supera soninga sagothiri nalla oru anmega sinthanai .om sri lecumi narayana namaha
@TamilnattuSamayal5 жыл бұрын
Thank you sister
@ashwithapandian73164 жыл бұрын
Mam...sapatu epadi eduthukanum vratham apo...epo saputanum...poja porul poja mudicha odane eduthuralama...itha time la poja pananum...Athe time la than 11 varamum poja pananum ma...yaru venum nalum poja panala ma mam
@TamilnattuSamayal4 жыл бұрын
Athe time la pooja panrathu nallathu.sappaadu Milk fruits edukkalaam or poojai mudinthu 1velai edukkalaam ungal udal nilai Poruthu deside pannikkoonga.yaar venumnaalum poojai seyyalaam🙏🏼😀
வினாயகர் முன் அமர்ந்து இதை சொல்லுங்கள் சங்கல்பம் சிறிது மலர்கள் அல்லது அச்சதை இவற்றை கையில் எடுத்துக் கொண்டு,இரு கைகளையும் வலது தொடையின் மீது வைத்து பின்வரும் மமந்திரங்களை உச்சரிக்கவும். ஆத்ய ப்ரம்மனஹ த்வீதிய பரார்த்தே, ஸ்ரீ ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மந்வந்த்ரே, கலியுகே, ப்ரதமே பாதே, பாரத வர்ஷே, பரத கண்டே, ஜம்புத்வீபே, தண்டகாரண்யே, கோதாவர்யாய, தக்ஷிண தீர்த்தே, ஷாலி வாஹன ஷாகே, பௌத்த வாதரே, ஸ்ரீ ராம ஷேத்ரே, அஸ்மின் வர்த்தமானே, வியவாரிஹே,பிலவ நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, சுபரிதௌ, சுபமாசே, சுபபக்ஷே, சுபதிதௌ, சுபவாசர யுக்தாயாம், சுபநக்ஷத்ர, சுபயோக, சுபகரண, ஏவம் குண விசேஷன விசிஷ்டாயாம்.. அஸ்யாம் சுபதிதௌ.. (குடும்ப உறுப்பினர்கள் அல்லது யாருக்காக சங்கல்ப பிரார்த்தனை செய்கிறீர்களோ அவர்களுடைய கோத்திரம், பெயர்,நட்சத்திரம், ராசி இவற்றை உச்சரிக்கவும்) அஸ்மாகம் சஹ குடும்பானாம் ஷேம, ஸ்தைர்ய வீர்ய விஜய அபய ஆனந்த ஆயுள் ஆரோக்ய சகல ஐஸ்வர்ய ப்ரார்ப்த்யர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித புண்ய பல புருஷர்த்த சித்யர்த்தம் தேவதா ப்ரீத்யர்த்தம் த்யான வாஹனாதி ஷோடஸ உபச்சார பூஜாம் கரிஷ்யே ஒரு உத்தரணீய தண்ணீர் எடுத்து மலர்களையும் சேர்த்து தெய்வங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கவும்.
முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டாம் பா.மாதவிடாய் வருவது இயற்கை. ஆதலால் நீங்கள் விட்ட வாரத்தில் இருந்து தொடங்குங்கள். சிறப்பாக பூஜை செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்.subscribe and support my channel
@well-nesscoach20235 жыл бұрын
Thank you mam
@pkvideos99175 жыл бұрын
Very nice madam . Please tell swarna gowri pooja
@subasubasni39925 жыл бұрын
Akka Friday Tuesday vedu vasal mulugalama clean mop seyalama before put velakku
@TamilnattuSamayal5 жыл бұрын
Friday tuesday pothu vaga veedu wash panna mattaanga pa.neenga poojai panra idathila mattum venum na light tha thanneer thelichu thudaichuttu kolam podunga.subscribe and support my channel.
@sangeekrish7855 жыл бұрын
Madam Sami padam edhavadhu kooda vachu sumangali penhaluku kodukkalama
@TamilnattuSamayal5 жыл бұрын
Kodukkalam pa.thanks for sharing.subscribe and support my channel🙏
@chandranithin58195 жыл бұрын
Yethana peruku thambbhulamm skudukalam mam
@TamilnattuSamayal5 жыл бұрын
Namakku mudintha alavu kodukkalam.
@well-nesscoach20235 жыл бұрын
Mam enaku period vandhu 3 nal than aduthu. 3 vadhu nal velli kilamai. Vaibav lakshmi pooja arambichu indha varathoda sethu 9 vadhu varam.adhanala enga amma indha varam poojai panlama. Pls reply. Nan eppavum alangaram panni kalasam vaipen. Indha varam amma vaikuradhunala sami cupboard la ye kalasam matum vaikalama.kolam veetla poda mudiadhu illaya athan kekuren.veedu enaku theetu mudiama sutham panna mudiadhu illaya. Enakum konjam indha situation la enna panna theliva detaileda sollunga pls mam
Varaletchumi poojai nonbu kairru eppa kattavendum poojai mudiatha piragu or morning or evening?
@sowndharyag37233 жыл бұрын
Morning Amman kita vachutu.. Neivethiyam ellam finish pannitu kattikanga nan intha year than start pannen iptithan pannunen.
@TamilnattuSamayal3 жыл бұрын
Eppo poojai mudikiromo appa kattikalaam
@subasubasni39925 жыл бұрын
Akka this poojai first week in do ready so next Friday can do coz no clean how can continue or Muthill erunthu arambakinum ma apadithan solurungga eppadi akka
@TamilnattuSamayal5 жыл бұрын
Next week 2week nu armbingappa.
@lattaviswanathanlattaviswa31745 жыл бұрын
பிரிந்தவர்கள் ஒன்று சேர என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க சகோதரி
@lattaviswanathanlattaviswa31745 жыл бұрын
விஷ்ணு சஹஸ்ரநாமம் எந்த நேரத்தில் படிக்க வேண்டும் சொல்லுங்க
@TamilnattuSamayal5 жыл бұрын
தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் படிக்கலாம்
@TamilnattuSamayal5 жыл бұрын
ஆஞ்சநேயரை சனிக்கிழமை நெய் தீபமேற்றி வழிபடுங்கள். 48நாட்கள் வாலில் பொட்டு வைத்து வழிபடுங்கள். அது நம்ம சானலில் வீடியோ போட்டு இருக்கிறேன் பாருங்கள் சகோதரி
Neenga poojai seithu kovil la poi thambulam kodukkalaam
@tamaraivandal83585 жыл бұрын
Super performent
@TamilnattuSamayal5 жыл бұрын
Thank you sister😃🙏
@subasubasni39925 жыл бұрын
Akka tenggai hudaikavenduma? Appediye vaikalama?
@TamilnattuSamayal5 жыл бұрын
Vaibhava lakshmi poojai na thengai udaithu vaikka vendum.
@well-nesscoach20235 жыл бұрын
Enga veetla pooja room oru cupboard than. Kilaku parka iruku apa namma ukarum podhu merku paka than ukara mudium.adhu sari thana epdi ukaranumnu sollunga