இராம நாமம் அழகு, அமிர்தம், அருமை, அற்புதம்.இராமன் என்றும் இரட்சகன்.என் இராம நாமத்தின் மகிமையைக் கேட்டு மெய் சிலிர்த்தேன் அருமை.❤❤❤❤❤
@govindarajanseshadri87806 ай бұрын
நான் 30 வருடமா ராம் சொல்லி வருகிறேன் கிருஷ்ணபிரேமி சுவாமி கிட்ட ராமஜபம் எடுத்து கொண்டேன் என்னை எல்லா இடர்களை யுகம் ராம் நாம் காப்பாற்றி மது
@gopalansundaresan92785 ай бұрын
😊
@mangaladevi77342 ай бұрын
Rama rama.... 🙏🏻🙏🏻🙏🏻
@sudhasudha-d8z3 ай бұрын
Jai sree ram
@arunavin27432 ай бұрын
Ram Ram
@ajaathreyan17403 ай бұрын
ஸ்ரீ ராமன் என்றால் மனத்துக்கு இனியான் அவர் நாமம் அதை விட மனத்துக்கு இனியது, அவரையே நம்மிடம் கொண்டு சேர்க்கும் காப்பாற்றும் அதை காசி ராஜன் சரித்திரம் கொண்டு விளக்கிய விதம் அற்புதம். ராம நாமத்தின் ஏற்றத்தை அவருக்கு முன்பு, அவர் வாழ்ந்த காலத்தில், அவருக்கு பின்னால் என்று விளக்கிய விதம் அற்புதம். மனத்துக்கு இனிமையாக உரைத்த தங்களுக்கு நன்றி 🙏
@s.ranganv55513 ай бұрын
Thankyou very much for your kind upanyasam
@sury394 ай бұрын
great upanyasam
@shanmugavadivubalamurugan68937 ай бұрын
ராமன் எப்போதும் மனதுக்கு இனியவனாக இருக்கிறான்.Excellent Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🌺🌺🙏🏻🙏🏻
ராம நாமம் சொல்லும் போது ஹனுமார் என் அருகில் இருப்பது போல் தோன்றுகிறது அது போல ஹனுமன் ஸ்லோகம் சொல்லும் போது இராமர் மகிழ்ந்து புன்னகைப் போது போல உள்ளது இராம பட்டாபிஷேக படம் முன் சொல்லும் போது 🙏🙏 ராம நாம மகிமை யைநான் கண்ணார் கண்டு கண்ணீர் சிந்தி இருக்கிறேன் 🙏🙏 ஜெய் சீதா ராம் 🙏🙏🙏🙏
Very excellent upanyaas, can t. Explain by words 🎉🎉🎉🎉🎉🎉
@lalitha38046 ай бұрын
Rama Rama Rama 🙏🙏🙏🙏
@chitravn60336 ай бұрын
ஸ்வாமி தாசன் 🙏 ராம என்ற இரண்டெழுத்தினால் வரும் நன்மைகள் கம்ப இராமாயணத்தில் கம்ப நாட்டார் சொன்னார் 🙏 தங்கள் உபன்யாசம் மூலம் இன்னும் எவ்வளவு இனிமை ராம நாமம் என்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 ஜெய் சீதா ராம் 🙏
@meenar34027 ай бұрын
ஸ்ரீ ராம ராம ராம🙏 🌼🌼🌼🙏
@vijayabaskarp12117 ай бұрын
ஜெய் சீதாராம் ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakiravindran88807 ай бұрын
Sri Ram Jaya Ram Jaya Jaya Ram 🙏🙏🙏🙏
@vidhyasridhar46116 ай бұрын
Very nice! Thank you for summarising Rama Nama mahimai in one capsule 🙏🙏Dhanyosmi
@GayathriVenkataraman-k6h5 ай бұрын
Rama Rama Rama Rama Rama Seetha Ram
@kunchithapathamparameswara17777 ай бұрын
Excellent
@venkatraman85396 ай бұрын
🙇🙇🙇
@sumathiranganathan65836 ай бұрын
Srirama Srirama Srirama. I feel so good to hear your Vyagyanam Swami 🙏. Wonderful Vyagyanam with details of Rama. Though we know the story, when we hear from you, it's more interesting 🙏🙏🙏🙏
@AmirdhaRangarajan-uu7mx5 ай бұрын
Jai Sriram. Jai Sriram. Jai Sriram. 🙏🙏 Arumaiya solreenga. Super. Sandhosham. Adiyen rama paithiyam. Yeppavum avan namam dhan sangadangalil irundhu kappatri varugiradhu, yenaku uyiir pitchai alikiradhu. Unmai. Jai Sri seetha Ram. 🙏🙏🙏🙏. Jai Sri Anjaneya thiruvadigale charanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@renganayakisr33267 ай бұрын
Arumai Arumai
@ragothamanrao15067 ай бұрын
🎉VERY HEART TOUCH SRI RAMA NAMAPRSBAVAM PRAVACHANAM. MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO YOURSELF AND YOUR FAMILY MEMBERS. JAI SREE RAM. TSR
@latharamesh10546 ай бұрын
🙏🙏🙏👌
@gowrikarunakaran58327 ай бұрын
ஸ்வாமி பொது நலன் கருதி ஒரு பெரிய குழப்பம் மனதுக்குள் இரண்டு மூன்று நாட்களாக வாட்டியது. வழி தெரியாமல் இருந்தது. இன்று அந்த ராஜா ராமன் தங்கள் உபந்யாசம் மூலமாக வழியைக் காட்டி விட்டான். நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@MALINIVEMBU7 ай бұрын
namo Narayana, Searching for words to express the excellent pravachanam as like the flow of river Ganga.NamaskarangaL
@ranjanikangatharan65617 ай бұрын
You are absolutely right.
@radhakrishnaprabhu76087 ай бұрын
Adiyanude namaskaram nandri. 🙏🙏🙏
@paalmuruganantham87687 ай бұрын
Great day and confirm Vanakkam 🙏🙏💯
@SelviSelvi-h3o6 ай бұрын
❤ super 👌🙏🙏👍🎉🎉💓💓
@hemalatha91896 ай бұрын
Rama rama ram . Arumai arumai swamy
@sekarannarayanan93747 ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ராம நாமத்தை சிவன் நாரதர் வால்மீகி வசிஷ்டர் விஸவமித்திரர் சபரி சம்பாத்தி அனுமன் காசி அரசர் ஆழ்வார்கள் கம்பர் தியாகராஜர் ராமதாஸ் போதேந்திர ஸ்வாமிகள் தங்களது குரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோர் என மனதிற்கு இனிய அமுதமான அருளுரை வழங்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 01.07.2024.
@sekarkrish59015 ай бұрын
Fc
@perumalsanthosh35126 ай бұрын
Sriram Jeyaram
@paalmuruganantham87687 ай бұрын
Wow super nice good 👍 of Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍
@swaminathana82687 ай бұрын
Excellent Swami 🙏 Rama Rama Rama Rama Rama Ram
@1962RRR6 ай бұрын
மிகவும் அருமை. ஶ்ரீராம நாமம். ராம ராம ராம🙏🙏🙏🙏
@DeepaIyer-c5c7 ай бұрын
Very Informative on Lord Rama 🙏 Nandri 👌👍
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்6 ай бұрын
அஹா 😢😢 என்ன அற்புதம் அற்புதம் அற்புதம் மிக்க நன்றிகள் குருவே சரணம் 🌳🧘🦅🐍🏹✴️🏹✴️🏹✴️🏹🙏💪
NAMASKARAM SWAMIJI SOOO NICELY EXPLAINED. REALLY I M VERY HAPPY TO HEAR N SEE YOUR PRAVACHANAMS.I AM A FAN OF YOU. ALWAYS I WILL HEAR YOUR PRAVACHANAMS. GOD BLESS YOU WITH GOOD KNOWLEDGE AND TO SPREAD THE KNOWLEDGE OF YOU SWAMI. THANKS A LOT
@renubala227 ай бұрын
🙏🏼🙏🏼
@sekarannarayanan93747 ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்களை எங்களுக்கு தந்த பத்ராச்சல ராமருக்கும் குருஜி நோயை ஒரு இரவில் சீராக்கிய ராமன் திருவடிகளை பணிவோம் திருவருள் பெறுவோம். 01.07.2024
श्रीराम जयराम जय जय श्रीराम।जागृति जानकी प्रियतमे का नाम भीतिर्मम।।🙏🙏
@GayathriVenkataraman-k6h6 ай бұрын
Adiyen pranamangal
@srinivasank52616 ай бұрын
Ram nama payasake Krishna nama sakare
@radhamuralidharan51766 ай бұрын
அடியேன். ராம நாம மஹிமை மிகவும் அருமை. ஸஹஸ்ர நாம புத்தகத்தில் நீங்கள் சொன்ன 31திருநாமங்களை முக்கிய குறியிட்டு குறித்து வைத்தேன். யார் எடுத்து படித்தாலும் உதவும் மிக்க நன்றி உங்களுக்கு
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. ராம நாம மஹிமை. எப்படி தங்களது உபன்யாசத்தை வர்ணிப்பது. வார்த்தை களைத் தேடுகிறேன். சாட்சாத் ஸ்ரீ. ராமபிரானை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். ஜெய் ஸ்ரீ சீதா ராம். ஆச்சார்ய ன் திருவடி களே சரணம். ராம நாம மஹிமை யே மஹிமை. 🙏🙏
@arjunaarjuna26167 ай бұрын
Namaskarangal swamiji Please post address of this temple. Thanks
@ravichandranraghavan60196 ай бұрын
Unlike dushyant this swami speaks truth
@ravichandranraghavan60196 ай бұрын
Dush....is missionary
@jayashreemohan86757 ай бұрын
Ram Ram.swami kind request to present Raghuveera gadyam explanation. Regards
@arjunaarjuna26167 ай бұрын
Namaskarangal swamiji Please post your forthcoming upanyasams with address, timings at chennai .thanks
@srinivasank52616 ай бұрын
Can we recite Rama nama just like that Swami please confirm
@prarthanas38107 ай бұрын
Can you do an upanyasam about Perundevi thayar of Varadaraja perumal temple, Kanchipuram?
@DrVenkateshUpanyasams7 ай бұрын
Admin Nagarajan 9488207667
@chitrarangarajan88756 ай бұрын
Shall I take Rama nama as a Guru? Pls guide swami
@srimathichidambaram82715 ай бұрын
தங்கள் பேச்சு அருமை. தங்களது ஆச்சாரியன் வில்லூர் சுவாமிகள் எழுதிய ஸ்லோகங்கள் எங்கே கிடைக்கும்? தயவுசெய்து சொல்லுங்கள்.
@srinivasank52616 ай бұрын
Chennai vasigal punniyam seidhavargal
@geethamuralidharan83326 ай бұрын
Swami adiyen had come across a statement that Valmiki rishi is from the Prachetas vamsam. Prachetas is Varuna.
@glspra20087 ай бұрын
உங்களுக்கு வேர்க்கிறது அதை பார்ப்பது அடியேனுக்கு கஷ்டமாக உள்ளது சுவாமி
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்6 ай бұрын
ஆம் 🌳🧘🏻♂️சுவாமிகள் கூறும் போது அவருடைய உடலின் அனைத்து பாகங்களும் அதுக்கு ஏற்ப ஒத்துழைத்து! பார்ப்பவர்களும் கேட்பவர்களுக்கும்! மிக அருமையாக தெளிவாக ஆல் மனதில் பதியும்படி செயல்பட்டு இருக்கின்றார்! மிக்க🌻🪷🌻🙏🏽 நன்றிகள் சுவாமிகளுக்கு ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🏻♂️🔆🏹🔆🏹🐍🦅🙏🏽
@rathnavenkatesh22316 ай бұрын
2x5x2x5x2x5=1000😊
@radhikavasudevan56276 ай бұрын
Velukudi கிருஷ்ணன் விளக்குவது போலவே நீங்களும் அருமையயாக சொல்கிறீர்
@Aadhivarahanchennel7 ай бұрын
Adiyen aravamuthan k Puthur Agraharam Trichy 17 Sri Aadivaraha Perumal temple Puthur Agraharam Trichy 17 Pl give me your cell no
@DrVenkateshUpanyasams7 ай бұрын
Admin 9488207667
@subasrishreraam39517 ай бұрын
Namaskaram If possible, I request you to explain about Shri.Chakrapani swamy temple in kumbakonam. Thank you 🙏