உண்மை அப்படி தமிழ் தேசியம் என்பது வேறு!!!ஆனால் இலங்கை நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்று தான் 🇱🇰🤝 இலங்கை எங்கள் நாடு 👍🏽🇱🇰🇱🇰🤝
@manoharysekaran86362 күн бұрын
What he says is 100% right. This is what Tamil people in India also should understand. Thank you Karikalan for this interview
@GaNesh-qy4pr3 күн бұрын
Tamils should work together for peace.
@ketheesparamsothy9192Күн бұрын
ஐயா, வெடியைப்போல் அண்ணன் தம்பி உதவாது!!!
@KuganathanKuganathan-i8j2 күн бұрын
இவரை யார் சொன்னது மத்திய குழு உறுப்பினர் என்று இவரை போன்றவர்களால்தான் தமிழ் தேசியம் இந்த நிலைக்கு போவதற்கு காரணம்
@MathuRathee2 күн бұрын
இலங்கையில் வீழ்ந்தது கருணாநிதியம். வாரிசுகளின் குடும்ப ஆட்சி. தமிழ் நாட்டில் எப்போ??
@arul41103 күн бұрын
பல்களைக்கழக விரிவுரையாளர் நித்தியானந்தம் (மாமனிதர்) வீட்டில் தலைமறைவாக இரந்த ராகவன், அவருடைய மனைவி(நிர்மலா)வுடன் லண்டனில் இப்பொழுது வாழ்ந்து வருகிறார்.வெளிநாடுகளில் வாழும் அதிகமான ஈழத்தமிழர்கள், ராகவன் கூறியது போலில்லை இலங்கையில் இனப்பிரச்சனை இருப்பதால், எந்த வளர்ச்சியும் இல்லை, வெளிநாடுகளின் கடன்கள் கொடுக்க முடியாத காரணத்தால் நிலப்பரப்புக்கள் இழப்பு, வெளிநாடுகளின் ஆதிக்கத்தை நிறுத்த முடியாது உள்ளது என்பதை கடந்த கால வரலாறுகளில் இருந்து உணர்ந்து கொண்டதால். தேசிய மக்கள் சக்தி, எல்லோருக்கும் சம உரிமை கொடுத்து இலங்கையர் என்ற சமநிலையை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இனி இலங்கையில் வெளிநாடுகளின் தலையீடு இல்லாது இருக்க வேண்டுமாயின் இனபபிரச்சனை இல்லாது இருக்க வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
@paultheva49912 күн бұрын
இவர் சொல்வது எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் தலைவரையோ அவரின் கொள்கைகளையோ நம்பி தங்களது உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கும் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் என்ன பதில் இவரிடம் இருந்து? அது அவர்களின் பிரச்சனை நாங்கள் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்பதா பதில்?
@shawnsarvaa68043 күн бұрын
Ragavan analyzed NPP perfectly; center left. He is smart and telling the truth as it is.
@Raj-et7oj3 күн бұрын
Good.. this truth. Srilankan tamils just want peace. Only those living outside sri lanka are shouting foolishly that they want seperate eelam.
@Kalai-r1y4 күн бұрын
தமிழர்க்கு உரிமைகள் தந்து செயல்பட்டால் இலங்கை நாடு முன்னேறும். ஒன்று பட்ட தேசத்தில் வடக்கு கிழக்கு ஒன்றாகப் பட்டு மாநில சுயாட்சி அரசு அமைந்தால் சிறப்பாயிருக்கும்.
@mathans18314 күн бұрын
ஐயா நீங்கள் யாராக இருந்துட்டு போங்கள். எங்களுக்கு அது எந்த விதத்திலும் பாதிப்பு ஆகாது. எங்கள் தேசியம் ,சுய உரிமை ,தன்னாட்சி அதிகாரம் ,என்பதற்காக எங்கள் அண்ணன்மார்கள் ,எங்கள் சகோதரர்கள் ,எங்கள் தம்பிமார்கள் ,போராடி மடிந்தது போல் எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை நாங்கள் போராடுவோம். இலங்கையின் தற்போதைய ஜேவிபி அரசாங்கத்தின் நிலைப்பாடு இன பிரச்சினைக்கான நிலைப்பாடு ,என்ன என்பது எங்களுக்கு இன்றைக்கு நேற்றுள்ள முப்பது வருடங்களாக தெரியும். நாங்கள் வரலாற்றையும் ,வார்த்தைகளையும் ,சிங்கள பௌத்த தேசியத்தையும் ,அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் ,மறப்பவர்கள் அல்ல .இந்தியா கூட எங்களுக்கு எதிரி தான். மேல் குறிப்பிட்டவைக்கு எவன் ஒத்து வருகிறானோ , குரல் கொடுக்குறானோ !அது சீமான் அண்ணாவாக இருக்கலாம் .வைகோவாக இருக்கலாம் .இல்லை நாளை பிஜேபியாக கூட இருக்கலாம், அவர்களுக்காக தார்மீக ஆதரவை வழங்குவோம் .ஆனாலும் எங்கள் விடுதலை எங்கள் கையில் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் இங்க வந்து ஒரு தமிழ்நாட்டு ஊடகம் தன்னுடைய தனிப்பட்ட அரிப்புக்காக கேள்வி கேட்டால் உங்களுக்கு தேவையில்லாத விடயங்களில் நீங்கள் கருத்தைச் சொல்லக்கூடாது! அதுவும் மிகவும் புனிதமான மாதத்தில் வலிகள் நிறைந்த நேரத்தில் உங்களுடைய சுய தேவைக்காக அத்த சில்லறைகளுக்காக இப்படியான விமர்சனங்கள் வார்த்தைகளை பார்த்து கவனமாக கதைஉங்கோ. இன்ன இன்ன கேள்விகளை கேட்டுட்டாரு அதற்காக பதில் சொல்லாமல் போகக்கூடாது என்பதற்காக கட்டாயமாக பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை .இந்த கேள்வியை நான் கடந்து போக விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்க வேண்டும் நீங்கள் ஒரு பக்குவமான ஒரு அரசியல்வாதியாக இருந்தால்…. நாங்கள் நீதிக்காகவும் ,நேர்மைக்காகவும் ,உரிமைக்காகவும் ,நிற்பவர்கள் உங்கள் போல் இருப்பவர்களால் எங்களை எப்பவும் எந்த காலத்திலும் எந்த தலைமுறை கடந்தும் தோற்கடிக்க முடியாது. இது இன்று நாளை முடியப்போகிற விடயங்களும் அல்ல.இருந்து பாருங்கள் இரண்டு வருடங்களில் ஜேவிபி அரசு என்ன நிலைமையில் இருக்கும் என்று. இதை நான் சவாலாகவே இங்கு குறிப்பிடுகிறேன்.
@vijay_darious86363 күн бұрын
நீங்கள் யார் என்றும் தெரியாது தம்பி உங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அகதிகள் முகாம் தெரியுமா அதில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியுமா அவர்கள் படும் துயரத்தையும் உங்களுக்கு தெரியுமா வெளிநாடு சென்றவர்கள் யார் வசதி படைத்த அண்ணன்கள் சென்றால் தம்பி உடன் அழைத்துச் செல்வார்கள் அப்பா என்றால் சென்றால் பிள்ளை மற்றும் மனைவி அனைவரும் அவர் கூப்பிட்டு செல்வார் அங்குப் போக முடியாது இருக்கும் ஏழை எளிய மக்கள் தான் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா அவர்கள் படும் இன்னல்கள் உங்களுக்கு தெரியுமா தெரியாது என்று நினைக்கிறேன் இப்போது நல்லாட்சி கிடைக்கிறது என்றால் அவர்கள் நன்றாக வாழ்ந்து விட்டுச் செல்ல வேண்டியது அவர்கள் கடமை ஈழம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சண்டையிட்டார்கள் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் மறுவாழ்வு வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதை வரவேற்கத்தான் வேண்டும் பழையதை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்கட்டும் உங்களுக்கு ஏன் இந்த கவலை நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் கண்டிப்பாக ஸ்ரீலங்காவில் இந்தியாவிலோ அகதியாக இல்லை தெளிவாக தெரிகிறது நீங்கள் கனடா அல்லது லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருப்பவராக இருப்பீர்கள் உங்களுக்கு எந்த கவலையும் இல்லை கை நிறைய காசு சுகபோக வாழ்க்கை உங்கள் பிள்ளைமார்கள் டாக்டர் இன்ஜினியர் மற்றும் பல படிப்புகளை படித்து விட்டு நிம்மதியாக இருக்கிறீர்கள் ஏன் இலங்கையில் இருக்கும் மக்கள் கஷ்டப்பட வேண்டுமா அவர்கள் பேரை சொல்லி இந்தியாவில் ஏமாற்றும் கும்பலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை சொல்லுங்கள்
@Irumporai3 күн бұрын
@@vijay_darious8636 சரி உ பி மூடிட்டு போ JVP பற்றி யும் சிங்களம் பற்றியும் உனக்கு பட்டறிவு இருந்தால் இப்படி பேசமாட்டா ய் உனக்கு சோறு கிடைக் கலாம் உரிமை கிடையாது அடிமை வாழ்க்கை வாய மூடிற்று வாழ்வ தென்றால் வாழலாம் அவ்வளவு தான்
@shanmuganathanmuraleethara71053 күн бұрын
இவ்வளவு நீளமான நெடிய பதில் யாருக்கு எழுதுகிறீர்கள்?@@vijay_darious8636
@human-rights3793 күн бұрын
மேலும் பல தமிழ் திரைப்படங்கள் பாலபன் புருவா. அந்தப் பட டயலாக்குகள் உங்களை மனநோயாளியாக்கிவிட்டன. உனக்காக ஈழத்து சைக்கோ. சிங்கள மக்கள் இக்கருத்துக்களை ஈழம் சைக்கோ (மெட்ராஸ்) சிங்களம் என்றால் Mad = Mad / Ras = Devil Mad+Ras = Mad Devil என்று அழைக்கின்றனர்.
@gsrwarrior8023 күн бұрын
@@shanmuganathanmuraleethara7105உங்க ஆயாக்கு 😂😂
@jasotharansriharan36802 күн бұрын
She is also like karunanithi changes/hides her idenity depending on circumstances
@manoharysekaran86362 күн бұрын
Who is this Ragavan? He is so clear with points. Please someone let me know if anyone knows him
@ganeshaniyathurai4442 күн бұрын
Ellamae kelvikkurithan.
@ehzilalakan2 күн бұрын
நீங்கள் ஓழுங்க முட்டு குடுங்க எங்கட பிரச்சினை வராதாட
@ehzilalakan2 күн бұрын
தயவு செய்து திராவிட மொழி பேசுடா
@ehzilalakan2 күн бұрын
உங்கட நாட்டு பிரச்சினை மட்டும் பாருங்க
@ravichandrankanaga22783 күн бұрын
நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தாலே போதும் .இப்போது தான் அவர்களின் ஆட்சி தொடங்கியிருகின்றது போக போகத்தான் தெரியும் ஆட்சி அதிகாரம் பற்றி பேச.
@mathymahendrarajah32544 күн бұрын
He was living in London, come to Jaffna, teaching us , Tamil hate the politician not Tamil nationalism, history brought many douclas, karuna, he is among them
@LondonDonG4 күн бұрын
This interview is dravida telugu thiruttu thevidiya Petha pundamavana. Don't waste your time bro
@KarthigesNambialver3 күн бұрын
74 veedam perumpaanmai avargal matra 26 veedathil thaan tamil muslim malay bergar matraya inathavargal
Ivar Nithayanantham enpavarin Wife I kadaththi senravar.
@thiruvasakam3 күн бұрын
prabaharan also kidnaped student mathivathani, and killed student selvi
@gsrwarrior8023 күн бұрын
@@thiruvasakam superb reply 😂😂😂
@imagecolony3 күн бұрын
Hello Mr DMK kalla. He is not worth it for nothing. Why did you interview him about sri lanka. He is British. He don't even know what's current situation in jaffna. Get an interview with Douglas, who was in srilanka since 1997 when ipkf was their. O.... sorry he have sulai medu shooting. Get an interview with current MP's. I thing you have some paid aganda. Iam free tooo. I can give you an interview. But please let me know who do you want me to put down and how much you can pay me. Thank you.
@thiruvasakam2 күн бұрын
if you go to Mullivaikkal prabakaran skull their, You can take interview with that. don't forget to ask how many tamils he killd?