The Bombay sisters, C. Saroja and C. Lalitha - Mahalakshimi stotram
Пікірлер: 731
@santhanamm.r46542 ай бұрын
தெளிவான உச்சரிப்பு அருமையான பாடல் மிகவும் அருமை
@kanakalatha9506 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர்ந்த அழகு மிளிரும் தமிழ் சொற்கள் நிரம்பிய கனகதாரா ஸ்தோத்திரம் திற்கு தாழ்மையுடன் நன்றிகள் பல
@Vijay-yr3ew3 жыл бұрын
T
@nimmicreations65755 жыл бұрын
கனகதாராஸ்தோத்திரம் கேட்டாலே வறுமையில் வாடினாலும் வாசலில் நிற்கும் அடியவர்க்கு தன்னிடம் இருந்த ஒரே நெல்லிக்கனியையும் தானம்தந்த அந்தப் பெண்மணியின் தருமசிந்தையும்,பிட்ச்சை கிடைத்து விட்டது என போகாமல் அந்தப் பெண்ணின் வறுமையை போக்க எண்ணி அன்னையிடம் மன்றாடிய தை நினைத்தால் கண்கலங்குகிறது.இதனால்தான் அன்னை கனக மழையை பொழிந்திருக்கிறாள்.
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@nila27175 жыл бұрын
அருமை அருமை தமிழில் கேட்க இனிமை இனிமை இனிமை
@shanmugasundaram16036 жыл бұрын
இறைவன் அருள் பரிபூரணம் கிடைத்தது
@saravanankrishnan68126 жыл бұрын
Listening in Tamil, தேன் வந்து பாயுது காதினிலே when I hear in Tamil it touches my soul no words to describe. Thanks for the Tamil translation.
@jayasreemenonammu51558 күн бұрын
Me also
@geethasrinivas50696 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க தூண்டுகிறது. நன்றி. அருமை
@amuthalakshmi48126 жыл бұрын
இனிமையும் அமைதியும் தரும் அருமையான பாடல் கனகதாரா ஸ்தோதிர பாடல்
@murugesana39896 жыл бұрын
ஸ்ரீ மகாலட்சுமியின் அருள்பெற , அனைத்து இல்லங்களிலும் இப் பாடல் ஒலிக்கவேண்டும் .
@dr.n.mohan-7386 жыл бұрын
தமிழில் கேட்க மிக அற்புதம்.
@prabaharana4 жыл бұрын
நன்றி அருமையான மனங்கவர்ந்த பாடல்.தினமும் நாங்கள் கேட்போம்
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@vasanthakokila444029 күн бұрын
Thaye jagathambige neeye thunai Amma
@ashviniku17 жыл бұрын
மிகவும்பிரமாதமாய் பாடியுள்ளார். மிக்க நன்றி!
@sivasemmalar98215 жыл бұрын
அருமையான பாடலைய் பதிவுக்கு தயவும்
@hendrixroger50592 жыл бұрын
you all prolly dont care but does any of you know a method to get back into an Instagram account? I stupidly forgot the password. I would appreciate any assistance you can give me
@makaivictor87952 жыл бұрын
@Hendrix Roger Instablaster ;)
@kovaisakthi58799 жыл бұрын
Excellent umashankar sir,Thank you for tamil lyrics
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 11## சாந்தமென்னும் வில்லை ஏந்திடும் இராமனின் இல்லறமே போற்றி போற்றி பிருகு முனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே தேவியே போற்றி போற்றி திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே திருமகளே போற்றி போற்றி கமலமென்னும் மலரினில் ஆலயம் கொண்டவளே இலக்சுமியே போற்றி போற்றி காலடிகள் மூன்றினால் உலகினை அளந்த தாமோதரனின் துணையே போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே
@jairam49974 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா நீங்கள் நீடூழி வாழ்க
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@rukmanisashti84254 жыл бұрын
ஶ்ரீகனகதாரஸ்தோத்திரம் ,மிகவு அழகாய். பாட்டு கேட்டு நிம்மதியும்அடைகிறேன்.
@surulisuruli96883 жыл бұрын
Agt
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 5## பூஜை செய்வதற்க் உரியதாகி பரிமளிக்கும் வடிவம் எதுவோ அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட மாயன் வைகுந்தன் நெஞ்சில் மதுகைடவர்யெனும் வலிமைமிகு அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில் மன்மதன் சென்று அமர வழிசெய்த அந்த கடல்குமரி திருவின் பார்வை புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை என்னையும் அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே
@angaalajothi47625 жыл бұрын
மிக அருமை கேட்க கேட்க திகட்டாத குரல்
@devakianirudh8 жыл бұрын
wow... am speech less ... thanks a lot for posing this KNAKADHARA stothram ... am really lucky to hear this stotram ..
@pushpan6335 жыл бұрын
Yes
@chithramahesh60946 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது.
@user-gb3es3ou3c6 жыл бұрын
தமிழ் கனகதாரா ஸ்தோத்திரம் அருமை
@vasanthasara22863 жыл бұрын
Aarputham. Arumi.om.sakthi.saranam
@premkrishnanatarajan631810 жыл бұрын
Excellent Mr.Umashankar. Thanks a TON. I am listening this every friday evening. Tamil transalation video upload is boon.
@lakshmibagavan8575 жыл бұрын
அருமை. வெகுநாட்களாக தமிழில் இல்லை யே என்ற குறை தீர்ந்தது. நன்றி வாழ்த்துக்கள்
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback🙏
@shanthoshkohli41364 жыл бұрын
Old photos of goddess is very nice thanks for uploading this kind of old photos
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@lakshminarayanan49357 жыл бұрын
ARUMAYANA VARTHAIGAL, KETKA INIMAI. THANK YOU
@guruds79346 жыл бұрын
தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர்களுக்கு மிக்க நன்றி..
@vaarasreesree93186 жыл бұрын
Thank you sir
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 9## நல்ல பல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும் வேத வடிவினளே போற்றி நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே ரதி தேவி போற்றி போற்றி எல்லை இல்லா சக்தி எனவாகி தாமரையில் அமரும் மலர்மகளே போற்றி எங்கும் விளங்கிடும் பூரணமே எளில்புரிச உத்தமனின் துணையே போற்றி செங்கமல மலர் போன்ற சிங்கார முகம் கொண்ட திருமகளே போற்றி போற்றி மந்தரமலை அசையும் பாற்கடல் தோன்றிய மாமகளே போற்றி போற்றி சந்திர தேவனுடன் தேவர் அமுதத்துடன் பிறந்தவளே போற்றி போற்றி
@anbumania89406 жыл бұрын
arumaiya iruku, voice ketkumpothey apdi oru sugamana santhosam porakuthu, thanks to all
@k.thiruneelakandanswathima87993 жыл бұрын
It is an apt time to remember this spiritual song by all human beings .
@sriranjini74624 жыл бұрын
Nice to hear extreme thanks posted this song
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@rajalakshmiuthirapathy19375 жыл бұрын
Very Godly Song.. Very Pleasant to hear in the morning.
@bagnat747 жыл бұрын
a very good strotram may god bless allof us with weajth health happiness &prosperity
@valliammainagarajan21966 жыл бұрын
நன்றி..தமிழ் மொழி பெயர்ப்பு அருமை...
@pikachu-cp8mg6 жыл бұрын
arbudham anandam arumai
@vishwanath.v4855 жыл бұрын
Do. You homework
@elumalim65355 жыл бұрын
Valliammai Nagarajan உன்மை
@gayathrijawahar85106 жыл бұрын
Hats off to Mr.Umashankar..Good job.thank you.
@aravinthsubramanian29707 жыл бұрын
தாய் மொழியில் கேட்பது அருமை!!!
@srisabariboopathir89236 жыл бұрын
ian
@palanithavanesh6640 Жыл бұрын
Eanagu rompa piditha maha lakshmi annai song
@msramkrish11 жыл бұрын
Thanks a lot for this amazing tamil version of Kanagathara stothram!!
@dharmaraj35992 жыл бұрын
OM MAHALAKSHMI POTRI. NICE VOICE MAM. THANK YOU
@anjelaravi11287 жыл бұрын
super songs nice to hear omg god is great! thanks u tube.
@venkateshyogita6 жыл бұрын
பொன்மழை என்ற தலைப்பில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது
@vaarasreesree93186 жыл бұрын
This tranlation is mine1994 not by kaviyarasar kannadasan
@anjaliarivazhagan32322 жыл бұрын
Super super nanum kudave paduven daily
@suganthiyadevi38133 жыл бұрын
Really thank you for upload the song,.
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@rajkumaram87796 жыл бұрын
kanagathara storam in tamil song is very superb song and nice to hear.... THANKS to do deticate this songs..................
@devidhurkha66066 жыл бұрын
this lyrics makes me sooo peaceful
@sangeethasaravanan39546 жыл бұрын
Oooooooooooohhhhhhhh
@kanakadurga65065 жыл бұрын
I like kanakadhara stotram very nice to hear thanks a lot
@rajkumaram87795 жыл бұрын
@@devidhurkha6606 TQ
@rajkumaram87795 жыл бұрын
@@sangeethasaravanan3954 YEAH TQ
@kalyaniprabaharan23594 жыл бұрын
Thank you so much Anna.I like so much .mind blowing
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@vengatesanp67386 жыл бұрын
very pleasant to hear, Mahalakshmi bless all
@sudhadeepak196010 жыл бұрын
No words, u can just feel the vibration it creates in you. Thank you for uploading an invaluable post.
@prakashpatil33294 жыл бұрын
கனகதாரா ஸ்தேரம்மே நமஹ
@MrKakkoo4 жыл бұрын
தமிழில் பிரமாதம் வாழ்த்துக்கள்.
@vasanthikannan96755 жыл бұрын
Very nice and relax this slogam thank you so much
@ramachandranperumal83483 жыл бұрын
Adisankarar- Kanaghadara slogam in Tamil is SUPER, very good Tamil translations. Voice is sweet. Thaye Mahalakhmi SARANAM.
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@WideVisionin5 жыл бұрын
May Goddess laxmi bless everyone with Health, wealth N prosperity 🙏
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@krishalinikumaran30499 жыл бұрын
Awesome song with tamil lyrics
@devakig96544 жыл бұрын
Amazing song,,. Mind blowing song....
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@svetrichelvi17786 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 16## ஏங்கிநிற்கும் அடியனை உந்தயயை உண்மையாய் தேடிடும் என்னை நீ காண வேண்டும் கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே மூன்று வடிவங்களின் உருவமாய் நிற்பவள் மூவுலகினிற்கும் தாயம் மோகன இலச்சுமியயை
@vetrivel55724 жыл бұрын
Devotional and Powerful,Lot of Thanks
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@karthickrajaapk45506 жыл бұрын
awesome lyrics and voice
@sramkumarramkumar97546 жыл бұрын
அர்ப்பணிப்பு உணர்வுடன் வணக்கம்
@dhanalakshmiv20726 жыл бұрын
Thanks, for this song. Nice to hear.
@kanagaraja2113 жыл бұрын
Shree Adhi Sangaracharya's Divine Gift God. Thanks a alot.
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback🙏
@sivakumaranbazhagan16725 жыл бұрын
May everyone who listen to this song be blessed by Goddess Lakshmi Amma.
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback🙏
@vasanthakokila4440 Жыл бұрын
Om namo narayana laxmi narayana nama om
@sathyag12311 жыл бұрын
Thank you very much for uploading..
@elankovankrishnan40453 жыл бұрын
Elanko
@vishwanath.v4855 жыл бұрын
Nice song, nice voice nice pronunciations
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@neerajavasudevan3218 жыл бұрын
Thank U very much for such beautiful stotram
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 13## கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே தொழுகின்ற அடியார்க்கு பொழுதெல்லாம் துணை நின்று செல்வங்கள் யாவற்றையும் முளிதாக பொலிகின்ற திருநோக்கு எவருடைய கடைகண்ணின் கருணை நோக்கு அந்த கருணை நோக்கு முரஹரியின் மனம் வாழும் திருமகளே உனது நோக்கு உன்னை ஏன் மனதாலும் மெய்யாலும் சொல்லலும் துதிசெய்து புகழ்கிறேன் நான்
@mantracures9 жыл бұрын
VERY POWERFUL & RARE TAMIL MANTRA
@sridharcruise7914 жыл бұрын
If hear this regularly then definetly will get good results
@surulisuruli96883 жыл бұрын
Bat
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 14## பத்ம மலரில் வாழும் பத்மினி பத்மத்தை கையேந்து பதுமை நிதியே புத்தொளி வீசும் வெண்ணாடை மணமாலையுடன் ஒளிகின்ற செல்வச்சுடரே பகவதி ஹரினாதனின் பிரனனாயகியே நெஞ்சம் எல்லாம் அறிந்தோம் ஜகம் மூவிநிற்கும் பெரும் ஐஸ்வரியம் தருபவளே என்னிடம் கருணை காட்டு கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே
@g.p.k.rajakadhiresanchetti247311 жыл бұрын
wonder full and usefull uploading
@JanakiJanaki-ph8qy6 жыл бұрын
g.p.k.raja kadhiresan chettiyar zx Dr no
@gfuhliuhijhhuhguh6 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 2 நீலமா மலரினில் உல் சென்று வெளி வந்து உலவிடும் பெண்வண்டு போல், நீலமா முகில் வண்ணன் திருமுகம் காண்கின்ற ஆசையால் மேல் சுளன்று - கோலம் கண்டு உடன் நாணம் ஏற மீண்டும் கீழ் வந்து மேல் சென்றிடும் குறு நகையால் அலை மகள் கண் வரிசை என்வாழ்வில் செல்வம் எல்லாம் தருகவே. கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே
@sudhanpraveen18666 жыл бұрын
umashankar ambigananthan
@kumarcool13046 жыл бұрын
Kuuuuuuiuuuiuiiiutschuuiihd
@legendarygamer_00784 жыл бұрын
i love kanagatthara stotram
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback🙏
@anandanshanmuganathan102910 жыл бұрын
thank you so much for the tamil lyrics Umashankar Ji
@kalathangavelsamy86527 жыл бұрын
thanks lotttt for giving this lyrics in Tamil
@aravindgeetha45133 жыл бұрын
Very nice devotional voice my mind feels so peaceful thank you sooo much
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@chellathula11 жыл бұрын
thank you very much. i am searching for this song for long time , at last i got it . thank youuuuuuuuuuu.
@mohansampath72893 жыл бұрын
Thanks sir, IAM playing this song morning and evening daily. It gives peace of mind.lyrics, voice, music excellent.
@voilacestca.21984 жыл бұрын
Thanks for your upload! A beautiful piece!
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 3## ஆனந்தமாய் சற்று விழிகளை மூடிய முகுந்தனை காணும் விழிகள் ஆனந்தம் தந்தபடி இமை சிறிதும் அசையாமல் இனிமையை வார்க்கும் விழிகள் மன்மத சாயலை தன்னில் ஏற்கும் விழிகள் பள்ளிகொள்ளும் பரமனின் - மனைவியாம் திருமகளின் பாதி மூடும் விழிகள் செல்வ சுகம் யாவும் தருக எந்த கடை பார்வை நாரணனின் கவ்ஸ்துவ மார்பினில் வாழ்கின்றதோ எந்த கடை பார்வை இந்திரனின் நீலமணி சரமாய் ஒளிர்கின்றதோ
@balamurugan27046 жыл бұрын
umashankar ambigananthan
@karthikamuthukrishnan26444 жыл бұрын
Full lyrics pls
@Giridhar-yf8zz2 жыл бұрын
Very very niceful Tamil song
@natarajandandapani304810 жыл бұрын
What a wonderful rendition of the powerful Kanagadhara Stotram of the great sage Sri Adhi Sankara! Beautiful translation ..... All the more scintillating voice ..... May Goddess Sri Lakshmi bless everyone who sings or listens this captivating devotional song
let us place our request before the almighty. we will receive . c.sadasivam Cuddalore.
@v.ambikav.ambika17473 жыл бұрын
Lisining again and again water felt in to my eyes
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback
@WideVisionin5 жыл бұрын
Lovely song.. Tamil version 🙏
@vetrivel55724 жыл бұрын
Devotional and Powerful,lot of thanks
@33infinity333 жыл бұрын
Kanakadhara Stotram ad free on kzbin.info/www/bejne/oamnpYyljJt2eNE Please watch and give your feedback🙏
@dr.n.mohan-7385 жыл бұрын
ஐயா மிக அற்புதமான பாடல். அற்புதமான தமிழ் மொழியாக்கம். மும்பய் சகோதரிகள் மிக தெளிவான தமிழ் உச்சரிப்புடன் இனிதாக பாடியவிதம் அற்புதம். தயவுசெய்து பாடல் வரிகளையும் திரையில் பதிவேற்றம் செய்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும். நன்றி.
@lakshmiswami38753 жыл бұрын
தினமும் அதிகாலை கேட்கிறேன்
@VMoli1910 жыл бұрын
Mesmerizing lyrics thank you.
@ambigananthanshankar10 жыл бұрын
தமிழ் கனகதாரை வரிகள் 17 முற்று ## மேல்சொன்னை துதிகளால் நிதம் புகழும் மனிதர் எவரும் சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறான் செல்வம்மெல்லாம் பெறுகிறான் ஜெகமிதில் மேம்பட்ட குணமெல்லாம் கைவர பாக்கியம் பல பெறுகிறார் செல்வம்மெல்லாம் பெறுகிறார் பாக்கியம் பல பெறுகிறார்