙏😍😍❤️❤️🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 5 ай бұрын
Beautiful journey. I never seen any video on Himalaya roads like this. It is an opportunity for the people like us to see the unknown places at the end of north India.
@kbaladandapani8824
@kbaladandapani8824 5 ай бұрын
Great efforts 👌. People who have no resources or health problems can enjoy this vedios perfectly. Thanks Brothers. 🎉
@aruljothig1154
@aruljothig1154 6 ай бұрын
அருமை தோழரே.உஙகள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@SakthiVel-f7u6d
@SakthiVel-f7u6d 6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி என்னுடைய நீண்ட நாள் ஆசை உங்கள் வீடுயோ மூலம் நிறைவேறியது நன்றி தம்பி ❤❤❤🎉🎉🎉
@gops006
@gops006 4 ай бұрын
அருமை நல்ல முற்ச்சி தொடரட்டும் Rsgopan
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 6 ай бұрын
கலக்குரீங்க நண்பர்களே🌹🌹மிகவும் மகிழ்ச்சி நான் பிரேமநாதன் கோயமுத்தூர்❤வெற்றிபயணம் தொடரட்டும்❤️❤️
@Periyanayagi-y2i
@Periyanayagi-y2i Ай бұрын
Arumai❤❤❤solla varthai ellai❤❤🎉🎉🎉🎉🎉
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 6 ай бұрын
Expert driver.
@n.rsekar7527
@n.rsekar7527 6 ай бұрын
இதுவரை யாரும் Srinager To Leh Road HRTC போய் காண்பிக்வில்லைநன்றி நன்றி நன்றி பாதிதூரம் பனி இல்லாமல் இருக்கு கடைசி பகுதி மலையாக இல்லாமல்
@kalpanapalaniKALPANA-y3h
@kalpanapalaniKALPANA-y3h 2 ай бұрын
❤ nenga vara leval
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
🥰
@harikumarhari1832
@harikumarhari1832 5 ай бұрын
I like this idea too many people have a good time in the program.
@duraisamy741
@duraisamy741 4 ай бұрын
சூப்பர் ஙா
@vikky9534
@vikky9534 5 ай бұрын
கோவை அவுட் door தம்பிக்கு என் வாழ்த்துக்கள்,, விளக்கம் அருமை,, காணொளி சூப்பர்,, பாராட்ட வார்த்தை இல்ல
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn 3 ай бұрын
Super boss thanks for this wonderful
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
♥️
@mohamedsalim4011
@mohamedsalim4011 6 ай бұрын
Va thala va thala Thrilling beautiful scenic video thala👍👌👏😄❤
@balujaya669
@balujaya669 5 ай бұрын
Beautiful ❤️❤️❤️ video sir 💖💖 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏
@ModonaGilbertL-tt7vd
@ModonaGilbertL-tt7vd 5 ай бұрын
Excellent program I have not ßeen any other cinima
@samundeeswari5887
@samundeeswari5887 6 ай бұрын
Nandri brother arumaiyana idam ungaludan nangalum payanikarom mikka magizhchi 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
@tsamidurai396
@tsamidurai396 6 ай бұрын
Engine sound horn மிகவும் அருமை kovai outdoor 💯🌹🌹🌹🌹💯💯💯🌹👍
@prakashlic7578
@prakashlic7578 6 ай бұрын
போரடிக்காமல் காணொளியை நகர்த்தி உள்ளீர்கள் . அருமை ....அருமை... உங்கள் குரல்தான் தான், இதில். ஹைலைட் . உங்கள் குரல் மட்டும் இல்லாமல் இருந்தால் ஊமை படம்தான்...❤❤❤
@Batcha-w6g
@Batcha-w6g 4 ай бұрын
Anna super
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 5 ай бұрын
இரண்டு மலைத்தொடர்களுக்கு நடுவில் உள்ள இடம் பள்ளத்தாக்கு என்று தமிழிலும் வஅலி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 6 ай бұрын
Very beautiful and excellent location 👌
@friendofforest8189
@friendofforest8189 6 ай бұрын
Amazing bus journey to ladakh. Unforgettable bro.
@axonproduction4842
@axonproduction4842 6 ай бұрын
Lot of thanks to putting this video because cant able to visit in my life ,u r taking more risk for this video really i thank to u waiting for next video 🙏🙏🙏🙏🙏
@roselinemary4066
@roselinemary4066 3 ай бұрын
Himalaya mountains why ?looks like Manal meadu ,,naama uroor mountain composed of stone paarai!!!!
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 6 ай бұрын
Wow very interesting video and excellent job bro.u a the one man army.be care ful bro .tq for your video take care.
@kalpanapalaniKALPANA-y3h
@kalpanapalaniKALPANA-y3h 2 ай бұрын
Bro vara leval
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
🫡
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 6 ай бұрын
Very very super video brother no words
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt 6 ай бұрын
நானே பஸ்ல போனமாதிரி இருக்கு நன்றி சாமி திருப்பூர் 6
@kondappan_Traveler
@kondappan_Traveler 6 ай бұрын
Video pakava marana beethiya iruku😱Safe aah ride pannun na🤗❤️
@BalaMurali-ix6he
@BalaMurali-ix6he 5 ай бұрын
Went upto zozilla point only as we were facing breathing difficulty
@chokalingam5960
@chokalingam5960 6 ай бұрын
அருமை.அருமை.தொடரட்டும்.
@ammavarietychannel6330
@ammavarietychannel6330 5 ай бұрын
Superb bro,scenaries superb
@gayathrir7771
@gayathrir7771 6 ай бұрын
மிகவும் அருமையான அழகான இடம் மிகவும் அருமை சார்
@kamaliravi3484
@kamaliravi3484 6 ай бұрын
Waiting for next video ❤🎉
@musicwinder_yt
@musicwinder_yt 6 ай бұрын
Nice journey 😊 good video 👍
@n.sadhasivamnamakkal
@n.sadhasivamnamakkal 6 ай бұрын
Super video. I am namakkal
@MuthuSon-h6r
@MuthuSon-h6r 6 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@arungoldbeta
@arungoldbeta 6 ай бұрын
I gone north tour 15 days Agra, fatehpur sikri, Jaipur ,golden temple ,waha border , Delhi , Manali ,kulu at 17k expensing...😊😊 Me finished full tamilnadu temples and also all temple in high altitude and all tourists spots. Kerala all main place gone tour expect athirapalli, alappuzha, Kollam . Karnataka all main temple and tourist places but no coorg and falls gone . Telangana gone Hyderabad tourist places. Andhra regular I gone where we go for temple. 3 times Next 1 trip to vist Pune -Aurangabad-Shirdi -Ellora Surat. Trip 2 to visit Andhra Pradesh deep tourist places , caves ,falls and temple visit planning this year Trip3- again to Manali and Delhi with family( per person we spending 9k where some agency asking 30-35k so my relative going on my guidance) in December Trip 4- Ahmedabad -Udaipur - Jodhpur in 2025.😊😊😊
@BalaMurali-ix6he
@BalaMurali-ix6he 5 ай бұрын
This route is really dangerous to travel
@RajaMohammed-rf8jt
@RajaMohammed-rf8jt 6 ай бұрын
Nice brother all the best and keep it up ❤❤❤ Weldon 🎉
@reginamaichel3091
@reginamaichel3091 6 ай бұрын
Unga video ku rompa tq tambi
@VinothKumar-ig2dc
@VinothKumar-ig2dc 6 ай бұрын
Unga videoslam super Anna, 🫂😍
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 6 ай бұрын
அருமை ❤❤❤
@karthikkumar4876
@karthikkumar4876 6 ай бұрын
Anna 2 days once aachu video podunga na.. interesting episode bro
@naveens3808
@naveens3808 6 ай бұрын
நாம ஜெயிச்சிட்டோம் மாறா 🫡👍
@sabiralikhal7504
@sabiralikhal7504 6 ай бұрын
Mass driving ❤❤❤❤❤❤
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 ай бұрын
👌👌👌👌👍👍👍👍❤️🥰🙏 100k subscribers reached 👏🏽👏🏽👏🏽Congratulations Kovai Outdoors 👌💐
@Tharzini
@Tharzini 23 күн бұрын
Thank you
@MrRSKSURESH
@MrRSKSURESH 5 ай бұрын
Athu plains ila murugesa!!! Athuku peru thaan valley
@vasanthraj2826
@vasanthraj2826 6 ай бұрын
Rompa nal kalichu video podurenga daily podunga
@sundarrajthangaraj2409
@sundarrajthangaraj2409 11 күн бұрын
ப்ரோ பாக்கும்போதே அள்ளு விடுது 😮 நீங்கள் 3 வது பார்ட் வீடியோக்கு வெயிட் பண்ணுங்கன்னு சொல்றிங்க போற பாதையை பாத்தா ரெண்டாவது பார்ட்டே முழுசா வருமான்னு பயமா இருக்கு 😜😂😊😊 காமெடிக்கு ப்ரோ. பாதுகாப்பா இருங்க.
@subramaniasuresh4028
@subramaniasuresh4028 6 ай бұрын
please put date and time will be more informative and interesting for the people who what to visit this places?
@MithunD98
@MithunD98 6 ай бұрын
Super Anna 🎉🎉🎉 Be safe Anna
@RamakrishnanSuguna-kn6ds
@RamakrishnanSuguna-kn6ds 11 күн бұрын
Super brother Namakkal
@danshikasri842
@danshikasri842 6 ай бұрын
Happy journey
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 6 ай бұрын
HRTC bus from Leh to Delhi.
@TravelsCompany
@TravelsCompany 6 ай бұрын
Wowwwwww🎉🎉🎉🎉🎉
@manikandan-cl6ci
@manikandan-cl6ci 6 ай бұрын
🎉 Nice video nanba
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 6 ай бұрын
In winter only military vehicles allowed bo public vehicles
@Philipgraphics229
@Philipgraphics229 6 ай бұрын
KATRATHU KAIYALAVU CHENNAL TEAM ANGA THAN ERUKKANGA JI...
@suganyam-ky4kx
@suganyam-ky4kx 5 ай бұрын
❤❤❤❤
@Periyanayagi-y2i
@Periyanayagi-y2i Ай бұрын
Bro neenga endha masam traval senjeenga
@JohnOfark-i9v
@JohnOfark-i9v 3 ай бұрын
It us too dangerous
@dsanthanamsanthanam6535
@dsanthanamsanthanam6535 Ай бұрын
Let me know what about petrol Also tell briefly
@kovaioutdoors
@kovaioutdoors Ай бұрын
Checkout other videos in our channel... Ladakh tribal villages videos
@BalaMurali-ix6he
@BalaMurali-ix6he 5 ай бұрын
I was to this place in 2021
@ThirukannanThirukannan
@ThirukannanThirukannan 5 ай бұрын
நம் தாய் திருநாட்டுக்கு வாசல் இது என் நாட்டவருக்கும் கலை கோவில் இது
@AbdulAhad-tk9cj
@AbdulAhad-tk9cj 5 ай бұрын
நான் 2023 ம் வருடம் manali சிம்லா மணிகரன் குலு டெல்லி போய் வந்தேன் என் வயது 77 இப்போ 78 ஆகிறது நான் ஜம்மு ஸ்ரீநகர் லே லடாக் manali டெல்லி போய் கோவை போகணும் அதற்கு வழி முறை சொல்லவும் எனது உடல் சூழ்நிலை ஒத்து வருமா விபரமாக சொல்லவும் நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 2 ай бұрын
போலாங்க..... கார் பெஸ்ட்
@alexanderdevasagayaraj3512
@alexanderdevasagayaraj3512 6 ай бұрын
Hi sir very good
@PCRRAMAR
@PCRRAMAR 6 ай бұрын
நன்றி வணக்கம் நண்பரே
@mramasamy8625
@mramasamy8625 6 ай бұрын
@mohammedhussain771
@mohammedhussain771 5 ай бұрын
இதைப் போன்ற இடங்களுக்கு எங்களைப் போன்றவர்களை அழைத்துச் செல்லலாமா நல்ல உதவியும் புரிவேன் நான் உயிரிழந்து விட்டால் அங்கேயும் புதைக்கலாம் அனைத்து ஆவணங்களையும் எனக்கு தர நான் தயார் முயற்சி செய்து பாருங்கள்
@senthiloviya1313
@senthiloviya1313 5 ай бұрын
Hi
@kathirvelp746
@kathirvelp746 6 ай бұрын
Super
@Nandhini1986-s6n
@Nandhini1986-s6n 26 күн бұрын
Jakkarathaiya payanam seiyungal bro
@VOCSembiumMVKM-TRUSTAF377
@VOCSembiumMVKM-TRUSTAF377 5 ай бұрын
Excellent. How to book the bus ticket. Can you share details
@exelcomputers5694
@exelcomputers5694 5 ай бұрын
👋
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 6 ай бұрын
Bro leh aprun china border rhan
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 6 ай бұрын
Bro winter le road close pannividuvangal becoz 7 feet snow cover irrukum so no access in winter
@premarajarathinam124
@premarajarathinam124 5 ай бұрын
🆗💐💐💐
@alexanderdevasagayaraj3512
@alexanderdevasagayaraj3512 6 ай бұрын
Pause the video if any sign board comes etc.
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.