எவ்வளவு பெரிய அற்புதமான கோவில் ஆச்சரியப்படும் வரலாறு ஒளிபரப்பிய உங்களை பாராட்ட வார்த்தை இல்லை ஏழுமலையானின் அருள் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கட்டும்
@chitradevi6422 Жыл бұрын
காஞ்சனா அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களுடைய இந்த தானம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 🙏🙏🙏🙏
@kutty1241 Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@vigneshb4474 Жыл бұрын
Yaar da unga ayya. Send his contact number
@senthakrish5344 Жыл бұрын
🌹🌺
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
பிறருக்காக வாழ்ந்தால் மனிதர்கள்மனதில்மட்டுமல்ல இறைவனை நம் உள்ளத்தில் குடியமர்த்திவிடலாம்.காஞ்சனா அவர்கள்மற்றவர்களைப்போலல்லாதுஇருக்கும்போதேபுண்ணியத்தைச்சேர்த்துக்கொண்டுவிட்டார்.🙏
@ThamizhanKing Жыл бұрын
ஏழுமலையானை நான் என்றும் குறை கூறமாட்டேன் ! ஆனால், 80 கோடியில் ஏழை மக்களுக்கு பல நல்ல விஷயங்கள் செய்துவிட்டு ஒரு சிறிய தொகையை கோயிலுக்கு ஒதுக்கியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட விருப்பம் ! அந்த நடிகையின் பணம், அவர் விருப்பம், அதில் யாரும் தலையிட முடியாது ! ஓம் நமோ நாராயணாய ! 🙏
@sathish2901 Жыл бұрын
Adhu un kaadu illa avanga kaasu nee mooditu un velaya paaru
@balajidj6936 Жыл бұрын
Hats off to Kanchana Amma
@TirumalaTirupatiSwamiBalaji29 күн бұрын
Om Namo venkatesaya my balaji Chennai🙏
@karthickm2931 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@angavairani538 Жыл бұрын
வலதுகை செய்வது இடதுகைக்கு தெரியக்கூடாது .... தெய்வம் கொடுத்ததை தெய்வத்திற்கே... கொடுத்து விட்டார்...
@sct602 Жыл бұрын
Kanchana ma'am hatsoff today i saw the temple it was beautiful but there is no name of kanchana ma'am All leader's nane mentioned Please mention her name future generations also know her name Iam from hyderabad but my native is tanjorre and chennai While dividing tirupati was went to ap Now kanchana ma'am brought a small tirupati to chennai
@kalabhabi7663 Жыл бұрын
ANANTA KOTI PRANAM TO SRI PADMAVATHI THAYAR TO HAVE CHOSEN CHENNAI AS HER SECOND ABODE AND BLISSFULLY GOT ENSHRINED HERE AS PER HER WILL TO BLESS CHENNAI POPULACE!
@badalchakma-wo5ec Жыл бұрын
🙏🙏
@s.v.ravichandran9824 Жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு பயன் இல்லை.
@renganathanr1392 Жыл бұрын
பரவாயில்லை இதுதான் தஞ்சைபெரியகோவில்போல நிரந்தரமானது ஏழைகளுக்கு செய்து முடிவுக்கு வராது சோம்பேரிகளை மறைமுகமாக வளர்க்கவேண்டாம்
@bkumarbkumar7189 Жыл бұрын
இந்த கோவிலில் வரும் வருமானம் தமிழ்நாட்டுக்கா ஆந்திராவுக்கா?
@ajithpanja9078 Жыл бұрын
ஒரு மருத்துவமனை அல்லது பள்ளிக்கூடம், அனாதை இல்லம் கட்டிருக்கலாம்😢
@thiruvidaimaruthursivakuma4339 Жыл бұрын
சரி. யார் பராமரிப்பது? Central govt அல்லது state govt? Who is to bear the construction cost? Kanchana அவர்கள் நிலம் மட்டுமே தானம் செய்தார். TTD மருத்துவ மனை கட்ட TN அனுமதிக்குமா?? ஏற்கனவே 70 களில் திருமண மண்டபம் ஆக இருந்த இடம் பிறகு temple ஆக மாற்றப்பட்டது. இப்போது உள்ள தலை முறைக்கு அது தெரியாது. ஆகையினால் திருச்சானூர் போல தாயார் கோயில் கட்ட TTD பொறுப்பு எடுத்து கொண்டது.
@ramkumarr2617 Жыл бұрын
Which place in Chennai
@ishtalks3716 Жыл бұрын
t.nagar
@ramsrams2684 Жыл бұрын
First me
@divinegoddess_3 Жыл бұрын
Vidiyal thaan 🎉
@baskarn-yg7ug Жыл бұрын
Engada iruku dei
@charlesg5161 Жыл бұрын
if she gave for a school or medical expense, it would be grateful.
@vijayraja8633 Жыл бұрын
Mr Charles Kanchana Madam had done a wonderful thing. If you want to do kindly do it