வஜிர கோஸம் வஜிர கோஸம் என் உயிரே என் அம்மாவாராஹி தாயே உன் பிள்ளையை கடனில் இருந்து காப்பாற்று எனக்கு நீ மட்டும் போதும் தாயே மகனை காப்பாற்று என் உயிரே நீதான் சரணம் 'சரணம.
@Asvanth-dk7gm10 ай бұрын
அம்ம எனக்க்கு நல்ல வாழ்வை கொடுப்பாயாக உன்னை கேட்கிறேன் நீ என்னுடன் இருப்பாயாக கேட்கின்றேன்
@SureshKUMAR-ps6es7 ай бұрын
Amma yenakku oru valkai thunai kodu Amma.
@gomathymani12522 жыл бұрын
இந்த அனாதையின் வேண்டுதளுக்கு மனம் இறங்கு அம்மா
@SureshKUMAR-ps6es7 ай бұрын
Yenakku oru valkai thunai kodu Amma...
@keerthanya65042 ай бұрын
தினமும் இந்த பாடல் இதே குரலில் கேட்டால் தான் அன்றைய நாளே சிறக்கும் எனக்கு. நன்றி...
@rajalakshhmidurairajdr2204 Жыл бұрын
அம்மா தாயே வராஹியே! என் துயர் துடைக்க இத்தனை தயக்கம் ஏனம்மா? நான் பட்ட துயர் ❤❤❤❤❤❤அத்தனை கோடியுமே போதும் என்ற முடிவுக்கு வந்து நிம்மதியான சந்தோஷமான நல்வாழ்வை தந்து அதை நீயும் கண் குளிர காண வேண்டும் என் தாயே❤❤❤❤❤
@ranjaninn2152 жыл бұрын
17. வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம் பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப் பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே. 18. வேறாக்கும் நெஞ்சம் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம் கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச் சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும் மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே. 19. பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை ஒடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம் கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள் ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே. 20. தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ் சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம் அதனில் வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே. 21. ஆராகிலும் நம்க்கேவினை செய்யின் அவர் உடலும் கூராகும் வாளுக் கிரை இடுவாள்கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள் வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே. 22. தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப் பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே. 23. ஊரா கிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு வாராஹி என்னும்மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே. 24. உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹி என் மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே. 25. தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல் வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு) அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே. 26. அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால் கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர் நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே 27. சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே. 28.பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து) இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே 29.தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால் மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே. 30. நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான் அரி அயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையைவெட்டி எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே. 31. வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே. 32.சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல் தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே
@venkatganapathy80242 жыл бұрын
can varahi maalai chanted anytime or only in evening ?
@Kala-ng2vl3 ай бұрын
Thanksthanksa
@ranjaninn2153 ай бұрын
@@Kala-ng2vl 🙏
@chandraraj39433 жыл бұрын
வாராஹி தாயே இந்த பஞ்சமியில் என்னையும் என் குடும்பத்தையும் உன் பொற்பாதங்களில் சமர்ப்பித்தேன் இனி எங்களுக்கு சகலமும் நீயே தாயே காப்பாற்றி கரைசேர்ப்பாய் அம்மா!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sagars28782 жыл бұрын
Aaaaaaaffaa
@sagars28782 жыл бұрын
A
@sreedevirajasekaran4512 жыл бұрын
Ft y66t f2f g we eat roo
@jagadeesanrn25283 жыл бұрын
Thaiyai neengathan thunai
@veeramanik72363 жыл бұрын
எனது கஷ்டம் நீங்கி எனக்குசொந்த. வீடு சீக்கிரம் அமைய வேண்டும்.அருள் புரிய வேண்டும் தாயே.போற்றி போற்றி.
@murugesanmathubalan66472 жыл бұрын
எனக்கு ஒரு நல்ல வழி காட்டு
@murugesanmathubalan66472 жыл бұрын
🙏🙏🙏 ஓம் வராகி போற்றி 🙏🙏🙏
@gowthamigowthami44952 жыл бұрын
@@murugesanmathubalan6647 pppppppppppppp
@gowthamigowthami44952 жыл бұрын
BK
@SiwaKumar-ws9pi15 күн бұрын
என் கடன் தீர வேண்டும் அன்னையே ரொம்ப கஷ்டப் படுகிறேன் தாயே
@Narpaviyoga2 жыл бұрын
Varahi amma eanranrum thunnai
@saivishnu52783 жыл бұрын
அம்மா எனக்கு குறையில்லாத வாழ்வு தந்தவளே எனக்கு எதுவும் வேண்டாம் நீ மட்டும் எனக்கு போதும் 😔
@abcdefgh-wd7en3 жыл бұрын
Varagi amma pless u
@Jananidevi333 жыл бұрын
🙏🙏🙏
@saivishnu52783 жыл бұрын
@@Jananidevi33 எல்லாம் வல்ல அன்னையை நம்புங்கள் தாங்களது குறை யெதுவாகிலும் அன்னையவள் ஏற்பாள் வாழ்க நூற்றாண்டு
@saivishnu52783 жыл бұрын
@@abcdefgh-wd7en நன்றி தாங்கள் வராஹி தேவியின் அம்சம் பொறுந்தியவர் ஆகயே வாழ்த மனம் வேண்டு வாழ்த்திய நல்லுல்லத்துக்கு அன்னை அருள்புரிவாள்
@theivanayakibose55683 жыл бұрын
@@abcdefgh-wd7en நன்ற
@Divinemessages369-o1r2 жыл бұрын
Varahima epdina.namma kashtatha vedikai pakravanga than namla suthhi irukuravanga.nammaloda kaneerai kashtathai pathutu.udane varahi Amma odi varuvanga....Amma Mari oru Karunai dheivathai. Naan idhuvarai pathathu illai.manasu urugi solren.amma paadhathai ketiya pudichikonga.avanga namma vazhkaiyai pathukuvanga.jai varahi.lvu varahi ama...
@packiaselvam Жыл бұрын
என் மகன் வெளிநாடு சென்றால்தான் அவனுடைய கடன் தீர்க்க முடியும் துபாயில் நல்ல வேலை கொடுங்கள் அம்மா உன்னை நம்பியிருக்கிறேஎம் அம்மா சரணம்
@mahalakshmibala678 Жыл бұрын
Om varahi thaaye thunai amma enakku mut🎉hugu Vali kunamaganum amma muthugu elumbu sariyaganum aarokkiam kodukanum amma thaaye please om sri athisaya Kariya sitthi varahi thaaye potri nandri amma
@diya3487 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே இந்த நேரம் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எனக்கு எதுக்குன்னு உங்களுக்கு தெரியும் நீங்களே ஒரு நல்ல வழி காட்டு வாராஹி தாயே
@SureshKUMAR-ps6es7 ай бұрын
Amma yenakku oru valkai thunai kodu Amma
@diya3487 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே இப்ப என் மனசுல இருக்கும் பணபிரச்சனைக்கு ஒரு வழி காட்டு வாராஹி தாயே வஜ்ர கோஷம்
@Priyanka-tc8ko4 жыл бұрын
Truly varaahi amma is there❤️ My experience
@spmkprabhu62163 жыл бұрын
Correct tu
@ushashrilakshmin32313 жыл бұрын
Amma is there and she appeared in my dream....jai vakshthambanakari....
@Divinemessages369-o1r2 жыл бұрын
Sssssss
@arunaacharya84222 жыл бұрын
I agree Same here dear God is there for us..beside us only . Varahi amma tunai Amma only thing is amma. Plz help me for money combo kastum..last week thaan gharpapai operation aanuchu..amma. plzzz. Help..
@yogalakshmi36911 ай бұрын
என் வாழ்க்கையில் தாய் வந்ததற்கு பிறகு பல நல்ல மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.. மனதார வணங்குபவர்களை தகுந்த நேரத்தில் வாராகி என்னும் மெய் தெய்வம் வந்து காப்பாற்றுவாள் இது சத்தியம்..
@Vijaydeal3 жыл бұрын
1. அன்னை வடிவம் இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே... 2. அருள்காட்சி வடிவம் தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால் வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே. 3. பக்தியின் உச்சம் : மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே. 4. சக்தியின் வெளிப்பாடு படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில் நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே... 5 வெற்றி பெற செய்யும் விதம்:- “நடுங்காவகை அன்பர் நெஞ்சினில் புக்கவர் நண்ணவளரக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திடும் பாரக் காங்கையின் மீதே ரத்த திலகமிடும் தொடும் கார் மனோன்மணி, வாராகி நீலி தொழிலிதுவே... 6. பயம் போக்க: “நாசபாடுவர் நடுங்கப்படுவவர் நமன்கயிற்றால் வீசபடுவர் விளையும்படுவர் இம்மேதினியோர் ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே வாசப் புதுமலர்த் தேனாள் வாராகியை வாழ்த்திலரே. 7. வாராகியை வழிபடுவோர் யார்? “வாலை புவனை திரபுரை மூன்றும் இவ்வகையத்தில் காலையும் மாலையும் ச்சியும் ஆக எக்காலத்துமே ஆலயம் எய்தி வாராகி தன் பாதத்தை அன்பில் உள்ளி மாயைன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே...
@rajakumariganesan27910 ай бұрын
இந்த அபலையின் கடன் கஷ்டம் தீர்த்து வை அம்மா என் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@7naathan3 жыл бұрын
நான் இதை தினமும் கேட்கிறேன் மனதில் இருத்தி படிக்கவும் செய்கிறேன் வாராஹி அம்பிகையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!
@vidhyalakshmiscraftsandkit67945 ай бұрын
Om varahai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amma potri
@kavyasubramaniyam35482 жыл бұрын
அம்மா என் கருவில் உள்ள குழந்தைக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்க கூடாது அம்மா. டெஸ்ட் ரிசல்ட் நல்லபடியாக வர வேண்டும் அம்மா😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@Rajeshwari-mg1lu6 күн бұрын
வாராகி அம்மன் இஷ்ட தெய்வம் என் குலதெய்வம் எல்லாமே அவதான்
@devamani72743 жыл бұрын
நான் சொந்த வீடு வாங்க வேண்டும் தாயே என் துன்பம் தீர வேண்டும் தாயே 🙏🙏🙏
@munnodit.karuppasamyanda20412 жыл бұрын
நானும் தான்
@neeraaneeraa221510 ай бұрын
என் குலம் ஆளும் என் குலதெய்வமே என் வாராகி உன் பாத மலரில் சரணடைந்தேன் அம்மா என் வாழ்வையும் என் குழந்தைகள் வாழ்வையும் சிறப்பு செய் சிறந்த வாழ்க்கையை கொடு என் வாராஹி அன்னையே
இன்றொடு என் துன்பம் மறைந்து போகனும் என் அன்னையே வாராஹி தாயே.
@vijalayakshmig73983 жыл бұрын
தாயே நீயே துணை
@vimaladevi43503 жыл бұрын
Plz amma yen kastathai pokkunga
@Mahis-37183 жыл бұрын
@@vijalayakshmig7398 2fc c
@SreeSaiIllam3 жыл бұрын
Varahi Amman thunai irupanga 🙏🕉️
@monishkumar85553 жыл бұрын
Amma please give good health and please ful life to me
@thuraibabybaby6560 Жыл бұрын
என்னோடு துணையாக எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும் அம்மா
@greeshmam1980 Жыл бұрын
varahi amma is a real blessing in ones life.Amma came to our house at a time when i had lost job, no savings and struggling to pay my debts. never looked back ever since. amma is annapurneshwari, lakshmi, maa kaali who protects us against evil, and saraswathi who enlightens our life with wordly knowledge..Always indebted to amma and sai appa🙏
@ashwinimani6240 Жыл бұрын
Mkkkj. T5 in hindi and rrip
@jayalakshmis335 Жыл бұрын
Amma un pillaiku kulanthai bakyam kidaika venum Amma 😢😢😢 . om varahi thayee pottri .. vajrakosham ..😢 vajrakosham
@omsaravanapava34797 жыл бұрын
அம்மா என்றாலே அபயகரம் காட்டி அரவணைப்பாள் என் அம்மை
@ammuammu-dy9qt7 жыл бұрын
Sathya Seelan
@muthukrishna58543 жыл бұрын
J j
@spmkprabhu62163 жыл бұрын
@@ammuammu-dy9qt seela super
@spmkprabhu62163 жыл бұрын
@@muthukrishna5854 s ji
@mehakm29683 жыл бұрын
Varahi Amma thunai Kaposi Amma
@kalaimani54577 ай бұрын
Iyya intha kuralai tv la ketkumbothe nan ennaiye maranthen amma neril varuvadu pola irukkum
அம்மா வாராகி அம்மா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் எனது மகனுக்கு இந்த வருடம் திருமண நடக்க வேண்டும் சொந்த வீடு வியாபார ஸ்தலங்கள் எல்லாம் வெகு சீக்கிரமாக கிடைக்க அருள்புரிய வேண்டும் எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் அம்மா தாயே அருள்புரிய வேண்டும்
@vnktsa5 жыл бұрын
நற்புகழ் , பெருமையான வாழ்க்கையை எனக்கு அருள்வாய் தாயே அம்மா
@m.mmobiles5606 Жыл бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
@selvalakshmi34733 жыл бұрын
Varahi amma thaye en husband work la kastapadama happy ya irukanum.. nanga asapattamathri Oru amaithiyana azhakana veedu katta vendum amma please amma
@sijupaiyan1212 жыл бұрын
கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் புகழ் பெற்ற திருஸ்தலம்மான வன பத்திரகாளி அம்மன் கோவிலில் பரிவார தேவதையாக அன்னை வராஹி இருக்கிறாள்
@lalitaananth7763 жыл бұрын
வாராஹி எங்களுக்கு துன்பம் கொடுப்பவர்களை நீயே தண்டிக்க வேண்டுகிறேன். நாங்கள் நிம்மதியாக வாழ வாழ்த்த வேண்டும் அன்னையே
@hashareshtrading96126 ай бұрын
அம்மா தாயே வாராஹி இன்றோடு என் கடன் தீரணூம் அம்மா. நன்றி அம்மா
@shyamalapadmanaban5104 жыл бұрын
நான் படும் அவமானத்தை தடுத்து நிறுத்தி விடு அம்மா
@shriraammohan2254 жыл бұрын
Kandippa niruthuvaanga.
@varahiadimay22104 жыл бұрын
Amma nee than thumbipu
@nithyavijay63513 жыл бұрын
Nanum avamanam Mattume pattu kittu irrukkan. Ennai save pannunga amma or saga vavathu vidunga amma pls
@hihi-wm9xb3 жыл бұрын
Amma Thaiya ennyuam kapatru
@bharathibalaraman33313 жыл бұрын
Jai varahi pottri
@jkkumari61513 жыл бұрын
அம்மா என் அனைத்து கஷ்டம் உனக்கு நன்றாக தெரியும்.தாயே நீ தன் தூணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வருகின்ற துன்பங்களை துடைத்து துணைநின்று அருளும் அன்னைவராகி வடிக்கரசி🙏
@ks.ramesh61573 жыл бұрын
ள
@jagadeesanrn25283 жыл бұрын
Please kapatru
@santhanalakshmi74742 жыл бұрын
Hi
@santhanalakshmi74742 жыл бұрын
Good morning sir g hi to everyone and everything will work out the next week to hai nahi hai kya baat ho payega payega to make it a Kia Big fan of the next day I will be free to make a r s t u v w X y z a r s t u v w X y z a date for the next day I will be in next time we met last week of May so that you r u there na for a b and everything else a yuii I was in next few months a yuii a yuii hi I was in next day delivery in Dhaka on his face on your website I'd be in next few months hi nai humari best for your exams r a yuii a yuii hi to make it was in next time you are in the same way that it will go for it a r u there are a b h a yuii I j hi I was not feeling good about hi I was in a r u v d d r a b ji hi JJ and I was in next time you are in the next day I will be there are in the same way to make a r s t u v w X y z a date for the next day I will be free to make a r s t u v w X y z a date for the next day delivery to hai na for your time we can I was not feeling good and I will send you are the same way as to the same person who works hard I j n a yuii a b c and d d e r u in next day or so and hi nai hai nahi ho raha to the best to the next time we met at hi nai humari hi to everyone for a yuii hi nai ho raha hi I have to hai hi nhi h e f hi to hai nahi hai na ki tu a b c d e m a r s c d r u v happy birthday dear pl a
@hemalada68313 ай бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🏼 என் மகனை மூளை சலவை செஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாத்திட்டாங்க அவனை எப்படியாவது மீட்டெடுத்து என்னிடம் கொடு தாயே . என்னிடம் இருந்து பிரிச்சுட்டாங்க. அவன் அவர்கள் பேச்சை கேட்டு என்னை விட்டு போய் விட்டான். கூடிய விரைவில் என் மகன் என்னிடம் நிரந்தரமாக வந்திடணும் அம்மா வாராஹி 🙏🏼
@padmapadma99252 жыл бұрын
அம்மா உம்மையே தஞ்சம் அடைந்திருக்கிறேன். என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அம்மா.... என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏
@ananthim9872 Жыл бұрын
❤
@ananthim9872 Жыл бұрын
❤😂🎉😢😢😮😅😊 7:06 7:22
@visabivisabi759411 ай бұрын
அம்மா எனக்கு நீ மட்டும் துணை இருந்தால் போதும்
@diya3487 Жыл бұрын
அதிசய காரியசித்தி தாயே ஓம் வாராகியே நமோ நமஹ
@diya34877 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் மகள் புகுழ்ந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோசமா கவும் இருக்க வேண்டும் அருள்புரி வாராஹி தாயே வஜ்ர கோஷம் அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹியே நமோ நம
@ranjaninn2152 жыл бұрын
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே 2. தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டத்து ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே. 3.மெய்ச்சிறத்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு கைக்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப் பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே 4. படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில் நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே. 5. நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட் டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும் தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே. 6. வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப் பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை நாய்க்குலம் கௌவப் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே. 7. நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால் வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர் ஏசப் படுவர் இழுக்கும் படுவர் என் ஏழைநெஞ்சே வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே 8. வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வைகயத்திற் காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே. 9. வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் வானவர்க்காச் சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள் கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண்சிவந்தாற் பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே 10. பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற் பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும் தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே. 11. எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர் அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து பொங்கும் கடல்கள் தவறிடச் சூலத்தைப் போகவிட்டுச் சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே. 12. சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக் குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே 13. நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக்கின்றவன் நிர்க்குணத்தி நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக் கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே. 14. மதுமாமிஸம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர் அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம் கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய்த் தெய்வமே. 15. ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க் கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே 16.தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள் மாளும் படிக்கு வரம் தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர் கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும் வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே !
@ramachandranv31502 жыл бұрын
.
@manikandanramar9142 жыл бұрын
மிகவும் அருமை
@ranjaninn2152 жыл бұрын
@@manikandanramar914 🙏🙏🙏
@sashamishakitchen19452 жыл бұрын
Give full song in tamil please
@packiaselvam3 ай бұрын
அமமா உன் மகள் உன் குழந்தைக்கு வயிற்றில் உள்ள கட்டி, வலிகுடல் இறக்கம் என்று மருதத்துவர் கூறுகிறார்கள் அம்மா உன்னுடைய பிள்ளக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கவேண்டும் நீ நினைத்தால் ஒரு நொடி பொழுதுதான் அற்புதங்கள் நடத்தும் என் தாயை குமாரி பகவதியை காப்பாற்றுவார் தாயி | வாற் தாளி, வாரஷி சரணம்! சரணம் 1 அம்மா
Om Namo Sri Varagi, Maa, please bless me, my house, my family members, our occupatoins, our family members 'mental and physical health. Maa, we are daily sufferig by many debts, many loans, many financial problems, please give to my family financial freedom. Please maximum income every month by our occupations, and also🌹bless us to praise our superiors about our good performs in our occupations. 🌹👍🙏
Jai Sri Namoo Varahi Thayee Pootry Pootry 🙏🌹🌹🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🙏
@selvakumartextiles92384 жыл бұрын
ஓம் சக்தி வாராஹி தாயே என்னுடைய கஷ்டங்களை யெல்லாம் தீர்த்துதொழில் முடங்கிக் கிடக்கும் தொழில் நல்ல முறையில் நடத்திக் கொடு தாயே அத்தனூர் அம்மன் டெகஸ்
@KalaNagan6 ай бұрын
அம்மா நான் கண்ணீர்மல்க கைகூப்பி வணங்கின்ரேன் தாயே என்னையும் என் பிள்ளைகளையும் கைதூக்கி விடும் மா🙏🙏🙏🙏🙏
@vijithabaskaran47473 жыл бұрын
🙏🙏🙏ஆத்தா எப்ப என் துன்பங்களை தீர்பாய்?தாயே நீயே துணை என் பிரச்சனைக்கு சீக்கிரம் நல்ல முடிவைத்தாம்மா சுமையை இறக்கம்மா❤️🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@svimalasrinivasanvimala56499 ай бұрын
அம்மா தாயே வாராஹி தாயே நீயே துணை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaharivenkat4 жыл бұрын
I completely surrender myself to Varahi Amma...
@nithyavijay63513 жыл бұрын
Nanum than
@angisham33883 жыл бұрын
Amma, enakku petra thaai neethaan !!!Very engu selven unnai vittu?🙏
@narmatha19662 жыл бұрын
Om varahi thaye potri🙏💐😢💔.. engalai kapathu amma thaye..enakkum kanavarukum nee oruthiye thunai thaye💐🙏😢💔.. engalaiyum kaapthi nalvazhi kaatungal thaye💐🙏💔😢
@vicknaasai59503 жыл бұрын
இன்றொடு என் துன்பம் மறைந்து போகனும் என் அன்னையே வாராஹி தாயே
@ranjaninn2152 жыл бұрын
Don't worry. தினமும் இரவு வாராஹி மாலை படியுங்கள். அன்னை வாராஹியை நம்புங்கள். வாழ்க வளமுடன்!
@geethaganesan60242 жыл бұрын
அம்மா jai varahi jai jai varahi potri potri potri potri potri
@kavinkrishna8404 жыл бұрын
Nan patta avamanam theera va thaye ennaku thunaiyai entrum nan ilantha anaithum meendum kidaikum padi sei ennai othukiyavargale meendum ennidam vanthu nirkkum nilamaiyai oruvakku
@MaaVarahiBalaSai4 жыл бұрын
Sure she will do
@cutsongs70343 жыл бұрын
Trust her.. she will do it 😇🙏
@anushialifestyleandvlogs5 ай бұрын
Amma varahi en kanavarai en pillaiyai nengal dhan nalla padiya pathukanumm en kanavarku ketta kanavu varamal irukanum avaru kuda epodhum thunaya irukanum en kudumbatha nalla padiya pathukanum entha oru ketathu vanthalum adha thaduthu nalla padiya pathukathukirathu un poruppu amma 🙏
@swathikasri17862 жыл бұрын
நான் நினைப்பது அனைத்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் அம்மாவுக்கு நன்றி
@vidhyaj976710 ай бұрын
வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி 🙏 போற்றி 🙏
@dolphinmuthu17 жыл бұрын
அன்புள்ள ஐயா,உங்கள் வராஹி அன்னை பக்தி மெய்சிலிர்க்க வைக்கின்றது. உங்கள் பதிவு வராஹி வழிபாடு செய்வோர் கவலைகள் துன்பம் துயர் நீங்கி வாழ அன்னை வாராஹி வழிகாட்டும் அன்னை என்பதை உணர்த்தும் பதிவு .நன்றி ஐயா.நான் வாராஹி வழிபாடு பற்றி படித்த செய்திஒன்றை இத்துடன் பதிவு செய்துள்ளேன்.அன்னை வாராஹி அருள் அனைவருக்கும் கிட்டட்டும்,நன்றி ஐயா. மஹா வராகி வழிபாடு : >> தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். >> பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்; அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். >> கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். >> இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..
@kaliyaperumal83465 жыл бұрын
Arumaiyana thagaval
@ayyappanayyappan59275 жыл бұрын
Ayya Ovvaru Padalukkum Tamil Vilakkam Kidaikkuma
@mmahalingam-wm6wj4 жыл бұрын
Super
@diya34877 ай бұрын
அம்மா வாராஹி என் மகள் புகுந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வழி காட்டு தாயே வஜ்ர கோஷம் ❤
@lalitaananth7763 жыл бұрын
வாராஹி அன்னையே பஞ்சமி உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏
@parthipanparthipan17503 жыл бұрын
பக்தியில் கேட்டுக்கொண்டு இருக்கிரேன் இடையில் விலம்பரம் வேண்டாம் உங்கள் காலில் விலுந்து கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு வாராஹி பக்தன்
@nmanikandan9914 Жыл бұрын
Varahi pacthan avenue kalulilum Vila vendam
@kumardurgaudaya68714 ай бұрын
🕉Sri VARAHI Potri
@satvika55223 жыл бұрын
எதிரிக்கு கூட வரக்கூடாத கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.தயவுசெய்து இவற்றிலிருந்து எம்மைக் காப்பாற்று தாயே.
@niranjanniranjan22124 жыл бұрын
Amma thaye enaku una romba pidichu iruku thaye...enoda problems Elam unaku therium...athelam nee thoosi aki enaku mangalya bhakyam aruvai Amma ...nambinar keduathilai thaye
Amma en anbu annaiye varahi eppoluthum engal koodave irunthu engalai kappatri valavaippatharkku kodanakodi நன்றிகள் matha 🌹🌹🙏🙏 Om sri varahiye potri 🌹🌹🙏🙏
@lavendergurl27552 жыл бұрын
அம்மா தாயே என் வாழ்வின் துயரங்கள் nee அறிவாய் 😭😭😭...தவிக்கிறேன் நித்தமும்... 😭😭😭... காப்பாத்தி அருள் தாயே 💐😭😭😭.... ஏன் எல்லா கடவுளும் கண் மூடி இருந்தீர்கள் நான் தனியே அனுதினமும் கண்ணீரில் வாழும் போது? எல்லாருக்கும் சக்தியே ஆதாரம் என்றால் நான் மட்டும் வேறா உனக்கு? நான் பெரிதாக ஏதும் கேட்கவில்லை...... உனக்கு தெரியும்... கேளாதது போலும் பார்க்காதது போலும் படைத்த நீயே இருக்கும் போது யாரை நான் கேட்பேன்?? யாரிடம் சொல்லி அழுவேன்??... இல்லை கண்ணீர் தான் என் விதி என்றால் என் உயிரை எடுத்து விடேன் தாயே 😭🙏💐.... போதும் சந்தோசம் தவிர வாழ்க்கையின் ஒவ்வொரு வேதனையும் நான் அனுபவிப்பது போதும் அம்மா 🙏💔😭..... நம்பிக்கையுடன் வாழ்ந்த வாழ்க்கை கண்முன்னே ஒன்றும் இல்லாது போவதை என் கண்களில் கண்ணீருடன் பார்த்து கொண்டே இருக்கிறேன்.... தாயே என்னையும் கொஞ்சம் பாரு... நானும் உன்னோட படைப்பில் ஒருத்தி தான்.... 🙏💐... என்னை சுற்றி அயோக்கியர் மத்தியில் வாழ வைத்து வாழ் என்றால் எப்படி வாழ்வேன்??... நெருப்பில் விழுந்த ஒரு புழுவாய் நித்தமும் உயிருடன் இறக்கிறேன்.💔💔💔.... தாயே காப்பாத்து 🙏💐...
@ranirc13916 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி அம்மாவை நம்பிக்கையுடன் கும்பிட்டு வரும் யாரையும் கைவிடப்பட்டது இல்லை உங்க பிரச்சினைகள் சரி ஆகும் அதற்கான நேரம் வரும் வரை பொறுமையாக நம்பிக்கையுடன் காத்திருங்கள் நல்லதே நடக்கும் முடிந்தால் தினமும் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள்
@hashareshtrading96126 ай бұрын
அம்மா என் கடன் தீரணூம் அம்மா. என் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கனும் அம்மா.
@kinglyyypinklyyy85045 жыл бұрын
ஸ்ரீ வராகி தாயே, நான் பட்ட அவமானம்த்தை போக்கி, நொந்த மனதுக்கு நிம்மதி கொடு தாயே 🙏🙏🙏🙏
@ayyappanayyappan59275 жыл бұрын
Jai Varahi
@ravikanagasabey2855 жыл бұрын
Varahi Amman will help you for sure Jai Varahi
@kinglyyypinklyyy85045 жыл бұрын
@@ravikanagasabey285 நன்றி🙏
@induraj68134 жыл бұрын
Varahi will help you surely
@kinglyyypinklyyy85044 жыл бұрын
@@induraj6813thankyou so much.. 🙏
@karthinandhu2565 Жыл бұрын
Annai Mahavarahi thaaye potri potri 🙏🌹🌻🌹
@rekhadivakar8314 Жыл бұрын
எங்கள் எதிரிகள் இருந்து எங்களை குடும்பத்தை காத்து அருளுங்கள் தாயே அம்மா.....
@slnsviji236420 күн бұрын
Varahi amma potri
@vasinivisubha66443 жыл бұрын
வாராஹி தாயே என் கணவர் சீக்கிரம் துபாய் போகனும் என் கடன் சீக்கிரம் திர வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@diya34875 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் ஆசையே நடத்தி கொடுங்கமா புயல் நங்கையே நமோ நமஹ ❤❤
@hemavathimc56503 жыл бұрын
Yes Amman is very true she is there.. if you believe in her and trust her you can c Amma in all form. Jai varahi 😍😍😍
Spelling mistakes ah iruku sir please correct and update. Kind request
@deepikad74702 жыл бұрын
Please send full song ,only half is written , spelling mistake can be corrected by ourselves
@santhiya36913 жыл бұрын
Vaaragi Amma en life la irundha kadan problem ellam. Sari haganum amma...unna nambi vandha un magalai neengal tha amma kaakka vendum....eni en life la nalla matrangal varum andha nambikkayoda na iruken amma
@AjithAjith-iz7yc2 жыл бұрын
🤲🌸வாராஹி தாயே நீ தான் எங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீர்க்க வேண்டும் தாயே🌸 🤲
@gowrigowri20042 жыл бұрын
🙏🙏🙏வாராஹி தாயே நீங்கா தான் அம்மா வீட்டில் இருக்கும் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி
@rajendranr30063 жыл бұрын
Varahi amma nee thunai🌻🌻💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
@paramasivamsaravanabhavaya10533 жыл бұрын
Om sakthi para sakthi Jai sri varahi amman Jai sri varahi amman Jai sri varahi amman Mugusundeswari ♥️
@meenapriyanka10172 жыл бұрын
Om annai varahi potri potri
@monicas7754 жыл бұрын
Nan en story solren. 4 years ah enaku onnu ila onnu odambu mudiyama pogum. Yedhu saptalum othukadhu. Romba romba kashta paten. Uyiroda irukavey pudikala. 2 weeks ah varahi maalai padikren, song kekren. Varahi amman mela sathyama solren, en odambu ipa yevlavo nala iruku. 1st yedhu sapta agadho, adhu ipa sapudren, but odambu nala iruku. Matha ella problems um poidum nu nambikai iruku ipa🙏ஓம் வாராஹியே நமஹ
@RajeshKumar-fg3xf4 жыл бұрын
Monica S get well soon . God will give everything for you.
@monicas7754 жыл бұрын
@@RajeshKumar-fg3xf thanks anna. She helped me. Am happy now bcos of varahi amma
@nandhakarmegam47824 жыл бұрын
Bless you
@lovepeaceandhappiness4 жыл бұрын
Jaya Jaya Varahi Amma🙏🙏🙏🙏🌹🌸🌻🌺🌷🌿
@vijayalakshmihariharan96264 жыл бұрын
Unnmai pasum deviom varagi
@swetha16303 жыл бұрын
அம்மா. ஆரோக்கியம்மான வாழ்வு கொடும்மா🙏🙏🙏🙏🙏
@ammumuni46443 жыл бұрын
எங்களை வாட்டு பவர்களை நீ பார்த்துக்கொள்ளவேண்டும் அம்மா🙏🙏🙏
@Naga17113 жыл бұрын
Aamam Varahi Amma .. nee dhan ma engalai kappathanum amma