Part 1 Video Link : kzbin.info/www/bejne/gn6XaqCMgd9riqc
@vigneshwaranr5130 Жыл бұрын
நம்பிராஜன் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா..?!?
@sreenidhiravisankar6142 Жыл бұрын
@SelvarajanP-tr7qd Жыл бұрын
😮
@KumarKumar-li5qo Жыл бұрын
ரோகிணி எந்த தெய்வத்தை வணங்குவது
@rajamani9237 Жыл бұрын
@@vigneshwaranr5130poopp
@karthikeyankrishnamurthy4764 Жыл бұрын
தொகுப்பாளர் திரு.சாய் செந்தில் அவர்கள் நல்ல ஜோதிட அறிவுடன் சாமானியரின் சந்தேகங்களை மனதில் கொண்டு கேள்வி கேட்கிறார். அருமை.
@dineshdines4273 Жыл бұрын
ஒரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியாக வீடியோ போடவும் உங்கள் பதிவு மிக அருமை அண்ணா நன்றி அண்ணா
@palanivelmuniappan96889 ай бұрын
Neengal issai tv chennal monavel sir thana thaarai oorai yenra pathivil pottirukkar poi paarungal yellam star kkum😊😊😊
@BoominathanBoomi-yw4vv6 ай бұрын
திரு. சாய் செந்தில் அவர்களுக்கு நன்றிகள் கோடி சார் நற்பவி நற்பவி நற்பவி
@dhavamanisr6114 Жыл бұрын
மக நட்சத்திரத்திற்கு போட வேண்டும் என்று ❤❤❤❤❤❤❤
@yuvarajseker5633 Жыл бұрын
ஐயா நட்சத்திர வாரியாக பதிவு போட்டால் கோடி புண்ணியம். 🙏🙏🙏🙏🙏
@naveen8905 Жыл бұрын
Yes ✨️
@vijayaboopathi8443 Жыл бұрын
Please sir
@sivajayanth1711 Жыл бұрын
Yes
@shreeganesh7669 Жыл бұрын
Yes
@balamani2749 Жыл бұрын
No one can tell fr our answers we have to pay money fr that. All r business now.
@kannan_7722 Жыл бұрын
Sequence ah 9tharai kum 9 thani thani video potinga na, jothidam theriyatha vangalukum romba useful ah irukum, spoon feed than but inga theriyathavunga thaan jaasthi viewers irukanga. Ellaralayum thedi aaraichi panni therinjuka mudiyathu, vidhi padi nadakum. Om namah shivaya 🙏
@muralishankark.s.9647 Жыл бұрын
27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக அதுவும் தசாபுத்தி வைத்து பதிவிட்டால் உபயோகமாக இருக்கும் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி
@Jayantan846 Жыл бұрын
இவனுங்களாம் software ஜோசியருங்க.
@AlpAstrolgerRParamasivan9 ай бұрын
அருமையான விளக்கம் அய்யா.
@Kovilvlogs9 ай бұрын
செந்தில் சார் எல்லாம் நட்சத்திரத்திற்கும் போடுவோம் என்று சொன்னீங்க; கண்டிப்பா உத்திரட்டாதி நட்சத்திரத்திரதிற்கு போடுங்க I'm waiting and என்ன மாதிரி நிறைய பேர்
வணக்கத்திற்குரிய ஐயா,நான் நல்ல வகையா புரிந்து கொண்டேன்,நன்றிங்க ❤
@RPT2020 Жыл бұрын
நற்பவி தனுசு ராசி மூலம் நட்சத்திரம் தெய்வம் மற்றும் பயன்படுத்த வேண்டிய பொருளையும் சொல்லுங்க
@KrishnaKumar-vg1cs Жыл бұрын
Excellent information sir thanks astrology is much needed for the younger generations
@yogalakshmi369 Жыл бұрын
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு தனித் தனி பதிவு போடுங்கள்
@sarvalogam2454 Жыл бұрын
பரிகாரத்தை நம்பாதீங்க முறையாக ஒழுக்கமாக பக்தியாக விழிப்புணர்ச்சியாக வாழ் ந்தாலே நல்ல தாரை இயற்க்கையாகவே அமையும்
@saravanansaravana8044 Жыл бұрын
கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் கும்ப ராசி சதய நட்சத்திரம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் வழிபடக்கூடிய தெய்வங்களை பற்றி கூறவும்
அவிட்டம் நட்சத்திரம் god pathi sollu sir pls full solluga
@RPT2020 Жыл бұрын
நற்பவி 27 நட்சத்திர கார்களுக்கும் யோகமான நட்சத்திரம் பற்றி கூறுங்கள்
@sriganesh637911 ай бұрын
NICE EXPLANATION SIR IM RISHABAM (KIRTHIGAI ) PLS EXPLAIN INDIVIDUAL STAR & RELATED THINGS/MATERIALS
@tamilamma8929 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@poongodis6653 Жыл бұрын
Thank you sir
@TamilSelvi-cv3ng Жыл бұрын
Ayya neengal solluvathu 100uanmai en thangai aayilyam en Amma, Enkkum 2mirage
@thanasagaralsivasankaranai1553 Жыл бұрын
Vanakam sar I'm pooradam.
@muruganandammariyappan56066 ай бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிறப்பான பதிவு சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா
@thenmozhibalasubramani8441 Жыл бұрын
Punarpoosam சொல்லுங்கள் ஐயா
@007vijays Жыл бұрын
Rohini natchathiram detailed ah solunga sir, endha koil ponum and kadavul pray pananum…ther ilukradhu madhri vera ena lam panalam 💫🙂🙏
@sarath2008-k9i Жыл бұрын
Anusam ,kettai,pathi theivaka kurungal iyya
@revathymanikandan3772 Жыл бұрын
Romba romba nandri nga Anna🙏Thank you so much from my bottom of my heart for clearly explaining 🙏Very very informative and interesting tips😊
@yogalakshmi369 Жыл бұрын
பூராடம் நட்சத்திரம் கூறிய தெய்வம் தாரைகள் பற்றி சொல்லவும்
@sundaresanmani Жыл бұрын
நன்றிகள் கோடி
@thariniPriyarajagopalan Жыл бұрын
Thank you for this informative video. Looks like it is a very vast subject. In short for swati can you please guide as to what should be done to increase wealth
@Narpavikarthik6424 Жыл бұрын
GRATITUDE PREMCHAND NAMBIRAJAN🙇
@revathip60165 ай бұрын
Superb ji
@rpselvam6504 Жыл бұрын
Moolam thanasu
@bhuvanavasudevan8739 Жыл бұрын
Thankyou for such unknow information. Please continue to tell more about this stars related for one's victory. Thanks
27 நட்சத்திரம் வாரியாக தனி தனியாக கடவுள் உபயேக்கிய வேண்டிய பொருள் உணவு கூறவும்
@Aashokkumaor Жыл бұрын
Please sir
@Letsfindout-p4e Жыл бұрын
Googlela tharai search panuga varum
@Aashokkumaor Жыл бұрын
@@Letsfindout-p4e please send the link sir
@vijayaram6026 Жыл бұрын
Please sir
@thangarajthangaraj7575 Жыл бұрын
Please sir
@kalaivani8041 Жыл бұрын
Super sir😊
@ajaypradeepk.r.1024 Жыл бұрын
கார்த்திகை நட்சத்திரம் பற்றி தெளிவாக சொல்லுங்க
@sivaperumal9924 Жыл бұрын
27 நட்சத்திரங்களுக்கும் தனி தனியாக தசா புத்தியை வைத்து கணக்கிட்டால் உபயோகமாக இருக்கும்...
@ponnaiyanbaliah6610 Жыл бұрын
please post individual nakshathiras usage
@Ram19568 Жыл бұрын
மிருகசீரிஷம்துக்கு எந்த நட்சத்திரம் உகந்ததாக எடுத்து கொள்ள வேண்டும்
@kumarm2548 Жыл бұрын
Thanks brother.
@akgreenmedia1239 Жыл бұрын
10:48 sir small correction, mahavatar babaji's natchathra 🌟 ROHINI.
@vethasriharini5313 Жыл бұрын
Yes you are right
@sriskandharajasriskandhara5049 Жыл бұрын
Explain supper, more details please
@bharathivimala9528 Жыл бұрын
நற்பவி 27 நட்சத்திரங்களுக்கு தனியாக பதிவிடுங்கள் கூடுதலான விபரங்கள் கிடைக்கும்
@Aravindselvamani Жыл бұрын
Ni
@rajendiran.arajdhanam2636 Жыл бұрын
கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்
@rajam3764 Жыл бұрын
கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் எந்த நட்சத்திர தாரை உபயோகிக்கும் போது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
@palanivelmuniappan96889 ай бұрын
Issai tv chennal thana thaarai oorai pattri irukku poi p aarunga naanum parthu athu pool seithen ippothu Nan raga irukken
@navaswin Жыл бұрын
Anusham natchatiram pls
@Lachu-xz3im Жыл бұрын
Sani Desai Nachathram sadhayam
@lakshmananvarshan3479 Жыл бұрын
கேட்டை நட்சத்திரம் சற்று விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் ஐயா
@USRaj-gu5or Жыл бұрын
கேட்டையில் பிறந்தவர் கோட்டையை ஆள்வார் அழகாக இருப்பார்கள் மற்றவர்களை விட முன்னோக்கி போகனும் என்கிற எண்ணம் Business la கெட்டிக்காரர்களாக இருப்பார்கள் ஒந்த ஒரு வேலையையும் முடியாது என்று சொல்லமாட்டார்கள் பணம் நிறைய உழைப்பார்கள் ஆனால் சேமித்து வைக்கமாட்டார்கள் நானும் கேட்டைதான்
@senthillkumaran56229 ай бұрын
🤣😂
@krishnaveni1955 Жыл бұрын
Thank you
@boominathan917710 ай бұрын
Pls tell andd give me bid details on மகரம். திருவோணம் கும்பம். சத்யம் சிம்மம். பூரம் கடகம். புனர்பூசம்
@maruthanilamkanagu4568 Жыл бұрын
கேட்டை பற்றி சொல்லுங்கள்
@Vijaykumar-fx2ko Жыл бұрын
கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் 4 மிதுனம் லக்னம் இப்போது சனி திசை சந்திரன் புத்தி எனக்கு சொல்லுங்கள்
விளக்கம் அரை குறை...,_கட்டணம் செலுத்தினால் மட்டுமே முழு விளக்க மா..சொல்லுங்கள் ஐய்யா...11-40...ஸ்வாதி நக்ஷ்த்ரம்..நெருப்பு என்பதுடன் நிறுத்திவிட்டீர்கள்..symbal அடையாளம் என்ன..சொல்ல வில்லை..??
@Ganeshsagara2727 Жыл бұрын
Sir Avittam please.. lot of problems
@mrichirajischannel8193 Жыл бұрын
Sir pls tell about Aayilyam star more
@டைகர் Жыл бұрын
மிருகஷீருசம்
@rajendiran.arajdhanam2636 Жыл бұрын
பூரட்டாதி நட்சத்திரம் எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் சித்தர் யாரை வழிபாடு செய்ய வேண்டும்