Sri Lanka to London | Inspiring Tamil Students | London Tamil Bro | Tamil Vlog

  Рет қаралды 47,677

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 281
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
முதலில் சிறிலங்காவில் இருந்து வந்து சாதனை புரிந்த அந்த 4 பிள்ளைகளுக்கும் மற்ற எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த அருமையான காணொளியை தந்த உங்களுக்கும் நன்றி.
@peterparker-pl8wt
@peterparker-pl8wt Жыл бұрын
பெருமையாக உள்ளது. முறையாக ஒழுங்கு படுத்தி இதை நடத்துபவர்களுக்கு பாராட்டுகள். இலங்கையில் இருந்து வந்த மாணவர்களுக்கு பாராட்டுகள்.
@manoganapathy7078
@manoganapathy7078 Жыл бұрын
இந்த மாணவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ananthysriranjan7822
@ananthysriranjan7822 Жыл бұрын
பங்கு பற்றிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉. Thumbs up to the organisers for their tireless efforts, hope more students will be inspired to take part in future.
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
விருதுப்பேற்ற அனைத்து குழந்தைங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..... குழந்தைகள் பேசுறதே ரொம்ப அழகா இருக்கு.... அதுவும் ஒரே இடத்தில் 1500 மாணவர்கள் விருது பெறுவதை பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கு....❤
@thayanithykanagaratnam1500
@thayanithykanagaratnam1500 Жыл бұрын
இலங்கை மாணவர்களின் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து முன்னேறவும்.
@balaerampamoorthy3877
@balaerampamoorthy3877 Жыл бұрын
Hats off! Congratulations to the achievers and organizers.
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 Жыл бұрын
வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டிலிருந்து
@dharshinisomasundaram65
@dharshinisomasundaram65 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள். இதைபதிவுசெய்து ஒலிபரப்பிய உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
@GoyaGeorge
@GoyaGeorge Жыл бұрын
Excellent effort by organizers! Congratulations to all participants!
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj Жыл бұрын
Very nice inspiring and motivational video. Super. Prize and trophies வாங்கிய அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். வாழ்க வளர்க.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 Жыл бұрын
அனைத்து தமிழ் மக்களுக்கும் மற்றும் மாணவர்கள் எல்லோருக்கும் மிகவும் நன்றி
@iswarycatania4297
@iswarycatania4297 Жыл бұрын
எல்லா மாணவ செல்லங்களிர்க்கும் நல்வாழ்த்துக்கள் பேட்டி எடுப்பவர் உரையாடல் மிகச் சிறப்பு இத்தாலியில் இருந்து ஈழத்து மாணவர்களை பார்க்க பெருமையாக இருக்கிறது வாழ்க வளர்க 💐🌹🍨💐🙏
@ponsure3262
@ponsure3262 Жыл бұрын
Congratulations to all Tamil students and the volunteers including teachers. Work hard you can achieve anything.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்களுக்கு 🎉🎉🎉
@thangarajahponnudurai3777
@thangarajahponnudurai3777 Жыл бұрын
super bro முதல் உங்களுக்கு நன்றி வீடியோ எடுத்து எல்லோருக்கும் தெரியப்படுத்தியதற்கு. அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விடையம் பெற்றோர்களும் சகமாணவர்களும்.வீடியோவை முழுமையாக பாருங்க.
@indumathysriluxman961
@indumathysriluxman961 Жыл бұрын
நல்லதொரு காணொளி. இந்த காணொளியினை பார்க்கும் மற்றைய மாணவர்களுக்கும் ஓர் ஊக்குவிப்பாக இருக்கும். மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.
@AmuthaRaj-yv3jg
@AmuthaRaj-yv3jg Жыл бұрын
Congratulations to all the students Expecially the Srilankan students Made their parents so proud. First mush thanks to u to take a wonderful video of this to show our world indians n student's. From Malaysia 0:33
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@manirajah811
@manirajah811 Жыл бұрын
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்👏🏽
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 Жыл бұрын
சிறப்பான மகிழ்வான வாழ்த்துக்கள் எல்லோருக்கும்வாழ்க வளர்க 🥰❤❤❤
@King-kw8op
@King-kw8op Жыл бұрын
அருமை😍இக்காணொளியை தந்ததிற்க்கு உங்களுக்கு முதற்கண் நன்றி. இலங்கையில் இருந்து மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களை வரவழைத்து கௌரவித்ததிற்க்கு நிர்வாகத்திற்க்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்👍💖இது இலங்கையில் உள்ள ஏனைய மாணவர்களையும் ஊக்கப்படுத்தும். அவர்களின் சேவை மேலும் மேலும் சிறப்பாக தொடர இறைவன் துணைபுரிவார்
@noorjahan-jv3jm
@noorjahan-jv3jm Жыл бұрын
Congratulations to all students I am very happy Srilankan students participate this exam God bless them From Srilanka. Anuradhapura
@thavarish8816
@thavarish8816 Жыл бұрын
இவ்வாறான videos ஐ எதிர்பார்க்கின்றோம் உங்களுடைய எல்லா videos க்கும் வாழ்த்துக்கள் 🤝
@ammaappa5573
@ammaappa5573 Жыл бұрын
Congratulations to all children. Best wishes for bright future. Well done.
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிள்ளைகளே வாழ்க வளர்க
@navaratnamyogalingam3395
@navaratnamyogalingam3395 Жыл бұрын
👏👏👏Well done Very proud of you guys
@PriyaVas123
@PriyaVas123 Жыл бұрын
Nice video. Good to know that the chidhambaram team is organaizing this competietive Math exam for kids across the country. Its a great oppirtunity for students across the world to showcase their mathematical skills.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@dktamilansasi
@dktamilansasi Жыл бұрын
Super London tamil bro வாழ்க தமிழ் வளர்க தமிழ் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 👌
@srirajanihan8142
@srirajanihan8142 Жыл бұрын
வணக்கம் தம்பி இந்த காணொளியைப் பார்த்தது மிகவும் சந்தோசமாக இருக்கு. உங்களுக்கும் இந்த சிறார்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள். 🥰🥰❤️❤️❤️❤️
@dharmalingamboominathan2831
@dharmalingamboominathan2831 Жыл бұрын
உங்கள் பனிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழ் இனிமே வாழ்யே வாழ்யே நீடுடி வாழ்க தமிழே
@donboscoswamynathan153
@donboscoswamynathan153 Жыл бұрын
Wishing the organisation and those who took their time and energy to make the event a big success 🎉. I pray to God to bless those organisations
@shajahan.s4417
@shajahan.s4417 Жыл бұрын
Superb...bro unka vlog la one of the best vlog bro... Srilankans always achieving around the world....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@aathiyanjeevarathan8304
@aathiyanjeevarathan8304 Жыл бұрын
ஈழத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Congratulations 🎉 to all students who participated and motivated ..
@sivayogansithamparapillai5292
@sivayogansithamparapillai5292 Жыл бұрын
Wish you all the best. God bless you all. வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க.
@rajakumaran6355
@rajakumaran6355 Жыл бұрын
இந்த அன்பு செல்வங்களுக்கு 🎉🎉என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@indranbaba5216
@indranbaba5216 Жыл бұрын
இந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍👍👍
@sumathyantony112
@sumathyantony112 Жыл бұрын
congratulations to all the students..
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@theva_Americas
@theva_Americas Жыл бұрын
Well done boys and girls Congratulations to the organizers
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 Жыл бұрын
Weldone and congratulations to all the students 🎉👌👌👏👏👏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@NM-fc8vu
@NM-fc8vu Жыл бұрын
Being a math professor I enjoyed your conversations with students and parents.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@stsambath8498
@stsambath8498 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐
@visakans1974
@visakans1974 Жыл бұрын
Congratulation children God bless you
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@mnr1972
@mnr1972 Жыл бұрын
வெற்றி பெற்ற எல்லா குழந்தை செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉
@brindhaparanthaman7011
@brindhaparanthaman7011 Жыл бұрын
Congratulations to all the participants students. Best wishes for your hard work ❤️.
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 Жыл бұрын
வாழ்த்துக்கள் brother super 👌 ❤❤❤👍🥰💐👏👏👏👏💒 God bless ALL மகிழ்ச்சி 💐 ❤
@analaram3418
@analaram3418 Жыл бұрын
அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்❤❤❤🎉🎉🎉
@mohammedafras1201
@mohammedafras1201 Жыл бұрын
Hi Anna. Naan srilanka thaan. But engalukku ippadi oru opportunities kidaikka illa.. Masha Allah ennoda intha friends kku ennoda wishes. Congratulations my dear friends 💐🎊❤️......
@mohammedafras1201
@mohammedafras1201 Жыл бұрын
Specially i wishes that 4 friends 💐💐❤️❤️❤️😊😊😊
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
உலக தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக நடாத்தும் கல்வி பணிக்கு வாழ்த்துக்கள்
@komaladevinavoo6597
@komaladevinavoo6597 Жыл бұрын
Congratulations, love from Malaysia
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 🎉
@MaryVanaja
@MaryVanaja Жыл бұрын
பரிசு வாங்கின மாணவர் அனைவருக்கும் பாராட்டுக்கள்
@thagaioli6708
@thagaioli6708 Жыл бұрын
எல்லா சிறுவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@ppk7000
@ppk7000 Жыл бұрын
Best Wishes to the Tamil Students🙏🙏❤❤👍👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@balasingamvalli9138
@balasingamvalli9138 Жыл бұрын
Congratulations to all tamil students
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@prashalinikanagaraja206
@prashalinikanagaraja206 Жыл бұрын
Congratulations 🎉 to all children
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@malarkirupakaran6156
@malarkirupakaran6156 Жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
@kalaichelvieswarakumaran3283
@kalaichelvieswarakumaran3283 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா.
@grthilakamgrt8236
@grthilakamgrt8236 Жыл бұрын
எல்லோருக்குமே எங்கள் மனமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ❤🎆🎈🎈
@santhithirukumar1662
@santhithirukumar1662 Жыл бұрын
Kindly and help to improve the exam for all over the children (uk and srilanka)getting better future. 🙏.I appreciate ur Kindly interview. Vert best.keep it up more and more. 😊
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@saravananrathinam3424
@saravananrathinam3424 Жыл бұрын
Congratulation to all Tamil students.
@manimegalair2435
@manimegalair2435 Жыл бұрын
Very good job to conduct this interview
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@sathyapriya1849
@sathyapriya1849 Жыл бұрын
Congratulations to all the students ❤❤❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@sureankana6223
@sureankana6223 Жыл бұрын
உன்னதமான நோக்கம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Жыл бұрын
Super bro. congratulations to all students.💐💐💐💐💐
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@pandirajan9062
@pandirajan9062 Жыл бұрын
Congratulations my dear child
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@tornedocosmic6363
@tornedocosmic6363 Жыл бұрын
நிறைந்தவாழ்த்துக்கள்
@vannithambyprakash9035
@vannithambyprakash9035 Жыл бұрын
Congratulations and best wishes ❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
London Bro , எங்கள் தமிழ் மாணவமாணவிகள் ஶ்ரீலங்கா முதல் லண்டன் வரை Prices and Trophies எடுத்த எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் , காலொலிக்கு நன்றி . 👍👍🙏😇😇Usha London
@deborahjames5389
@deborahjames5389 Жыл бұрын
Congratulation children's who those participate best wishes all
@mohanaraniravichandran3441
@mohanaraniravichandran3441 Жыл бұрын
r பெருமைக்குரிய இத குழந்தைகளை வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்
@stardass6416
@stardass6416 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துகள்
@Krishna-tz1de
@Krishna-tz1de Жыл бұрын
Congratulations students!
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@yogamkumar9330
@yogamkumar9330 Жыл бұрын
Welcome kids well done proud of you thank you very much bro
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@santhoshsundaram2834
@santhoshsundaram2834 Жыл бұрын
Super you are doing lovely job God bless you and your family from London Alice and Santhosh
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Srilankan boys and our tamil boys congratulations 👍♥️💐🎉♥️😍well done keep rocking 👍♥️💐
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉
@Taking_Joy
@Taking_Joy Жыл бұрын
Nice ❤ from tamil nadu, India 🇮🇳 Jai Hind
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@brindakishor6939
@brindakishor6939 Жыл бұрын
Vanakkam brother
@arunajayaraman9006
@arunajayaraman9006 Жыл бұрын
Amazing student Weldon, welcome Thank you , 😊😍💐🏆
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much
@sivabalasingham9918
@sivabalasingham9918 Жыл бұрын
Thanks brother for the wonderful video 👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@santhiranponnan9303
@santhiranponnan9303 Жыл бұрын
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@anuranjan2731
@anuranjan2731 Жыл бұрын
Sri lanka boys congratulations 🎉👍👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@anuranjan2731
@anuranjan2731 Жыл бұрын
Congratulations all students 🎉👌
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 Жыл бұрын
❤❤❤🏆🎖️🏅🫶இந்த வீடீயோ காண்பித்ததன் மூலம் மற்ற மாணவர்களும் ஊக்குவிப்பாக இருக்கும். “வாழ்த்துக்கள் அண்ணா”
@rbala5033
@rbala5033 Жыл бұрын
இலங்கைத் தமிழ் சிறுவர்கள் இந்த பரீட்சையில் பங்குபற்றி லண்டனுக்கு வந்ததை நினைக்க பெருமையாக உள்ளது. அடுத்த வருடம் இன்னும் பல மாணவர்கள் பங்குபற்றி முன்னேற வேண்டுமென வாழ்த்துகிறேன். அத்துடன் அளவெட்டி அருணோதயக் கல்லூரியிலிருத்து வந்ததாக 2ம் இடம் பிடித்த மாணவன் சொன்னவுடன் என் உற்சாகத்திற்கு அளவே இல்லை. ஏனென்றால் நான் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதாலோ என்னவோ!! அவ்வளவு ஆனந்தம்👍💖
@malarvilisivard6728
@malarvilisivard6728 Жыл бұрын
அருமை
@kirubasudha
@kirubasudha Жыл бұрын
Super duper video nanba ❤️😍❤️👌👌👌 lots of love from India, Chennai ❤️😍😍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@kirubasudha
@kirubasudha Жыл бұрын
@@londontamilbro Nanba ❤️❤️❤️
@saravanakumar-m7j
@saravanakumar-m7j Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@silverglen5632
@silverglen5632 Жыл бұрын
Well done boys, future Ramanujans, congratulations.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@Thiru1310Tharma
@Thiru1310Tharma Жыл бұрын
வாழ்க வளர்க இலங்கை மாணவர்களுக்கும் வாழ்த்துகள் 😊
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Super Valthukal sako
@jeevak4314
@jeevak4314 Жыл бұрын
நிறைய பேர் இலங்கை தமிழர்கள் தான் போல் இருக்கிறது.
@christieroshan3673
@christieroshan3673 Жыл бұрын
Wow...very good. Congratulations..
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@sivsiv968
@sivsiv968 Жыл бұрын
Well done and congratulations to all participants 👍👏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 Жыл бұрын
Best wishes to all the students, 👍👍👍👍👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@rbala5033
@rbala5033 Жыл бұрын
Chithambara Maths change Award Ceremony ஐ நடாத்துபவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏
@savadamuthus4894
@savadamuthus4894 Жыл бұрын
Vaalga valmudan
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank u so much 🙏🏼❤️
@jayakanna8294
@jayakanna8294 Жыл бұрын
Valthugal🤝🎁
@jeyaerajasekeran6567
@jeyaerajasekeran6567 Жыл бұрын
Congratulations well done
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 115 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 12 МЛН
UNITED KINGDOM WEDDING VLOG!!!
20:30
VALAVANTHENALAVAN
Рет қаралды 17 М.
Real Estate  Prank | Prankster Rahul Tamil Video | PSR 2020 India
12:40
Prankster Rahul
Рет қаралды 3,3 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 115 МЛН