நன்றி குருவே ஜெய் ஷிரி சீதாராம் ஜெய் ஷிரி ஹனுமான் மகா பெரியவா திருவடி சரணம் சரணம்
@tamilvalavan38714 жыл бұрын
தமிழ் கடவுள் முருகனுக்கு தண்டம். ஸ்ரீராம மூர்த்திக்கு கோதண்டம். இரண்டும் இருக்கையில பயம் இல்லை.
@rm.murugun58652 жыл бұрын
ஐயா கடவுள் ஒன்றுதான் கீதையில் கிருஷ்ணர் சேனைத்தலைவர்களுள் நான் கந்தனாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான் அதைப்போ வேதத்தைததொகுத்த வியாசர் ஒரு பிரம்மசூத்திரம் ஓருகீதை நான்குவேதங்கள் 18புராணங்கள் அதில் கந்தபுராணம் விஷ்ணூபுராணம் சிவபுராணம் அம்பாள்புராணம் இப்படியாக எல்லாவற்றையும் தொகுத்துள்ளார் இப்படியாக எல்லாமே உபநிசத்தில் தொடங்கி புராணங்கள் மூலமாக வேதத்திற்க்குள்ளும் பிரம்மசூத்திரத்திற்க்குள்ளும்தான் வரும் அதனால் கடவுள் எல்லாமொழிக்கும் ஒன்றுதான் பிரிவினை ஒருவர் முருகனைக்கடவுளாகநினைப்பர் ஒருவர் சிவனைகடவுளாக வழிபடுவர் ஒருவர் ரராமர் கிருஷ்ணர் என்பர் எல்லாமே சரிதான்
@jayashreej52042 жыл бұрын
Mahaperiva also carry thandam in his hand
@venkatsubrahmanyamsadhguru3467 Жыл бұрын
வேலும் வில்லும் துணை !!
@boominathan31154 жыл бұрын
ஜெய்குருதேவ் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரேராமா ஹரேராமா ராமாராமா ஹரேஹரே அடியேன்
@NO_OPTIONFFYT Жыл бұрын
Jai sri ram rama pillaigaluku kallviyum ghanamum arulvaye bagavane🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@monishraja33994 ай бұрын
ஸ்ரீ சீதாராம் 🙏🙏🙏🙏 தேவரீர் திருவடிக்கு நமஸ்காரம் 🙏
@raghavendrakumarkandaswami42634 жыл бұрын
🚩 Velukkudi 🌞 Sri U Ve Krishnan 🌝 Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏 😇
@sankarkumarsankarkumar15404 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம்
திருக்குறளுக்கு இராமாயணம் ,பாரதம்,வேதங்கள் தவிர வேறு எதுவும் சமம் இல்லை என்று திருவள்ளுவமாலையின் ஒரு பாட்டு சொல்லுகிறது...... எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப் பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்-பாரதம் பாடிய பெருந்தேவனார் அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் எந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே” என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சித்தர் சிவவாக்கியர். அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார் சித்தர் சிவவாக்கியர்.சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும்.உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த வளர்ச்சியடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றார் சித்தர் சிவவாக்கியர். தமிழ் நாட்டில் இராமன் ஆரியன் என்றும் இராவணன் தமிழன் என்றும் சொல்லி பொய் பரப்பிக்கொண்டு உள்ளன பகுத்தறிவு இல்லாத முட்டாள் திருட்டு திராவிட கூட்டம் தற்குறி சீமான். உண்மையில் எந்த தமிழ்மன்னனும் தங்களை இராவணன் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டது இல்லை.....சங்க இலக்கியங்கள் இராவணனை அரக்கன் என்று தான் சொல்லி உள்ளன.சோழர்கள் மற்றும் சேரர்கள் தங்கள் செப்புப்பட்டையங்களில் கல்வெட்டுகளில் தங்களை சூரிய குலத்தில் பிறந்த ஸ்ரீ ராமன்வழியில் வந்தவர் என்று தான் சொல்லி உள்ளனர்..... பாண்டியர்கள் தங்களை சந்திரகுலத்தை சேர்ந்த கண்ணன் வழியில் வந்தவர் என்று தான் சொல்லி உள்ளனர்..... சங்க இலக்கியம் முதல் சித்தர் இலக்கியம் வரை எல்லா இலக்கியங்களிலும்,தமிழ் மன்னர்கள் கல்வெட்டுகளிலும், செப்புப்பட்டையங்களிலும் ஸ்ரீ ராமனை புகழ்ந்து சொல்லி உள்ளனர். சித்தர் சிவவாக்கியர் பல பாடல்களில் “இராம நாமம்” பற்றி புகழ்ந்து தன் சித்தர் பாட்டில் சொல்லி உள்ளார்........ மேல் உள்ள பாட்டு அவைகளில் ஒன்று....... இராவணன் தமிழன் இல்லை. ஆனால் இராவணன் சிங்களவன் என்பதற்கு ஆதாரம் இரண்டாம் குலோத்துங்க சோழனின் சோழர்கள் காலத்து செப்புபட்டையத்தில் உள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட மெய்கீர்த்தி செப்புப்பட்டையம் வீணைக்கொடி கொண்ட சிங்களவர் சோழர்களுக்கு திறை செலுத்தினர் என்று சொல்லி உள்ளது.இராவணன் கொடி வீணைக்கொடி என்று வால்மீகி இராமயணம் மற்றும் கம்பராமாயணம் இவைகளில் சொல்லப்பட்டு உள்ளது..... இதில் இருந்து இராவணன் சிங்கள மக்கள் அரசன் என்பது தெளிவாகிறது. இன்றும் இலங்கை அனுராதபுரம், திரிகோணமலை அரண்மனைஎச்சங்களில் வீணை சின்னம் உள்ளதை காண முடியும்.... மேலும் பழைய சிங்கள மொழி நூல்கள் இராஜவலியா, இராவணவலியா போன்ற நூல்கள் இராவணன் சிங்கள மக்கள் அரசன் என்று சொல்லி உள்ளன..... சிங்கள நாட்டுப்புற கதைகள் இராவணன் சிங்களவன் என்று சொல்லுகின்றன....... இலங்கையில் 300 க்கும் அதிகமான கிராமங்கள் பெயர்கள் இராவணன் காலத் தொடர்புர்புடையதாக உள்ளன. இலங்கை சிங்கள தேசியவாதிகள் இராவணனை தான் முன் மாதிரியாக இலங்கை நாயகன் என்று சொல்லுகிறனர்.... சமீபத்தில் கடந்த ஆண்டு 2019 ஏப்ரலில் இலங்கை அரசு செலுத்திய முதல் செயற்கை கோள்கள் பெயர் கூட இராவணனை போற்றும் வகையில் Raavana 1 என்று தான் இலங்கை அரசு பெயர் இட்டு உள்ளது...... எவனோ தெருவில் போகும் ஒருவனை கூட்டி வந்து அவன் தமிழனுக்கு அப்பன் என்று 90 வருடங்களுக்கு மேலாக சொல்லிக் கொண்டு தமிழனை ஏமாற்றி கொண்டு உள்ள திருட்டு திராவிட கூதறை கூட்டம்.....தமிழ் ......தமிழன் என்று குதிக்கும் தறுதலை கூட்டமும் அதே பொய் பரப்புகிறது.......
@neelakantavenkitasubba63704 жыл бұрын
8 no
@samikshaiyer64244 жыл бұрын
Very informative
@balakannangovind57734 жыл бұрын
Super unmaiya solli erukinga, eravanan tamilan Ella,Ethan unmai
@mythilivenkatesh1744 жыл бұрын
Very True
@abinavsriram263 жыл бұрын
Ravanan tamilan illa. Avar tamil arindhar athanaiye
@gshuba47744 жыл бұрын
No words to describe his explanations 🙏🙏
@jesuskathalingammeri1212 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ராமநாமம் வாழ்க
@sundaramdevasenan88634 жыл бұрын
Excellent explanation about SriRam's qualities. Namaskarams to Velakudi Maharaj.💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
Sri Rama jeyam Sri Rama jeyam sri rama jeyam sri rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam 🙏🙏🙏 sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹனுமான்
@anindianbookmartz47103 жыл бұрын
Shrimathe ramanujaya namaha. jai shriram 🙏🙏.kulasekara alwar thiruvadigale charanam🙏🙏
@palamalair80804 жыл бұрын
sri ramajayam sriramajayam Sri ramajayam Sri ramajayam Sri ramajayam Sri ramajayam
@amazingcitizen58733 жыл бұрын
Not only chanting Rama nama , hearing glorious things about Rama nama brings Joy to the minds. JAI SRI RAM
@natarajanarjunan8270 Жыл бұрын
சீதாராமன்... காக்கும் கடவுள்
@rajakuppuswamy1214 жыл бұрын
Very Excellent - Swamijikku Padanga namaskarangal
@sksamy45294 жыл бұрын
GOD RAMAN NAME is Fully Proud through IYYA Velukkudi's Fantastic words. Same time Iyya's discourse is auspicious qualities for this useful time. I Saranam athi IYYA'S THIRUVADI. Manathukku Iniyan ANDAL WORDS are MERITS. Through this discourse Very Thanking you sir.
@natarajanarjunan8270 Жыл бұрын
ராம்... ராம்...ராம்..ராம்...ராம்.....
@sundaresanramachandran62504 жыл бұрын
Rama namam ismore powerful than Rama himself
@srivi20channel834 жыл бұрын
18BHAJA GOVINDAM slokam 18 SEE kzbin.info/www/bejne/mHi8f617l5ioi8k
@sundaresanramachandran62504 жыл бұрын
Thanks
@devanathanr994 Жыл бұрын
சுவாமி நீர் வர்ணிக்கும் அழகு ராமன் மீது மாத்திரமல்ல கல்லின் மீதும் பக்தி வரும்
sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sei ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam
@srivi20channel834 жыл бұрын
1பக்த ஏகநாதர் SANT EKNATH: PRESS THE LINK BELOW AND SEE kzbin.info/www/bejne/a6TVn4Seo8mla7M
@srinivasan79573 жыл бұрын
ஒரு வில் ஒரு சொல் ஒரு இல் என் ராமன்
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்.
@meenakashishankar92924 жыл бұрын
Sri Ram jaya Ram jaya jaya Ram 🙏🙏🙏
@rajamgajendran79654 жыл бұрын
RAM Ram seethe Ram
@lakshmysridhar91983 жыл бұрын
Thank you very much Swamiji... Your speach gives us , Rama's Life.. What a Powerful Blessings you have Swamiji...I don't about Rama's Life but you have explained really I have seen the Lord Rama... through my mind.... Thank you very much.🙏🙏🙌
@monishashiva47904 жыл бұрын
Jai Shri Ram
@pandiansuguna67973 жыл бұрын
Rama Rama Rama 🙏🙏🙏
@bnm37584 жыл бұрын
ஓம் ராமா ஹரே ராம ஹரே கிருஷ்ணா
@sathyar.s.52554 жыл бұрын
Super explanation super fantastic swamy. Jai sri ram
your voice is so soothing that it is always a great joy to listen to you; I wish your service is well recognized and rewarded by many of us taking your path of preaching and discourse;
@sudharshanmur4 жыл бұрын
SriRam JaiRam Jai Jai Ram...🏵️🏵️🏵️🌺🌺🌺🌸🌸🌸💮💮💮
@srivi20channel834 жыл бұрын
18BHAJA GOVINDAM slokam 18 SEE kzbin.info/www/bejne/mHi8f617l5ioi8k