புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவ்வாறு கேட்பதற்கு. மிகவும் நன்றி ஐயா
@bagirathi89184 жыл бұрын
🙏 குருஜி, ஓரு நாள் பாகவதம் கேட்க ஆரம்பித்தேன் , இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை தவிர வேறு எதையும் கேட்பதில்லை, நீங்கள் சொன்னது சத்யம், பாகவத சப்தங்களில் கிருஷ்ணன் வாழ்கிறான், அந்த சுகம் உணர்ந்து கொண்டேன் , மிக்க நன்றி ஐயா 🙏🙏
சின்ன வயசுல உங்க உபஞாசம்tv யில் பார்த்து கேட்டு இருக்கேன்.நல்லாயிருக்கும்.ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏
@mohanrajanseenivasan2813 жыл бұрын
மிகப்பெரிய செய்தியை மகச்சாதாரணமாகச்சொல்லிப்புரிய வைக்கின்றார் சுவாமி்் உமக்குப்பல்லாண்டு பாடவேண்டும்
@geethalakshmi22354 жыл бұрын
நாராயணன் அருளால் நான் இன்று பாகவதம் கேட்டேன் உங்கள் வாயிலாக மிக்க நன்றி. அருமை எளிமை இனிமை. தொடரட்டும் உங்கள் சேவை..
@lakshmiramaswamy92413 жыл бұрын
பலமுறை கேட்டாலும் மென்மேலும் கேட்கத் துண்டுகிறது. அந்த பாக்கியமாவது கிடைத்ததே என எண்ணத் தோன்றுகிறது. நன்றி. நமஸ்காரம். அந்த நாளில் ( 65 ஆண்டுகளுக்கு முன் ) ராமாயண உபன்யாசம் 48 நாட்கள் தினமும் 3 மணி நேரம் நடக்கும். அந்த நாள் திரும்பாவிட்டாலும் இப்போது உள்ள நிலையாவது தொடர வேண்டும் என பகவானை பிரார்த்திப்போம்.
@Godblessingchannel1424 жыл бұрын
எனக்கு எப்போது கிட்டுமோ ஸ்வாமி யின் திருவடி யை தொட்டு வணங்க... நானும் தினமும் ஸ்வாமி யின் உபன்யாசம்... கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறேன்... எனக்கு நல்வழியில் நடக்க கற்றுக் கொடுத்த ஸ்வாமி ஜி தான் எனது குரு. ஸ்ரீ மதே இராமானுஜாயா நமஹா. ஸ்ரீ மதே இராமானுஜாயா சரணவ் சரணம் ப்ரபப்தே...
@sushiranganag4 жыл бұрын
நல்ல பிராப்தம் இருக்கறவங்க தான் இத மாதிரி நல்ல விஷயங்கள் இத்தன அழகா சொலறதை கேட்டுக்க முடியும் நமஸ்காரம்
@srivi20channel834 жыл бұрын
1For The story of Narakasura. PRESS the blue link below and SEE kzbin.info/www/bejne/nJu0eoKOftmrm9E
@narasimhanas45553 жыл бұрын
@@srivi20channel83 .79xcC/88/887798,9
@ponnusamyrangasamy65334 жыл бұрын
மனது மிக லேசானது.. ஒரு அமைதி சிறு வைராக்கியம் உணர முடிந்தது.. மிக்க நன்றி.. கிருஷ்ணாரனப்பனம்.
@baskarparthasarathi22364 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; ஸ்ரீ ஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
@t.r.veeraraghavan78563 жыл бұрын
ஸ்வாமி, தாங்கள் கூறும் பாகவதத்தை ஸ்ரவணம் செய்ய செய்ய ஸ்ரீ க்ருஷ்ணனை உணர முயற்சிக்கிறேன். பகவான் அருள வேண்டுகிறேன்.
@fsurti4 жыл бұрын
மிகமிகபாக்யம்.ஸந்தோஷம் .நிதிகிடைத்தது.
@amshasakthi3 жыл бұрын
மனதில் இருந்த சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது
@samundeeswariparthiban75263 жыл бұрын
ஆத்மா நிலையில் கேட்பதால் ஆனந்த கண்ணீரில் கேட்கிறேன்...
@lalitharamachandran533 жыл бұрын
It is a real blessing to listen to the பாகவதம்
@samundeeswariparthiban75263 жыл бұрын
@@lalitharamachandran53 thank you
@malathynarayanan60783 жыл бұрын
ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன்.அருமை .
@senthilakumaresan54194 жыл бұрын
Very very good and proud of my favorite sri mad Bagavath adiyaruku adiyaruku adiyaruku adiyen🙏
@srivi20channel834 жыл бұрын
For The story of Narakasura. PRESS the blue link below and SEE kzbin.info/www/bejne/nJu0eoKOftmrm9E
@sureshkumark29284 жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
@srivi20channel834 жыл бұрын
For The story of Narakasura. PRESS the blue link below and SEE kzbin.info/www/bejne/nJu0eoKOftmrm9E
@powerofpositivethoughtsint27224 жыл бұрын
நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம் நன்றி சுவாமி
@kasipandikasipandi83233 жыл бұрын
நன்றி சுவாமி
@chandraprabhakar90383 жыл бұрын
Excellent...no words swami....so clear and so beautifully explained...my namaskaram to u swami...I daily listen to yr discourse without fail...I am yr fan...sir..
@k.sranganayakis49944 жыл бұрын
ADIYEN NAMASKARAMS MAMA.OM NAMONARAYANAYA.This Bhagavatham listened in BRINDHAVAN.This was best valuable and unforgettable experience and sweet God's memories We are very lucky to listen this again, KRISHNAM VANDEY JAGADGURUM .
@lakshminarasimhan79063 жыл бұрын
அடியேன் சுவாமி... ஜெய கிருஷ்ணா...
@aishwaryasathyam43935 жыл бұрын
ஸ்வாமி, இன்னிக்கு நாங்கள் முதல் நாள் பாகவதம் உபன்யாசம் கேட்டு மகிழ்ந்தோம்... மிக்க நன்றி ஸ்வாமி..🙏🙏🙏🙏
@kesavarajkesavan88815 жыл бұрын
அடியேனும்
@sarithaarul80984 жыл бұрын
Thank you
@k.sranganayakis49943 жыл бұрын
KRISHNAM VANDEY JAGADGURUM.RADHARANIKi JAI.I had attended this upanyasam at BRI NDAVANAM so interesting and again I want to listen again and again and Bhagavatham is new and exciting Swamy. Punardharshanan to Brindavan and to hear Bhagavatha Sapthahams again.
@kridharannambiar26303 жыл бұрын
Hare krsna....from Malaysia
@santhikanakaraj62684 жыл бұрын
நீங்க சொல்லுவது அவர்களோடயே வாழ்ந்து கொண்டே வருவது போல் உள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasantham67534 жыл бұрын
Giggpugiuiu hii igiupcuigifgiogghoogoiuogogggggogifggogggogigggogogggigogggogggggoggogggogoggggogogiggoggggggggoggggiggggoggoggggggoggiggoogogogoggigggigigoguouuoguoyoyouohuoyoghihoggofgiggogggggiogghoooghoogogogogoohogggigggigogogooguogooohooguouogooyouogogogogghogogiigogogogogogogofoououogyoyoogoooghouogighoohouogogogyooyouogogyooufoogooyooogoogogoghohoooghooogoogyoogogogogogogogoguoggooooghouoguogouoyoogoogoyooguoyouuogohououogooohogogoghouogogouogoogogoufooyoyouogyooogoyoogogogoouffyogououuogoyogogyoouogog uuuu ogyoouohogohoouogyohoogogogououoyoyooogoogooguouogoouuoghoogogogoogoogigogghiiohupiuoggghohoogogoghoyoofoguighoiouoghghohooofuogoohocclccn lguuf ugbffttt
@dsounderrajan36314 жыл бұрын
@@vasantham6753 c x
@dsounderrajan36314 жыл бұрын
@@vasantham6753 b
@radhas80583 жыл бұрын
Awesome experience...Something can't be explained by mere words... adiyen bhagyam.. Acharyan Thiruvadigale Sharanam..🙏🙏🙏🙏
@gomathiganesh83784 жыл бұрын
Swami...when i hear the bhagavatham from you , there is lord krishna is in with you like that i feel...this is our forturne to hear bagavatham from the right person...your upayasam's is always great and blessed to hear and get goosebumps...neenga nalla irukanum swami....naanga ithu pola niraya ketka
@sheelakarthick38273 жыл бұрын
Started hearing 2nd time ..now I am 7th month pregnancy,my child also hearing,I hope my baby become a devotee and follow the tharama sasthram..I feel so happy..thank so much sir
@srirambmhg3 жыл бұрын
good nice.... best wishes to new baby pragalathan....
@sheelakarthick38273 жыл бұрын
Thank u so much..I am so happy hearing this words
@mlingeshashree4 жыл бұрын
Really appreciate your discourses on all subjects! Wonderful service....enjoy very much. Thanks v much!
@alamelumangai93013 жыл бұрын
First time hearing... Vow explanation.... Nandrigal swamiji...
@raviramasamy95463 жыл бұрын
Hare Krsna, Prabhu. Really admired your voice of speech and given a mutual of peace. Thanks Prabhu
@sriramr18734 жыл бұрын
Such a great spiritual discourse from swami..so blissful..harerama harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen
@mdcookingchannel7253 жыл бұрын
Iyaa Arummai Arummai🙏🙏🙏🙏
@Yamunai_Thuraivan5 жыл бұрын
அடியேனின் நீண்ட நாள் கணவு, ஆச்சார்ய சுவாமிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க இன்று நிறைவேறியது. தினம் 1-2மணி நேரம் சுவாமிகளின் உபன்யாசம் கடந்த 2 வருடமாக கேட்டுவருகிறேன். இன்றைய உபன்யாசத்தில் சுவாமி கூறியபடி பக்தி வளர்ந்த்தாக உணர்கிறேன். இன்னும் ஞானம், வைராக்கியம் வளர ஆச்சார்ய சுவாமிகளும் நாராயண பெருமானும் அனுக்கிரகிக்க வேண்டுகிறேன்
@varmalineageroosters5 жыл бұрын
சேலத்தில் எங்கே நடப்கிறது சொல்லுங்கள் தோழரே plszz
@Yamunai_Thuraivan5 жыл бұрын
@@varmalineageroosters Velukkudi Krishnan Swami Srimad Bhagavadam Saptaham upanyasam at Sumangali Marriage Hall, Opp. to Gandhi Stadium, Salem, 13th to 19th Mar 2019, daily 6 PM.
@varmalineageroosters5 жыл бұрын
@@Yamunai_Thuraivan உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@varmalineageroosters5 жыл бұрын
@@Yamunai_Thuraivan வாழ்க்கையில் ஒருமுறையேனும் காணவேண்டும் என்ற ஆவல் நாளை நிறைவேற உள்ளது அதற்க்கு தாங்களும் ஒரு காரணம் மிக்க நன்றி
Haribol..each time when I listen my eyes are filled with tears especially when u say "KANNAN"..You have such a tejas and saathvik voice... feeling fortunate swami
@vigneshvicky77543 жыл бұрын
Go
@balasubramanianr30803 жыл бұрын
Ayya neenga nalla irugga num u ngalai bol oruvarai intha madhjiri sollla neenga vuruvagga Perumal arul purianum...nanri nanri nanri vanagam....
@prabhavathib13594 жыл бұрын
கிருஷ்ணா,கிருஷ்ணா,கிருஷ்ணா.😀🙌🙌🙌💅💅💅🙏🙏🙏.
@thirurajagopal10635 жыл бұрын
Very blessed to hear Bhagavadam by Velukkudi Swami. Thanks for uploading 🙏🙏🙏🙏🙏
@jayachadu77804 жыл бұрын
Lp
@jayachadu77804 жыл бұрын
Lp
@jeyalakshmisivashanmugam38583 жыл бұрын
@@jayachadu7780 9⁹raji y
@mylvaganamkoneswaran84683 жыл бұрын
Pllll
@lakshmiramaswamy31253 жыл бұрын
We are fortunate enough to listen this great Epic " Srimad Bhagavatham ". So many morals for the Introduction of the Bhagavatham. Before starting only this much stories means we can imagine the sacredness of this epic. We are all blessed to listen today. Thank you Swami.
@narayaniseethapathy80523 жыл бұрын
வணக்கம் ஸ்வாமி உங்களால் வைணவம் வளரும் ஓம் நமோ நாராயணா ய
@aishwaryashivan73374 жыл бұрын
When I was hearing this a miracle happened I’m in my Native place because of Covid was listening ur speech sir ,suddenly somebody called me went to the door step there was a poojari exactly resembling you only difference is he was dark like krishna asked for help I gave him some amount out of staying 8 months y should today while listening this he should come? I was speech less thank you dignity
@RamaKrishnan-wk4fo3 жыл бұрын
மோக்ஷ க்ரந்தம்
@ghk7213 жыл бұрын
Nice nice..miracles do happen..
@vasudevana82113 жыл бұрын
ஹரே கிருஷ்ணா..! உங்களுடைய இறைபேச்சு என்னை மெய்சிலிர்க்க வைக்கிரது ஸவாமி. கோடி நன்றி. ப.வாசுதேவன் - மலேசியா
@govindarajansadagopan4683 жыл бұрын
Thank you🌹🙏 Gurujii. Nameskaram. Your Bhagawatham presentation is very nice useful to us. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enna tha an seithanai Hare Krishna ,sooooo well pictured Krishna pastimes. Made to feel from heart. Dandavat pranams maharaj
@srivi20channel834 жыл бұрын
1For The story of Narakasura. PRESS the blue link below and SEE kzbin.info/www/bejne/nJu0eoKOftmrm9E
@malinisaravanana47662 жыл бұрын
I learnt so many things from your pravachanam guruji 🙏🙏
@ramamanichakravarthi99553 жыл бұрын
மிக்க நன்றி ஸ்வாமி. நாங்கள் பாக்கியசாலிகள் 🙏🙏🙏🙏🙏🌺🌺
@Govindtrainer4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இன்பம்.. ஸ்வாமி திருவடிகளே சரணம்🙏🙏
@k.sranganayakis49944 жыл бұрын
In this sevendays RUKMINI KALYANAM was the highlight for us.That was most valuable in our life.WePrays to KRISHNA to come again to BRINDHAVAN in BHAGAVATHAM PURANAM again.
@ghk7213 жыл бұрын
Krishna will not come back for sure but his stories will remain until earth exist..It is upto us to listen good things,practice it n reach him to other loka..
@vasavisridharan59223 жыл бұрын
Thank you swami
@karpagamaric69473 жыл бұрын
SWAMI, ENAKU ORU SANTHEGAM.... THAAM THAAN KALKIYOO? THAAM SHACHATH ANTHA MAHAVISHNUVE AAVEERHAL. SRI KRISHNARAI ADAIYA NAAN PALA VAZHIHALAI THEDINEN. INDRU NAN THELIVANA MAARKKAM ARINTHEN. NANDRIHAL SWAMI. THAMAKKU PALLAANDU PADA VENDUM... SURIYANAI KANDA KAARIRULAI EN KRISHNA PAYANATHTHIL VANTHA THADAIHAL THAANAHA VILAHIYATHU. NAAN PATRATRA NILAIKU THIRUMBINEN. BAGAVANIDAM THIRUMBINEN. AANALUM MUTHAL MURAI BAGAVADHAM KETKUM INTHA MANAM KRISHNARAIYE DHEERKAMAHA ADAINTHATHU ...🙏UNGAL SEVAI IKKALIKUTH THEVAI SWAMI... NANDRHAL KODI🙏
@rajshekarnarasimhan48333 жыл бұрын
I fully agree.Swamy's powerfull narration, untiring voice with impressive modulation will impress any true devotee 🙏
@komalasampathkumar4503 жыл бұрын
அடியேன் இராமானுஜ தாசன்
@mohanakrishnan93214 жыл бұрын
சந்தோசம் சுவாமி
@lalithamani2783 жыл бұрын
Miga arumai mikka nadri swamyji
@sudhasekhar45094 жыл бұрын
Om Namo Bhagavathe Narayanaaya! 🙏🙏🙏 Thank you for this in-depth Vichaara. Really getting enlightened in time .
@srinivasanvasanthi51963 жыл бұрын
மச
@chandranb44334 жыл бұрын
Swamy thank you so much,neengal solgira vartaigal, examples alago,alagu Swamiji,nandri, namaskaaram,todarandu pessungal, from Bangalore
ஒரு நாள் உங்கள் உபன்யாசம் கேட்காமல் இருக்க முடியாது சுவாமி
@SasiKala-hd6zb4 жыл бұрын
yes
@lingammamuthugopal70243 жыл бұрын
Adiyan Saranam. Om Namo Narayana Namaha
@sathishanna35853 жыл бұрын
It
@balamuralib18823 жыл бұрын
@@sathishanna3585 wsss ssss
@balamuralib18823 жыл бұрын
@@sathishanna3585 wsss sssss
@VijayaLakshmi-gq2pu3 жыл бұрын
Each time we listen we realize new new things.we must have the grace of God to listen with utmost attention ,each split second
@ghk7213 жыл бұрын
Yes n more important people shud not go back to square one after listening good things..
@ramaprabha89323 жыл бұрын
👃👃
@radhagowtham78093 жыл бұрын
I am an ardent deciple of your holiness and have heard many upanyasams of yours and feel v blessed. Imagine Jagadguru Yathirajar while listening. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balac24643 жыл бұрын
Namaskaram ji.Thank you.
@dhanamsingu39813 жыл бұрын
Very nice easily understandable pravachanam namaskaram to Sri krishnaswami
@sriharinii5593 жыл бұрын
Arpudham Nandrigal kodana kodigal ayya Nandraga puriyudhu swamijee 🙏🙏🙏🙏🙏🙏 Thirukovalur My native place ayya
@karateravi74053 жыл бұрын
ayya sathyam nilaikkum srimad baghavatgita patri peeungal. nandri ayya
@santhikanakaraj62684 жыл бұрын
ஓம் நமோ பகவன் வாசுதேவாய நமஹ
@abi83053 жыл бұрын
Thank you swamiji🙏
@chitrasubramani55963 жыл бұрын
Hara Hara Sankar Jaya Jaya sankara Mahaperiyava saranam Om namo narayana 🙏🙏🙏🙏🙏
@jayalakshmibalasubramanian27943 жыл бұрын
Bhagawatherku koti koti pranamam
@revathid24074 жыл бұрын
நமஸ்காரம் சுவாமி 🙏🙏
@vimalaraman83203 жыл бұрын
😌
@kanedunchezhian40053 жыл бұрын
நமஸ்காரம்! தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.
@kanedunchezhian40053 жыл бұрын
அற்புதமான செற்பொழிவு
@parvathyparameswaran12663 жыл бұрын
Iam enjoying.. This is 10th time.. Om Namo Narayanaya Namah..
@smithagopalakrishnannair28554 жыл бұрын
Blessed to hear Bhagavatham by swami, Namsate
@deeparam8115 жыл бұрын
We are blessed to have Krishnan swamy as upanyasagar in our times
@Omsuriya74 жыл бұрын
அடியேனுக்கு பாக்கியம்.... ஏகதாசி நாட்களில் கேட்க பாக்கியம் பெற்றேன்....
@sengsh3 жыл бұрын
Previously I listened occasionally jhi NW I started to listen from episode 1... superb.
@selvamaniramu29843 жыл бұрын
CG by no
@geetharani54133 жыл бұрын
Hare Krishna very interesting and souls get peaceful thank you guruji
@Godblessingchannel1423 жыл бұрын
அடியேனின் பாக்கியம்
@venkatesapalanithangavelu3 жыл бұрын
Vande Shri Guru Parambara. Adiyen "Venkatesapalani Thangavelu's" humble Namaskaaram to Our Velukkudi Shri Krishnan Swamigal. The divine discourses of our eminent Velukkudi Shri Krishnan Swamigal are the refined divine nectars for spiritual elevation & salvation. Once again, my humble Namaskaaram to Swamigal.
@mlingeshashree4 жыл бұрын
Sai Ram! Jai Shri Krishna! Shivaya namah!! Thank you very much! 👍👍
@sundararajaniyer46904 жыл бұрын
happy an nice to hear Shi Velkudi Krishnan Swami's pravachanam. Pranams tp ho him.
@kmeena20075 жыл бұрын
humble pranams swami .radhe krishna
@rajeswariradhakrishnan48933 жыл бұрын
Swamy, I have listened to this discourse several times. Very sweet and clear rendition. My namaskarams to you ji
@raghunaathan3 жыл бұрын
6
@seshadrimahadevan50254 жыл бұрын
RADHE RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT GOODSELF. AHO BHAGYAM! AHO BHAGYAM! TO GO ON LISTENING SRI BHAGAVAT GUNAM. FULL BLISS INDEED FOR EVER. SRI RADHE! GOPIGOPALAM!
@srivi20channel834 жыл бұрын
1For The story of Narakasura. PRESS the blue link below and SEE kzbin.info/www/bejne/nJu0eoKOftmrm9E
@geethasrinivasan42613 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ
@alagammaial29264 жыл бұрын
Swamiji. Namaskaram🙏🙏 we are really blessed to be guided by you to lead a spiritual life in this kaliyug. I can feel the sweetness inside me through your discourses
@saradhanarayanan70583 жыл бұрын
Namaskaram.Feeling very peaceful
@lakshmiviswanathan69773 жыл бұрын
@@saradhanarayanan7058 6⁶ Namaskarams. We are really blessed