மனதை கொள்ளையடித்த கானொளி👍😍 வாழ்த்துக்கள்💐💐💐🥰 பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க💐💐💐
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
இலங்கையில் பிடித்த ஒரே ஜோடிகள் நீங்கள் தான் ♥️ இனிமையான காதல் ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள்
@navara125 Жыл бұрын
Hi
@navara125 Жыл бұрын
Unnkuka Number podhku
@navara125 Жыл бұрын
Anna anni
@sasikalalambotharan Жыл бұрын
தவாகரன் தான் காதலை சொல்லியிருப்பார் 100% .வாழ்த்துகள்.
@sithyrinoza3712 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@malathyvimalathas2010 Жыл бұрын
காதலை கொச்சைப் படுத்தாமல் அதன் புனிதத் தன்மை கெட்டு விடாமல் நீங்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
@sristhambithurai8012 Жыл бұрын
அநேகமாக தாவாகரனே முதல் வெளிப்படுத்தியிருக்கலாம் ,இருந்தாலும் இருவரின் இணைந்த மன புரிதலை இன்றுவரை காண்கிறோம் வாழ்த்துக்கள்
@Tamilellam Жыл бұрын
நல்ல காதல் ஜோடிகள்.. இந்த காலத்தில் காதல் என்று சொல்லி தடம் மாறும் காலத்தில் நீங்கள் உயர்ந்த நிலையை அடைந்து வெற்றி கண்டு விட்டீர்கள் 😍😍👌
@punithavignarajah5234 Жыл бұрын
அருமையான அனுபு பாசமான காதல் யோடிகள் அப்பா அம்மா எப்பவும் நம்மகூட இருக்க போவதை இல்லை அவர்களின் இடத்தை நிசயமாக ஒரு கணவன் தான் நடந்திப்பதில் ஆறுதல் கிடைக்கும் மனைவிக்கு பலருக்கு சரியாக கணவனும் அமைவது இல்லை சகோதரா சங்கவி உங்களுக்கு நல்ல கணவன் கிடைத்து இருக்கிறார் எண்றும் இண்றுபோல வாழ வாழ்துகிறேன்
@truthisbitter9801 Жыл бұрын
நீங்கள் இருவரும் மிகவும் அன்பும் பண்பும் உள்ள நல்ல ஜோடி ❤️❤️❤️ ஜேசு தேவன் உங்களை ஆசீர்வாதிப்பாராக 🙏🙏🙏 சந்தோசமா இருங்கள்
@abdulrazakrazak917 Жыл бұрын
அருமையான சிறந்த நற்குணம் கொண்ட யதார்த்த காதல் ஜோடிகள் இருவரும்,,,,,, பணி சிறக்க வாழ்த்துக்கள் தவகரன் தம்பி,,,,,
@aarokiaraj4652 Жыл бұрын
தங்கை மாப்பிள்ளை அருமையான ஜோடி நீங்கள் இருவரும் நூறாண்டு காலம் வாழ்க
@paulmariyanayagam14302 ай бұрын
மிக்சர் ; எங்களுக்கும் விருப்பம்..கிடைக்குமா ??? மகளின். சாந்த முகத்துக்கு ஏற்ற அருமையான பெயர். சங்கவி. உங்களை நம்பிவந்த மகளை அன்பாக பாதுகாப்பீர். கிளிநொச்சியில் எங்கு வேலை. எந்த ஆண்டு.செல்லமாகச்சொல்லவும். இருவரையும் எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பார்.என்றும் ... ❤ ❤ ❤❤❤
@minig0612 Жыл бұрын
பல தடைகளை தாண்டி வெற்றியடைந்தமைக்கு வாழ்த்துக்கள்❤❤
@jamunaarullingam7758 Жыл бұрын
உங்கள் காதல் வாழ்க ❤❤வாழ்த்துங்கள் முதலி்ல் காதலை சொல்லி இருப்பது தவகரன் தான்.congratulations ❤❤🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ff3dx9ct6b Жыл бұрын
செல்ல மகள் சங்கவி தவகரன் பல்லாண்டு காலம் வாழ்கவொன வாழ்த்துகிறோம்.❤
@rusfys5536 Жыл бұрын
சங்கவியின் எளிமை தான் அவரின் அழகே👌
@Hareswathane2 ай бұрын
வணக்கம் அக்கா & அண்ணா ❤ KZbin இல் நிறைய couple vlog channels இருக்கிறது. ஆனால் உங்கள் இருவருடைய Love story, vlog தான் எனக்கு மிகவும் பிடிக்கும் 💐 உங்களுடைய vlog பார்க்கும் போது நான் என் அண்ணனின் vlog என் அக்காவின் vlog என்ற உணர்வு இருக்கும்🤍 ,வேறு உங்களுடைய vlog பார்க்கும் போது எதற்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியாது ஆனால் புன்னகை உடனே உங்களுடைய vlog பார்ப்பேன்
@ThavakaranView2 ай бұрын
மிக்க நன்றிகள் ❤️❤️❤️
@Hasan-lr8ff Жыл бұрын
இரண்டு பேரும் சிறந்த துணைவர் துணைவி 🎉🎉🎉🎉 எப்பவும் நல்லா சந்தோசமாக இரிக்கனும் இருப்பிங்க 🎉🎉வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉
@thedchanamoorthyvisuvaling4858 Жыл бұрын
சங்கவியின் பெற்றோர் இழப்பு இன்று பார்த்தென் அப்படி இழப்பு பெரு இழப்பு தவகரன் சங்கவிக்கு வந்தது கடவுள் கொடுத்த வரம் கவலை மறந்து நீடூழி வாழ்க
@vijeyarupanthillainathan8867 Жыл бұрын
சகோதரி சங்கவி தான் முதலில் காதலைத் தெரிவித்திருப்பார். வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.
@rubasothi5428 Жыл бұрын
எனக்கு ரொம்பவே பிடித்த நல்ல அன்பான ஜோடி சங்கவி & தவகரன்👌💕💕❤️❤️
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
இது தான் உண்மை காதல். நானும் என் கணவரும் A/L படிக்கும் போது காதல் இவர் jaffna university B. Com படித்து முடித்து வேலை எடுத்து 8 yr தான் கலியாணம் பன்னி இந்த வருடம் 30th anniversary. போன மாதம் april மாதம் இந்தியா போய் கோவில் பார்த்து வந்து இருக்கிறம். ஆனால் என் மாமி காரி பொல்லாத ராச்சதத்தி.
@angelkajah2346 Жыл бұрын
Last la twist super sakotharam 😂😂
@gmail2096 Жыл бұрын
😂
@mohamedammar6879 Жыл бұрын
Enna elavuda idhu
@ganeshanmangai2623 Жыл бұрын
இதே அன்புடன் இனிதே வாழ்க என்றும் தங்களின் நலன் விரும்பும் மு.கணேசன், சங்ககிரி, சேலம் மாவட்டம்❤
@nishanthinianton6040 Жыл бұрын
உங்கள் காதல் கதை அருமை ❤❤ நீங்கள் எப்பவுமே சேர்ந்து சந்தோசமாக இருக்கோனும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@sutharshinyantonys938 Жыл бұрын
கண்ணியமான பேச்சு . வாழ்த்துக்கள் பிள்ளைகளே❤❤❤❤❤
@BastianRasanayagam Жыл бұрын
மனமொத்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@parameshvarykathirgamuthth2041 Жыл бұрын
Inpamum thunpamum kalantha ungalin love ❤️ story rombavum azhagu. Ungalin understanding romba pidichirukku, ungalin life sirappaga amaiya valthukkal ❤.Jaffna vantha ungal iruvaraiyum santhikka vendum 🎉
@ravim80142 ай бұрын
என் தங்கை மற்றும் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் மேலும். மேலும். பல உயரங்களை தொடவேண்டும்.வாழ்க வளர்க.
@Tamil2002-g7d Жыл бұрын
இப்படியே சந்தோத்துடன் நிண்ட காலம் வாழ்க வாழ்த்துக்கள் கடவுள் துணை🙏வாழ்க வாழ்க💐
@Raviselvi19 Жыл бұрын
சங்கவிதான் முதலில் காதலிப்பதாக தவாரகனுக்கு கூறியிருப்பார்💕💕
@pamininavaratnam2579 Жыл бұрын
அன்பான ஜோடி வாழ்த்துக்கள்
@paulmariyanayagam14302 ай бұрын
இல்லை .திவாகரன் தான் அம்பு எய்திருப்பார்.❤❤❤❤❤
@yalinikanagaratnam32882 ай бұрын
தம்பி தவா,... இன்று உங்களுடைய Video பார்த்தேன். மிகவும் மனம் கஷ்டமாக இருந்தது. உங்கள் இருவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.சங்கவியை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளவும். சங்கவி மாதிரி..நானும் படிக்கிற நேரத்தில் அப்பாவை இழந்தேன்.அந்த வேதனை எனக்கு உணர முடியும்.
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் காதல் கதை காதலர் தினம் திரைப்படத்தை விட அருமையாக உள்ளது
@DinuDinu-ug4bl2 ай бұрын
வாழ்கையில் காதல் இனிக்கும் திருமணம் கசக்கும் உங்கள் வாழ்கை இனிமையான அழகா வாழ வாழ்த்துக்கள் அருமை
@fathimanafla2905 Жыл бұрын
Sangavi is a intelligent girl.. u both are perfect ❤ love from kandy😊
@ganeshasivarajah7779 Жыл бұрын
இனிய திருமண வாழ்க்கை தொடங்க வாழ்த்துகள். இந்தியத் தமிழ்க் காதலர்கள் பேசுவதுபோல் இருக்கிறது. இலங்கைத் தமிழ் பேச்சுவழக்கில் சங்கத் தமிழ் தொனிப்பதாக இந்தியத் தமிழ் அறிஞர்களே வியக்கிறார்கள், ஆனால் எமது பிள்ளைகள் அதையெல்லாம் மறந்துத் கொச்சைத் தமிழை ஊடகங்களில் பேசுவது கேவலமாகத் தெரிகிறது.
@akshithentertainment8203 Жыл бұрын
வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்,,,உண்மையில் ஆண்களே பாவம்,
@kanakasuntharamsivakumar112 Жыл бұрын
அழகான காதல் கதை குடும்பமா ரசிச்சு கேட்டம், பார்த்தம். Excellent.
@yogansomasundaram8856 Жыл бұрын
பிள்ளைகளா? நீங்கள் நீல நீல நிறம் யாருக்கு அதிக விருப்பமோ அவர்களே அதிகம் காதல் கொள்வார்கள் உண்மை அதுவே, அன்பான வாழ்க்கையே இறைவன் தந்திருக்கிறான் அதை சரியாக புரிந்து வாழபழகிக் கொள்ளுங்கள் கானொலியின் மணித்துணிகள் வாழ்த்துக்கள்❤
@yogansomasundaram8856 Жыл бұрын
அன்பான எண்ணம் பணிவான அமைதி வாழ்க்கையில இதைவிட வேறு என்ன? உங்களை மனதார வாழ்த்தும் அன்பான பெற்றோர் போல் நாமும் திருமண வாழ்த்துக்கள்,
@muthurajanavarany666 Жыл бұрын
நல்ல விடயம் பிள்ளைகள். அதாவது காதல் என்றால் கொச்சைப்படுத்தும் விதம் அல்ல ,! எண்ணிய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை இந்த சின்ன வயதில் எதிர்கால இளம் சந்ததிகள் புரிந்து காதலை புனிதமாக உங்களைப் போன்று வாழவேண்டும் என்றும் சாதிக்க வேண்டும் என்றும் புரியும் வகையில் உங்களது வார்த்தைகள் இருக்கிறது. சங்கவி பல கவலைகளை சந்தித்தாலும் கல்வியை கைவிடவில்லை. அதுபோல தவகரனும் மரியாதையுடன் பழகி தன் காதலியின் கல்வியை கற்று சிறந்த முறையில் சித்தி பெற்று தற்போது பல்கலைக்கழகம் செல்வதற்கு உறுதுணையாக இருந்தது மிகவும் பாராட்டுக்குரியது. இதுவே இலட்சிய காதல். வாழ்த்துக்கள் பிள்ளைகளே. !. நன்றி.💕💕💕💕
@analaram3418 Жыл бұрын
அருமை காதல் இனிய திருமணபந்தத்தில் இணைந்து நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்.சங்கவி நீங்கள் தாய் தந்தையை இழந்தும் கல்வியை விடாமல் தொடர்ந்து பல்கலைகழகம் வரை சாதித்த சாதனைப் பெண்ணாக பார்த்து வியக்கின்றேன்.தவகரன் சங்கவி உங்கள் இலக்கு வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.
@sdharanmani4614 Жыл бұрын
தவகரன் சங்கவிக்கு வாழ்த்துக்கள் ஆமாம் சங்கவி அம்மா கொடுத்த மணிப்ரஸ் தவகரன்னுக்கு அதிஸ்ட்டம்தான் காரணம் மாமியார் ஆகிய பத்தாம் இடம் தொழி சம்பந்தம் இருக்கிரது அதனால் உங்கலுக்கு மாமியார் கொடுத்ததே செல்வ செழிப்பாக இருக்க வேண்டும் என்பது சங்கவியின் அம்மாவோடு வேண்டுகோலாக இருக்கும் ஆணாலும் தவகரன்னுக்கு மாமியார் எப்பொழுதும் அதிஸ்ட்டத்தை அள்ளிக்கொடுப்பாங்க என்று நம்புகிறேன் இப்படிக்கு தஞ்சை சுப்ரமணியன் வணக்கம் வாழ்த்துக்கள்
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
சங்கவியின் சிரிப்புஅழகு
@mayurikamayu6842 Жыл бұрын
Anna unka love story super life long happy ja erunka anna and akka ❤❤
@sayaravi100 Жыл бұрын
சங்கவி என்ன வாங்கி தரணும் அண்ணா உங்களுக்கு???? சங்கவியே ஒரு பரிசு தான் அண்ணா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@skvlog4276 Жыл бұрын
Masha Allah..! Barakallahu fik..! Made for each other couples Anna&Anni.
@joeldyanithyrasaretnam7114 Жыл бұрын
You are a great person I appreciate you dear We need person like you
@akalvilyarulmuththu-mq6cc Жыл бұрын
வாழ்த்துக்கள்🌹 அழகான காதல் கதை ❤️🥰👌
@ArulFrance Жыл бұрын
👍👍👍👍👍
@mohanrajachandra6695 Жыл бұрын
I had love marriage on 30th , October 1979 and my wife passed away on 25.11.2021 in MGM hospital, Chennai. We both loved in Colombo from nov 2009 to July 2011. We visited Jafna in March 2011 . I worked as Country Head in Indian overseas Bank in Main Street Colombo. We have still good friends in Colombo. Looking forward to visit Colombo with our Uk friend .
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி.தங்கச்சி உங்களுக்கு எமது திருமண.. வாழ்த்துக்கள் நீங்கள்.. எப்போதும் இதேபோல் தொடர்ந்து இருக்க... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் Vvt.........uk............தாஸ்
@SivakumarS-zl5qq12 күн бұрын
நீங்கள் இருவரும் நன்றாக பேசுகிறீர்கள் 🎉
@marimuthumari5485 Жыл бұрын
👌Real life love ❤ story with love ❤ and affection 💕. The great feeling like Seeing a very good romantic movie. All credits goes to Sangavi's mother. Wish you both Sangavi and Thavakaran. All the best ⚘⚘⚘
@kumuthinirasalinkam4028 Жыл бұрын
இதைவிட இன்னும் நூறுமடங்கு சந்தோஷமாக பல்லாண்டு காலம் இருவரும் வாழவேண்டும் உங்கள் அன்பு என்றும் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி வாழவாழ்த்துக்கள்
@sukisri9199 Жыл бұрын
☺இன்று போல்என்றும் மகிழ்ந்திருக்க வாழ்துகிறோம் . 👏👏 நம் காதலும் படிக்கும் போது3வருடம் பார்க்காமலேகாத்திருந்தது 5வருடம் ..திருமணம் ஆகி 36 வருடங்கள்💞
@kannankanapathi3717 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடிச்ச couple ❤❤💕💕💕💕💕💕💖💖💖
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
sankavi and thavakaran congratulations. real kind loving couple
@Raviselvi19 Жыл бұрын
உங்கள் காதல் வாழ்க ❤🎉 வாழ்த்துக்கள் 💕 நாங்களும் காதல் திருமணம் ரவி செல்வி ❤ யேர்மனி .
@SinthusanVasuki2501 Жыл бұрын
Love marriage ❤ Love endaa 2 perda understanding illama otu Nalla idaththukku varelathu so nice👍👍👍
@wonderfulvlogs12902 ай бұрын
Love from mullaithivu❤️
@muthucumarusivaji9822 Жыл бұрын
தவகரன் சங்கவி ஒரு நல்ல காதல் ஜோடி இவ்வளவு காலம் காத்திருந்து இன்றும் நல்ல விதமாக கதைப்பது நன்றாக இருக்கிறது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே நல்லது வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்பது சகஜம் இன்று போல் என்றும் காதல் ஜோடியாய் வாழ வாழ்த்துக்கள் மாமி இறந்த செய்தி கேட்டு போய் உரிமையுடன் அவரை இறுதிக் கிரியை மட்டும் வடிவாக செய்தீர்களா? ஒகே நன்றி 🌹🌹🌹💐💐💐❤️❤️❤️
@sitharjiyath8312 Жыл бұрын
நீங்கள் ஒற்றுமையோடு வாழ வாழ்த்துக்கள்
@SSsitta Жыл бұрын
இதே போன்று எப்போதும் இணைந்திருக்கனும் கடவுள் துனைப்புரிவார் சங்கவியினுடைய பெற்றோரின் ஆசீர்வாதமும் இருக்கும் god bless you guys ❤️❤️ love you 😘
சங்கவி தான் முதலில் காதலை கூறி இருப்பார். வாழ்த்துகள்
@suganthichelladuari7532 Жыл бұрын
சங்கவி தான் முதலில் தன் காதலை சொல்லி இரப்பா❤ இருவரும் super I am also love married but நீங்கல் super cute dear god bless you 👌❤️
@mohamedakram3118 Жыл бұрын
வாழ்வு சிறக்க இறைவன் துணை
@aathilafathima7177 Жыл бұрын
கவலைப்படாதிங்க உங்களுக்கு துணையாக இறைவன் இருக்கிறான். நீங்கள் இருவரும் வாழ்க்கையில் நீண்ட காலம் சந்தோசமாக இணைந்து வாழ வாழ்த்துகிறேன்.
@nagamanimaheswaran2114 Жыл бұрын
வாழ்த்துக்கள்,வாழ்க வழமுடன். உங்கள் யாதார்த்தாமான ,இயல்பான நிலை தொடரட்டும்.
@stharsinestharsine3896 Жыл бұрын
தவகரன் தான் காதலைச் சொல்லியிருப்பார்.தங்கச்சி பாவம்.
@janu5077 Жыл бұрын
காதல் என்றால் தேன் கூடு அதை கட்டுவது என்றால் பெரும் பாடு, 👍
@naliguru Жыл бұрын
So sorry to hear that young age loss both parents. Both are lively and lovely pair. May God blessed with all your dreams Happiness and Successful life together. ❤❤❤💕💕💖💖💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏
@muthunayagamp285626 күн бұрын
I watched your interview of love affairs. May God bless both of your married life. From Tamilnadu
@selvarajanikethini8052 Жыл бұрын
Nice ❤❤ 2 perum Nalla irukinka
@kayalinikaya1268 Жыл бұрын
Thavakaran bro and sankavi sister Super jodi life long god bless you
@udayarajendra32499 ай бұрын
you guys reminded of my young days...I am impressed with you both focussed on your future without being distracted. Bless you both.
@diludilu20042 ай бұрын
5 years love our parents didn't allow us...we can't meet or see...but we texts each other....still waiting for our acceptance from our parents...I hope one day they'll understand our love... we'll wait ❤
@valarmathythiraviam48782 ай бұрын
You guys are made for each other!❤❤stay strong and be happy. ❤❤
@deepaganesh4774 Жыл бұрын
Our love story is similar to yours. First of all, I can see that both of you are good friends. Wish you very all the best. I like your purse story. 😊
@PriJu0419 Жыл бұрын
Loveable couple's❤
@pamathymaheswaran1952 Жыл бұрын
வாழ்த்துகள் பிள்ளைகள் வாழ்க வழமுடன் 🎉வாழ்கையின் உயர்நிலை அடைய வாழ்த்துகள். வாற மாதம் ஊருக்கு வாறம் உங்களை பார்க்க ஆவல்.
@VelusangkarVelu2 ай бұрын
Thavakaran thampi and sankavi sister super Jodi life long god bless you ❤🎉
@hdhdhhdHshhdhdhdhh2 ай бұрын
நெஞ்சு இருக்கும் வரையில் நினைவு இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@ThilagaThilagavathi-c7l Жыл бұрын
God bless you nenta kalam santhosama vala valthukal❤
@MsElango-fi5iiАй бұрын
Love you both. I support my sweet daughter Sagahavi. Long live from chennai.
@sivakumaransivasambu9529 Жыл бұрын
Sangavi thavakaran kathali super 💕💕👌👍
@matildajoseph1769 Жыл бұрын
Very sweet couple.God bless you both 💕
@rubyvijayaratnam4810 Жыл бұрын
உங்கள் காதல். 🎉கதை நான்றாக உள்ளது 🎉❤
@laktjlajith5921 Жыл бұрын
தம்பி தவகரன் தான் முதலில் காதலை சொல்லியிருப்பார்.இருவருக்கும் வாழ்த்துகள்
@komathikomathi1954 Жыл бұрын
Yes bro
@sjeevalambert5390 Жыл бұрын
நீங்கள் இரண்டு பேரும் நல்ல அழகான காதல் ஜோடிகள். வாழ்க பல்லாண்டு.
@jaffnaking3971 Жыл бұрын
Thavakaran Shankavi great 👍 Nice couple 🙏
@kohilathevathasan9778 Жыл бұрын
God bless you both. Have a happy life ❤
@vannanrasalingam20042 ай бұрын
Great ❤
@yosicanadatamil6007 Жыл бұрын
Congratulatons Sangavy & Thavkaran. Beautiful and short love story ❤❤
@SamsunSamsung-d2r2 ай бұрын
வாழ்த்துக்கள் 👍👍❤
@subramanihemanth4854 Жыл бұрын
தவக்கரன்தான் சொல்லியிருக்கனும் Love. இருவரும் மகிழ்ச்சியாக நலமுடன் வாழவேண்டும்
@ushavaratharajan6863 Жыл бұрын
நீங்கள இருவரும் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு சங்கவியின் அம்மாவின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும்.
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
வாழ்க வளமுடன்.பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்க
@pooranamarygnanapragasam27345 ай бұрын
Valthukkal ❤
@kirubakarannavaratnam6661 Жыл бұрын
I think first thavakaran told love ❤️ to sangavi. I Really appreciate your efforts and hope lovely family
@Refriend Жыл бұрын
Your personalities, interests and values complement each other perfectly. It appears you have a strong connection and deep understanding. Together, you form a perfect partnership. If you ask, I would say - the best way to celebrate 200k subscribers would be to pray and receive a blessing from your parents (and late parents )and to give loot bags filled with essentials to senior citizens. That's what I do every year when I miss my mother.
@sivananthi646 Жыл бұрын
I saw your video today. God bless you both and i wish you all your success in future ❤❤