உங்களை ஜெயிக்க வைக்கு நட்சத்திர ரகசியம்!

  Рет қаралды 99,848

SRII BALA ASTRO TV

SRII BALA ASTRO TV

7 ай бұрын

#ashwini #bharani #karthikai #rohini #thiruvaethirva #punarpoosam #poosam #ayillyam #magam #pooram #uthiram #uthiradam #asthama #chithirai #swathi #visagam #anusham #kettai #moolam #pooradam #thiruvonam #avittam #revathi
#அஸ்வினி #பரணி #கிருத்திகை #ரோகிணி #மிருகசீரிடம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #சுவாதி #விசாகம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி
🔱ஓம் சரவணபவ🔱
விரிவாக துல்லியமாக சுய ஜாதக பலன் அறிய ,
ஜாதக படி ஆன்மீக ஆலோசனை பெற ,
அழைக்கவும் ....
பதிவில் கூறப்பட்டவை பொது பலன்களை சுய ஜாதகப்படி மேற்கூறிய பலனின் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் !
(இலவச ஆலோசனை இல்லை)
ஸ்ரீ பாலா தேவி ஜோதிட ஆராய்ச்சி நிலையம்
குரு மணிகண்டன் MA Astro
பொள்ளாச்சி
ஃபோன் :- 73391 23436
#rasipalan #astrology #ராசிபலன் #ஜோதிடம் #rasi #jothidam #ராசி
பயன்படுத்தி பயன்பெறுங்கள் உறவுகளே 💐
இறையருள் துணை நிற்கும் 💐
குருவடி சரணம் 🙏
நன்றி 🙏

Пікірлер: 191
@Magicmoments41
@Magicmoments41 6 ай бұрын
Aswini 4:46 Barani 6:55 Krithigai 8:20 Rohini 9:14 Mirugasirudam 9:37 Thiruvathirai 10:24 Punarpoosam 10:54 Poosam 11:20 Aailyam 12:03 Maham 12:27 Pooram 13:00 Uthtaram 13:27 Astham 14:02 Sithtirai 14:25 Swathi 15:13 Visakam 16:19 Anusham 16:37 Kettai 16:58 Moolam 17:42 Pooradam 18:30 Uthtaradam 19:39 Thiruvonam 20:32 Avittam 20:51 Sathayam 21:52 Poorattathi 22:32 Uthtarattadi 22:58 Rewathi 23:22
@mrduraigt5508
@mrduraigt5508 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@kuppasamy108
@kuppasamy108 4 ай бұрын
Thanks for ur service
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 3 ай бұрын
Thanks for your effort
@murugannandham8900
@murugannandham8900 7 ай бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
@waseembasha7457
@waseembasha7457 3 ай бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 19 күн бұрын
நன்றி
@radhak4170
@radhak4170 7 ай бұрын
Nalla pathivu nandri anna
@gskumar8556
@gskumar8556 7 ай бұрын
நன்றிகள் பல கோடி
@kumarm2548
@kumarm2548 7 ай бұрын
நன்றி.
@sriskandharajasriskandhara5049
@sriskandharajasriskandhara5049 6 ай бұрын
Very simple and very supper Remedy. Thanks for you
@muthukumars1695
@muthukumars1695 7 ай бұрын
நன்றி சார்
@chanthini5408
@chanthini5408 6 ай бұрын
நன்றி நன்றிகள்
@umak1551
@umak1551 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா நல்ல பயனுள்ள அருமையான பதிவு உங்களை ஜெயிக்க வைக்கும் நட்சத்திரம் என்ற தலைப்புல நல்ல புரிதலோடு சொன்னீங்க சூப்பர் வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏👌👍👏🤝💐🎁
@SneshasharmaR400
@SneshasharmaR400 7 ай бұрын
Thank you so much guruji 🙏
@moorthibaby
@moorthibaby 6 ай бұрын
❤ very important information sir thank you ❤
@Pranavsri4381
@Pranavsri4381 Ай бұрын
Thank you so much sir 🙏
@t.rajasekarant.rajasekaran7350
@t.rajasekarant.rajasekaran7350 7 ай бұрын
மிக்க நன்றிங்க அய்யா 🙏🙏🙏
@hemashan849
@hemashan849 7 ай бұрын
Thank you 🙏🙏
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
ரொம்ப நன்றி நண்பரே. நீங்கள் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம்
@thirubavan5019
@thirubavan5019 6 ай бұрын
🙏நன்றி ஐயா🙏🙏
@user-jm6ok1ik5j
@user-jm6ok1ik5j 4 ай бұрын
Kondaranki thanasekar sir😊
@lingesanlingesan5961
@lingesanlingesan5961 7 ай бұрын
Thanks sir
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 6 ай бұрын
Bharani, on chitra nakt, kamakshi with organe, papalli grow in home
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 6 ай бұрын
Super sir thanks
@padhuramasundram4649
@padhuramasundram4649 6 ай бұрын
Nice explanation video
@ramachandrankarthic4944
@ramachandrankarthic4944 6 ай бұрын
(1). C. ராமச்சந்திரன், ரிஷிபராசி, மிருகசீரிடம். அனுக்க்ஷ நட்த்திரம் அன்று பனைவெல்லம் வைத்து தினமும் மஹாலெட்சுமி வழிபாடு,மற்றும் நொங்குசாறு வழிபாடு. (2). மகள் R. அஸ்விதா, அஸ்வினி நட்.,மேஷராசி. ஹஸ்த நட். வரும் நாளில் சூரியனுக்கு 2 நல்லெண்ணெய் தீபம்,ஆரஞ்சுபழ வழிபாடு. (3). மகன் C R. கார்த்திக், கேட்டை நட்.,விருச்சிகராசி. கிருத்திகு நட். அன்று பழமையான சிவன் கோவிலில் பேரிச்சம் பழ வழிபாடு, அக்கனிதேவன் மற்றும் முருகன் வழிபாடு.
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 6 ай бұрын
Mahalakshmi anusam panayai vellam mirukishirdam, nungu juice .
@swaminadanevedapuri7719
@swaminadanevedapuri7719 6 ай бұрын
Thanks for your service and advice sir. JAI HIND, VANDHE MATARAM, BHARATH MATHA KI JAI. 😊❤🎉
@advocatekslnarain5863
@advocatekslnarain5863 7 ай бұрын
தங்களின் தாயுள்ளத்திற்கு தலை வணங்குகிறேன் 🙏
@majaa6964
@majaa6964 7 ай бұрын
13th natchatram activation 🎉👍
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 6 ай бұрын
ரிஷபம் -ரோஹிணி = விசாகம் நட்சத்திரத்தில் வெற்றி... முருகன் வழிபாடு முருகனுக்கு தேன் 🍯 தினைமாவு கல்கண்டு படைத்து வழிபட வெற்றி தரும்.
@atputhankethee8082
@atputhankethee8082 6 ай бұрын
Mikka nantri🙏🙏🙏
@atputhankethee8082
@atputhankethee8082 6 ай бұрын
Mikka nantri iya 🙏🙏🙏
@babug4377
@babug4377 7 ай бұрын
அருமையான பதிவு எந்த நட்சத்திரம் பற்றி சொல்கிறீர்களோ மேலே தெரியும் படி செய்யுங்கள் ஜோதிடர்கள்மட்டும் தான் முழுமையாக பார்ப்பார்கள் அவரவர் நட்சத்திரம் பற்றி தெரிந்து கொள்ள தான் ஆர்வம் இருக்கும் மற்றவர்களுக்கு
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
Okay ayya
@Mrstp486
@Mrstp486 7 ай бұрын
Thanks sir​@@sriibalaastrotv5669
@GeethaGeetha-bu4kp
@GeethaGeetha-bu4kp 7 ай бұрын
🙏
@tamilt4362
@tamilt4362 6 ай бұрын
Tamilarasu, Kumba Rasi, Sathayam Natchathiram please guide me sir🙏
@nagalakshminagalakshmi2291
@nagalakshminagalakshmi2291 7 ай бұрын
ரிஷப ராசி கிருத்திகை ஸ்டார் சுவாதி ஸ்டார் அன்று லக்ஷ்மி நரசிம்மர் 2 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர சிறப்பு மற்றும் சனிகிலமைதொரும் லட்சுமி நரசிம்மர் நெய் தீபம் ஏற்றி வழி பாடு செய்வது வெற்றி தரும் நன்றி இய
@jamespandian8698
@jamespandian8698 6 ай бұрын
Thanks sir 🙏
@jamespandian8698
@jamespandian8698 6 ай бұрын
Thanks you sir, 🙏Your best service at all times
@Umasarakana
@Umasarakana 7 ай бұрын
Asvini-hustham sooriya depam Parani-kanchi kaamachi
@user-ps5vw2mx9i
@user-ps5vw2mx9i 5 ай бұрын
Mikka. Nandri. Sir...ungalai. Pola. Yarum. Sollala.sir...
@chandraleka7919
@chandraleka7919 6 ай бұрын
வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் வழிபாட்டு முறைகள் பயன்படுத்த வேண்டிய அபிஷேக பொருள்கள் அனைவரின் வாழவில் ஒளிமயம் வழிகாட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி இறை ஆற்றலே அனைவருக்கும் அருள்புரிவீரே
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 6 ай бұрын
இறையருள் துணை நிற்கும்....
@meenakshipranav5407
@meenakshipranav5407 7 ай бұрын
Ji yema Dharmar vazhipadu engu seiva5hu. Veetil seyallama
@rameshgovindan5104
@rameshgovindan5104 6 ай бұрын
Vrishchika rashi Anuradha nakshatra
@samsaar3005
@samsaar3005 7 ай бұрын
15.18 swathi
@kumarm2548
@kumarm2548 7 ай бұрын
மூலம் நட்சத்திரம்17.45.
@lovenature2698
@lovenature2698 7 ай бұрын
Thank you so much sir, but one doubt, is this for lagna natchathra or rasi nakshatra?
@manikandan63574
@manikandan63574 4 ай бұрын
Maham
@revathimurali5497
@revathimurali5497 7 ай бұрын
🎉
@sarvajidhu9412
@sarvajidhu9412 6 ай бұрын
Pooram natchaththirathu ikku munivar vazhipatta kku. Siradi sai baba vikkiragam munnadi thakkali sadam padaiththu valipadalama
@mithrarekha7693
@mithrarekha7693 6 ай бұрын
Vitdu nachatiram ennam arutham
@santhisithambaram5302
@santhisithambaram5302 7 ай бұрын
வணக்கம் ஐயா.ஆயில்ய யம்
@madasamymadasamy7044
@madasamymadasamy7044 7 ай бұрын
Aayilyam star entha star andru seyalaam sollunga sir
@renugar4775
@renugar4775 7 ай бұрын
Magam on which starday
@vijayalakshmi149
@vijayalakshmi149 7 ай бұрын
நன்றி.மகனுக்காக தாய் செய்யலாமா.பதில்சொல்லவும்
@vijaym1928
@vijaym1928 7 ай бұрын
Vishagam nakshatra deep explain
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 7 ай бұрын
Visagam h
@nagalakshminagalakshmi2291
@nagalakshminagalakshmi2291 7 ай бұрын
Sathayam star nagavalipadu முருங்கை பூ வைத்து food வழிபாடு செய்து வர உத்தமம் நன்றி ஐயா
@kalavathymssanjana9712
@kalavathymssanjana9712 6 ай бұрын
Sathayam star in which star nagavalipadu do
@kanakaramiah6392
@kanakaramiah6392 7 ай бұрын
🌟🕉️🕉️🌟🕉️🌟🌟
@BalaKrishnan-sf2fr
@BalaKrishnan-sf2fr 7 ай бұрын
Uthiram star birth which star sir ?.
@shankar3317
@shankar3317 Ай бұрын
ஆயில்யம், மகம், அஸ்தம், சுவாதி, வசாகம்,புராடம்,சதயம் இவர்களுக்கும் சொல்லுங்கள் ஐயா
@kogilaperiasamy5634
@kogilaperiasamy5634 7 ай бұрын
Vanakam aiya, na poosam... anal yennaku poradam mudaku nachatiram. How to activate poradam or come out from mudaku pls advise.
@krishnar3245
@krishnar3245 6 ай бұрын
Poisam star ku rain water soli irukinga. But anda day la rain water kidikalana enna prikaram pannalam.
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 6 ай бұрын
Aswini - astham , Surya vazhipadu everyday, orange, nalla ennai deepam for sun any day . Hanuman chalisa, adhitya irudtam hear every day
@lalliesh7584
@lalliesh7584 6 ай бұрын
Sir u missed kettai? Pl reply what to do for kettai
@selvarajk5650
@selvarajk5650 6 ай бұрын
Guruji I am star aswini... I need government job... What பரிஹாரம்
@srimang9915
@srimang9915 6 ай бұрын
13:06 pooram 13:10
@giridharan2608
@giridharan2608 6 ай бұрын
Kettai nakshatram need clarity
@c.r.vishwaksriram1501
@c.r.vishwaksriram1501 7 ай бұрын
Hello sir naan simmam rasi pooram natchathiram enaku 37 age enaku government job kekaikuma
@MkkponnambalamMkkponnamb-dx8xu
@MkkponnambalamMkkponnamb-dx8xu 7 ай бұрын
சித்திரை 3 4 பாதம் சார்
@g.m.thilagavathythilagavat8492
@g.m.thilagavathythilagavat8492 7 ай бұрын
Star for visagam pls sir. Tq
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
Asvini
@kingkiran2566
@kingkiran2566 5 ай бұрын
Yamadnamar valibadu whare
@nandhithanuts9485
@nandhithanuts9485 6 ай бұрын
Avittam enga start agudhupa
@deenadhayalan5876
@deenadhayalan5876 6 ай бұрын
Visagathirku entha natchathram nalil ?
@rajalakshmikannan3921
@rajalakshmikannan3921 7 ай бұрын
ஆயில்யம் நட்சத்ிரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம்
@pavir9027
@pavir9027 7 ай бұрын
Pergnant epa avga atha pathi soluga
@suthany5801
@suthany5801 7 ай бұрын
Vesagam natchatheram you didn’t tell us what natchatheram pray sasasvathi with grapes
@VidhyaSendhilkumar-id3uj
@VidhyaSendhilkumar-id3uj 2 ай бұрын
விசாக நட்சத்திரத்திற்கு கோவில் சொல்லவில்லை சார்
@VasukiChezhian
@VasukiChezhian 6 күн бұрын
Visagam natchathirathukku yentha natchathiram
@VinupriyaSenthilkumar
@VinupriyaSenthilkumar 7 ай бұрын
Ayilyam endha star jaikka vaikkum.......
@saibhaviksha6091
@saibhaviksha6091 7 ай бұрын
SathYa natchirathuku entha natchriam varum nalil theebam eatra vandum nei vilka allathu nallaennai dheepama sir pls reply panunga sir
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
Aayilyam varum
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 6 ай бұрын
ரேவதி நட்சத்திரமத்திற்கு உத்திரம் நட்சத்திரம் 13வது நட்சத்திரமாகவும் , மீனராசிக்கு 6 வது ராசி சிம்மம் ஆகவும் அதுவே முடக்கு ராசியாகவும் அமைவது எப்படி, இது முடக்கு பரிகாரமா ஜயா ?
@atputhankethee8082
@atputhankethee8082 6 ай бұрын
Iya sathaya natsathirathil piranthavargal entha nalil allathu natsathirathil Poya seiya vendum. Solla maranthu viddengala?
@atputhankethee8082
@atputhankethee8082 6 ай бұрын
Mycket nantri iya 🙏🙏🙏
@srinivasandhanalakshmi-fg7se
@srinivasandhanalakshmi-fg7se 2 ай бұрын
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன சிம்பிள் அணிய வேண்டும்
@reelskingbro3120
@reelskingbro3120 6 ай бұрын
Visagam
@thangammani5766
@thangammani5766 6 ай бұрын
சதய நட்சத்திரம் எந்த நட்சத்திரம் செய்ய வேண்டும் சொல்லவில்லை தயவு செய்து கூறுங்கள்
@snbh9356
@snbh9356 5 ай бұрын
அஸ்தம் நட்சத்திற்க்கு என்ன நட்சத்திரம் மிஸ் பண்ணிடிங்கேள ஐயா...
@vasanthijoshi1420
@vasanthijoshi1420 7 ай бұрын
Uthratadi nakshatram which nKshatra
@entertainmentvideos4760
@entertainmentvideos4760 7 ай бұрын
Poosam Natchatram Varum naalil Paarvathy dhevirkum, Andal dheivathirkum Elumichai sadham padaiyal, vaithu vazhipdalam
@andalkandaswamy1774
@andalkandaswamy1774 7 ай бұрын
Sadhyathhukku enna naksharatthil poojai seyya vendum
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
ஆயில்யம்
@kalaiselvivengidasalam8468
@kalaiselvivengidasalam8468 6 ай бұрын
Visaga natcharatirku entha natchatiram sir konjam sollunga pls
@radhikamaniseethapathy1021
@radhikamaniseethapathy1021 6 ай бұрын
Pls visagam sollunga sir
@kalaiselvivengidasalam8468
@kalaiselvivengidasalam8468 Ай бұрын
Sir visaga natchatiran entha natchatirattil valipadu seiya vendum
@sukumarramadas6464
@sukumarramadas6464 7 ай бұрын
In which natchatram madam should do poojai
@sukumarramadas6464
@sukumarramadas6464 7 ай бұрын
Please tell on which natchatram people born on maham should do the pooja
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
திருவோணம்
@kalaiselvibagavathgeetha9631
@kalaiselvibagavathgeetha9631 5 ай бұрын
ஐயா வணக்கம் நான் கன்னி ௨த்திரம் ௭ன்னுடைய ஜாதகத்தில் கிரக பாத சாரத்தில் சூரியன் ௨த்திரட்டாதி இரண்டில் ௨ள்ளது ௭னில் ௭ன்னுடைய முடக்கு ராசி ௭து தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி🙏💕
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
அஸ்தம் 2 ம் பாதம்முடக்கு நட்சத்திரம். கன்னி- முடக்கு ராசி
@suseelas5847
@suseelas5847 7 ай бұрын
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்னா நட்சத்திர நாள் அன்று சரஸ்வதி க்கு முந்திரிப் பருப்பும், நெய் விளக்கு போடனும் என்று சொல்லுங்கள் அண்ணா... நன்றி 🙏🏻🙏🏻
@g.m.thilagavathythilagavat8492
@g.m.thilagavathythilagavat8492 7 ай бұрын
Yes please sir
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
அஸ்வினி
@ramanselvam9566
@ramanselvam9566 7 ай бұрын
ஒருவரின் பரம மைத்ர தாரை அன்று சகலத்தையும் செய்தால் மற்றும் இயக்கினால் சிறப்பு மேலோங்கும் என்று ஒரு வரியில் கூறி இருக்கலாமே ....
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
இது பரம மைத்ர தாரை இல்லை ஐயா ! ராஜ்ய நட்சத்திரம் ஐயா
@RaghuVeeran-qe1fu
@RaghuVeeran-qe1fu 7 ай бұрын
1:29 1:29 😮
@sivamurugasivamuruga6308
@sivamurugasivamuruga6308 6 ай бұрын
சதய நட்சத்திரம் எந்த நாளில் வழிபட வேண்டும்
@sumathik2824
@sumathik2824 6 ай бұрын
Chithirai ku saraswati god soninga entha nachathiram day seyianum solala
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 6 ай бұрын
Ashwini
@singaisatish3828
@singaisatish3828 7 ай бұрын
சகோ,சதயம் சர்ப வழிபாடு எந்த நட்சத்திரம் நாளில்... பதிவிடவும்... நன்றி
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
பதிவை கேட்கவும் ஐயா
@chandrakalakumaresan2158
@chandrakalakumaresan2158 7 ай бұрын
bro pathivil valipadu solli irukeenga but yendha natchathiram yendru sollavillai .. pls sollunga yendha day la sarba valibadu seiyanu
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
ஆயில்யம்
@shankar3317
@shankar3317 Ай бұрын
நட்சத்திரங்கள்
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 7 ай бұрын
ஆயில்யம் 12:05
@anandhidhiya4226
@anandhidhiya4226 7 ай бұрын
Ayilyam natchathiram entha natchathiram varum pothu pannanum
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
Uthiradam
@vellaisamy2431
@vellaisamy2431 3 ай бұрын
அஸ்தம் நட்சத்திரகார்கள் குபேர வழிபாடு எந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்ய வேண்டும்
@sivabalanangamuthu
@sivabalanangamuthu 7 ай бұрын
ஹஸ்தம் star உள்ளார்கள் எந்த star அன்று வழிபாடு செய்வது என்று சொல்ல வில்லை ஐயா
@v.t.visaga7743
@v.t.visaga7743 7 ай бұрын
பூரட்டாதி நட்சத்திரம்
@VenkateshanVenkat-xi9ev
@VenkateshanVenkat-xi9ev 7 ай бұрын
🎉hastham natchathram piranthavarkalukku entha natchathiram
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
Poorattathy varum
@kcs123kc3
@kcs123kc3 7 ай бұрын
திருவோணம் நட்சத்திரத்திற்கு ஐயா
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
புனர்பூசம்
@Umasarakana
@Umasarakana 7 ай бұрын
Punarpoosam solla villai brother
@user-nm6yf8hr6s
@user-nm6yf8hr6s 5 ай бұрын
Moolam varum
@sivabalanangamuthu
@sivabalanangamuthu 7 ай бұрын
ஹஸ்தம் நட்சத்திரம் உள்ள நபர்களும் எந்த நட்சத்திர நாள் வழிபாடு சிறப்பு
@sriibalaastrotv5669
@sriibalaastrotv5669 7 ай бұрын
பதிவை கேட்கவும் ஐயா
@viswa71
@viswa71 7 ай бұрын
⁠missed for Hastham star
@user-cg1ju5ww7k
@user-cg1ju5ww7k 7 ай бұрын
14.00 அஸ்தம்
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
Secrets of Parivarthanai Yogam
17:28
astro chinnaraj
Рет қаралды 31 М.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН