Рет қаралды 350,155
ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறைய உணவுகள் அதிகமான சுவைடனும் உலகப் புகழ்பெற்றதாகவும் இருக்கின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பால்கோவா தான் ஆனால் அதே அளவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப் பிரபலமான வடைகளில் ஒன்றானது தட்டுவடை.
அதிகமாக அரிசி மாவு சேர்த்து குறைவான அளவில் கடலை மாவு சேர்த்து கை அகலத்திற்கு மிகப்பெரியதாக போடப்படும் வரை இந்த தட்டு வடை. முதன்முறையாக வடை போடுபவர்கள் கூட இந்த தட்டு வடை எளிதாக போட முடியும்.
பத்து நிமிடத்தில் இந்த தட்டு வடையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#thattuvadai #karavadai #masalvadai #srivilliputhur #teakadaisnacks #teakadaikaravadai #snacks #teatimesnacks #vadai #vadairecipeintamil #thattairecipeintamil #eveningsnacks #instantrecipe #instantsnacksrecipes @TeaKadaiKitchen007