யாழ் இனிது குழல் இனிது மக்கள் மழலை சொல் கேலாதவர் என்பார்கள் ஒரு குழந்தை வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் அந்த குழந்தை தன் மழலை குரலால் ஏற்படும் ஒலி , எந்த சங்கீத வாத்தியத்தாலும் , பெரியவர்களின் பாடல்களாலும் , நிறைவு செய்ய முடியாது என்பார்கள்,,,,,, அப்படி பட்ட மழலை குரலில் ஒரு அருமையான , அன்பான , ஆக்ரோஷமான , ஒரு பாட்டு என்றால் ,,,, அதை புகழ்ந்து சொல்ல இன்னும் தமிழில் வார்த்தைகள் இல்லை என்று தான் நினைக்கிறேன் ,,,, சிந்தையில் அவனை வைத்து ,,,,,, அவன் தால் வணங்கி ,,,,, சொல்கிறேன் ஆண்டவன் எல்லா ஐஸ்வர்களும் உனக்கு அளிப்பான் mr , எனக்கு தெரியாது ,,உன் கல்யாணத்துக்கு எனக்கு உங்க அப்பா கிட்ட சொல்லி எனக்கு பட்டு வேட்டி சர்ட்டு வாங்கி தர வேண்டும் சரியா சமத்துடா நீ ,,,,,
@srk83603 жыл бұрын
மன்னிக்கவும் 🙏 குழல் இனிது யாழ் இனிது என்பார் தம்.. மழலைச் சொல் கேளாதார்...
@Sooryanarayanan3 жыл бұрын
Baskaran ji ரொம்ப சந்தோஷம். தங்களின் அன்பிற்க்கும் ஆசிக்கும் மிக்க நன்றி. 😃😃 கண்டிப்பா.... 🙏🙏🙏🙏
@baskkaransada82773 жыл бұрын
@@srk8360 நன்றி Sir
@ramanibaburam3003 жыл бұрын
M
@chithrakrishnakumar18113 жыл бұрын
Very nice.god bless you .
@savi33083 жыл бұрын
அருமை அருமை தெய்வகுழந்தையடா நீ வாழ்க வளமுடன்
@eashaeasha56392 жыл бұрын
Salute to you my dear son. You are Gods child. Excellent yours kind voice. Congratulations. God blessing every time to time my lovely son.
@Sooryanarayanan2 жыл бұрын
Thank you so much 🙂🙏
@rehubathia3203 жыл бұрын
கல்விக்கு அதிபதியான அந்த சரஸ்வதி தேவியே உன் நாவில் குடியிருக்கிறாள் செல்லமே. வாழ்த்துக்கள்.
@Sooryanarayanan3 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙂🙂🙏
@mangalakumar31273 жыл бұрын
ஆம் அற்புதம்
@krishnamoorthyramasamy3147 Жыл бұрын
👌👌💐🙏🙏🙏🙏🙏💐🎶🎶🎶🎶🎶🎶🎶super super oooo super God bless your family and friends
@ambpi4823 жыл бұрын
எங்கள் தாயே ஸ்ரீ லலிதாம்பிகையே உன்னருளால் எங்களுக்கு கிடைத்த திருவருள் சூரியநாராயணன் தாயே.
@Sooryanarayanan3 жыл бұрын
சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙂🙂🙏
@mangalakumar31273 жыл бұрын
ஸ்ரீ மாத்ரே நம
@submancollection73172 жыл бұрын
உன் பாடலை கேட்டால் கடவுள் கூட தூங்க மாட்டார் தங்கம்🙏🎁🙏
@Sooryanarayanan2 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@SaravanaSaravana-qp9og2 жыл бұрын
Super smash 👌👌👌👌👌👌 Murugan arul kidaikka venntkram Om murga🙏🙏🙏🙏🙏🙏
@SuperNagabhushanam3 жыл бұрын
Super my cute infinity success bright road to devine music. శ్రీ వెంకటేశ్వర కృపా కటాక్ష ఫల sidhirasthu.
@Sooryanarayanan3 жыл бұрын
Thank you so much Sir 🙂🙏
@DrMaheswariNanjappan80923 жыл бұрын
அருமை..அருமை..நேரம் கிடைக்கும் போதெல்லாம் உன்னுடைய பாடல்களை தேடி தேடி கேட்கிறோம் கண்ணா..
@Sooryanarayanan3 жыл бұрын
🙂🙂🙂🙏🙏
@srisundaram84373 жыл бұрын
மழலை தவழும் உங்கள் இனிமையான பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேனடா கண்ணா!!! உங்கள் நாவில் அந்த அம்பிகையே குடியிருக்கின்றாள் ஐயனே. வாழ்க வளமுடன் !வாழ்க பல்லாண்டு !!!🙏🙏🙏
@Poonkodi-fp2we Жыл бұрын
குலதெய்வம் துணை கொண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்தங்கமே
@ananthanarayananv65333 жыл бұрын
ளன்ன ஒரு உச்சரிப்பு. ஸ்பஷ்டம். வானுயர வளற வாழ்த்துக்களும் ஆசிகளும்.
@madhavarajmadhavaraj3012 Жыл бұрын
அருமையான குரல் வாழ்க வளமுடன் கடவுள் அருல்கிடைக்கட்டும்
இந்த வயதில் கலையரசி இலக்கணம் தேவகாணமாக சிறுவனின் நாவில் குடியிருந்து விளையாடுகிறாள் மிக மிக அற்புதமான தெய்வராகம் சூப்பர் வாழ்க வளர்க பலருடனும் வளமுடனும் பல்லாண்டு வாழ்த்துக்கள்
@Sooryanarayanan2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி🙂🙏.
@madura95943 жыл бұрын
எப்படி பாடினாலும் அதே ராகத்துக்கு வர கூடிய அருமையான பாடல் ஐயா அதுவும் உன் மூலம் கேட்பது அதி அற்புதம் . ..
@Sooryanarayanan3 жыл бұрын
மிக்க நன்றி🙂🙏
@parvathygovindaraj42813 жыл бұрын
This little champ is blessed by Rajarajeshwari :-) He is singing by involving his heart and soul. So wonderful and delighted to listen to him and see his body language.
@Sooryanarayanan3 жыл бұрын
Thank you 🙂🙏
@Aboorvaa-Aanmeegam3 жыл бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த காந்தக் குரல்.தெய்வம் உன் உயர்வுக்கு ஆசீர்வாதம் செய்யும்.பல்லாண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க. .
குழந்தை யும் தெய்வ மும் ஒன்று என் பார்கள் அந்த தெய்வ மே பாடுவதாக நான் நினைக்கிறேன் வாழ்க! வாழ்க! வளமுடன் சிவ சிவ சிவ னே என்று ம் துணை
@Sooryanarayanan3 жыл бұрын
மிக்க நன்றி🙂🙏
@bamarengarajan4283 жыл бұрын
பலவிதமாக உன்னை பாராட்டவும்.உன் புகழ் பாடவும் செய்ய நீ அருமையாக பாடுகிறாய்..அன்பை பொழிந்து உன் அசைவுகளை காணச் செய்கிறாய் செல்லக்குட்டி சூர்யா... செல்லக்குட்டி
@Sooryanarayanan3 жыл бұрын
Bama ji மிக்க நன்றி 🙏🙏
@bamarengarajan4283 жыл бұрын
@@Sooryanarayanan you are welcome ..All the best👍👍
@bhuvanaravi61903 жыл бұрын
குழந்தை சூர்ய நாராயணா, . அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை உன் பாடல் கேட்டு மகிழ்ந்து இருப்பாள். அப்பா
Naan unnai en peranaga ninaikiran.Arumaiyaga padinaiappa.Goddess unnakku neenda aaul thanthu aaseervad saiya vendukiran.I Love you cheĺlam.Good luck. Thank you
Super chella kutty apdiye kattikanum pola iruku en peran pola iruka❤😘
@ramarajkg3 жыл бұрын
அருமை அழகு செல்லக்குட்டி அற்புதம்
@Saravanansaravanan-sr4yc2 жыл бұрын
U r god gift your parents very lucky person 🙏🙏🙏🙏
@manikannan933 жыл бұрын
Chellamm..... வள்ளலார்,,,paadalkal paadu,....
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்3 жыл бұрын
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி பலவிதமாய் உன்னைப் ஆடவும் பாடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும் உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய் தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய் அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா….அகிலாண்டேஸ்வரி
@subramanianramakrishnan16 күн бұрын
Nice voice valka valamudan
@seethalakshmi27833 жыл бұрын
Enna oru kenjal.......arumai
@rakeshduttsharma35683 жыл бұрын
I get to understand meaning of some words by listening and reading lyrics of these bhajans. Pranam to saint Agasthiyar. Blessings to Soorya and all the team. Pranam to guruji.
@valarmathiv13883 жыл бұрын
லலிதாம்பிகை உனக்கு அருள்புரிவாள் என்னுடைய ஆசீர்வதும், என்றும் உனக்கு உண்டு👌
No Words... Awesome...Exclent.... from... Hyderabad TELANGANA......
@analaram34183 жыл бұрын
வாழ்க அருளுடன்🙏💐💐💐
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Amma thaye potri🙏🙏🙏
@lakshmilakshmikanthan49183 жыл бұрын
Sabash 👏👏👏👏
@madura95943 жыл бұрын
பெயரில் சூரியன் உலகத்துக்கு வெளிச்சம் தரும் அந்த சூரியன் போல் உன் பாடல் எங்களுக்குள் ஒரு வெளிச்சம் ஐயா. one request நவராத்திரி வருகிறது இந்த பாடலை உங்கள் மழலையில் கேட்க ஆசை தேவி உன் மகிமை தன்னை புகழ எந்த நாள் ஆகுமா மூவுலகம் புகழ் பூலோக கைலாச ஆலவாய் தன்னிலே லீலைகள் செய்கின்ற (தேவி உன்) சித்திரை திங்களில் சிறப்புற்று விளங்கும் சிங்கார திரு கல்யாண வைபோகம்.... வைகாசி திங்களில் வசந்தமண்டபத்தில்...இப்படி தமிழ் மாதங்களில் நடக்கும் நிகழ்வுகள பற்றிய பாடல் அறிந்தால் கேட்க விரும்புகிறேன் செல்லமே.....