Sri lanka Prime Minister House Tour | பிரதமரின் வீடு இப்போது மக்களின் விளையாட்டு மைதானம்

  Рет қаралды 234,730

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

#voiceofanushan #gohomegotta #ranilwickremesinghe
மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
********************
✅Facebook link - / anusan.padma. .
********************
Others videos link 👇👇
Sri Lanka president house tour | ஜனாதிபதியின் வீடு மக்கள் கையில் - • Sri Lanka president ho...
பூபாலனின் Zoom Class கதை | ஆரம்பத்தில் எங்களையும் அவமானப்படுத்தினார்கள் - www.youtube.co....
Home Tour | 3 Crores Worth House | வீட்டை சுற்றி பாக்கலாம் வாங்க - www.youtube.co....
இரண்டு பிள்ளைகள் உண்டு | நான் வேலை செய்தால்தான் சாப்பாடு - www.youtube.co....
இலங்கையில் வாழ்வதை விட இறந்துவிடலாம் | விவசாகிகளுக்கே உண்பதற்கு உணவில்லை - www.youtube.co....
சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
சுற்றுலாத்தளமாக மாறிய கோட்டா கோகம - www.youtube.co....
இவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் | மறுபடியும் வரிசையில் - www.youtube.co....
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | வரலாற்றில் முதல் தடவை - www.youtube.co....
காலி முகத்திடல் வெசாக் கொண்டாட்டம் | ஒன்றிணைந்த தமிழ் மக்கள் - www.youtube.co....
வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
விரட்டும்வரை அசரமாட்டோம் | அடை மழையிலும் ஒன்றிணைந்த மக்கள் - www.youtube.co....
பதவியேற்ற புதிய பிரதமர் | எதிர்ப்பு தெரிவித்த மக்கள் - www.youtube.co....
நடுரோட்டில் உறங்கும் மக்கள் | உண்ணாவிரத போராட்டம் | Current Situation in Sri Lanka - www.youtube.co....
ஒன்றிணைந்த தமிழ் மக்கள் | காலி முகத்திடலில் என்ன நடந்தது? - www.youtube.co....
இலங்கை ஒரு நரகம் | மக்களின் அழு குரல் | நடுத்தெருவில் மக்கள் | Current Situation - www.youtube.co....
காக்கை தின கொண்டாட்டம் | மக்களின் உச்சகட்ட கோவம் | Current Situation - www.youtube.co....
நீதி மன்றத்தால் தடை உத்தரவு | இசைமூலம் எதிர்ப்பை தெரிவித்த மக்கள் | Current Situation - www.youtube.co....
உலர் உணவுப்பொருட்களின் விலை | ஏன் இந்த வீழ்ச்சி | Current prices of goods - www.youtube.co....
உச்சம் தொட்ட எரிபொருளின் விலை | இலங்கை எங்கே செல்கிறது | Current Situation - www.youtube.co....
தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் | காலி முகத்திடலில் என்ன நேர்ந்தது? | Current Situation - www.youtube.co....
Gota go Gama நகரில் மூன்று மதத்தவர்களும் கொண்டாடிய புத்த- www.youtube.co....
சாப்பிடுவதா? செத்துப் போவதா? மக்களின் அழுகை குரல் - www.youtube.co....
Gota go Gama நகரில் மூன்று மதத்தவர்களும் கொண்டாடிய புத்தாண்டு - www.youtube.co....
My mom birthday surprise celebration🎂 | அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்🎂 - www.youtube.co....
இலங்கையின் பாகுபலி | நாட்டாமை வேலையின் வலிகள் - www.youtube.co....
இலங்கையின் இரண்டாவது சிகிரியா | யாருக்கும் தெரியாத உண்மை - www.youtube.co....
SK VLOG KZbin வருமானம் மக்களுக்கு தெரியாது😮 | SK Vlog fun interview😆 - www.youtube.co....
Dubai Juice in Sri Lanka colombo l அருமையான சுவை - www.youtube.co....
காதல் கணவன் இறந்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் l உண்மை காதல் - www.youtube.co....
என்னுடைய முதல் சேமிப்பு | My first savings😃😀🤞🏻 - www.youtube.co....
இன்னைக்கு ஒரு புடி நண்டு கொழம்பும் நாண் ரொட்டியும் - www.youtube.co....
அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....

Пікірлер: 216
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
வீட்டுக்கு சொந்தகாரனை விரட்டி விட்டு ஒரு ஜாலியான ஹோம் டூர்...என்ஜாய் மக்களே.
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@s...l...t
@s...l...t 2 жыл бұрын
Thank you anna
@s..s.924
@s..s.924 2 жыл бұрын
அண்ணா உங்களுக்குள்ள மிக்க நன்றி ...நாங்க வெளிய இருக்கம் இந்த நல்ல காட்சிகளை எங்கலால் நேரில் வந்து பார்க்க முடியாது உங்கள் videos முலமாக எல்லாம் பார்தோம் மிகவும் நன்றி....thanks......brother....🌹🌹🌹👌
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@dhaksinamoorthim3334
@dhaksinamoorthim3334 2 жыл бұрын
Thanks bro from trivandrum kerala
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
தமிழர்கள் முகத்தில் மகிழ்சியைக் காணும் போது மிக மிக பெருமிதமாக இருக்கிறது இதே மகிழ்ச்சி மென் மேலும் தொடர வேண்டும் தமிழர்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சி நிறைந்த திருப்தியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@ரதிசன்
@ரதிசன் 2 жыл бұрын
இளையதலைமுறைதான் நாட்டை ஆழவேண்டும் நன்றி அனுசன் 🇩🇪
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@puvanespm6096
@puvanespm6096 2 жыл бұрын
Too young will not have the wisdom... too old will not understand the importance of freedom...find a middle age person.
@rubasothilingam5428
@rubasothilingam5428 2 жыл бұрын
நாங்க வந்து பார்க்க முடியாத கண் கொள்ளாக்காட்சியை உங்க பதிவின் மூலம் பார்த்தத்து ரொம்பவே சந்தோசம் தம்பி நன்றி 👌👌
@knagan1797
@knagan1797 2 жыл бұрын
இலங்கை மக்களே தலை வணங்குகிறேன். இந்தியா விற்கு எப்போது விடிவுகாலம்
@sivaangikrish4127
@sivaangikrish4127 2 жыл бұрын
Indai ku annashu
@NuskyMuhammadh
@NuskyMuhammadh 2 жыл бұрын
இறைவனை பயந்த புதிய படித்த தலைமுறை அரசியலுக்கு வந்தால் தான் நாடு உறுப்படும்......... இலங்கையன்
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் யார் இப்போது இறைவனுக்கு பயந்து நடக்கிறார்களோ அல்லாஹு அக்பர் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் போதுமானவன்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
Wow...great video for SURE!!! Thanks for your efforts and creativity Anushan!!! எல்லா வசதிகளும் அவர்களுக்கு துன்பம் மட்டும் மக்களுக்கே.....என்ற நிலை மாற்றிய இளையவர்களுக்கு நன்றிகள்!!!!!! ஒற்றுமையே உயர்வு தரும்!!! God Bless You ALL..!
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 2 жыл бұрын
Namakku daily sinna sinna thunbangal avangalukku parththanhala evlo periya avamanam
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
@@sureshmaniyammadhushansure7711 Exactly!!!
@shobathurairaja8186
@shobathurairaja8186 2 жыл бұрын
Well said
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
தம்பி அனுஸ்கான் வெள்ளவத்தை பெண் சொன்னதுபோல் பிரதமர் இல்லம் வாழ்வது பிரதமர் அவருடைய உரிமை அருமையான கருத்து வாழ்த்துக்கள் கோவை
@almostdone6757
@almostdone6757 2 жыл бұрын
இது போன்ற வீடு எனக்கும் இருந்தால் என யோசிப்பவர்கள் இங்கு யாரும் இல்லை மக்களுக்கு இது போன்ற சொகுசு தேவை இல்லை அவர்கள் அன்றாட வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுகிறார்கள்
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@actiontamila7700
@actiontamila7700 2 жыл бұрын
Love from தமிழ் நாட்டில்
@Entertainment66198
@Entertainment66198 2 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கு இதை பாக்கும் போது.....
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@mohamedfaiasfaias6646
@mohamedfaiasfaias6646 2 жыл бұрын
Anna rumba nanri
@Senth
@Senth 2 жыл бұрын
Love from Jaffna, Sri Lanka 🇱🇰❤
@manjumann9446
@manjumann9446 2 жыл бұрын
இல்லங்கை வளம் பாடத்தில் படித்த மாதிரி திரும்ப ஒற்றுமை வளத்துடன் மீள வேண்டும் என்று வணங்குகிறேன்
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அலரிமாளிகையை காண்பித்தமைக்கு நன்றி.
@NadaPuvee
@NadaPuvee 2 жыл бұрын
அனுசன் bro ...அந்த கதிரையில் இருந்து சுழன்று சுழன்று பாடும் போது இருக்கிற மகிழ்ச்சி உங்க முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது ...ஆனால் என்ன ஒன்று..." எங்கே அந்த வெண்ணிலா " என்று பாடுவதற்கு பதிலாக "எங்கே அந்த ரணில் முட்டாள் " என்று பாடினால் நன்றாக இருந்திருக்கும்!!!!!
@Priya-zg7mv
@Priya-zg7mv 2 жыл бұрын
சகோ,ரொம்பவும் நன்றி,எல்லாம் இடத்தையும் ,காட்டுறது,சந்தோஷம்,கொடுத்து வைச்ச,மக்கள் ,ரணில்,வீட்டைப்,பார்ப்பதற்கு ,நன்றி,நன்றி
@santhanamkumar8760
@santhanamkumar8760 2 жыл бұрын
Kankolla katchi my brothers and sisters enjoy from TN
@ShakaBoomFacts
@ShakaBoomFacts 2 жыл бұрын
Super...Vera level bro keep it up❤🔥😍
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
கருணா , பிள்ளையான், டக்கிளஸ் எல்லோரும் என்ன செய்கிறார்கள்? அவர்களின் நேர்காணல் போட முடியுமா
@சுர்தமிழ்குடி
@சுர்தமிழ்குடி 2 жыл бұрын
இலங்கை மக்கள் பெற்ற மகத்தான வெற்றி அவர்கள் முகத்தில் தெரிகிறது 🙄 🙄
@aronaron6018
@aronaron6018 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி தம்பி அனுசான்
@ManoMano-gc4bu
@ManoMano-gc4bu 2 жыл бұрын
🇦🇪🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰நல்லா அனுபவிங்க சகோதர சகோதரிகளே அதுஅனைத்தும் நம்மக்களோட காசு இனி யாராவது வெளிநாடுவர விரும்பினால் ஜனாதிபதிமாளிகைக்குசென்றுவாருங்கள் வெளிநாடுசென்ற அனுபவம் புரியும் ஆனால் வெளிநாட்டு மன்னர்கள் கூட இப்படி ராஐபோக வாழ்கைவாழமாட்டாங்க
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW 2 жыл бұрын
29k concralations bro
@varusai8750
@varusai8750 2 жыл бұрын
Love from Tamilnadu Bruhh ! 🤍🐅
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
சிறப்பு சகோதரா
@vasanthim2531
@vasanthim2531 2 жыл бұрын
Yellorudaiya face la um sirippu,santhosama eruku. ❤️👍
@balagurunathan5088
@balagurunathan5088 2 жыл бұрын
நன்றி அக்கா அழகு நம் பிள்ளைகளை பழக்க செய்வோம்
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
அருமை தம்பி..ராஜபோக வாழ்க்கை மக்கள் பணத்தில் வாழ்ந்து இருப்பானுங்க போல்..
@KaviBharathiGovindan
@KaviBharathiGovindan 2 жыл бұрын
Symbol of corrupt politician house tourism also available in srilanka I'm proud to be this generation for experiencing this situation from Bangalore..🔥🔥🔥👌
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 2 жыл бұрын
Excellent makkale 👍
@ArafathYassir
@ArafathYassir 8 күн бұрын
Rommba piramazam
@renugabaskaran5404
@renugabaskaran5404 2 жыл бұрын
சூப்பர் இந்த மாளிகை இலங்கை மக்களுக்கு தானே சொந்தம் என்ஜாய் என்ஜாய் இதுவரை இந்த மாதிரி மாளிகை நான் பார்த்து இல்லை
@mariadias1136
@mariadias1136 2 жыл бұрын
👌👌👌💜💜
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPER BRO WELCOME THANKS VANAKKAM BRO 🧒🍁🎈🎈👌👌
@akdarhasan3187
@akdarhasan3187 2 жыл бұрын
Anna super nall enjoy pannunga anna
@ranjimervin816
@ranjimervin816 2 жыл бұрын
Anna niha pesara pool yennakku rompa pidichisu irukkuthu super
@mohmedfawzan7525
@mohmedfawzan7525 2 жыл бұрын
மக்களே uggalukku மிக்க நன்றி
@godblessgodbless2735
@godblessgodbless2735 2 жыл бұрын
Nice,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
@batticaloakitchen
@batticaloakitchen 2 жыл бұрын
கிறுகினா கிறுகுது. சூப்பர் Bro. We like it 👌
@adhilarshath2111
@adhilarshath2111 2 жыл бұрын
My favorite is janathipadi house tour Bro 🙌 that video reached 800k now I said know it gonna reach 1 million Soon. Thanks for your enormous effort of field work you deserve to be a journalist soon.All the best Bro
@eiidii2328
@eiidii2328 2 жыл бұрын
Cả thế giới đang ngắm nhìn các bạn.cám ơn vì đã chia sẻ
@தமிழ்அமுதம்-ய8ழ
@தமிழ்அமுதம்-ய8ழ 2 жыл бұрын
Super தம்பி
@madasamyjeyaletchumy4791
@madasamyjeyaletchumy4791 2 жыл бұрын
Supr👍👍👍👍👍👍👍👍👍👍
@jamunarani2903
@jamunarani2903 2 жыл бұрын
Thank you very much brother
@gunalanguna8738
@gunalanguna8738 2 жыл бұрын
Arumai thambi anushan.vera vera veramathiri.i àm from tamil nadu.
@sivasiva4442
@sivasiva4442 2 жыл бұрын
Valthukkal 💞🤝👈
@sivasiva4442
@sivasiva4442 2 жыл бұрын
Thampikku vanakkam
@manakankulandaivel6277
@manakankulandaivel6277 2 жыл бұрын
Super bro
@mohanrajj1884
@mohanrajj1884 2 жыл бұрын
Reminds of French Revolution, storming of bastille
@mayoormayooran364
@mayoormayooran364 2 жыл бұрын
கத்தார்ல இருந்து பார்க்க முடிந்தது நன்றி
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz 2 жыл бұрын
ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல எல்லாப் பிரதமர்களும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்
@clearshot3568
@clearshot3568 2 жыл бұрын
New subscriber bro
@bramamano5235
@bramamano5235 2 жыл бұрын
Fantastic tour.Thanks for showing.Iam from Canada.We don’t get see this place.. You are very brave boy.God’s Blessings.Brema from Canada 🇨🇦
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@nirmalathiru747
@nirmalathiru747 2 жыл бұрын
Very super
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
சூப்பர் bro
@thiyagarajan3088
@thiyagarajan3088 2 жыл бұрын
மக்கள் திலகம் அவர்கள் தங்கள் மகிழ்ச்சி தரும் ஒரு நல்ல நேரம் வாழ்ந்து
@sololion3114
@sololion3114 2 жыл бұрын
I like your smile 😉
@rahulrahul6628
@rahulrahul6628 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் அனைவருன் ஒ ட்டு மை க்கு 🙏🙏🙏
@NadaPuvee
@NadaPuvee 2 жыл бұрын
"அனைவருன் ஒட்டுமைக்கு"....என்பது பிழை ..."அனைவரின் ஒற்றுமைக்கு ""தான் சரி
@SuperKevjack
@SuperKevjack 2 жыл бұрын
Fear the rabble! Fear the mass!
@hajahajara4612
@hajahajara4612 2 жыл бұрын
Anna ini warum piradamarukko,janadipadikko indamaadiriyana wasadiyaana idangal kodukkak koodadu.awarhalukku sadarana weedutan kodukka wandum.ananil sohusu waalkayal taan iwwalawu peraliwu.inda idangalai naattukku warumaanam ettum talangalaha maatra wandum.mudiumaana alawu idanai teliwakkungal.
@vasanthan3426
@vasanthan3426 2 жыл бұрын
Vera level
@abdulrauf2055
@abdulrauf2055 2 жыл бұрын
அணுசான் பிரதமரின் இல்லத்தில் ரம்புட்டான் வியாபாரம் பண்ணியிருக்கலாமே😀😀😀😀😀😀
@selvamselvam444
@selvamselvam444 2 жыл бұрын
தம்பி என் சின்ன வயசுல பத்து வயசுல இந்தியாவுக்கு வந்தாச் ஜி அட்டென்ட் இருந்து தரவு லிஸ்ட்டில் இருந்து நாங்க பத்து வயசுல இந்தியா வந்துட்டோம் ஆனா இந்த இலங்கையில் நடந்த போரில் இவர்கள் செய்த குறும்புக்கு அநியாயத்துக்கு கடவுள் கொடுத்த தண்டனையாக இன்று நீங்கள் அந்த வீட்டை காண்பிக்கும் பொழுது இலங்கையிலேயே இருந்த மாதிரி எனக்கு ஒரு அனுபவம் ஒரு உணர்வு இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி என் பெயர் செல்லதுரை
@selvamselvam444
@selvamselvam444 2 жыл бұрын
டிக்கோயா டவுன்ல இருந்து தரவில்லை எஸ்டேட் நான் இருந்த இடம் அட்டன் பக்கத்தில் தரவில்லை
@KhanBroadcastingCooperation
@KhanBroadcastingCooperation 2 жыл бұрын
இதற்குள் நீங்கள் போகாத பகுதிக்குள் கூட நான் இன்று 9 வருடங்களுக்கு முன்பு சென்றுள்ளேன். அதில் அமைச்சர்கள் உட்கார்ந்து பேசும் கதிரையில் இருந்து பேசி உள்ளேன்.
@kalyanii2230
@kalyanii2230 2 жыл бұрын
I am indian very nice house Tamil bro thank you
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@srirankan2651
@srirankan2651 2 жыл бұрын
These all colonial buildings.
@skkumari
@skkumari 2 жыл бұрын
Wow great super brother 👏 👍 well done
@vasanthim2531
@vasanthim2531 2 жыл бұрын
Srilanga makkalin otrumai sakthi vaainthathu
@raniraj3251
@raniraj3251 2 жыл бұрын
YOUG PEOPLE THE NEXT GENERATION MUST KNOW THE HISTORY OF THIS PROPERTY AND THE BRITISH RULED SRILANKA DURING THE WAR AND EFT CEYLON
@Liseba
@Liseba 2 жыл бұрын
I’m so sorry for the Lankan people who are innocent and probably never seen such palace! For sure the president and his family had all the facility took advantage!!
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 2 жыл бұрын
Thank you so much anna 🥰🥰🥰🥰
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thambi this is one of the best video
@rifasrifas7576
@rifasrifas7576 2 жыл бұрын
Historical home tour bro
@durgats4544
@durgats4544 2 жыл бұрын
Super ❤❤
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 2 жыл бұрын
Super 👌
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
👍super
@piruthikavaju6008
@piruthikavaju6008 2 жыл бұрын
Spar bro velila irudhu pakurathu nerla pakura madhiri iruku
@v2flashviews438
@v2flashviews438 2 жыл бұрын
இது தான் புத்திசாலி தனம். ஏழை எளிய மக்கள் மலைவாழ் மக்கள் பட்டியல் இன மக்களுக்காக சேவை செய்யும் தலைவர்கள் யோக்கியதை.
@ADANGOMMALE
@ADANGOMMALE 2 жыл бұрын
Sri lankan people also should raise their voice against those chinese infleunce in your country. Those chinese are the starting point for the fall of sri lankan economy . Sri lanka should find a way to escape the Chinese debt trap ruining their country's currency value
@testme8105
@testme8105 2 жыл бұрын
Yhhh
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
So you want them to get indebted to Ariya/RSS Indians.
@pattukunjam4475
@pattukunjam4475 2 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 appovom kadan vanga than poringala? thiruntha matingedadeii.Eppdiyo pongalllll...
@mohamedrizardseenimohamed2999
@mohamedrizardseenimohamed2999 2 жыл бұрын
super
@kamelakamela7060
@kamelakamela7060 2 жыл бұрын
Nanri makan nanka parkka koduthu vaika villai velinaddil erukkinrom unkalin video daile parpan
@vijay-channel
@vijay-channel 2 жыл бұрын
Voice one side thaan kekuthu
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 2 жыл бұрын
every think nice but in future not truble for you good luck i enjoy your video all the time
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
WOOW SUPER BROTHER VANAKKAM BRO WELCOME TQ OKY BRO THANKS BROTHER VALTHUKKAL 🤲🤝👈💞💓💔🥰👨‍🦱🙏
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 2 жыл бұрын
Good
@nitharshana95
@nitharshana95 2 жыл бұрын
Inga engalukku iravu la oru light poda kooda current illa avarukku ethina AC ethina light ethina fan athuvum niraya model vera
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 2 жыл бұрын
அண்ணா இது ரொம்ப ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இது அதிபராக இருக்கும் ஒருவரை அவமதிக்கும் வேலை. இனிமேல் அதிபர்கள் எல்லோரும்ஒண்ணு சேர்ந்து.அன்று பல நாடுகள் உதவியேடு அந்த இரண்டு லட்சம் தமிழ் மக்கள் இறந்து போனார்கள் .அதேபோல்....இன்றும்
@umajuliot
@umajuliot 2 жыл бұрын
Gud friends
@vimalakassi268
@vimalakassi268 2 жыл бұрын
Thank you ✌️🇱🇰❤️✝️🇺🇸💐
@athiammalmuniandy5982
@athiammalmuniandy5982 2 жыл бұрын
இந்த கதையை வரலாறு பேசும் நாம் நாம் சில பல வரலாற்றைப் படித்திருப்போம் கேட்டிருப்போம் பெரியவர்கள் சொன்னதை ஆனால் இன்று சரித்திரம் படைத்த ஒரு வரலாற்றை நேரில் காண்கின்றோம் இந்த காலத்தையும் இந்த வரலாற்றையும் நிச்சயம் நமக்கு பின்வரும் சந்ததிகள் வரலாறாக படிப்பார்கள் சிந்திப்பார்கள் இப்படியும் ஒரு காலம் நிகழ்ந்திருக்கிறது என்று இப்படி ஒரு சரித்திரம் ஒரு வெற்றியை இவ்வுலகில் நிகழ்ந்திருக்கிறது என்று
@khaleelrahman1920
@khaleelrahman1920 2 жыл бұрын
1977 ku Munnar prime minister than athiharam ullavar ithanaleye alari malihai mihaperiya idamaha ullathu, President house I'll Munnar valthavar pover illatha William kopallawa ithanaal than president house siriyathaha irukirathu thanks
@tanyaanisa7823
@tanyaanisa7823 2 жыл бұрын
Maas saho
@aspirations3127
@aspirations3127 2 жыл бұрын
👍👍👍👍👍👍
@hajjathfazeena5500
@hajjathfazeena5500 2 жыл бұрын
hi bro i miss you 🇱🇰 Trincomalli nilaveli 🤣🤣🤣🤣🖐️😂😂😂😂
@thushanthsarachchandra460
@thushanthsarachchandra460 2 жыл бұрын
Only worry is. people are complaining about no essentials... but coming all the way from home to see these things.
@alapparaikal3291
@alapparaikal3291 2 жыл бұрын
kzbin.infoiF8SZb5A_wM?feature=share
@kanithan5919
@kanithan5919 2 жыл бұрын
The happiest moment,
@rpsaraswathi
@rpsaraswathi 2 жыл бұрын
Glory to God
@viyoshop7906
@viyoshop7906 2 жыл бұрын
மக்கள் வரி பணத்தில் ராஜ வாழ்க்தான்.ம்...
@huzaifahmed7319
@huzaifahmed7319 2 жыл бұрын
அண்ணா நீங்க பெரிய hall ஒன்ட miss பன்னீட்டீங்க
@haroonrasheedmohommedshabi358
@haroonrasheedmohommedshabi358 2 жыл бұрын
Pirathamar illa janadipathi maligai
@rahulravi4196
@rahulravi4196 2 жыл бұрын
Ada paavigala 🤣🤣🤣🤣neenga vera level
@atm00007
@atm00007 2 жыл бұрын
#GOHOMERANIL #GOHOMEGOTA 13.07.2022
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 37 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 142 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН
Kavignar Mohanasundram l  Humour Club International Triplicane Chapter l 35th Anniversary
31:34
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 10 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 37 МЛН