No video

பிரம்மமுகூர்த்த வழிபாடு: உங்க வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் 21 நாட்கள்!! ஆரம்பிங்க!!

  Рет қаралды 887,384

Thamizharasi Balamurugan

Thamizharasi Balamurugan

Күн бұрын

Пікірлер: 792
@jayaomnamasivayajaya2738
@jayaomnamasivayajaya2738 9 ай бұрын
நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளர்🙏🙏🙏❤❤
@kanasri2735
@kanasri2735 Жыл бұрын
இவை அனைத்தும் நடக்கும் ஆனால் ஏதோ ஒன்று தடுக்கும் தடைகளை தடுக்க வழி தேடுகிறேன் பிரபஞ்சம் வழி காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
காலை வணக்கம் சகோதரி🙏 ஆமா.சிஸ்ரர் மிகவும் பயனுள்ள பதிவு.நிறைய நன்றிகள்.🙏🙏🙏நீங்கள் பரிகாரங்களில் மக்சிமம் செய்கிகேறன்.அதனால் பயனும் கிடைத்திருக்கிறது .கோடன கோடி நன்றிகள்.ஓம் அஷ்ட வராகி சரணம்.🙏🙏🙏🙏🙏👌👍😍🌹💖வாழ்க வளமுடன் சிஸ்ரர்,அடுத்து நீங்கள் போட்டபதிவில் சோம்பு , இந்தபெரியஞ்சீரகம்,ஒரு கண்ணாடி பாட்டலில் போட்டுஅதற்குள் தேவையான ஓன்றை கேட்டு எழுதி வைத்து பின்பு தினமும் திறந்து பார்க்க வேண்டும் சொன்னீர்கள். நான் அப்படி செய்து பையனுக்கு 2வாரத்தில் ரெம்பறி வேலை கிடைத்து அதன் பின் மிக மிக பெரிய எக்ஸாம் பாஸ்பண்ணினான் .உங்களுக்கு ஏற்கனவே இததெல்லாம் தெரிவித்தேன்.கோடி ,கோடான கோடி நன்றிகள் சிஸ்ரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேனலும் சீக்கரமாக பல,பல லட்சங்களுக்கு வளரவேண்டும் .அடுத்து அந்த சோம்பை என்ன செய்வது எழதிய பேப்பரை என்ன செய்வது.தயவு செய்து சொல்லுங்கள். இப்போ புரியாணி இலையை கேட்டது நிறைவேறியதும் எரிக்க சொல்வீர்கள்.அதுபோல,இதுவும் நிறை வேறியுள்ளது. நிறைய,நிறைய நன்றிகள் .🙏🙏🙏🙏நற்பவீ நற்பவீ,நற்பவீ
@osro3313
@osro3313 Жыл бұрын
மிக அற்புதமான பதிவு தெளிவான பேச்சு பயனுள்ள பேச்சு இதைவிட ரத்தின சுருக்கமாக யாரும் சொல்ல முடியாது 3.30to 4.30 நேரம் சரியாக இருக்கும்🙏👍 நன்றி நன்றி
@sreesainithya5122
@sreesainithya5122 Жыл бұрын
நீங்கள் சொன்ன பிரம்ம முகூர்த்த 21 நாட்கள் ஒரு வேண்டுதல் வைத்து வழிபாடு தொடர்ந்து செய்தேன். ஆச்சரியம் 22 ஆம் நாள் நான் வைத்த கோரிக்கை unexpected எனக்கு தேவையான பணம் ஒரு லோன் மூலம் கிடைத்தது. கோடானு கோடி நன்றிகள். அனைவரும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம். நன்றி அக்கா. உங்கள் பதிவுகள் தொடர என் வாழ்த்துக்கள் ❤
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@priyavg816
@priyavg816 Жыл бұрын
Sister what you wrote? Naan oru vetriyalan or something else. Pls share sis.
@hussainnasrin3595
@hussainnasrin3595 Жыл бұрын
Sis...enna vena write panalama...endha timeku neenga write paninga...eluthitu thoongalama
@NithyaNagooran-lc2kw
@NithyaNagooran-lc2kw 7 ай бұрын
முற்றிலும் உண்மை தான்!! 21 நாள் நான் ஒரு விளக்கு மட்டும் ஏத்தி தனி அறையில் கொக்காந்து 108 சிவ மந்திரம் சொல்லி என்னோட கோரிக்கை வைத்தேன் (வேலை )கிடைத்தது 4 வருடம் ஆக போகுது எனக்கு பிடித்த வேலை கை நிறைய சம்பாரிக்கிறேன்.... நானும் என் குடும்பமும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கோம்....❤ ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏
@devisaravanan5128
@devisaravanan5128 5 ай бұрын
❤❤❤❤❤❤❤😊❤
@kamatchic6108
@kamatchic6108 Жыл бұрын
தமிழரசி நீங்கள் சொன்ன மாதிரி ஆஷாடநவராத்திரி கடைசி மூன்று நாட்கள் மகிழ்ச்சி என்று 33 முறை எழுதியுள்ளேன் என்னுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேற பிரபஞ்சத்திற்கு நன்றி.
@kavithak1040
@kavithak1040 Жыл бұрын
Enn.penukku.periyaprachanai.irukkuungal.phone.number.kidaikkuma.please
@knraja100
@knraja100 Жыл бұрын
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரி. பிரபஞ்சம் பற்றிய விளக்கம் தேவை.
@sangeethasangeetha6016
@sangeethasangeetha6016 11 ай бұрын
உங்கள் வீடியோக்கள் என்றும் எனக்கு ஊட்டமளிக்கும் மேம் மிக்க நன்றி. . நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் மேம்
@kanimozhimurugan7072
@kanimozhimurugan7072 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி அம்மா. நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. வாழ்க வளமுடன்
@lakshmin7045
@lakshmin7045 7 ай бұрын
எங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வழிக்காட்டும்.... அன்பு உள்ளம் கொண்ட அக்கா நீங்கள் பல்லாண்டு நலமோடு....வாழனும்....❤❤❤
@senthilkumarsenthilkumar31
@senthilkumarsenthilkumar31 Жыл бұрын
First like and first comment amma நான் வாராஹி அம்மன் கோவிலில் 10ம் நாள் கலச பூஜையில் இருக்கிறேன் அம்மா
@girijaa3416
@girijaa3416 Жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் ஏராளம் எண்ணிக்கை 3300எழுதி பயன்அடைந்தேன் இதையும் கண்டிப்பாக செய்வேன் 🙏🏼🙏🏼🙏🏼😲
@reshukutti1865
@reshukutti1865 Жыл бұрын
Link share Pannunga sis
@swathiswathi4205
@swathiswathi4205 Жыл бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் எழுத வேண்டும் இல்லை காலையில் 6மணிக்கு மேல எழுத கூடாத அக்கா நான் 6 மணி காலையில் நான் எழுதி ட்டு இருக்கேன்
@thenmozhimozhi8521
@thenmozhimozhi8521 Жыл бұрын
Really😊❤
@saisumithasrim1833
@saisumithasrim1833 Жыл бұрын
Yenna yezhuthurenga... Yeppadi yezhuthanum time yeppo 4 to 6 kulla write pananuma
@swathiswathi4205
@swathiswathi4205 Жыл бұрын
Solukka
@kesavaram518
@kesavaram518 4 ай бұрын
நல்ல பதிவிற்கும் ஆலோசனைக்கும் நன்றி... 😊😊😊
@Er.KSRaja
@Er.KSRaja 6 ай бұрын
அற்புதமான பதிவு ....!! வாழ்க வளமுடன்....!!
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 8 ай бұрын
பதிவின் முடிவில் இந்த பதிவு பயனுள்ளதாக தானே இருந்தது என்று சொன்னது மிகவும் நன்றாக இருந்தது நல்லதொரு வெற்றியான பதிவு மகளே நன்றி நன்றி
@samhamsivlogs
@samhamsivlogs Жыл бұрын
Nanum friday la இருந்து start panalam nu இருந்தேன்.நினைச்சா உடனே உங்க வீடியோ வந்துது.thanks
@yogapriya263
@yogapriya263 2 ай бұрын
Ungaluku nadadhucha
@parvathimoorthy115
@parvathimoorthy115 Ай бұрын
சதுரங்க பந்தம்,சஸ்த்ரபந்தம்,ரதபந்தம்,நாகபந்தம்,மயூரபந்தம்.
@suganyavinayak4911
@suganyavinayak4911 Жыл бұрын
எனக்கு தெரிந்த. விஷயம் நான் ஒரு வெற்றியான் என்று எழுதிய நோட்டு புதிதாக கட்டும் பூஜை யறை யில் பதிதத்தீர்கள் என்றால் மேலும் மேலும் நமக்கும் வெற்றி தான் ஸ்ரீராம் ஜெயராம்
@karthickraja141
@karthickraja141 Жыл бұрын
Ellarum nallarukkanum.....nenakkireenga sissy......Neenga eppovom nallaruppenga....Thanku.....🙏🙏
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi Жыл бұрын
Amma nan 15years brahmamuhurtha narathil ezhudhu valipadu seithen endrum neengal sollum parigaram ennal mudithavarai seigiren kashtam than kidaithathu.nandri.anal endrum kovilku selgiren manasu ketkavillai.nandri.
@susiladevi8902
@susiladevi8902 Жыл бұрын
தமிழரசி மேடம் ஆசாட நவராத்திரியில் 9 நாளும் வராஹிக்கு விளக்கு வைத்து வழி பட்டேன் மகிழ்ச்சி என்று 33 முறை எழுதினேன் மேடம் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் நன்றி
@user-bf3if8no5v
@user-bf3if8no5v Жыл бұрын
Naa ninaitthathu nadakkalai . Enakku oru mana thairiyam vanthirukku. thank you amma. ❤❤🙏🙏🙏
@KavithaS-tk4hd
@KavithaS-tk4hd 2 ай бұрын
Rompa nandri 2month ah daily eluthuren en life la migapperiya maadram irukku...rompa payan ullathavum irukku...oru line ku evlo periya sakthi irukkunu ennala nalla unaramudiuthu.nandrigal pala...solrathukku varthaigaley ila
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
👍🏻👍🏻
@hemaranasankar3495
@hemaranasankar3495 Жыл бұрын
Mam really u r done a very good job. I wrote that technic 9 days 9times... My husband got interview call at the end of the day.. my heartful thanks mam
@jayanthisai6921
@jayanthisai6921 Жыл бұрын
4th tamil book
@pavithraraju2040
@pavithraraju2040 Жыл бұрын
Link kudunga sis
@samirflchanneltamil4055
@samirflchanneltamil4055 Жыл бұрын
Send link
@hussainnasrin3595
@hussainnasrin3595 Жыл бұрын
Sis eluthitu thoongalama ila thoongakoodatha
@saminathankottur5059
@saminathankottur5059 10 ай бұрын
@@pavithraraju2040 ⚡222⚡2
@revathisrivaishnavi3146
@revathisrivaishnavi3146 Жыл бұрын
ஒரு வேலையானாலும் எந்த ஒரு முயற்சியும் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் எனக்கு பழக்கமாகிவிடும்❤அக்கா அக்கா நான் சொல்வது சரிதானே அக்கா ஆசிரியர் மக்களை திருத்துவதற்காக பாடங்களை கற்றுக் இருக்கிறார்கள் கொடுக்கிறார்கள் கொடுக்கிறார்கள் அதுபோல் நீங்களும் எங்களுக்கு பயிற்சி அளிக்க தயார்ஆகிவிட்டீர்கள எனக்கு புரிந்து விட்டது ரொம்ப நன்றி அக்கா உங்கள் பாசத்திற்கு உங்கள் அரவணைப்பில்❤❤❤❤❤TQ akka 💕
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Me too love u mam
@monkeydragnir3869
@monkeydragnir3869 Ай бұрын
மிக நல்ல பதிவு . மிக்க நன்றிகள் சகோதரி
@NithyaGeethanjali
@NithyaGeethanjali 7 ай бұрын
நேர்மறையாக பேசுகிறீர்கள். நன்றி.🙏💕
@rock6190
@rock6190 15 күн бұрын
Thank you very much madam for your Excellent information and advice
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 14 күн бұрын
You are most welcome
@mageshwari6563
@mageshwari6563 Жыл бұрын
நீங்க சொல்லுற முறையே மன நினைவாக இருக்கு சகோதரி
@kumaremuninathan5459
@kumaremuninathan5459 Жыл бұрын
நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி நான் ஒரு திறமைசாலி
@balulatha3969
@balulatha3969 10 ай бұрын
அருமையான இந்த பதிவு அக்கா மிக்க நன்றி
@garbam7173
@garbam7173 Жыл бұрын
Nandri sister. Unga tamil ucharipu migavum arumai. Unga Ella videosum papen. Kandipa try panren
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
நான் என்னுடைய உடல் நலம் சரியில்லாமல் இருந்த என்னுடைய குருநாதருக்காகவும் அவரின் மனைவிககாகவும் உடல் நலம் சரிமாக பிரம்ம முகூர்த்தம் நேரமான 3.30 மனிக்கு எழுந்து தியானம் மூலமாக வேண்டினேன்.தற்போது அவர்கள் இருவரும் மிகவும் நன்றாக உடல் நலம் தேறி சிறப்பாக இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன்
@annalbalan7702
@annalbalan7702 Жыл бұрын
ஐயோ. நீங்க சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்
@sundarimurugesan1511
@sundarimurugesan1511 4 ай бұрын
உங்களுக்கு சரியாயிடும்
@substrav
@substrav 3 ай бұрын
Ungalukku neengal eluthungal sariyakum valthukkal
@muralidharan9777
@muralidharan9777 Жыл бұрын
Thanks I get up at 3am n do meditation I will try this too
@indiras5148
@indiras5148 11 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
@naanavanalla6015
@naanavanalla6015 Жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோதரி
@gayatrisatya7709
@gayatrisatya7709 7 ай бұрын
ஏற்கெனவே நான் கடந்த 4 ஆண்டுகளாக பிரம்ம மகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. நீங்கள் சொல்வதையும் சேர்த்து செய்கிறேன். நல்ல பதிவிற்கு நன்றி
@preethipreethi4396
@preethipreethi4396 4 ай бұрын
Enakku குழந்தை பாக்கியம் இல்லை குழந்தை வேண்டி பிரம்ம முகூர்த்தத்தில் வேண்டுதல் வைத்தால் நிறைவேறுமா
@gayatrisatya7709
@gayatrisatya7709 4 ай бұрын
கண்டிப்பாக நிறைவேறும் சத்தியமான உண்மை
@santhakumari7964
@santhakumari7964 11 ай бұрын
நான் நம்பிக்கையுட ன் 19 நாட்கள் எழுதினேன் எழுதவேண்டும் என்கிற எண்ணமே வரல முடிக்காமல் விட்டேன் மறுபடியும் எழுதலாமா தொடர்ந்து எழுதனுமா எழுதி நிறுத்தியதை முடித்து விடவா மா..முடிவே இல்லாத பிரச்சினையில் தத்தளிக்கிறேன் தடை பட்டுக்கொண்டு இருக்கிறது 😭😭😭😭😭
@basakaranrathan8228
@basakaranrathan8228 5 ай бұрын
Ananthavanagamnandri Nandri nandrigalkodi Narpavi super very nice ji
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 Жыл бұрын
Hi sister No resteiction to follow this method. Per day 30mugartham., 14night la vara mugratham brama mugartham 4.30-5.30am.daily wake means sucess continuous wake.meditation, study, yoga excercise pannalam. Plan to work. Say gratitude to universe parents god etc, try to avoid mistake like after wake up don feel about to sad things. Just think. positive avoid negativity focus. Ss true sister. Faith I'll come true on one day. Avoid to eat. Now brama mugartham 21days continuous doing. Note like any type. After that keep it in safe. Naan oru vetre allaan 21times 21days 4.30-5.30am write along with positive visvualisation. At a time write 21times.like a I'm.a sucess full person. V I'll talk with universe at that time.thank u sister
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Thanks sister
@parvathavarthini1584
@parvathavarthini1584 Жыл бұрын
Whether we want to write in that bhrama mugurtha timing ah Please say
@shenbakkb
@shenbakkb 10 ай бұрын
​@@parvathavarthini1584yes we need to write in bhramamuhurtham time
@jeyamimpex9621
@jeyamimpex9621 Жыл бұрын
நன்றி சகோதரி. நான் 21 நாட்கள் தாங்கள் சொன்னபடி நான் ஒரு வெற்றியாளன் என்று எழுதி முடித்து இருக்கிறேன். நன்றி.
@krishnaveni9247
@krishnaveni9247 3 ай бұрын
Spr...Mam.....❤... lovable speech..
@raginim41
@raginim41 Жыл бұрын
நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன்
@user-jv3oo8xn7x
@user-jv3oo8xn7x 29 күн бұрын
🙏 நன்றி அம்மா
@user-ug1yk5ff6t
@user-ug1yk5ff6t 6 ай бұрын
Payanulathaka erunththu thamiz thank you so much Nandri 😊😊🎉🎉🎉❤❤❤
@xi_s2varshadevivvmhss180
@xi_s2varshadevivvmhss180 2 ай бұрын
அருமை, நாங்கள் வெற்றியாளர்கள்.
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi Жыл бұрын
Amma ungal veetai orumurai kanbikkavum veedu neataga ullathu.nandri.
@mohanana5694
@mohanana5694 Жыл бұрын
நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன் நான் ஒரு வெற்றியாளன்
@sivakamis7008
@sivakamis7008 Жыл бұрын
நன்றி சகோதரி என் மகள் மனநி லை குணமாக பிரார் த்தனை செய்யவேண்டு ம்
@selvijegamohan7327
@selvijegamohan7327 Жыл бұрын
Sairam. Sister neenka sonnapadi seithu varukiren. Nalla manamum, vetriyum KIDAITHTHATHU. NEENGA ETHAI SONNALUM APPADIYEA SEIKIREN.(MAHENDRA MURTHAM, NILAIVASAL,UPPU VALIPADU ETC) THANKS NATPAVI.
@jeevanyogaratnam4089
@jeevanyogaratnam4089 Жыл бұрын
நன்றி அக்கா. நீங்கள் சொன்னமாதிரி ஆஷாட நவராத்திரி கடைசி மூன்று நாளும் மகிழ்ச்சி என்று எழுதினேன் எனக்கு எல்லாம் நல்லதாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். வராஹி அன்னையே போற்றி. வஸ்ரகோஷம் வஸ்ரகோஷம் வஸ்ரகோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@abiganesh8218
@abiganesh8218 Жыл бұрын
Intha video link send panugalen
@appuappu-dd1px
@appuappu-dd1px 11 ай бұрын
நன்றி அக்கா எனக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது
@girijaa3416
@girijaa3416 Жыл бұрын
நன்றி சகோதரி🙏🙏🙏🙏
@Rajageetham-ni8zq
@Rajageetham-ni8zq Жыл бұрын
என் வீட்டுக்காரரு என்கிட்ட அன்பா பாசமா பேசணும் அப்படின்னு சொல்லி முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை நான் எழுதி இருக்கிறேன் இந்த பிரபஞ்சம் என்னோட ஆசையை நிறைவேற்றும் நம்புறேன்
@usha-rb9yp
@usha-rb9yp Жыл бұрын
Me too mam
@sasiasaiyk9531
@sasiasaiyk9531 10 ай бұрын
Nanum eruka poren
@diviyasreep4627
@diviyasreep4627 6 ай бұрын
Result enna aachu sollinga
@parimaladevi7936
@parimaladevi7936 Жыл бұрын
Yes true ward 100/ vazhga valamudan
@gajendranks7031
@gajendranks7031 Жыл бұрын
Thanks akka for your information vazthugal vazgha nalamudan valamudan vazgha sagala iswariyatudan Gajendran Arakkonam
@dhgaming2081
@dhgaming2081 Жыл бұрын
Ungal pathivu enngaluku rombo use full la iruku ennga amma ku Padika theriyathu athanala Pakistan man comment pandran thank you very much ennga channel enneum nalla valera murugan varagi amman thunai ya ga erukanga mam
@gajendranks7031
@gajendranks7031 Жыл бұрын
Nantri akka ennoduya vazthugal RCM business target starterpin achiever successful agha muditath tanks for your information vazthugal
@shanthij6411
@shanthij6411 3 ай бұрын
நன்றி மா நான் ஒரு வேற்றியாலர் 21.முறை. 21நாள் எழுதுகிறேன் நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r 3 ай бұрын
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வேற்றி இல்லை
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@peterpinheiro2239
@peterpinheiro2239 10 ай бұрын
Very very nice & clearly explained. God bless you & your family madam.
@user-st5yy8jw8e
@user-st5yy8jw8e Жыл бұрын
நன்றி சகோதரி❤❤❤
@user-pe9hu2px6i
@user-pe9hu2px6i 18 сағат бұрын
I thank this video for universe to show me
@kalpanakalpana497
@kalpanakalpana497 2 ай бұрын
Vazhga valamudan❤
@user-nz2eu7zb2c
@user-nz2eu7zb2c 4 ай бұрын
அருமையான பதிவு சகோதரி.
@SASUKE-4
@SASUKE-4 6 ай бұрын
Nan oru vetriiyalan. Nalai mutual yelutha pokirin thangai. ...ugalukkum romba nanri..❤ thank you for your video very nice ,👍🏼🙋💯💯💐🎁🎁🎁
@user-es6ym2dm3p
@user-es6ym2dm3p 2 ай бұрын
Ungaluku vetri nadanthadha
@ArunkumarM-uc8db
@ArunkumarM-uc8db 3 ай бұрын
❤4.24.am..to..5.12.am❤ பிரம்மா மூகூர்த்தம்
@Suji483
@Suji483 Жыл бұрын
Nandri nandri nandri 🙏🏻universe nandri
@KPNiva
@KPNiva 4 күн бұрын
நான் ஒரு வெற்றியாளன் 21 நாள் எழுதினேன் புதிய தொழில்க்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு அதுவும் நான் ஆரம்பிச்ச 21 நாள்ல தான் புதிய தொழில் தொடங்க போறேன்... ரொம்ப ரொம்ப நன்றி அக்கா இந்த தொழில் அமைச்சு தந்த பிரபஞ்சத்துக்கு நன்றி.. பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 4 күн бұрын
👍🏻👍🏻
@anndthajothi8956
@anndthajothi8956 Жыл бұрын
Payanullathagaval thanks akka
@kavithakaliyan922
@kavithakaliyan922 21 күн бұрын
மனைவி பேச்சை கேட்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்
@VengatThana
@VengatThana 18 күн бұрын
Adhuku neenga unga husband pecha kekanum
@sakthiveni1510
@sakthiveni1510 11 ай бұрын
Super vidio god bless u madam
@vasubala2114
@vasubala2114 Жыл бұрын
Thanks 👍 அம்மா ❤❤❤❤❤
@TamilArasi-dl8sw
@TamilArasi-dl8sw Жыл бұрын
Mam unga pathivu megavum vettriya kuduthuruku kandipa 5 clock panra thanks ma neengalaum nalla irukanum nu na pray panikura appatha inum pathivukal poduvinga ellarum nalla irukanum
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 4 ай бұрын
அருமையான பதிவு
@selvanayagambala8660
@selvanayagambala8660 Жыл бұрын
Thank you very much maam🤲🤲🤲💐💐💐🙏🙏🙏
@msv4753
@msv4753 Жыл бұрын
Very useful information, thank u mam
@shakuthalashakuthala1814
@shakuthalashakuthala1814 Жыл бұрын
வணக்கம் அக்கா, எந்த திசையை பார்த்தப்படி எழுத வேண்டும்
@ramasamy137
@ramasamy137 24 күн бұрын
Very very Thank you so much for your kind information. Congratulations. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@snekasne7339
@snekasne7339 4 ай бұрын
Nan oru vetriyalan❤i am happy❤i am blessed❤thank you universe❤❤❤
@banusakthi697
@banusakthi697 Жыл бұрын
முயற்சி செய்கிறேன் அம்மா
@nisanthansobana172
@nisanthansobana172 Ай бұрын
மிக்க நன்றி அக்கா.
@sivasubbu9719
@sivasubbu9719 Жыл бұрын
100% sure mam vetrilai deepam pottu enaku ella jewels kidachathu enoda kadan prob mudinchitu ipavum nan deepam potukitu iruken
@kamatchiramesh4062
@kamatchiramesh4062 5 ай бұрын
Yapadi vendanam please solluga please please check the
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
❤❤❤❤excellent suggestion God bless you
@shansu8066
@shansu8066 Жыл бұрын
Hai sister நான் ஆஷாட நவராத்திரியில் ஒன்பது நாள், ஒன்பது முறை,ஒன்பது மணிக்கு எழுத வேண்டியதை புதன்கிழமையில் இருந்து தொடங்கி ஏழு நாட்கள் எழுதலாம் என்று இருந்தேன் ஆனால் ஆறு நாட்கள் மட்டுமே ஒன்பது மணிக்கு எழுத முடிந்தது.நேற்று இரவு எழுதமுடியவில்லை. அதனால் ஏதாவது தப்பா என்று சொல்லவும்.(நேற்று மதியம் நான் வாராஹி கோவில் சென்றேன்)
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
No sister
@eswarimanikandan5917
@eswarimanikandan5917 2 ай бұрын
ரொம்ப நன்றி மேடம்
@GandhimathiNainar
@GandhimathiNainar 6 ай бұрын
கோடி கோடி நன்றி அக்கா.
@pavithrapavi9937
@pavithrapavi9937 Жыл бұрын
Love you Amma 😍 thank you 😊
@jeyanthiparaman7885
@jeyanthiparaman7885 Жыл бұрын
Yes amanga enaku nagai bank la adagu vachatha meetka mudiyama kastama irunthuchu athoda meetkarathukana panam kidachu adaika valiyuim kedachuruchu nandri varahi thaye
@annalbalan7702
@annalbalan7702 Жыл бұрын
Same enakum. Thank you so much Jesus
@user-xr1wb3oi8s
@user-xr1wb3oi8s 6 ай бұрын
அருமை நன்றிகள்
@mport7754
@mport7754 Жыл бұрын
Super, 🎉thanks for sharing this good information especially writting 21times I am the successful person.
@shibanab3892
@shibanab3892 Жыл бұрын
Thank you sister 🌺🌺🌹🌹🌹
@ksaravanakumar5754
@ksaravanakumar5754 2 ай бұрын
நான் ஒரு வெற்றியாளன், நான் ஒரு வெற்றியாளன், நான் ஒரு வெற்றியாளன்.....
@SARMILAM-fz4lc
@SARMILAM-fz4lc 7 ай бұрын
Thank you so much sis nandri naa kandipa Pooja pandra akka
@Rosie22439
@Rosie22439 Жыл бұрын
Vadaku , kilakku parthu utkaranuma mam or kilakku , vadaku side utkaranuma mam.pls reply
@senthilsenthil-yc6qg
@senthilsenthil-yc6qg Жыл бұрын
Vanakkam mam good information
@nivasbala4709
@nivasbala4709 2 ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@devikaselvan5380
@devikaselvan5380 Жыл бұрын
நன்றி அம்மா
@sathyap2430
@sathyap2430 Жыл бұрын
Thank you so much sister 7days Achu nalla result iruku sister
@MSARAVANAN-of5bq
@MSARAVANAN-of5bq Жыл бұрын
எங்க ஊரு பால்காரர் ஒருவர் தினமும் அதிகாலை மூன்று மணியில் இருந்து பால் ஊற்றி ஒன்பது மணிக்குத்தான் தன் வேலையை நிறைவு செய்வார். கடைசியில் எதுவும் இல்லாமல்தான் இறந்து போனார். ஆகையால் நண்பர்களே தன் வருமானத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
@janani864
@janani864 Жыл бұрын
😂😂
@aditiyathelegendoftheworld3747
@aditiyathelegendoftheworld3747 Жыл бұрын
Romba Nantri sister .....
@deepapanneerselvam9249
@deepapanneerselvam9249 3 ай бұрын
என் பெற்றோர் இறந்துவிட்டனர். என் தம்பிக்கு இன்னும் திருமணமாகவில்லை. என் தம்பிக்கு திருமண‌ம் நடக்க அக்காவாகிய நான் இந்த வழிபாட்டை செய்யலாமா ? மிகுந்த மனவேதனையிலும் துயரத்திலும் உள்ளேன். பதில் கூறுங்கள் அம்மா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 ай бұрын
Yes sister
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 5 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН