இவ்வுலகில் இந்த அமிர்தத்தைப் பருகும் வாய்ப்பு ஒன்று போதுமே. என்ன ஒரு படைப்பு. என்ன ஒரு இசை. ஏழுமலையானே நின் வாத்ஸல்ய குணம் இப்பூவுலகைக் காக்கும்.
@sathieshsathiesh15484 күн бұрын
God saranam saranam 🙏🙇
@shankarikrishna41015 ай бұрын
Searching for many years for this version. Thankyou
@ramvijiramjaya62082 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த சுப்ரபாதம்
@eshwarisathya17042 жыл бұрын
Lyrics please 🙏
@vasanthinarayanan71605 ай бұрын
Enaku migavum piditha suprapatham
@loganathanvenkat5670 Жыл бұрын
Om Venkatesaya Namaha 🙏🌹🌼🥀🌺🌷🌷🌺🌺🥀🌼🌹🙏
@raajang2973 Жыл бұрын
Beautiful Tamil lyrics.very appropriate comparison (varnanaigal) for God. Beautifully sung. In comparable. Lyrics are written by such a devotionally knowledged writer.
@kavithaa55364 жыл бұрын
In my childhood days I heard and still liking the Tamil version suprapatham🎉 super bro👍thank you very much🙏
@syamkumar.b52804 жыл бұрын
Pls subscribe my Channel And Share ur friends...
@venkataramananparthasarath38832 жыл бұрын
Beautiful Tamil Version of Venkateswara Suprapatham. Start your daily day. Bombay Sisters no match. Blessing to hear them.
@gopi-ff8ex4 жыл бұрын
20 years enakku piraku. naan theedi kidaitha pokisam🙏🙏🙏
@syamkumar.b52804 жыл бұрын
Tell your friends and relatives to subscribe to the channel ...
@PonmalarS-s6j3 ай бұрын
அருமை.டி.சீரியஸ் நன்றி
@kumarsan105Ай бұрын
5:58 5:58 6:00
@PonmalarS-s6j5 ай бұрын
அருமைநன்றி
@vijilakshmi99253 жыл бұрын
ஆறமாசமாதேடி இன்று கண்டுபிடிச்சு ட்டேன்.மிக்கநன்றி
@jayashreegovindarajan21143 жыл бұрын
Thanks for uploading sir. Have been searching these lyrics for ages. 🙏🙏🙏🙏
@padmavenkat12343 жыл бұрын
Heard after so many years. Thank you very much. Very nice. Searching for many years.
@vijibharathi80573 жыл бұрын
உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் இன்னும் சில தமிழாக்கங்கள் *அனுமான் சாலிஸா பாடகி_ நித்ய ஸ்ரீ *பொன்மாரி பொழிக (கனகதாரா ஸ்தோத்திரம்) பாடகர்கள்- சீர்காழி திரு. கோவிந்த ராஜன் திருமதி.வாணி ஜெயராம் *சொளந்தர்யலஹரி
@loganathanvenkat56702 жыл бұрын
Om Namo Narayana 🙏
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you 🙏
@vijin1487 Жыл бұрын
Narayana Narayana Narayana
@preethikaprabhakaran8202 жыл бұрын
Vanakkam. You have mentioned all the participants like singers, music director, producers of this vedeo. But you have not mentioned who wrote this wonderful Tamil translation. Why? This great Suprapatham was written by Kalaimamani Dr. Ulundurpettai Shanmugam who was well known for famous Devotional songs like, Vinayagane vinai theerpavane, Madurai arasalum Meenakshi, Thirupathi malai vaazhum venkatesa and so on. This particular cassette sold one lakh nos on the day of its release itself which was a record break and all the musicians were awarded a Golden Disc from the Producer for this hit. So what I just want to inform is pls mention the poets name also in the description box. Our gratitude is their recognition
@lakshmipathyarchana88922 жыл бұрын
Thank you
@jharini142 жыл бұрын
Can you share the MS amma version of this song? All the MS amma versions are of the new version of tamil suprabhaatham.
கவிஞரின் பெயர் குறிப்பிட தவறியது எப்படி ?? இப்படி ஓர் உன்னத மொழிமாற்றம் செய்தவர் இன்றி இதன் அர்த்தங்கள் இவ்வளவு எளிமையாய், ஆழமாய் தெரிந்திருக்குமா? அந்த அற்புத கவிஞர் உளுந்தூர்பேட்டை திரு. சண்முகம் அவர்கள். இன்றளவும் பிரபலமாக ஒலிக்கும் ' விநாயகனே வினை தீர்ப்பவனே ' ' சின்னஞ்சிறு பெண்போலே' ' நீயல்லால் தெய்வம் இல்லை ' போன்ற பல்லாயிரக் கணக்கான தெய்வீக பாடல் வரிகள் அவர்தம் எழுத்துகள் ஆகும்.
@srinivasanvasan2922 жыл бұрын
CORRECT TAMIL MEANINGS......FROM ORIGINAL SUPERPB.......GOVINDA...GOVINDA
@jayama34663 жыл бұрын
If anyone got this song lyrics in Tamil please do share here....hard to get this song