ஆனால் தமிழனாக பிறந்த சில பலருக்கு இல்லையே. அது தான் கவலையாக உள்ளது. அற்ப அபிலாசைகளுக்காக மாறிவிட்டார்கள். மண்ணின் மைந்தர்கள் அனைவருகும் வீர வணக்கம். 🙏🙏🙏❤️
@TharsananThars3 сағат бұрын
@@GasthureeThanam-bq1cy எதை சொல்லுறீங்க .அண்மையில akdக்கு ஆதரவு வழங்கியதை சொல்லுறீங்களா.அவர்கள் மாறிவிட்டார்கள் அல்ல.30 வருடமாக ஒரவர் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றாமல் 2009 இறக்கிறார்.அதன் பின் 16 வருடமாக தமிழ் அரசியல்வாதிகள் மக்களை அழித்தனர்.புலம் பெயர்நதோரில் பலர் இங்குநடத்த யுத்தவிளைவுகளால் சுய நல பலன்களை பெறுகிறார்கள்.அண்டை நாடுகளும் கைவிட்டுவிட்டன.இனியும் பழைமையை கைக்கொண்டால் தமிழன் தன் நிலை இழந்திடுவான்.தமிழ் தேசியம் எல்லாம் இனி கனவிலும் நடக்காது.அது நடக்க ்அண்டை நாடுகளும் சர்வதேசமும் இடமளிக்காது
@SK-BALAMURUGAN2 сағат бұрын
🙏🙏🙏😥
@Disha874 сағат бұрын
கொட்டும் மழையிலும் எம் உறவுகள் உணர்வுபூர்வமாக நிகழ்வேந்தலுக்கு வருகை தந்திருப்பதை பார்க்கும் போது பெரும் மகிழ்ச்சி உண்டாகுறது❤🙏
@kopirajan3 сағат бұрын
வானமே கண் அடைத்து விளக்கு ஏற்றிய போது
@SivakaranKaran-l9n3 сағат бұрын
சந்தனப்பேழைகளில் உறங்கும் எங்கள் மாவீரர்களுக்கு வானமே கண்ணீர் விடுகின்றது
@rameshkumarshylaja21133 сағат бұрын
நெஞ்சம் கனக்கிறது. எங்கள் மாவீரர் செல்வங்களுக்கு வீரவணக்கம் 🐅🐅🐅🐅🐅💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Karann-j4b3 сағат бұрын
இங்கு தமிழ்நாட்டில் மழை சற்று வழி விட்டதால் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது மாவீரர் நாள் நாம் தமிழர் கட்சி
@AnushanAnu-bt9fr3 сағат бұрын
மாவீரம் தமிழ் தேசியத்தை எல்லை கடந்தும் விதைத்துள்ளது. நாம் தமிழர் சீமானின் மிக தீவிர விசுவாசியாக. ஈழம் யாழ்ப்பாணத்திலிருந்து
@Karann-j4b2 сағат бұрын
@AnushanAnu-bt9fr தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது ஆனால் பொதுவெளியில் பேனர் பதாகை வைப்பதற்கு தலைவரின் புகைப்படத்துடன் தடை பிறந்த நாளுக்காக இங்கு விளையாட்டு போட்டிகள் ரேக்ளா பந்தயங்கள் இருமாடு ஒரு மாடு கட்டி ஓடுதல் பந்தியம் நடை பெறுகின்றன ஆனாலும் ஆளும் திராவிட திமுக அரசு தடை போடுகின்றது நிகழ்ச்சியை தடை செய்து கைது செய்கின்றன
@guna48222 сағат бұрын
தமிழ்நாட்டு அரசாங்கங்களை குறை கூறக்கூடாது ...இப்படி அவர்கள் தடை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் சீமான் அவர்களும் ..மற்ற அரசியல்வாதிகளும் ...தலைவர் அவர்களின் புகைப்படத்தையும் ..தலைவரின் தேசிய கொடியையும் வைத்து மாவீரர்கள் நாளை .கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே ...இடையில் சில பிரச்சனைகளுக்கு காரணம் ...இந்திய அரசாங்கம் தான் ..தமிழ் ஈழ. விடுதலை புலிகள் மீது இந்தியாவில் தடை இருப்பதனால் ...அவர்கள் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கிறார்கள் ..
@chandrasekarmuthu7759Сағат бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் நமது உரிமைகள் வாழ்வாதாரம் அனைத்தும் மீட்கப்படும்.நாம் தமிழர்.@@Karann-j4b
@EMJEEPI3 сағат бұрын
இயற்கைக்கு நன்றி. இவ்வளவு எங்கள் உணர்வுகளுக்கு இடம் தந்ததற்கு🙏🙏🙏
@Kajetan24 сағат бұрын
எங்களுடைய வீரர்கள் வீர வணக்கம் அன்பு செல்வங்களுக்கு
@amarneethiamarneethi97053 сағат бұрын
ஒரு உண்மைத்தமிழன் உயிரோடு இருக்கும் வரை உங்களை மறக்கமாட்டான்.வாழ்க எம் குல தெய்வங்களே.உங்கள் பாதங்களில் எம் கண்ணீரை சமர்பிக்கிறோம்.
@kamalkalaiselvan84273 сағат бұрын
என்னையும் அறியாமல் கண்ணில் கண்ணீர் வருகிறது. ❤❤❤ நாம் தமிழர்
@jeevasiva14753 сағат бұрын
They are all our sisters, brothers, mothers and fathers. They fought for our basic right. They always in our hearts. Big Salute to them ❤.
@jul32023 сағат бұрын
உயிரினும்மேலான எங்கள்உறவுகளே உஙகள்பிரிவின்துயரம எங்கள் இறப்புவரை தொடரும் .கண்ணீரஞ்சலியுடன் கலங்கித் தவிக்கிகிறேன்
@aruven092 сағат бұрын
மன்னியுங்கள் மாவீரர்களே! உங்கள் கனவினை நனவாக்க முடியவில்லை.ஏனெனில்,நாம் ஒற்றுமையற்ற இனமாகிவிட்டோம். எங்களுக்காக உங்கள் பெறுமதியற்ற உயிர்களை ஆகுதியாக்கினீர்களே! என்னால் கண்ணீர் சிந்தத்தான் முடிகிறது.
@PirabakaranVinayagamoorthy3 сағат бұрын
வானம் அழும் மழை கண்ணீர் விடும் எங்கள் நாட்டுக்காக வீரகாவியமான குலசாமிகளுக்கு அமைதியான வீரவணக்கங்கள்
Epadi than tamilnattula irukanga theriyala pakavae evaloo kastama iruku ...... Oru nalll ellam marum alurathunala ethuvum mara porathu illa 😢
@Sekar-pq3sl3 сағат бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@raanisinnathurai45442 сағат бұрын
நன்றி தவகரன், மாவீரர்களுக்கு வீர வணக்கம்
@nishanth34924 сағат бұрын
நமக்காக தம் உயிரையும் துச்சமாக மதித்து தன் இனத்தைக் காதலித்து மண்ணை முத்தமிட்ட நமது இதயத்தில் குடியிருக்கும் மாவீரச் செல்வங்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பணம் செய்கின்றேன்😢😢😢😢😢😢 வீர வணக்கம்🙏🙏🙏
@marimuthumari54852 сағат бұрын
இந்த காணொளியை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. மாவீரர்கள் அனைவருக்கும் கனத்த இதயத்துடன் வீர வணக்கங்கள்🙏 இலங்கை, தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், பல குழுக்கள் தனித்தனியாக நின்று போராட்டம் நடத்தினர். இந்த குழுக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அரவணைத்து ஒற்றுமையாக இருந்து யுத்தம் செய்து இருந்தால், இந்நேரம் நமக்கு தமிழ் ஈழம் பிறந்திருக்கும். நம் வீரர்களும் உயிருடன் இருந்திருப்பார்கள். திரு. பிரபாகரன் அவர்களின் தலைமையிலும் ஆட்சி நடந்து கொண்டு இருந்திருக்கும். மாறாக, போராடிய பிற வீரர்களை, போட்டி குழுக்கள் என கருதி அவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்து தன் தலைமையில் தான் யுத்தம் நடக்க வேண்டும் என்று திரு. பிரபாகரன் அவர்கள் சுயநலமாக சிந்தித்ததின் விளைவாக , நாம் அனைத்தையும் இழந்து நம் மக்கள் மிகவும் மீளா துயரத்தில் இருக்கின்றனர். மாவீரர்கள் அனைவருக்கும் கண்ணீருடன் வீர வணக்கங்கள்🙏
@SevanSevan-g7xСағат бұрын
Thavarana pathivugal
@jaffnaking39713 сағат бұрын
நன்றிகள் தவகரன்
@sathishtamilar22323 сағат бұрын
விதையாய் விழுந்த மாவீரர்களின் வாழ்க்கையே எமது வரலாறு. நாம் தமிழர் ❤
@වීරවර්ධන4 сағат бұрын
ඉස්සරහට මෙහෙම යුද්දයක් නොවිය යුතුයි... ලන්කාවෙ හැමෝම එකා වගේ සිටිය යුතුයි... You have right to remember your people who died in the war
@Karma-p4u3 сағат бұрын
Thank so much 🇱🇰🙏🙏AKD
@Sooriyakumar-0053 сағат бұрын
உங்கள் மக்கள் என்று பிரிக்கின்றீர்கள்
@SasikaranSasisasikaran3 сағат бұрын
🙏🙏🙏🌹
@rammoorthy61723 сағат бұрын
😂😂
@rammoorthy61723 сағат бұрын
😂😂@@Sooriyakumar-005
@SaraVanan-lw7cm3 сағат бұрын
மாவீரர்களே , உங்கள் தியாகம் , தமிழ் போல் பல்லாண்டு காலம் போற்ற படும். இவ்வுலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை. வீர வணக்கம் வீர வணக்கம்
@Ramu-k8x6m2 сағат бұрын
உலகில் வேறு எங்கும் காண முடியாத இன உணர்வு எம் ஈழத்து தமிழ் உறவுகளிடம் மட்டும் தான் பார்க்க முடியும் வானம் கூட கண்ணீர் விடுகிறது.
@xjjdjddidbdjxjxj11393 сағат бұрын
அனைத்து மாவீர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.
@chandrasekarmuthu7759Сағат бұрын
வீர வணக்கங்கள் நமது பெருமைமிகு மானமறவர்களாம் இன்னுயிர் ஈகிகளாம் மாவீரர்கள் அனைவருக்கும்.🔥💪🙏
@RajaKumar-bs2ud2 сағат бұрын
நன்றி மறந்த தமிழ்களுக்காக வாழ வேண்டிய ஜீவன்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துவிட்டார்கள் இவர்களை வருடத்தில் ஒரு முறை நினைப்பதைவிட தினம் தினம் நினைக்க வேண்டியது நம் கடமை 😢
@m.muthukumarm.muthukumar88923 сағат бұрын
❤❤❤மாவீரகளுக்கு வீர வணக்கம்
@parames602 сағат бұрын
அதிசயம். காலநிலையும் சிறிது கால இடைவெளி விட்டுள்ளது மாவீர்ருக்காக.
@MyTheboby3 сағат бұрын
வீர மறவர்களுக்கு வீரவணக்கம் ❤
@vallalar103 сағат бұрын
வீர வணக்கம்😢😢😢
@danushkaewm2 сағат бұрын
தமிழர்களைப் போலவே சிங்கள மக்களும் தாங்கள் அன்பானவர்கள் என்று அழுகிறார்கள்
@pamininavaratnam25793 сағат бұрын
கண்ணீர் அஞ்சலி எம் மாவீர செல் வங்களுக்கு
@arjunkaruppan17533 сағат бұрын
தமிழ் நாட்டில் இருந்து....🙏🕯️🕯️🕯️🕯️🕯️🙏 🇰🇬🐅🇰🇬
@sathyachrayanganesh30852 сағат бұрын
மாவீரர்களுக்கு வீரவணக்கம்
@King-kw8opСағат бұрын
நன்றி தவகரன். தமிழ்மக்கள் உரிமையோடு,சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என எமக்காக இரத்தம் சிந்தி போராடி உயிர் தியாகம் செய்த எமது காவிய நாயகர்கள் ஆகிய எமது வீரமறவர்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை மறக்கமுடியாது, உங்களை போற்றி வணங்குகின்றேன்🌺🙏 இந்த அசாதாரண காலநிலையிலும் மக்கள் வந்து தங்கள் அஞ்சலிகளை செலுத்தி இருக்கின்றார்கள் உண்மையில் உணர்ச்சிபூர்வமாக இருந்தது, உங்களை தலை வணங்குகின்றேன். இந்த அசாதரண காலநிலை விரைவில் வழமைக்கு திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.எல்லோரும் பத்திரமாக இருங்கள்.
@தமிழ்நாட்டுதமிழன்4 сағат бұрын
கண்ணீர் அஞ்சலி
@piumikanilushi35303 сағат бұрын
At the end of war we gain nothing except blood shed and loosing our loved ones and loneliness.. so no one has won after a war.. individually all are suffering.. leaders should lead people towards peace not towards a war. Thanks to AKD he showed the right pathway to people… he is a true leader above all the leaders ❤
@wisdomvoicess2 сағат бұрын
Indeed. Racism has been rejected by Tamil, Sinhalese and Muslim people. The right to remember the dearest and nearest souls should be respected.
@pradeepannesan942 сағат бұрын
Because of our great heroes protected and safeguard Tamils from Sinhala government terrorist therefore we must to highly appreciate their great sacrificed for us
@RajambikaiNagulaeswaran-rj3lf2 сағат бұрын
எம் உத்தமர்களுக்கு.மாவீர்களுக்கு கண்ணீர் அஞ்சலி 😢😢😢
@tamilselvanv90063 сағат бұрын
தன் மானம் காக்க தன் மண் காக்க தன் மக்களுக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்😢😢
@t.r4587Сағат бұрын
தமிழ் இனத்துக்கு தங்கள் உயிர்களை கொடுத்த மாவீர செல்வங்களுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏🙏
@தமிழ்.தமிழன்-10Сағат бұрын
தமிழீழ இராணுவம் புலிகளுக்கு வீரவணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🔥🙏🏻🙏🏻🙏🏻
@funwithdinolin38073 сағат бұрын
வேதனையும் வலியும் கண்ணீரும் நிறைந்த இந்நிகழ்வின் காட்சிகளை பார்க்கும் பக்குவம் எமக்கு இல்லை. எம் மாவீரர்களின் ஆத்மா இறைவன் திருவடியில் இளைபாரட்டும்.ஆமென்
@SundharRaj-vo4ngСағат бұрын
எமது தொப்புள்கொடி மாவீர்களுக்கு வீரவணக்கம்😢😢❤
@niroshanparamasivam5916Сағат бұрын
கல்லறைகள் திறந்தெம்மைக் காணவர வேண்டும் எம்முயிர்க் கண்மணிகளே!
@janajoory13353 сағат бұрын
மக்கள் கொண்டாடவேண்டும் ஆனால் அரசியல் வாதிகளை எடுக்காதீர்கள் மக்களே என் அண்ணாவும் இறந்து விட்டான்
@murugans8560Сағат бұрын
தமிழர் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்க வேண்டிய நிகழ்வு ரத்த வலிகள் நம் உதிரத்தில் இருந்து கொண்டே இருக்கும் உறவுகளே தமிழகத்திலும் மாவீரர் நாள் அனுசரிக்க பட்டது நாம் தமிழர். தமிழகத்தில் இருந்து
@MuththuParames2 сағат бұрын
எங்கள் மாவீரர்களுக்கு இதய அஞ்சலியை செலுத்துகிறேன்
@SivanesanVelan49 минут бұрын
எம் இனத்தின் விடுதலைக்காக சமர்க்களத்தில் களமாடித் தம்இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் காவியச்செல்வங்களின் பாதாரவிந்தங்களை வணங்குகிறோம்🙏.
@chandrasekarmuthu7759Сағат бұрын
நமதாருயிர் மாவீர தெய்வங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள் 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏💪
எங்கள் மாவீர செல்வங்களே...உங்கள் வீர மணரத்தை என்றென்றும் தலைவணங்குவோம்
@RajivaranRajiСағат бұрын
வானம் அழுகின்றதோ.. வன்னி மண்ணின்மைந்தர்கள்.. விழி நீர்தான் சொரிகின்றதோ... எந்தனை கனவுகள் எத்தனை ஆசைகள் அத்தனையும் மண்ணில் புதையுண்டதோ.. சிங்கள தேசமே எங்கள் ஈழத்தை ஆதரியும்.. யார் அறிவார் தமிழ்தேச வேதனையை... எத்தனை மாவீர முத்துக்கள் புதைந்து. பூத்தவிழி பார்த்திருக்கின்றன...
@inparathykugathas37752 сағат бұрын
எமது மாவீர செல்வங்களுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothibasuam83962 сағат бұрын
வீரத்தின் விளை நிலங்கள் உங்களை வணங்குகிறேன்
@AkilanLibi4 сағат бұрын
மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்🙏🙏🙏🙏
@wisdomvoicess2 сағат бұрын
Racism has been rejected by Tamil, Sinhalese and Muslim people. The right to remember the dearest and nearest souls should be respected. தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! மாவீரர் வாரம்! ... அக வணக்கம்! வீர வணக்கம்!
❤மண்னுகாக உயிரை கொடையாய் தந்த வர்களுக்கு வீர வணக்கங்கள்❤ ( யாழ். பிரான்ஸ் இலிருந்து)
@DKalimuthu2 сағат бұрын
நெஞ்சு பொறுக்கலையே நாம் தமிழர்
@a.muthukumar.s.k.arunachla18353 сағат бұрын
அண்ணே வணக்கம் பிரபாகரன் அண்ணா இந்த மாவீரன் தினத்துக்கு அனுரகுமார திசாநாயக்க வந்தாரா உண்மையான தமிழ் மக்கள் மீது பாசம் இருந்தால் அவர் இந்த மாவீரர் தனது வந்திருக்கணும்
@thevanada850520 минут бұрын
Sadly Days “But Meaning less,Millions, Millions Value Human Beings Died.(We Don’t Receive Anything For Our Community.)God Bless Sri Lanka 🇱🇰 ❤❤❤❤❤
@kanistankanakalingam92202 сағат бұрын
கதறி அழ வேண்டும் போல் இருக்கின்றது
@PillayarThunai4 сағат бұрын
Veera vanakkam
@ahsttangayoginagalingamkul82493 сағат бұрын
எமது கண்ணிரால்நன்றியைதேரிவிப்போம்
@ThangiahGopal-iy2hg3 сағат бұрын
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
@Vanitha-t7qСағат бұрын
வீர வணக்கம்🙏
@rajkapur74292 сағат бұрын
தமிழன் வீர வணக்கம்
@THQ-m3qСағат бұрын
நான் நிறைய முறை இந்த சேனலில் தமிழக மீனவர்கள் கைது பற்றி பின்னூட்டமிட்டுள்ளேன். ஆனால் இந்த காணொளி என் மனதை மிகவும் வருத்தப்பட செய்கிறது. இந்த உலகத்தில் நம் புலிகளுக்கு இணையான வீரம் யாருக்கும் இல்லை. இந்த உலகத்தின் ஒழுக்கமான ஒரே ஒரு ராணுவம் எதுவென்றால் அது நம் புலிகளின் ராணுவம் மட்டுமே. புலிகளுக்கு என்னுடைய வீரவணக்கங்கள். 🫡🫡🫡🙏🙏🙏🐅🐅🐅.
@bro6275Сағат бұрын
Wft😂😂😂😂
@AgasthiyarСағат бұрын
தடை இருந்த போது தடை என்று கூறியது சரி ஆனால் தற்போது என்ன தடை உள்ளது ஆக இது பழக்க தோஷமோ?????
@PrabakaranPrabakaran-l1p2 сағат бұрын
மாவீரர்களுக்கு வீரவணக்கம் தேனி மாவட்டம் தமிழ்நாடு
@againosama3 сағат бұрын
Who was the first Maaweeren, Thileephan or any other one? If any one knows, please reply me.
@wisdomvoicess2 сағат бұрын
It is held each year on 27 November, the date on which the first LTTE cadre, Lt. Shankar (Sathiyanathan alias Suresh), died in combat in 1982.
@MariaBERNARD-c2hСағат бұрын
veera vanakkam sellavankaleee❤🙏
@Karma-p4u3 сағат бұрын
Let us all build Mother Sri Lanka and forget the past🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@armainayagamelanchiliyan75193 сағат бұрын
மாவீர வணக்கம் 🙏
@MathurigahRamanan-cc8wx3 сағат бұрын
Who don't like do this event... See their parents age (near 70 s??)..allow them to tear loudly... For what they lose... Beautiful future they dreamed for their kids... All pain.. aches... May dissolve with rain and tears