Sri Padmavathi Temple Tiruchanoor Alamelumangapuram l ஸ்ரீ பத்மாவதி திருக்கோயில் அலமேலுமங்காபுரம்

  Рет қаралды 26,797

RK BROS TAMIL

RK BROS TAMIL

Күн бұрын

Sri Padmavathi Temple Tiruchanoor
ஸ்ரீ அலர்மேல்மங்கைபுரம் அல்லது
ஸ்ரீ பத்மாவதி திருக்கோயில்
அலர்மேல் மங்கை கோயில் (Padmavathi Temple) மும்மூத்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடாசலபதியின் துணைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பத்மாவதி தாயார் எனும் அலர்மேல் மங்கை ஆவார். இக்கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதிக்கு அருகே 4 கிமீ தொலைவில் உள்ள திருச்சானூரில் உள்ளது. இக்கோயில் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது. இக்கோயிலின் கட்டிடம், திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இக்கோயிலில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடக் கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயிலின் புண்ணிய தீர்த்த குளத்திற்கு பத்மாவதி தீர்த்தக் குளம் என்பர். இக்கோயிலின் முக்கிய திருவிழாக்கள் பத்மாவதி தீர்த்தப் பிரம்மோற்சவம்[2] மற்றும் வரலட்சுமி விரதம் ஆகும்.
திருச்சனூர் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது திருப்பதி மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும். இது திருப்பதி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். இங்கு பத்மாவதி தாயார் கோயில் இருப்பதால் இந்த நகரம் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். பத்மாவதி அன்னையை குளிர்விக்க சித்திரை மாத வசந்த உற்சவம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் லாக் டவுன் காலம் நீடிப்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Email : rk.brostamil@gmail.com
Twitter : / rkbrostamil
Facebook page: / rkbrostamil
Instagram : rkbrostamil
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Пікірлер: 14
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep 2 жыл бұрын
Super good Video 💐💐 Congrats...bro💐💐Om Sree Padmavati Devi Namaka 🙏🙏🙏🙏🙏🙏🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌺🌺🌺🌺
@rkbrostamil
@rkbrostamil 2 жыл бұрын
Tq
@kharshan5901
@kharshan5901 2 жыл бұрын
Thank u thank u so much
@rkbrostamil
@rkbrostamil 2 жыл бұрын
You are so welcome!
@anbalakananbalakan3573
@anbalakananbalakan3573 Жыл бұрын
Suprpro
@srinivasan7965
@srinivasan7965 2 жыл бұрын
Nice bro
@rkbrostamil
@rkbrostamil 2 жыл бұрын
TQ
@H-CM
@H-CM Жыл бұрын
Junction to tiruchanur ku evlo agum travel time cost
@rkbrostamil
@rkbrostamil Жыл бұрын
12 hours to 14 hours
@priyankakunisetty9278
@priyankakunisetty9278 Жыл бұрын
If there is no water in tiruchanur kolanu, how to make snanam??
@shanmugarajanthangavelu1535
@shanmugarajanthangavelu1535 Жыл бұрын
Please inform darshan timings of thayar temple
@rkbrostamil
@rkbrostamil Жыл бұрын
Darshan Timings: Temple opens at 05:00 AM to 09:00 PM on all days Sarva Darshan timings: 09:30 Am to 12:30 PM, 01:00 PM to 06:00 PM and 07:00 PM to 08:45 PM
@somasundaramsubramanian4740
@somasundaramsubramanian4740 2 жыл бұрын
கோவில் திறக்கும் நேரம் அடைக்கும் நேரம். தெரிவியுங்கள்
@namashivayaaaa_
@namashivayaaaa_ 2 жыл бұрын
Neega 9clk or 10clk apdi poga bro 12clk lam asusual close paniduvaga
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 41 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН