ஸ்ரீ ராமஜெயம் எழுதுனா என்ன நடக்கும்? இலவசமாக கிடைக்கும் அதிசயசக்தி Benefits of Writing Sri Ramajeyam

  Рет қаралды 755,042

Kurai Ondrum Illai

Kurai Ondrum Illai

Күн бұрын

#kuraiondrumillai #Sriramajeyam #Sriram #SriramajeyamPalangagal #Sriramajeyam
ஸ்ரீ ராமஜெயம் எழுதுனா என்ன நடக்கும்? இலவசமாக கிடைக்கும் அதிசயசக்தி Benefits of Writing Sri Ramajeyam -Kurai Ondrum Illai - குறை ஒன்றும் இல்லை -

Пікірлер: 754
@MahalakshmiS-kw9ko
@MahalakshmiS-kw9ko 2 ай бұрын
ஸ்ரீ ராமன் என் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என் உயிர் இருக்கும் வரை மாங்கள்ளியம் நிலைத்திருக்க வேண்டும் ஸ்ரீ ராமா ஜெயம்🪷🪷🪷🪷🪷
@lakshmijr1887
@lakshmijr1887 8 ай бұрын
நான் கடந்த 30 வருடமாக எழுதுகிறேன்.நல்ல ஏற்றம்,பக்குவம்,எதிர்பாராத பலன்கள் என்று சொல்லிக் கொண்டேப்போகலாம்.ஶ்ரீராம ஜெயம்🙏
@xyz1401
@xyz1401 7 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@gobi817
@gobi817 4 ай бұрын
அது நீங்க எழுதாட்டியும் நடந்திருக்கும்.
@lakshmijr1887
@lakshmijr1887 4 ай бұрын
@@gobi817 அது என் நம்பிக்கை
@MegalaS-hy6mi
@MegalaS-hy6mi 3 ай бұрын
​@@xyz1401qqqq
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 2 ай бұрын
Super
@likeshu
@likeshu 7 ай бұрын
உண்மை அண்ணா ஶ்ரீராம ஜெயம் எழுதியதன் மூலம் நான் பெற்றது பல என்னால் தொட முடியாத உயரத்தை கூட ராம நாமத்தின் உதவியுடன் தொட்டேன் சாதித்தேன்.இது சத்தியம்.
@kannansingaram3069
@kannansingaram3069 3 ай бұрын
super anna
@thiagarajanr2523
@thiagarajanr2523 7 ай бұрын
நான் 10 ஆவது படிக்கும் பொழுது 1008 முறை எழுதி மாலையாக கட்டி திருப்பதியில் அனுமன் காலடியில் வைத்திருக்கிறேன்...மேலும் குறிப்பு புத்தகங்களில் எழுதி சுற்று வட்டார கோவில் சன்னதியில் வைத்திருக்கிறேன்...450 க்கு மேல் பத்தாவதில் மார்க் எடுக்க வேண்டும் என்று வேண்டினேன்...ஏனெனில் நான் 5 இல் 3 subject எப்பவும் பெயில் ஆவேன்...அம்மா 450 க்கு மேல் மார்க் எடுத்தால் பொம்மை வாங்கி தருவதாக சொன்னாங்க...451 எடுத்தேன்...re total மூலமாக ஆங்கிலம் இரண்டாம் தாளில் 10 மார்க் எடுத்தேன்...10...5 ஆகி 456 மார்க் எடுத்தேன் மொத்தமாக...it worked for me...😊
@Rajeswari-nv1jc
@Rajeswari-nv1jc 7 ай бұрын
Super 🎉
@adithyaasc4205
@adithyaasc4205 Ай бұрын
😢
@Appaponnu-ex6fw
@Appaponnu-ex6fw 8 ай бұрын
நான் sri rama jayam எழுதும் போது நான் நினைச்சது கேட்டது எனக்கு அப்படியே நடந்துருக்கு sir,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Deepa_Appu_Madhu
@Deepa_Appu_Madhu 8 ай бұрын
Ethuna nalula nadanthuthu
@Appaponnu-ex6fw
@Appaponnu-ex6fw 8 ай бұрын
@@Deepa_Appu_Madhu குறிப்பிட்டு அறை மணி நேரத்துல இருந்து 3 மணி நேரத்துல நடந்து இருக்கு பா அதிக பட்சம் one (or) two days la குள்ள நல்ல செய்தி வந்துருக்கு சொல்ல போன எனக்கு 24 மணி நேரத்துல நடந்து இருக்கு பா
@Deepa_Appu_Madhu
@Deepa_Appu_Madhu 8 ай бұрын
Thank you for your comment sister
@Appaponnu-ex6fw
@Appaponnu-ex6fw 8 ай бұрын
@@Deepa_Appu_Madhu it's ok paa
@srinivas_a.r.
@srinivas_a.r. 8 ай бұрын
Is it ஜயம் or ஜெயம் ?
@user-fi8db6rp2g
@user-fi8db6rp2g 7 ай бұрын
நான் எதை வேண்டி‌ Sri Rama jayam எளிதினாலும் அப்படியே கிடைத்திருக்கிறது நான்1001ஒரே நேரத்தில் எழுதுவேன் அதுமட்டுமல்லாமல் அனுமனிடம் மனமுருகி நான் எதை வேண்டி‌னாலும்‌ உடனை எனக்கு ‌கிடைக்கும்
@monisha3588
@monisha3588 7 ай бұрын
English la kooda ezdhulama ...one day ku evlo vaati ezdhunum
@anbeshivam9126
@anbeshivam9126 7 ай бұрын
@@monisha3588 Ezhuthalam sister 108 time writing pannunga
@monisha3588
@monisha3588 7 ай бұрын
@@anbeshivam9126 thank you anna
@vijayalakshmisv1487
@vijayalakshmisv1487 7 ай бұрын
S I too experienced such happenings
@rjeyaganesh2536
@rjeyaganesh2536 5 ай бұрын
Write pannadha yenna pannanum
@dancinggirl4028
@dancinggirl4028 8 ай бұрын
ஶ்ரீ ராம என் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என் மாங்கள்ளியம் நிலைத்திருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤
@sanyasr6002
@sanyasr6002 6 ай бұрын
Unmai sriramajeyam
@xyz1401
@xyz1401 7 ай бұрын
ராமா என் மகனின் வலிப்பு நோயை நிரந்தரமாக தீர்த்து விடு ராமா
@krishna-6911
@krishna-6911 7 ай бұрын
இந்த நோய் சாம்பவி தியானம் செய்து முழுவதும் குணமாகி ஈஷா யோகா வில் சாம்பவி பயிற்சி ஆசிரியர் ஆக மாறியவர் எனக்கு தெரியும் ஐயா... அவர் ஒரு கிருஸ்தவர்..❤ நீங்க உங்க மகன் ஐ ஈஷா யோகா வில் சாம்பவி பயிற்சி கற்று கொள்ள சொல்லுங்க..40நாளில் குணமாகும்.. தினம் இரு வேளை 20நிமிட பயிற்சி தான்..Sri Ramar உங்கள் தேவை யை வழி காட்டி விட்டார் 🙏🙏🙏
@xyz1401
@xyz1401 7 ай бұрын
@@krishna-6911 மிகவும் நன்றி ஐயா
@dklocks2729
@dklocks2729 7 ай бұрын
Kandippa sariyakum
@sridevisridevi1881
@sridevisridevi1881 6 ай бұрын
Pray to Lord Rama. Surely he will be alright.
@xyz1401
@xyz1401 5 ай бұрын
@@dklocks2729 மிகவும் நன்றி
@Selvakumarselva001
@Selvakumarselva001 6 ай бұрын
மனம் பயம் மனம் குழப்பம் நீங்க வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம்
@rajalakshmilakshmi2849
@rajalakshmilakshmi2849 7 ай бұрын
Namaskaram Few years ago when I was admitted in hospital due to paralysis that is my right hand and right leg not working I suffered a lot that time my mother made me to write by holding her hand SRI RAMA JEYAM I recovered completely by my mother and Lord Rama Grace Till today I keep on writing and I will write to the life time 🙏
@chandrarangarajan3469
@chandrarangarajan3469 4 ай бұрын
ஓம் ஶ்ரீ ராமஜெயம் எமது போது பலனை எதிர்பார்த்து எமதாமல் பகவான் உள் அன்பு டன் எழுதினால் அவர் தானாக பார்த்து நமக்கு நல்லது செய்வார் மேலும் அவருடைய அருள் ஆசிரியர் வாதம் கிடைக்கும் என் நம்பிக்கை எல்லாம் ராம் ஜெயம் ❤
@Nathan-ni5qw
@Nathan-ni5qw 7 ай бұрын
ராமா என் மகனின் நோயை நிரந்தரமாக தீர்த்துவிடு. ஸ்ரீராமா.
@janakiiyengar9932
@janakiiyengar9932 7 ай бұрын
நானும் பகவானை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையை பகவான் நிச்சயம் நிறைவேற்றுவார். எல்லோரும் வாழ்க வளமுடன்.🙏🙏
@parameswari2660
@parameswari2660 6 ай бұрын
Kandippaga gunamaagum😍
@janakiiyengar9932
@janakiiyengar9932 7 ай бұрын
என் மனநிலையின் பிரதிபலிப்பு இந்த பதிவு. நன்றி.🙏🙏
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym 7 ай бұрын
மெய்சிலிர்க்கின்றது ராமா ராமா.
@hemalathalatha3933
@hemalathalatha3933 2 ай бұрын
நான் எதை வேண்டி Sri Rama jayam எழுதினாலும் அப்படியே எனக்கு‌ கிடைத்திருக்கிறது‌‌‌ ‌‌‌‌‌‌‌ இப்போதும்‌‌‌ ராம நாமத்தை எழுதிக் கொண்டு தான் இறுக்கிறேன் ‌‌‌‌‌‌‌‌ நான் கேட்கும் வரத்தை‌ எனக்குக்‌ கொடுப்பா‌‌ ராமா‌ ‌‌‌‌நீங்க‌ கொடுப்பதெல்லாம்‌‌‌‌‌ எனக்கு‌‌ நிலைக்கனும்பா‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌ ராமா Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram
@sureshsumitha9143
@sureshsumitha9143 Ай бұрын
தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் ஸ்ரீராம பக்தி குறைந்து விட்டது எனவே ஸ்ரீராமருக்கு கோயில்கள் கட்ட வேண்டும் ஜெய்ஸ்ரீராம் ❤🙏🏿
@user-ro5kn9kr1c
@user-ro5kn9kr1c 7 ай бұрын
My husband wrote Sriramajayam years together. Without any expectation continuously he wrote the last day he wrote one and half page upto 8.30 in the morning. By 11.20 he passed away without problems I can't imagine. 🙏
@janakiiyengar9932
@janakiiyengar9932 7 ай бұрын
🙏🙏
@BanuPriya-fq2kp
@BanuPriya-fq2kp Ай бұрын
He passed away va😮😢
@duraisamypriyadharshani4841
@duraisamypriyadharshani4841 18 күн бұрын
உண்மையா நாம என்ன வேண்டி மனமுருகி எழுதும் போது கண்டிப்பா நடக்கும்... எப்போவும் என்னோட பெரிய சக்தியே இந்த மந்திரம் ... எல்லாமே ஶ்ரீ ராம ஜெயம் ... என்னுடைய ஹனுமன் என்னை எப்போதுமே கை விட்டதில்ல... ❤🙏ஜெய் ஶ்ரீ ராம ஜெயம் ❤
@sumisumi3286
@sumisumi3286 5 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் எனக்கு குழந்தை வரம் கொடுங்க ஸ்ரீ ராம ஜெயம் 😢😢
@SudhaMuruganantham-vi9ux
@SudhaMuruganantham-vi9ux 2 ай бұрын
Kandippaga kidaikkum
@vijayavijayajayaram7293
@vijayavijayajayaram7293 10 ай бұрын
பின்னாடி புல்லாங்குழல் அருமை ஆனால் தங்கள் பேச்சுக்கு மேல் சத்தம் அதிகம்
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 10 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்! நான் தினமும் எழுதி வருகிறேன். ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்! அனுமன் தருவான் நாளும் ஜெயம்!
@jayasanthiya2936
@jayasanthiya2936 9 ай бұрын
Eluthuna note yenna pannanum please please please please please please please please please sollu ga please please please please please please
@letsdoit2058
@letsdoit2058 8 ай бұрын
​@@jayasanthiya2936yeluthiya note i sri Ramarkovil & anjaneyar kovil il vaikalam. Or yethavathu sivan kovil il anjaneyarsannithiyel vaikkalam,
@anbuarivu8031
@anbuarivu8031 8 ай бұрын
​@@jayasanthiya2936unga pakkathula ulla anjaneyar kovil ah poi vachittu vanga..
@omnamasiivaya
@omnamasiivaya 8 ай бұрын
Perumal kovilla vachutunga mam
@entertain_all_time
@entertain_all_time 8 ай бұрын
​@@jayasanthiya2936 adha perumal illana Hanuman Kovil la vechidunga sister... Avanga Kovil kumbabishegam saira apo nama yeludhuna note ha vechi pooja panuvanga.. ipo yena pandranga theriyala.. but en paati soli ketu irukan...
@shyamalaswaminathan441
@shyamalaswaminathan441 7 ай бұрын
அருமை! அருமை! எளிதாக விளக்கியுளீர்கள். ஶ்ரீ ராம ஜெயம் எழுதுவதற்கு என்றே நோட்டு புத்தகங்கள் கிடைக்கின்றன. தினம் தினம் எழுதி ஶ்ரீ ராமனின் அருளைப் பெறுவதற்கு அனைவரையும் வாழ்த்துகிறேன். ஜெய் ஶ்ரீ ராம்.
@hariblackmaskffindra4798
@hariblackmaskffindra4798 8 ай бұрын
என் வாழ்க்கையை மேன்மைபடுத்திய சிறந்த வாக்கியம் क्षी रामजयम श्रीशमजम श्रीश मजयम ॥
@TheManojkumar1234
@TheManojkumar1234 7 ай бұрын
Om Sri rama jaiam
@priyad9478
@priyad9478 7 ай бұрын
Shri Rama Jayam 🙏❤️
@ganeshramesh9292
@ganeshramesh9292 8 ай бұрын
Sri Rama jayam writing is very powerful.... I got what I want.
@gobi817
@gobi817 4 ай бұрын
How did you verify it's because of that writing tho?
@banumathip1564
@banumathip1564 7 ай бұрын
என்னோட மகனுக்கு சர்க்கரைநோய் குணமகனும்🙏🙏🙏🙏🙏
@galatta_vlogs
@galatta_vlogs Ай бұрын
❤ என் கணவருடன் சேர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் 🙏ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏
@PaluKarthi_editz
@PaluKarthi_editz 8 ай бұрын
Neenga sonnathu 💯 . Na mind upset ha irukum pothu eluthuven paarame koranja mathiri irukum . Eluthi mudikum pothu .
@revathyn5769
@revathyn5769 8 ай бұрын
Yes I feel it is a pure meditation in written form .
@vijairaj982
@vijairaj982 4 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்.நான் கடந்த 20 வருடமாக எழுதுகிறேன் பலன்கள் என்று சொல்லிக் கொண்டேப்போகலாம்....
@Happy-Moment-2023
@Happy-Moment-2023 4 ай бұрын
எங்களுடைய மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் Sri Ram jayam
@dinakaransekar30
@dinakaransekar30 4 ай бұрын
எனக்கு கூடிய விரைவில் மனதில் நினைத்த வேலை கிடைக்க வேண்டும்🙏🙏🙏
@amuthavallid5968
@amuthavallid5968 7 ай бұрын
ஓம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் 🎉🎉🎉🎉
@user-nk4ot6gq1t
@user-nk4ot6gq1t 7 ай бұрын
தெரிந்தும் ஷிரீராம ஜெயம் எழுதாத பாவி நான்.மனதில் நினைத்து வணங்குவேன்.உன்னை நம்பிய பேருக்கு ஏது பயம் Sri Ram 🙏
@indratooppil1317
@indratooppil1317 9 ай бұрын
ஜய ஸ்ரீராம் என்று கூறியே பல உயிர்களை ஹனுமான் காப்பாற்றினார்.
@ramayiraman601
@ramayiraman601 7 ай бұрын
*Sri Rama Jeyam,Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam. Appa Amma Thunai Namaha Potri Potri Saranam Thanks. Appa Amma Blessed My Son Anand's Family n Mother Md Kannammal Raman Families Too Tks. Love u from Singapore Appa Amma Thanks!!* 🇸🇬🕉️🙏🔱💯🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷
@jothijothi6386
@jothijothi6386 7 ай бұрын
ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம்
@kalaipiriyan6230
@kalaipiriyan6230 5 ай бұрын
An மகனுக்கு வலிப்பு நோய் நிரந்தரமாக குணமாகி விட வேண்டும் ஸ்ரீ ராமஜயம்
@arulmighurajagopalaswamyte261
@arulmighurajagopalaswamyte261 8 ай бұрын
ஸ்ரீ ராமா ஜெய ராமா சுந்தர ராமா ஜெய் ஸ்ரீராம்
@PonnammalPonnammal-ir8sm
@PonnammalPonnammal-ir8sm 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@akrajalakshmi2199
@akrajalakshmi2199 7 ай бұрын
சீக்கிரம் மோக்க்ஷம் வேண்டும் என்று வேண்டி எழுதுகிறேன். 🙏
@ramapriyaprakash513
@ramapriyaprakash513 5 ай бұрын
Sri Rama jeyam, ராம் ஜெயம் என் கணவர் மற்றும் குழந்தைகள் உடல்நலம் பெற வேண்டும் ராமா
@1717AiVi
@1717AiVi 4 ай бұрын
Na inaila irunthu elutha poren na 8 month pregnant nallapadiya kolantha porakanum en akkavum pregnant ah irukanga avangalukum nallapadiya kolantha porakanum jai shree ram
@KokilaMurugan-wb1hy
@KokilaMurugan-wb1hy 8 ай бұрын
Nanum eluthuran rnnaku na ninakarathu nadakkanum❤❤❤ sri Rama jayam
@balamanimohandas2376
@balamanimohandas2376 8 ай бұрын
Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam.
@sushmitha2006
@sushmitha2006 5 ай бұрын
Ini ellam sugameee enaku,srirama Maya Rama jai jai rammm ,jai anjineyaaaa sari Rama jayam
@user-xe5ms5sh4f
@user-xe5ms5sh4f 8 ай бұрын
Shree Rama jayam pilaigaluku epooludum thunaiyaga irugo nalla velai nalla sabalathil kidaika vendum nalla varan amayavendum nalla vazhkai amaithu kodungal prabuve
@kie1457
@kie1457 4 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்❤
@user-om3ru3cf4d
@user-om3ru3cf4d 7 ай бұрын
Sri. Rama Jayam Sri Rama Jayam. Sri ராமஜெயம்🎉🎉🎉
@Ruvi-bm2lx
@Ruvi-bm2lx 9 ай бұрын
Nanum sri rama jeyam eluthuven eluthiya niraya book.irukku mikavum nalla pathivu iya🙏🙏
@tharanganithara2145
@tharanganithara2145 7 ай бұрын
Sri rama jeyam nan eluthina enaku ketadhu ellam nadandhuruku aanal porumayaga iruka venum . Ellam odana nadakadhu kaalam edum bt nalladhy nadakum...
@globetrekker769
@globetrekker769 4 ай бұрын
Yes i wrote from day 1 i got pregnant untill baby born . I just feel relaxing mentally.
@aishwaryadevi1850
@aishwaryadevi1850 7 ай бұрын
Yes i have also written lot of books,we do get printed books for money,in rama mantra kendras, please do purchase. And write,lots of positive vibes r created and it boosts ur confidence levels and decreases our problems
@VijayaLakshmi-eo9mz
@VijayaLakshmi-eo9mz 5 ай бұрын
Enaku mohan Kumar venum pls pa pesanum.....en family ku nalla visayam nadakanum❤🙏🤝🏻😭🕊️
@kanthankanthan1400
@kanthankanthan1400 8 ай бұрын
❤Jai Sri Ram ❤ anaivarukkum seetha ramar arul kidaikkaddum 😊😊😊 ❤Jai Sri ram❤
@RD__forever06
@RD__forever06 7 ай бұрын
நானும் எழுதுகிறேன்....7 ஆம் வகுப்பு படிக்கும் போது இருந்து.... நான் இப்போது 3 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கிறேன் இப்போதும் தொடர்கிறது இன்னும் எத்தனை ஆண்டு ஆனாலும் எழுதுவேன் ....என் ராமா🥺❤️
@vijayalakshmi.m4316
@vijayalakshmi.m4316 6 ай бұрын
Antha note yena pananum sister
@subbuk8249
@subbuk8249 7 ай бұрын
ஸ்ரீராம ஜெயம் போற்றி போற்றி போற்றி ஜெய் சீத்தாராம் ஜெய் ஆஞ்சநேயா சமர்ப்பணம்
@spra69
@spra69 8 ай бұрын
ஸ்ரீராமர் கிருபையால் ஒரு லட்சத்து எட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதியுள்ளேன்.
@Rajeswari-nv1jc
@Rajeswari-nv1jc 7 ай бұрын
Super 🎉
@vasanthakumari3371
@vasanthakumari3371 3 ай бұрын
ஒரு இலட்சம் தடவை எழுதினால் இராமர் நேரில் காட்சி அளிப்பாரே.உங்களுக்கு இராமர் காட்சி அளிக்கவில்லையா ???
@AruOM369
@AruOM369 7 ай бұрын
ராம ராம ராம ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏❤
@SagiMssagi
@SagiMssagi 4 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmamadhavan9593
@padmamadhavan9593 4 ай бұрын
ராமஜெயம்
@Radha-kx2qr
@Radha-kx2qr 10 ай бұрын
Iam writing Godsname from many years after writing iam sending to Ayodhya only many times I have given to my Sankara guru kanchi v.best results
@narayanaswamyks
@narayanaswamyks 10 ай бұрын
How to send by courier..address to b sent Pl.
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 8 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ராம் ராம் ஜெய் ஶ்ரீ ராம் ✴️🏹✴️🏹✴️🏹✴️💪🌳🧘🧘🐍🦅🙏
@balasundaramirudayaraj3342
@balasundaramirudayaraj3342 4 ай бұрын
FOR THE PAST12YEARS IAM WRITING SRI RAMA JEYAM. SO FOR I HAVE WRITTEN 39.80 LAKHS OF SRI RAMA JEYAM.
@thamaraiselvi8000
@thamaraiselvi8000 7 ай бұрын
ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஶ்ரீ ராம ஜெயம் ஓம் ஶ்ரீ ராம ஜெயம்
@galatta_vlogs
@galatta_vlogs Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்❤
@ramapriyaprakash513
@ramapriyaprakash513 5 ай бұрын
ராமா என் கணவர் மற்றும் குழந்தைகளின் நோய்கள் குணமாக உதவுகிறது
@umamaheswari9657
@umamaheswari9657 10 ай бұрын
ஹரே ராமா சீதா ராமா ஜெய ஜெய ராமா அடியேன் தாசன்
@bhageerathin3393
@bhageerathin3393 7 ай бұрын
Very true..I achieved many
@gobi817
@gobi817 4 ай бұрын
How did you verify that it's indeed because of rama jayam
@Ramktm6389
@Ramktm6389 8 ай бұрын
Shree Rama Jeyam Shree Rama Jeyam Shree Rama Jeyam ❤🙏
@revannas3017
@revannas3017 5 ай бұрын
Backround music 🎶...good
@malathidevi8299
@malathidevi8299 9 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று சீரடி சாய் கூறியுள்ளார் எனக்கும் கிடைத்தது உண்மை நன்றி சகோதரா நன்றி சாயப்பா ஓம் சச்சிதானந்த சாய் க்கு நன்றி
@Sangeetha-ht9ng
@Sangeetha-ht9ng 9 ай бұрын
எப்ப எழுதிடீங்க ப்ளீஸ் சொல்லுங்க
@Sangeetha-ht9ng
@Sangeetha-ht9ng 9 ай бұрын
எப்ப வேணா எழுதலாமா ப்ளீஸ் யாராவது சொல்லுங்க
@kuraiondrumillai
@kuraiondrumillai 9 ай бұрын
எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம்
@Sangeetha-ht9ng
@Sangeetha-ht9ng 9 ай бұрын
@@kuraiondrumillai thanks you
@Sangeetha-ht9ng
@Sangeetha-ht9ng 9 ай бұрын
@@kuraiondrumillai எத்தனை தடவை எழுதுனும்
@KajanRajilordshiva
@KajanRajilordshiva 3 ай бұрын
Naan eluthi enakku naan veddina vedduthal appadiye nadaththu erukku eppovum eluthuran en vedduthal niraiverum enra nampikaiyil sri raama jeyam🙏🙏🙏
@user-fu5bd1ug1e
@user-fu5bd1ug1e 3 ай бұрын
ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் 🙏🏻🙏🏻💐💐💐
@sundaralingam143
@sundaralingam143 7 ай бұрын
Sister nan Krishnar தீவிர பக்தை நம் இந்து மதத்தின் சிறப்பை போட்டதற்கு நன்றி
@marisiva9101
@marisiva9101 4 ай бұрын
Enga ammavukku eye operation success achi this is true
@malar_seenu
@malar_seenu 10 ай бұрын
Arumaiyana Thagaval. Thank You Sir.
@Anitha-y1m
@Anitha-y1m 5 ай бұрын
Sri rama en hus ku intha job life long kidaikanum nanum en hus um happy ya irukanum
@PriyaPriya-tr2qo
@PriyaPriya-tr2qo 7 ай бұрын
Sree Rama jeyam ❤ Sree Rama jeyam ❤ Sree Rama jeyam ❤
@MohanKumar-qm7rf
@MohanKumar-qm7rf 7 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 📿🙏📿🙏📿🙏🙏🙏🙏🙏🙏
@VijayaLakshmi-eo9mz
@VijayaLakshmi-eo9mz 5 ай бұрын
@SuryaprakashMariyammal-py7ko
@SuryaprakashMariyammal-py7ko 8 ай бұрын
Sri rama jayam Sri rama jayam sri rama. Jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam
@SomuKithu-qs7ge
@SomuKithu-qs7ge 4 ай бұрын
ஜெய் ஸ்ரீ ஹனுமான்🙏
@MECHPSUDHARSHAN
@MECHPSUDHARSHAN 7 ай бұрын
Om shree Rama Jayam Vijayadashami Education and wealth prosperities 🎉🎉🎉🎉🎉🎉
@kamarajraj3332
@kamarajraj3332 7 ай бұрын
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ஹீராம் ஜெயராம் சீதா ராமா அயோத்தி ராமா ராமதூதா நீபாதமே சரணம் சரணம் . எனக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டும் ஹீராமா . ஹீராம் ஹீராம் ஜெயராம்
@saivalarmathi2564
@saivalarmathi2564 7 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் ஹனுமன் ஶ்ரீ ராம ஜெயம்,
@user-bn3hu9fc9z
@user-bn3hu9fc9z 8 ай бұрын
சிரீராமருக்குநன்றி. 💯💯🙏🙏🙏🙏🙏
@vijisuresh827
@vijisuresh827 4 ай бұрын
Shree rama jeyam, shree rama jeyam, shree rama jeyam,shree rama jeyam
@user-cz4vb6fy7f
@user-cz4vb6fy7f 6 ай бұрын
ஸ்ரீ ராம் ஜெயம்
@vithyavithya286
@vithyavithya286 4 ай бұрын
Sri rama jayam🙏🙏🙏. Na nenachathu nadakanum rama🙏🙏🙏🙏🙏🙏🙏
@puvaneshvaripuvaneshvari9133
@puvaneshvaripuvaneshvari9133 3 ай бұрын
Yes it is true nan ezhuthi iruken ellame nadanthuruku ❤❤
@kandeshkathirvel9980
@kandeshkathirvel9980 7 ай бұрын
ஸ்ரீராம ஜெயம் ❤❤❤❤❤
@ammur9124
@ammur9124 8 ай бұрын
20 வருஷமாக எழுதுகிறேன் நான் இதுவரை எதுவும் கேட்டது இல்லை
@Rajeswari-nv1jc
@Rajeswari-nv1jc 7 ай бұрын
Super 🎉
@gohulsundarj1025
@gohulsundarj1025 7 ай бұрын
Daily how many times mam!
@ammur9124
@ammur9124 7 ай бұрын
@@gohulsundarj1025 25 times
@Don_Gokul_ff
@Don_Gokul_ff 7 ай бұрын
சத்யமாக கிடைக்கும் உன்மை உன்மை
@arigobalanfemila5870
@arigobalanfemila5870 3 ай бұрын
No sister enakku kidaikkavillai 1008 & 108 manasukku pidichavar kidaikkanum eluthi pottan but enakku kidaikkavey illa
@111aaa111bbb111
@111aaa111bbb111 10 ай бұрын
ஸ்ரீ ராமஜெயம்🙏🙏
@user-gt8os4uu4r
@user-gt8os4uu4r 7 ай бұрын
What a blessed speech❤ Omg 🎉
@saranyas3163
@saranyas3163 8 ай бұрын
Sri Rama jeyam 🙏 sri rama jeyam 🙏 sri rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam 🙏
@mahboyys5170
@mahboyys5170 4 ай бұрын
Sri rama jeyeam rama rama❤
@parvathyperiyasamy4511
@parvathyperiyasamy4511 3 ай бұрын
Twelve years elutukiren palan nicthiyamaga kidaithulathu sriramajaya
@kanchanakodithuwakku782
@kanchanakodithuwakku782 4 ай бұрын
SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏 SRI RAMA JEYAM 🙏
@KavyaAnandaram
@KavyaAnandaram Ай бұрын
தங்க ஆஞ்சநேயா ஸ்ரீராமஜெயம் எழுத ஆரம்பிச்ச அப்றம் என் வாழ்கை அழகா மாறிடுச்சு
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 4 ай бұрын
Yes it's 100 %Truth. 🙏🙏🙏🙏
@swarnalatha-xo8hg
@swarnalatha-xo8hg 7 ай бұрын
Your explanation is good but the background is disturbing to hear the content
@jayapradhav9853
@jayapradhav9853 5 ай бұрын
Shri Rama Jayam Shri Rama Jayam Shri Rama Jayam
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 18 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 28 МЛН
A simple PARIHARAM to get rid of all the OBSTACLES
5:14
Harikesanallur venkatraman
Рет қаралды 629 М.