தீனா சார் உங்களுக்கு பொங்களே செய்ய தெரியாத போல தெளிவாக விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளும் பணிவு அருமை .திரு .கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துங்கள் 🎉மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉பொங்கல் பார்த்தால் இப்ப உடனே சாப்பிட தோனுது நாளைக்குத்தான் செஞ்சி பார்க்கனும் 😊எனக்கு கொஞ்சம் குடுங்க கேக்குறாரு தீனா சார் ரிசல்டை தெளிவாக அமிர்தம் சொல்லிட்டாரு பார்த்தாலே அப்படிதான் இருக்கு .சூப்பரான பதிவு .நன்றி தீனா சார்🙏
@vimalanagarajan29128 ай бұрын
❤❤❤❤கண்ணன்செய்தவெண்பொங்கல்அருமை
@taste18728 ай бұрын
பணிவின் சிகரம் தீனாசார்❤
@sugunakishore95188 ай бұрын
Super recipes sir but rava roasted or unroasted sollunga
@pksubramanian80648 ай бұрын
I could know that we should add suji in the pongal
@nalinapranesan4098 ай бұрын
பொங்கலே, பொங்கல் - correct spelling
@MohanaSaravanakumar8 ай бұрын
நீங்க சொன்னது 100% சரி. பொங்கல் பேர கேட்டாலே என் குழந்தைகள் இரண்டு பேரும் சாப்பாடு வேணாம்னு சொல்வது வழக்கம். நான் வீட்டில் பொங்கல் செய்து 2 வருடம் ஆகிறது. உங்கள் வீடியோ பார்த்து இன்று காலை பொங்கல் செய்தேன். எனக்கு சாப்பிட பொங்கல் இல்லை. என் கணவர் குழந்தைகள் மூவரும் சாப்பிட்டு முடித்தனர். என் மகிழ்ச்சி க்கு அளவில்லை. Deena sir, கண்ணன் sir இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
@legacyblob53857 ай бұрын
😂😂😂😂
@sasikalaprabhu81116 ай бұрын
Cooker la eppad seivathu sollunga dheena sir
@sasikala-th7fm6 ай бұрын
❤super sir
@goplakrishananvenkatraman30086 ай бұрын
⁰
@DevisreeDevisree-rp6ug5 ай бұрын
Intha recipe cooker la eppadi seingeenga
@Sindhupairavi-jc4 ай бұрын
நிறை குடம் ததும்பாது.... தீனா சார்,, really great 🙏🙏🙏🙏
@rashi63998 ай бұрын
உணவை தேடி.... ஓர் பயணம்.... தீனா சார் தான் மட்டுமே...பேரும் புகழும் அடைய நினைக்க கூடிய மனிதர்கள் வாழும் இந்த உலகில் உங்கள் பயணமும் பணிவும் என்னை சந்தோஷ படுத்துகிறது.... நீங்கள் வாழ்க🙏 பல்லாண்டு
@pearlygnanadeepam60278 ай бұрын
I think the sooji is not necessary.
@UshaChettiyar6 ай бұрын
@@rashi6399 very nice deen sir
@judyalex73598 ай бұрын
chef தீனா சார், உங்களிடம் பிடித்தது, உங்கள் எளிமையான சமையல் முறைகள் மற்றும் உங்கள் தன்னடக்கம் 🙏🏻..நீங்கள் ஒரு தழும்பாத நிறை குடம் என்று அனைத்து வீடியோவிலும் தெரிகிறது.எல்லாம் அறிந்தும், சமையல் செய்து காட்டும் அனைவரையும் ஊக்கு விக்கும் படி உங்களது பாராட்டு உள்ளது 👍🏻.. Super sir👍🏻..
@umaraghavan80487 ай бұрын
Is it safe to mix oil and ghee together in this recipe? Ginger is not fried in oil+ghee..and added fresh. Suji also added directly without frying... We generally prepare in cooker with rice ,moong and not in open vessel. Generally we ground milagu and jeera and then fry in ghee.. Good method of ghee Pongal.. Thanks for tips shared!
வணக்கம்.கண்ணன் சார் எங்க வீட்டு விஷேசத்துக்கு சமையல் செய்தாங்க. அனைவரும் அனைத்து பதார்த்தங்களும் அருமை என பாராட்டினார்கள். கண்ணன் சார் சைவம் மட்டுமல்லாமல் அசைவமும் மிக மிக அருமையாக சமைப்பார். அவருடைய பிரியாணி அவ்வளவு ருசியாக இருக்கும். அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி.
@murugeswari64006 ай бұрын
Avar contact number tharinkala
@subalaananthanarayanan92376 ай бұрын
Appreciate your humbleness. By your own rights You are a great chef. While interviewing others you are so kind and eager, god bless you
@spvlogs87976 ай бұрын
Enna cost achu
@IndiraRajesh-om5wk3 ай бұрын
Sir my child school pooja fctn venpongal pannikoduthen, ethumathiri sapittathu ellainu all appreciate me, Thank you very much for showing such a wonderful recipe
@preethapreethavenugopal88267 ай бұрын
தீனா சார் நீங்க பெரிய சமையல் கலைஞர் அப்படி இருந்தும் மற்ற சமையல் கலைஞர்களை அவர்களை நல்ல முறையில் வழி நடத்துறீங்க அவர்கள் செய்யும் சமையலை புகழ்ந்து பேசுறீங்க நீங்கள் ஓவரா அலட்டிக்கொள்ளாமல் இருக்கிங்க வாழ்த்துக்கள் சார்
@sathyabamaveedagiri71832 ай бұрын
மிகவும் நன்றி.ரெசிபி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ❤
@indirathathan31288 ай бұрын
தீனாசார் வணக்கம்.படித்தவர்களுக்கு அழகே சகமனுசனெ மதிக்கிறதுதான்.பொங்கலே செய்ய தெரியாதது போலே கேட்டு கத்துகிறீங்க அருமை.அதோட எல்லோருக்கும் சொல்லி தர்ரீங்கோ நன்றி.இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@arunachalamarunachalam74648 ай бұрын
அடடடடட டடா இப்படி சொல்லுகிற அழகே அழகு தீனா தம்பிக்குமட்டும்தான் உரிமையானது. யாரும் செய்துகாட்டாத ஒரு புதுவித செய்முறை பொங்களை செய்துகாட்டிய (நல்ல மனிதர் நல்ல மனசு) கண்ணன் அவர்களுக்கும் நன்றி. இவ்வளவு வயசுக்கு பிறகு நானும் (அமுதா ஆச்சி) செய்து சாப்பிட போகிறேன் என்பதை சந்தோஷத்தோடு வாழ்த்தி சொல்றேன்பா. வாழ்க வளமுடன் நலமுடன்❤ God பிளஸ் You❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
தலைக்கனம் அற்ற நல்ல மனிதர் தீனா அவர்கள். தன் தொழில் அதுவாக இருந்தாலும் அடுத்தவர்களை பாராட்ட பரந்த மனது வேண்டும்
@Funfunn963 ай бұрын
கலைஞணுக்கு அழகு இன்னொரு கலைஞ்சனை உயர்த்துவது அருமை தீனா ji
@laxmilaxmi5568Ай бұрын
வணக்கம் தீனா சார் வணக்கம் கண்ணன் அண்ணா என்கள் விட் டில் ஐயப்பா சாமி பூஜை நாங்கள் அன்னதானம் செய்தோம் வீட்டில் நீங்கள் செய்த வெண் பொங்கல் செய்தும் அனைவரும் நல்ல டேஸ்ட்டா இருக்கும் சொன்னார்கள் ரொம்ப ரொம்ப நன்றி கண்ணான இந்த ரெசிபி ரொம்ப பொறுமையா சொல்லி எங்களுக்கு புரிய வச்சீங்க ரொம்ப நன்றி 🙏
@channcs108 ай бұрын
Paid promotion madhampatty ellam vida Dheena sir thanadakkam & search of dishes vera level, unga Voice ungal samayal polave inimai... very glad on your progress Dheena sir 🎉🎉
@svg127Ай бұрын
தீனா சார் தன்னடக்கத்துடன் விளக்கம் வர்ணனை செய்வது அழகாக ரசிக்கும் படி உள்ளது 😊😊❤❤❤
@chidamponni17 ай бұрын
தீனா... வழக்கமான உங்கள் வர்ணனையும் இடையிடையே சின்ன விஷயங்களையும் அனைவருக்கும் புரியும் விதமாக சொல்வதும் ... கண்ணன் ஒவ்வொரு விஷயம் சொல்லும்போது அதன் காரணத்தையும் நுணுக்கங்களையும் சொல்வது அருமை .. அடிக்கடி தீனாவிடம் "செஃப்" என்று சொல்வது அவருக்கும் தொழிலுக்கும் தரும் மரியாதை... வழக்கம்போல ரசிக்கும்படியாக இருந்தது. பொங்கலை செய்து பார்த்துவிட்டு ருசியை சொல்கிறேன்.
@gmdhivakar2 ай бұрын
சார் ஒரு மாணவன் போல் நீங்கள் கேட்டு, பார்த்து, பொறுமையாக கவனிக்கிறீர்கள் அருமை great sir
@GRC-iw3vn8 ай бұрын
சிறப்பான பொங்கல்.இதை சொல்லிகொடுத்த கண்ணன் அவர்களுக்கு நன்றி ஆனால் நெய் எண்ணெய் இதில் குறைக்க முடியாது.குறைத்தால் நம்ம பொங்கல் மாதிரி ஆகிவிடும்.தம்பி தீனா எங்களுக்கு தெரிய வைத்ததற்கு நன்றி
@jayashreerengarajan94138 ай бұрын
Thank you chef dheena🎉
@vijigandhi29178 ай бұрын
Very tastety
@vasanthakrishnan52788 ай бұрын
இருவரும் வாழ்த்துக்கள் கேட்ட விதம் சொன்ன விதம் மிக அருமை அருமை நாங்கள் செய்து பார்க்கிறோம்🎉🎉❤❤🎉
@Gandhi-yd1tt6 ай бұрын
தேங்ஸ் தீனா சார் .இந்த பொறுமையும் பணிவுடன் இருப்பது உங்களை அதிக உயர்ந்த புகழுக்கு கொண்டு செல்லும். வாழ்த்துக்கள்
@visalakshi19877 ай бұрын
தீனா சார், நான் இந்தப் பொங்கலை 2 முறை செய்து விட்டேன். உண்மையிலேயே Ultimate & அமிர்தம் செய்முறை விளக்கம் தந்த கண்ணன் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏👌👌👌 இதுதான்யா உண்மையிலேயே Agmark original வெண் பொங்கல் |
@vijisureshvijisuresh-q2y8 ай бұрын
வாழ்த்துக்கள் திரு கண்ணன் அவர்களே உங்கள் குருவிடம் கற்றதை அப்படியே எங்களுக்கு தந்ததற்கு நன்றி நண்பரே.தீனா அவர்களுக்கும் நன்றி. அருமை அருமை மிக மிக அருமை.
@rajinimathivathanan23128 ай бұрын
பொங்கல் செய்து சாப்பிடுவதைவிட உங்கள் இருவரின் அன்பாக பேசும்திறமையை கேட்கும்பொழுது கண்டிப்பாக சூப்பரா இருக்கும் என்று நினைக்கிறேன்.வாழ்க வளத்துடனும்,நலத்துடனும்🌹இறைவனின் அருளால் 🙏
@saranyasaranya57338 ай бұрын
Already vathal kulambu Satham try seithean.. Excellent sir... Ippo ithrayum try seiya porean.... More videos Kannan sir recipe a podunga sir... I am big fan of Kannan sir.... God bless you always
@thirukuralig21324 ай бұрын
நண்பர் தீனா அவர்களுக்கு வணக்கம் நான் முனைவர் கூடல் கா. பாபு பொங்கல் சுவையை விட தங்களின் நிகழ்ச்சி தொகுப்பும் சொல் கோர்வையும் பொங்கலின் சுயைக் கூட்டுகிறது பணி தொடர வாழ்த்துகள்
@SundararajanS-rx7sm8 ай бұрын
Deena's simplicity is highly commendable.
@anabellamanoranjithan63958 ай бұрын
Yes,correct.👍
@AjithKumar-wl2ri17 күн бұрын
வணக்கம் அண்ணா நான் துபாயில் தற்போது பணி செய்து வருகிறேன் ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்பதால் அதிகாலையில் இந்த முறையை பயன்படுத்தி நான் பொங்கல் செய்தேன் பொங்கல் மிகவும் அருமையாக உள்ளது சந்தோசமாகவும் உள்ளது நன்றி அண்ணா
@navaneethakrishnan96137 ай бұрын
இதுதான் நான் முதன் முதலில் பொங்கல் செய்வதப்பார்த்தேன். அதாவது: பச்சரிசி சாதம் தனியாக வடிப்பது. பாசிப்பருப்பு தனியாக வேகவைத்து சாதத்தில் கலப்பது எல்லாம் புதுமை. நெய்யில் தான் மிளகு, சீரகம் கருவேப்பிலை முந்திரி வறுக்க வேண்டும்
@sivaprakasamp4107Ай бұрын
இரண்டு முறை வீட்டில் இப் 😢பக்குவத்தில் பொங்கல் விட்டேன். சூப்பர். பாராட்டுக்கள்.
@suru75077 ай бұрын
It’s heartening to watch Chef Deena so humble and giving so much encouragement to Kannan. He never shown his authority as a chef and was humble when talking or helping Kannan. Wishing both of them great future and many laurels.🎉👏👏👏🙏
@kannankanan36587 ай бұрын
நான் செய்தேன் சூப்பர் ஹிட் பொங்கல் சட்னி சாம்பார் இல்லாமல் சூப்பர் இருந்தது நன்றி தீனாசார் கண்ணன்🎉🎉🎉🎉🎉🎉🎉
@praveenkumarpraveenkumar77998 ай бұрын
சூப்பர் அண்ணா உண்மையாவே நீங்க சொன்ன மாறியே செஞ்சோம் சூப்பரா இருந்துச்சி
@yogalakshmi-uu4nk6 ай бұрын
Enaku new recipe try pannanum nu thonuchina sudden ah KZbin open panni dheena sir video va than search pannuven. Dheena sir correct and simple ah solluvar nu ennoda nambika.......thank you sp much and congrats sir🎉🎉🎉🎉🎉
@kalpanahari2368 ай бұрын
பொங்கல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது.தீனா சாருக்கும்,கண்ணன் சாருக்கும் நன்றி.
@BlackboyBlackboy-pc6qt7 ай бұрын
உண்மையா சூப்பர்... தாலிக்கும்போது மனம் இங்க வரைக்கும் வருதுங் sir நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டே செய்றது வேற லெவல்ல்... 💞💞👌👌👌👌😍
@user-menaga8 ай бұрын
ரெண்டு ரெசிபியுமே செஞ்சு பார்த்தோம் சூப்பர் தேங்க்யூ கண்ணன் சார்
@multiinformationmediaАй бұрын
நிறைகுடம் தலும்பாதுனு சொல்லுவாங்க அதுக்கு தீணா அண்ணா நல்ல உதாரணம்.......எவ்வளவு பெரிய செஃப் இப்படி கேட்டு கேட்டு தெரிஞ்சிக்குறாரு...❤
@sandhyajoy30088 ай бұрын
Chef dheena is my samayal guru and all time most favourite chef. I started cooking his recipes before getting married. Till date i follow 99 percent of the recipes from chef dheena only. I loved cooking only because of dheena. I say that. Taste ah iruka. En thalaivar dheena recipe nu solven.
@dr.r.suresh56216 ай бұрын
தீனா சார் வாழ்த்துக்கள். கண்ணன் அவர்களுக்கு நன்றி. பொங்கல் பார்க்கும் போது எச்சில் ஊருது. பொதுவாக அசைவத்துக்கு தான் பிரமாதம்னு சொல்லுவாங்க ஆனால் இங்கே உங்கள் பேச்சும் அருமை, பொங்கலும் அருமை. இதுகூட கத்தரிக்காய் போட்ட பயத்தம்பருப்பு சாம்பார்+ சட்னி+ மெதுவடை அய்யோ செம காம்பினேஷன். நினைத்தாலே ருசிக்கும்❤.
@kalaidevendiran83065 ай бұрын
Sir really super semaya irunthuchi.. Na en amma ku senji koduthen enga amma vum pongal saptu amirtham nu sonnaga ..❤❤❤
@lusianirmalarani23868 ай бұрын
தீனா தம்பி நீங்க நல்லா இருப்பாங்க. எல்லா சமையலை யும் சமையலர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறீர்கள்.
@lusianirmalarani23868 ай бұрын
இருப்பீங்க
@KalpanaAdithyan7 ай бұрын
பொங்கல் சூப்பர முதல் முறை ரவை சேர்த்து செயத்ததை பார்க்கிறேன்
@marjoriebarnes34358 ай бұрын
Dina thambi really a new recipe. வெள்ளந்தியான உங்கள் கமெண்ட்ஸ் அதைவிட சூப்பர்.
@geethavenkatesan128 ай бұрын
தீனாவின் பேச்சு சொல்லி தரும் திறமை அழகு
@surabhisuresh92737 ай бұрын
பிறருடைய திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் உங்கள் நல்லெண்ணம் வாழ்க.வளர்க
@selvaa688 ай бұрын
மிக அருமையான recipe. Sunday எங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். நாங்கள் எதிர்பாராத வகையில் அருமையாக இருந்தது. நன்றி. 😊
@rajisankar9938 ай бұрын
தீனா அண்ணா சுவையும் தரமான உணவும் எங்க கிடைக்கின்றது என தேடிச் சென்று அந்த சமையல் கலைஞர்களின் முகத்தையும், திறமையையும் வெளிக்கொண்டு வருவதே உங்களின் மிகப்பெரிய வெற்றி❤❤❤
@selvaganapathy1964 ай бұрын
After tasting the food, Deena sir becomes so emotional giving feedback. Very touching how much he has passion for it. Almost I cried watching him. ❤❤❤
@ksmani34378 ай бұрын
Deena Sir, you are exposing hidden talents. You are a true leader. Adding rawa to Pongal is a twist. It's Rawa Pongal. Really delicious.
@thiruramalingam3351Ай бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். Deena sir, கண்ணன் sir. நீங்கள் வாழ்க🙏 பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉
@valliganthan32628 ай бұрын
தம்பி எங்க மகள் கல்யாணத்துக்கு நீங்க தான் தம்பி சமையல் செய்து தர வேண்டும் பொங்கல் சூப்பர் தம்பி நீங்க செய்த வத்தக்குழம்பு சூப்பர் தம்பி நீங்கள் இன்னும் மேலும் மேலும் வலர என் வாழ்த்துக்கள்
@அன்பானவன்CSK11 күн бұрын
சார் இன்னைக்கு தலதலன்னு இருக்கு தல ல தலனு இருக்குன்னு அன்பா பேசி அருமையான பொங்கல ச் சொல்லி செய்யச் சொல்லிக் காமிச்சுட்டீங்க ாழ்த்துக்கள் உங்களைப்போல ஒரு அன்பான பேச்சு ு சிறப்பான சமையல்களை சிறப்பாக எங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் நீங்கள் ஒரு .சமையல் கலை அரசன் வாழ்த்துக்கள் ❤
@saraswathysaras758 ай бұрын
தீனா சார் உங்க கிட்ட பிடிச்சமானா ஒரு விஷயம் பணிவுடன் தெரிந்து கொள்ளவது 👌👌👌மிக அருமை, மோகன் சார் உங்கள் சமையலும் 👌அருமை ❤
@கவினிதுரியோதனி5 күн бұрын
Life la 1st time வெண்பொங்கல் செஞ்சேன் நீங்க சொன்ன மாறி... வீட்டுல செம பாராட்டு 😉 நானும் சாப்பிட்டு பாத்தேன் செம💯.. நன்றி அண்ணா🤝🏻 { 17-01-2025 Friday }
@sangareeswari-y6k4 күн бұрын
Akka ravai evlo podanum
@sangareeswari-y6k4 күн бұрын
Na ipathan seichitu iruken .1class rice 1classparuppu ravai evlo
@@sangareeswari-y6k 1cls ரவையே போடுங்க மா... நா கஞ்சி வடிக்கல அப்டியே தண்ணி கொஞ்சம் கொஞ்சம் சேத்து பச்சரசி வேக வெச்சு எடுத்துகிட்டேன் மா...
@sangareeswari-y6k4 күн бұрын
@கவினிதுரியோதனி akka na na cooker la than ga panen ipathana.1cup rice,parupu,rava sethu
@rajeshwarivelmurugan23896 ай бұрын
Dheena anna, ur down to earth, u hv great heart to praise other cook w/o a single hesitation n no possessiveness...super na🎉 keep rocking...
@k.deepakkumarkumar88225 ай бұрын
தலைமை சமையலர் திரு.தீனா அவர்களின் பணிவு வேற லெவல்
@sivaprasanthsivaprasanth65358 ай бұрын
அப்போ பொங்கல்லதண்ணீர் அதிகமாயிட்டா ரவைசேர்த்துக்கலாம் நல்ல டிப்ஸ் 👍👍👍👍👍
@sulochanasubbaraman33528 ай бұрын
5df
@indhuskitchenandvlogs8 ай бұрын
ரவா பொங்கல் செய்வதுண்டு.இது இரண்டும் கலவை👌🏻
@subaraninataraj87968 ай бұрын
வணக்கம் இருவருடைய பேச்சு மிகவும் அருமையாக உள்ளது.
@sujathaboovaragan45608 ай бұрын
Both.of you are knowledgeable and enjoying what you do.Never seen this type of pongal.All his detailings are excellent.milagu vedikkumnnu eppa thaan theriyum.God Bless
@ramsoundar4 ай бұрын
Chef Deena is the BEST - no showing off , listening to expert (act as if he is beginer :) ) very politely and ask basic questions like a novice people - Deena sir , great show keep it up - Master Kannan, excellent receipe , good one anna
@mohanapriya21968 ай бұрын
Awesome Pongal. Arumai arumai. Kannans' explanation is beautiful
@kanagambaln50735 ай бұрын
பதிவை பார்க்கும்போதே அருமையாக உள்ளது
@amulfamily4408 ай бұрын
நன்றி சார் உங்களால நாங்களும் தெரிஞ்சு கிட்டோம் ரொம்ப நன்றி 🙏🥰
@sivakumar-rn5qz8 ай бұрын
அந்த அமிர்தம்.... Expression Vera level
@lathakarnan93448 ай бұрын
வத்தகுழம்பு சாதம் ரொம்ப ரொம்ப 👌 அருமையாக வந்ததுங்க தீனாதம்பி பொங்கல் செய்துபார்க்கிறேன். மீன்குழம்பு செய்ய சொல்லுங்க தம்பி
@pushpanadar4907 ай бұрын
Deena sir ungala vida yaaru super ra samaipanga? Onnume theriyadha madiri katrukidurenga. Super sir.
@ravigovind95878 ай бұрын
So good to view. This type of Pongal was served in Saravana Bhavan Hotel in Thanjavur some 55 years ago. Thanks.
@sp59443 ай бұрын
சமையல் மாஸ்டருக்கு நன்றி. நான் இதை என் வீட்டில் முயற்சி செய்தேன், நன்றாக வந்துள்ளது
@sathyaganesan94568 ай бұрын
Mr. Kannan and chef, what's amazing recipe we never heard, adding secrets in ponghal O, God what a amazing recipe, thanku to 🌹🌹 both of you
@@ramyan6646 same doubt. Flow la salt podum podu.. 1/4kg rava nu soluranga.😔.
@2011var8 ай бұрын
Ven Pongal looks beautiful and lovely. Thanks much for Chef Deena's kitchen and Mr Kannan.
@manjulasuresh8727Ай бұрын
Chef Deena's voice reminds me of pattukku pattu md. Hanifa. Very nice.
@visalakshi19878 ай бұрын
தீனா சார். , நீங்கள் இந்த ரெசிபி போட்ட அன்று இரவே இதை Try பண்ணினேன். இது உண்மையிலேயே அமிர்தம் திருநெல்வேலி style ல் சொல்ல வேண்டும் என்றால் அல்வா வாழ்த்துக்கள் தீனா சார் & கண்ணன் சார்.💐💐
@ct.67058 ай бұрын
அருமை இப்படி இளைஞர்களும் நம் தமிழ் நாட்டில் இருப்பது பெருமை.
@h.siththikali19218 ай бұрын
பொங்கல் இரண்டரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
@indhuskitchenandvlogs8 ай бұрын
😂😂👌🏻
@aravamudhanvijayaraghavan7655 ай бұрын
@@h.siththikali1921 others lost deposits.
@anthonyjayaraj69563 ай бұрын
We want more and more like this thank you
@kayal28967 күн бұрын
Not 2 lakhs it's 25 lakhs
@goopskrishАй бұрын
Hi dheena sir i love the way to cook and prestantion ur systle with (important) thats smile . One more thing im a chef nu soli oru head wieght ilama ...elarakudaiyum avanga soluratha calm na ketu ..kathurathuku nirya iruku nu antha smile loda...neenga vedieo podum pothu...really god bless you.. I love you sir ..and that person too Cooking is meditation
@gayathrisingh34848 ай бұрын
I tried Kannan sir's Srirangam's puliyodharai. It came very well
@user-rajmeena3 ай бұрын
Fb ல பார்த்த இந்த வீடியோ தேடிட்டு இருந்தேன். இப்போ கிடைச்சுடுச்சு ❤️🙏🏻🙏🏻
@pattammalshankarram60658 ай бұрын
இதை குக்கரில் எப்படி செய்வது. If I know I will do it today itself. I am Pongal lover. Please..
@user-rajmeena3 ай бұрын
தினா சார் எந்த ஆப் போனாலும் உங்கள தேடுவேன். நல்ல பண்பு உங்ககிட்ட 🙏🏻
@VetriVelC-st1zv8 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤❤❤
@vishwavenkat7532 ай бұрын
20 Lakhs View that is the Power of Pongal.. "Don Pongal Don" that is the power Breakfast in Tamilnadu. Will pray to God to get 50 lakhs views for this video. Pongal illlai ithuuu Thenaaaadaaaa... Thanks to the universe for bringing this food in Tamilnadu...Vera Vera Vera Maariiiii. Ghee Pongal.
@vathsalarangabashyam74848 ай бұрын
Vaththal kuzhambu seidhen .Arumai.Ippo Pongal. Aduthu enna recipe kannan avargaley with the help of our Deena sir thank you two
@santhanalakshmiharidas8240Ай бұрын
மிகச்சிறந்த மனிதர் நீங்கள் நன்றி. அண்ணா
@Salama88928 ай бұрын
I like tamil so i learnt tamil speaking, like tamil people, im from bangalore, urdu speaking family but love tamil speaking,
@kushalvip41788 ай бұрын
I am also from Bangalore ur from banglore from where
@Salama88928 ай бұрын
@@kushalvip4178near Frazer town
@Salama88928 ай бұрын
@@kushalvip4178 Im frm frazer town nd u?
@kushalvip41788 ай бұрын
@@Salama8892 I am from shivajinagar where ru in Frazer town
@Salama88928 ай бұрын
@@kushalvip4178 near frazer town, chinapa garden
@saisimna23774 ай бұрын
Matravar samayalai paaratta pukazha oru manam vendum. Dheena sir ungala parthale happy ya iruku
@indumathi91988 ай бұрын
Semma Pongal Really it’s so nice we love it Thanks for the recipe As Deena chef said it’s ultimate
@jchittoor5 ай бұрын
This is certainly a comfort food...bless you! My grandmother from palakkad used to say, Pongal must be thinned down with a litre of boiling salted water, that too to be added after cooking in a cup a full of cow ghee and fresh pounded pepper corns. The thalippu is given just before serving!
@siyamalamahalingam30608 ай бұрын
What a great chef to share your valuable recipe with us, thankyou so much, thanks to Dheena also to identify such talented
@subashinim18795 ай бұрын
மிக மிக அருமை. ருசி அற்புதமாக இருந்தது. மேலும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அந்த ஊரின் ஸ்பெஷல் என்ன என்று தெரிந்துகொண்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் நல் எண்ணத்திற்கு மிக்க நன்றி. ❤
@ramanathandhandapani7306Ай бұрын
உப்பு போடவி ல்லை
@parthibanp9536Ай бұрын
திரு தீனா வின் பொறுமை பணிவு பேசும் விதம் அருமை !!
@venkataraman32958 ай бұрын
Very nice explanation and very patient. Keep it up Mr. Kannan and Deena.
@GeethaPandian-gn7xi2 ай бұрын
தீனா தம்பிக்கும் கண்ணன் பிரதர்க்கும் நன்றி. 🙏🙏🙏 பிரதர் சர்க்கரை பொங்கல் வீட்டில் செய்வதற்க்கு ஏற்றார் போல் செய்துக்காட்டவும்.
@manjulasuriyaprakash12818 ай бұрын
Super, vazhga valamudan
@meenaganesan11968 ай бұрын
அமிர்தம் என்ற வார்த்தையே பொங்கலின் சுவையை சாப்பிடாமலே உணர வைக்கிறது. இருவருக்கும் நன்றி
@js-mo5yz8 ай бұрын
Please do more videos with chef kannan.
@ilakkiamalar31607 ай бұрын
Today na intha method la Pongal senjen.... Miga arumai sir❤ thankyou sir
@indhuindhu74038 ай бұрын
தீனா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கள் ரசிகை பொங்கல் வித்தியாசமா இருக்கு பாக்கும் பொதே சாப்பிடும் பொல இருக்கு வீட்டின் செய்து பாத்துட்டு எப்படி இருக்குதுன்னு சொன்றென் ரவை வருத்து பொடனுமா அதை சொல்லவே இல்லை அதை கொஞ்சம் சொல்லுங்கள்
@navyashree66168 ай бұрын
S, sir my doubt also. Roasted rava Or normal rava?
@susilanair77588 ай бұрын
Super.
@manikarnigamanu358 ай бұрын
எண்ணெயில் பொங்கல் கொஞ்சம் கம்மி 😅
@RevathiRajagopalan-gg1zs5 ай бұрын
😂😂
@SubbaraoDintakurthi7 ай бұрын
மிக மிக அருமை, எளிமையாக எப்படி செய்வது என்று காட்டினால் நன்றாக இருக்கும்
@VandanaRao-sd9bc8 ай бұрын
Pongal recipe is super,but my only concern is when you are using rice,dal and rava together, flavours get mixed in that case you are unable to say exactly which flavour is coming in pongal, I feel like in catering they use it for Bulk quantity.