ஓம் மஹாலட்சுமி தாயே நானும் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டுகிறேன் தாயே அம்மா.
@pasug6 ай бұрын
பணகுடி ஊரில். 2017 மார்ச் முதல். 2018 நவம்பர் வரை. நான் மதியம் உணவு உண்ண. சென்ற எனது உறவினர் சாப்பாட்டு கடையில்.... இந்தப் பாடலை... முதன் முதலாக கேட்டேன்..... அழகான பாடல். லட்சுமிகரமான பாடல். தேவையான பாடல். பாரக்கவ குலம். மூப்பனார் இனம். பாடல். வாமன அவதாரம். பாடல். சோழர்கள் பாடல். வாழ்க வளமுடன்.
@jayalakshmis3794 ай бұрын
Thank you so much sir. Arumaiyana pathivu, Bombay sisters padum azaga azagu, padalai ketkumpothu avalavu anatham
@thilagavathy8119 Жыл бұрын
ஆர்வமாக பாட்டு கேட்கும்போது அடிக்கடி விளம்பரங்கள் வருகின்றன. இதனால் பாட்டு கேட்ட மாதிரி இல்லை. தொந்தரவாக உள்ளது.
Wow, this is the original video which I was listening to, everyday. I cannot thank you enough for posting Kannadasan's original version 🙏💐🙏
@ayyavumanickam630 Жыл бұрын
Sthothram தினம் நாங்கள் solluvatharku உங்களுக்கு மகா நன்றி
@mahalakshmiravi2780 Жыл бұрын
Wonderful, no words to describe. Blessed to hear the same🙏
@thilagavathy8119 Жыл бұрын
இனிமே இந்த சியாம் குமார் ஆடியோ பதிவை கேட்கமாட்டேன்.5 நிமிஷம் கூட ஆகறதில்லை. விளம்பரங்கள் ஓவரா போடுகிறீர்கள். இந்த ஒரு பாடல் கேட்பதற்குள் 20 விளம்பரங்கள் வந்து விடுகிறது.