#jentertainment #specialvlog #shorts Hi Viewers, Very Good Day!!! Hope you are all happy to watch this vlog Best Regards, Pavila J Entertainment
Пікірлер: 100
@akshayamanimekalai49803 ай бұрын
மிக்க நன்றி பவிளா! இன்று ஏகாதசி,அண்ணாவில்லப்பன் சுவாமிகள் தரிசனம், சேவிக்கும் பாக்கியம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. குடும்பத்தினர் அனைவரின் வரவேற்பு, புல்லாங்குழல் நாதம், ஒளிரும் தீபம்,நெய்வேத்தியம், மலர் அலங்காரம், ஒரு தெய்வீக அனுபவம். அண்ணாவில்லப்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம்! ஓம் நமோ நாராயணா!
@chitramohan87483 ай бұрын
எத்தனை கொடுப்பினை பகவான் நம் வீட்டில் பாதம் பதிப்பது என்பது எவ்வளவு பெரிய வரம். நீடூழி வாழ்க. அனைவரும் கண்ணேறு தீர்க்கவும்
@JEntertainment_je3 ай бұрын
thank you so much ma 🙏💐🙏💐🙏
@santhosh85893 ай бұрын
தெய்வீகமான வீடு....
@JEntertainment_je3 ай бұрын
nanri 🙏💐🙏💐🙏
@shantisoma54143 ай бұрын
So blessed to see the wonderful divine share. Thank you so much dear.
@JEntertainment_je3 ай бұрын
My pleasure & happy to share ma🙏🙏🙏🙏
@lakshmik96803 ай бұрын
Thnk u soomuch for sharing this video 👌😍🙏
@JEntertainment_je3 ай бұрын
most welcome ma 🙏💐🙏💐🙏
@ravishankarveer3176Ай бұрын
This is so beautiful ,.,`
@vissouvanadin3 ай бұрын
No words to say, so divine. Nice to see all the family. I wish to be there .
@ramani-ef7ww3 ай бұрын
வணக்கம் தோழி அருமையான பதிவு மிக்க நன்றி தோழி
@JEntertainment_je3 ай бұрын
மிக்க நன்றி மா🙏💐🙏💐🙏
@SrSrk983 ай бұрын
Sree Gurubhyo namaha... super super super ... excellent video.... kannil neer vazhiyaa sirithu kondu paarthen... excellent maa.. thank you so much for sharing Pavila...thank you for this divine experience...
@JEntertainment_je3 ай бұрын
unga yellarumkum acharyan vlog share panathuku yennaku romba santhosama iruku and Athey mathiri inga rasichi parthartarku nanri 🙏🙏🙏🙏🙏🙏💐
@suganthy91163 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@srinivasansrini52103 ай бұрын
மிகவும் அழகான பதிவு; தங்கள் கைங்கர்யங்கள் மேன்மேலும் பொலிக,பொலிக,பொலிக!
@JEntertainment_je3 ай бұрын
உங்கள் கமென்ட்டை படிக்கும்பொழது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு...மிக்க நன்றி🙏💐🙏💐🙏
@adityabala77863 ай бұрын
காண கண் கோடி வேண்டும் சகோதரி🙏
@midhunraja253 ай бұрын
ரொம்ப நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வீடியோ ... மிகவும் அருமை அக்கா..
@JEntertainment_je3 ай бұрын
thanks a lot for waiting.....it means a lot 🙏💐🙏💐🙏
@Logeshkumar-ev1js3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி
@revathivasudevan91513 ай бұрын
Arrangements very Super❤❤❤❤❤❤❤❤❤
@janakilacs14303 ай бұрын
ஓம் நமோ நாராயணா காண கண் கோடி வேண்டும்
@indumohan65583 ай бұрын
Is really touched my heart, tears rolled with happiness I don't know how to express my feel, thanks for such a good things that you are posting akka
@sudharaman87583 ай бұрын
Oh ...perumaal so beautiful ....thanked krishna giving eyes to witness n enjoy his beauty ...this is the best clipping of urs ,so far ,...when HE leaves from ur place ,felt when HE wld visit again n made me emotional . ..so beautiful ...lost words to appreciate ...HE moved everywhere in rajanadai ...family celebrations ,n other personal postings never impress n sometimes it looks like displaying hifi life ...but this vlog speechless ,the way perumaal yellapannadhu arumai ,..feel like moving to kunnavaakkam away from city life as we both r senior citizens ... Thk u ma ,...
@JEntertainment_je3 ай бұрын
very happy to read ur comment and thanks a lot ma 💐🙏💐🙏💐🙏💐
@padmarajamani47313 ай бұрын
Thank you so much for sharing. No words to express
Hi pavi ரொம்ப தெய்வீகமா இருந்தது. கோவில் திருவிழாக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு. மனசே லேசாயிடுத்து. அம்மா அப்பாவ பார்த்தல ரொம்ப சந்தோஷம்.அவர்களுக்கு எங்களது நமஸ்காரங்களை சொல்லவும்.
@JEntertainment_je3 ай бұрын
கண்டிப்பாக சொல்றேன் மா....ரொம்ப சந்தோஷம்மா மிக்க நன்றி💐🙏💐🙏💐🙏💐
That sunset in the background and the ambience was visibly serene. Question: At 07:46 amma vida avanga chinnavanga mathiri iruku. Then why? I love amma and your chitti. Though they are co-sisters they look divine together. hence wanted to know.
@rohinikumar60113 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@JEntertainment_je3 ай бұрын
💐🙏💐🙏💐🙏💐
@pathmanathanksppathmanatha57153 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@JEntertainment_je3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rhoshnev11983 ай бұрын
🙏
@tobyschannel24013 ай бұрын
So divine. Reminds me of my childhood days in Srirengam . Your videos are simply superb. Keep posting new videos. 🙏
@JEntertainment_je2 ай бұрын
So nice of you to know that 🙏💐
@pathmanathanksppathmanatha57153 ай бұрын
சுப்பார். அக்கா
@JEntertainment_je3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rajarn55753 ай бұрын
Om Namo Narayana
@JEntertainment_je3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@samathuvapurammadathukulam66043 ай бұрын
நீங்கள் மிகவும் அதிர்ஷடசாலி
@JEntertainment_je3 ай бұрын
உண்மையான வார்த்தை மா🙏🙏🙏🙏🙏💐
@prithiviraj53 ай бұрын
acharya devo bhava 🙏❤️✨
@m.nithya48853 ай бұрын
கடந்த வருடம் ஸ்ரீ அண்ணாவில்லாப்பன் குன்னவாக்கம் bunglow எழுந்தலாரும் வைபவம் ubload பண்ணியிருந்திங்க நினைவு மிக்க மகிழ்ச்சி மிக நீண்ட இடை வெளி க்கு பிறகு vlog ubload பண்ணியிருக்கீங்க தொடர்ந்து vlog ubload பண்ணுங்க
@JEntertainment_je3 ай бұрын
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvakumarrajakumar29213 ай бұрын
Hi Beautiful Hausa how are you Pavila amazing video congratulations 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🔥🔥🔥
@JEntertainment_je2 ай бұрын
Thank you so much 😊🙏
@yazhiniyadav81833 ай бұрын
Super
@JEntertainment_je2 ай бұрын
Thanks ma🙏❤️
@akilandeswarir83153 ай бұрын
Arumi Arumi paa how are you maa
@JEntertainment_je3 ай бұрын
very fine ma & thank you so much💐🙏💐🙏
@lakshmikarthik-wp9ch3 ай бұрын
Acharyan thiviya thiruvadigalae Saran am🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JEntertainment_je3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@preman1013 ай бұрын
Achariyal thiruvadigalae Saranam
@JEntertainment_je3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@SaiSai-lk3be2 ай бұрын
What is mandaga padi mam ? Do you belong to any lineage of saint...ramram
@iyengarskitchen38083 ай бұрын
Badrinath Vasudevan anna has also come
@JEntertainment_je3 ай бұрын
🙏💐
@sreekousalya93963 ай бұрын
Akka unga veedu Kovil Mari irukku
@kothaivenkatapathy45593 ай бұрын
Ungal veeda koil madhiri irukkea.
@JEntertainment_je3 ай бұрын
nanri🙏💐🙏💐🙏
@vinuthaasrieenarayanasamy79873 ай бұрын
Hi mam can u pls tell us where can we get kalinganartham statue pls.looking for a same statue which u have both sides
@JEntertainment_je3 ай бұрын
since long years we brought that krishna, actually I'm not every sure about shop details❤
@ambalikawomengarments61903 ай бұрын
Madam I wanted to visit your home but couldn't locate the place
@JEntertainment_je3 ай бұрын
pls message me in insta jentertainment_je
@ambalikawomengarments61903 ай бұрын
Thank you 😊... for 2 to 3 months I can't come so I will text after that madam