கவலை இல்லாத ஜாதகம் யாருக்கு ? | Who has a happiest horoscope?

  Рет қаралды 29,453

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 138
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 2 ай бұрын
எனது ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் பெண் இராசியில் தான் உள்ளது..! தாங்கள் கூறியது போலவே ஊரார் என்னை கவலையில்லா மனிதராக த்தான் பார்க்கிறது..? ஆனால் எனது வலி எனக்கு மட்டுமே..! தங்கள் கூற்று நூற்றுக்கும் நூறு சரியே..! அருமை. தங்களின் கருத்திற்கு ஒரு சிறு விளக்கம் தந்திருந்தால் முழுமையாக உண்மை புரிந்து மகிழ்வோம்.
@AnviAish
@AnviAish 2 ай бұрын
உண்மை சார் ஆறு கிரகங்கள் எனக்கு பெண் ராசியில் உள்ளது. சோதனைகள் வந்தால் இதுவும் கடந்து போகும் எனும் குணம் உள்ளது. இதை உணர்ந்தும் உள்ளேன். இறைவன் கொடுத்த வரமாக பார்கிறேன்.❤ ஓம் நமசிவாய 🌙🌿
@aka-30
@aka-30 2 ай бұрын
நீங்க சொல்றது உண்மை தான் சார். எதுவுமே இல்லை. அவமானம் தான் என் வாழ்க்கை முழுவதும். என்கூட பயணம் செய்கிறது. ஆனால் கவலை இல்லை. யாருக்கு எந்த துரோகம் செய்தது கிடையாது. வெறும் நல்லவனவே கவலை இல்லாமல் வாழ்றேன்.
@Jotheeswaran7
@Jotheeswaran7 2 ай бұрын
தங்களை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி..!.... ❤❤❤❤❤❤❤
@tentkottai5242
@tentkottai5242 2 ай бұрын
Nee romba pesuraaa😢
@padmae3397
@padmae3397 2 ай бұрын
Ungalaoda video oru 10 year ku munnadi parthirunthal 90 kids thirumana valkai nandraga thervu seithruparkal
@priya....6684
@priya....6684 2 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@vignesh33222
@vignesh33222 2 ай бұрын
ஜோதிட ஆராய்ச்சி ஞானி நீங்கள் குருஜி 🙏🙏🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 ай бұрын
சிறப்பு அண்ணா... நம்பவே முடியல அண்ணா.... எனக்கும் இந்த யோகம் இருக்கே... சந்தோஷமா இருக்குங்க அண்ணா 🙌 எப்படி நாம இருக்கோம்னு பார்த்தா இந்த யோகத்தில் தான் போல... ஒன்பது கிரகமும் இருக்குங்க 💖🤗🙌
@rnjithkumar5926
@rnjithkumar5926 2 ай бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை குருவே🙏 எனக்கு ஏழு கிரகங்கள் இரட்டை ராசியிலே உள்ளன... எவ்வளவு துயரங்கள் வந்தாலும் என் உடன் இருப்பவர்களுக்கு என்னையும் சேர்த்து நான் சொல்லும் வாக்கியம் விடுங்க பார்த்துக்கலாம்... எல்லாம் நன்மைக்கே ... அவ்வளவுதான்...🙏
@esumahi1378
@esumahi1378 2 ай бұрын
ஆறு கிரகங்கள் மூன்று பெண் ராசிகளில் ஒரே மகனை இழந்தும் தைரியமாக தன்னம்பிக்கையுடன் தாய் தந்தைக்காக வாழ்கிறேன்
@1do_i
@1do_i 2 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்தாலே ஒரே சந்தோசம் தான்😊😅
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 3 күн бұрын
விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை மகரத்தில் குரு மினத்தில் சந்திரன் அண்ணா நன்றி
@jssekar
@jssekar 2 ай бұрын
ஐயா வணக்கம் பகவானுக்கு நிகரான விளக்கம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க
@Kiiripulla1
@Kiiripulla1 2 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு ஐயா🙏
@balasubramaniammahadevan9718
@balasubramaniammahadevan9718 2 ай бұрын
Guriji... உங்கள் video vu la... இது ஒன்றும் தான் எனக்கு ஆறுதல்... எதாவுது ஒரு நல்லா அமைப்பு இருக்காதா.... என்று... எக்காத நாள் இல்லை.... Ahpa...கவலை யார்க்கு தான் இல்லை... ஆனால் கவலை கடக்கும் அற்றுல் தான் வேண்டும்....அதுவும் அடி அம்மாவாசை அன்று....𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝗚𝘂𝗿𝘂 𝗝𝗶 !!!!!!!🙏
@kamalaikannan5225
@kamalaikannan5225 2 ай бұрын
Yes , absolutely correct last example meena lagnam, sukra dasa, budhan and suran in magram I am self confident person
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 ай бұрын
அய்யா வணக்கம் 🙏💜🙏 ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ 💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜
@roopas8655
@roopas8655 2 ай бұрын
Excellent excellent video guruji 🙏precious explanation and very special and unique ur teaching guruji🙏👍👏Tq a lot guruji🙏😊🙋
@sugunass27
@sugunass27 2 ай бұрын
உண்மை ஐயா எனக்கு 8 கிரகங்கள், லக்னமும் இரட்டை ராசியில் உள்ளது ஒரு கிரகம் மட்டும் ஒற்றை ராசியில் இருந்து தசை நடந்த காலம் மட்டும் மிகவும் கவலை பட்டேன் ஆனால் அதற்கு முன் மலை போன்ற துன்பங்களையும் தன்னம்பிக்கையுடன் கடந்தேன் தசை மாறியதும் மீண்டும் தன்னம்பிக்கை ஏற்படுகிறது
@lramanathan5395
@lramanathan5395 2 ай бұрын
நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 ай бұрын
சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி, சந்திரன் கடகத்தில் கேது விருச்சிகத்தில் குரு மகரத்தில் செவ்வாய் ராகு உள்ளது. சனி திசை நடக்கின்றது
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 ай бұрын
Very very very good explanation thankyou sir 🙏🙏 enakku appadiye porundhum sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❣️❣️❣️❣️❣️❣️🌹🌹🌹🌹🤝
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 3 күн бұрын
கன்னி உத்திரம் விருச்சிகம் லக்னம் கன்னி ராசியில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் சேர்க்கை அண்ணா கடகத்தில் செவ்வாய் கணவருக்கு நன்றி அண்ணா
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 ай бұрын
I have five planets in makarrashi what you say is happening to me my nature is as you said that's why you are the legend Sri Ram Ji super duper the legend
@vinodiniprasanna7911
@vinodiniprasanna7911 2 ай бұрын
Some time relatives, some time karmic, they can't digest this sir. They won't spare and make sure we cry. Thank you for this video and happy to have this yoga.🙏
@ramadoss49
@ramadoss49 10 күн бұрын
Sir in my horescope 30p /. Correct Super vvvv sir Why I am send this is to Inform you sir
@banu8072
@banu8072 2 ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா
@subhamv984
@subhamv984 2 ай бұрын
U can show the concepts with Visual horoscope on the board. So we can understand. U may be seeing the horoscope
@sundial_network
@sundial_network 2 ай бұрын
வணக்கம் குருவே நான் கன்னிராசி கன்னி லக்னம் லக்னத்தில் சந்திரன் விருச்சிகத்தில் புதன் சூரியன் கேது. தனுசில் சுக்கிரன் செவ். கும்பத்தில் சனி. ரிஷபத்தில் ராகு. மிதுனத்தில் குரு வக்ரம் . நீங்கள் கூறியபடி 5 கிரகங்கள் பெண் ராசியில் உள்ளது. எனக்கும் எத்தனையே பிரச்சனைகள் கவலைகள் இருந்த போதிலும் நம்பிக்கையுடன் அனைத்தையும் கடந்து சொல்கிறேன்..
@AkilaV-rj2vq
@AkilaV-rj2vq 2 ай бұрын
ஐயா நீசம் பெற்ற லக்னாதிபதி தசை நடத்தினால் எவ்வாறு இருக்கும் என்று பதிவு போடுங்க.. சார்
@durganadarajan
@durganadarajan 2 ай бұрын
Sir 5 giragam pen rasiyil irukku sir ithuvum porunthuma irattai rasi irattai laknam
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 2 ай бұрын
24/06/1992 புதன் கிழமை இரவு 10.16 மணிக்கு... கும்ப லக்கணம், 2இல் தேய்பிறை சந்திரன், 3இல் செவ்வாய், 5இல் சூரியன் சுக்கிரன் கேது, 6இல் புதன், 7இல் குரு, 11இல் ராகு, 12இல் சனி, நடப்பு தசா சுக்கிரன், புத்தி கேது... ஒரே கேள்வி: திருமணம் எப்போது நடக்கும்...!
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 3 күн бұрын
தனுசு ராசி மூலம் கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கு அண்ணா மீனத்தில் புதன் ராகு மிதுனத்தில் சனீஸ்வரன் இருக்கு அண்ணா மகனுக்கு
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@kraja6112
@kraja6112 2 ай бұрын
You are a great god's gift to us as a great atrologer
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 2 ай бұрын
Hatham kanni rasi makarathil 6 gragam Sani sevvai guru buthan Kethu 5 greavgam ullathu
@jegadeeswarapandian6996
@jegadeeswarapandian6996 20 күн бұрын
Super sir ❤❤
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 2 ай бұрын
Engal veetil nan kanni rasi kadaga lagnam en husband kadaga rasi en daughter kadaga lagnam en son magara rasi engalukku pala prachinaigal thlai thookka mudiyamal ulladhu enna seivadhu Enru poi konde irukkirom ji 🎉 Prachinai illadha nale kidaiyadhu ji🎉 Nenngal sovadhu ellam 100% unmai ji🎉Nanri ji🎉kanoli miga arumai ji🎉
@pannerselvam4479
@pannerselvam4479 2 ай бұрын
ஐயா வணக்கம் நான் மகரலக்னம் மீனராசி இரட்டை ராசியில் எட்டு கிரகங்கள் அமர்ந்து உள்ளது தற்போது நடக்கும் தசை இரட்டை ராசியில் அமர்ந்து உள்ளது மற்றவர்களூக்கு என் வாழ்க்கை துன்பத்தை எடுத்து காட்டி தைரியம் கொடுத்தது தன்னம்பிக்கையோடு வாழ்கிறேன்
@AbiramiG-rj7ls
@AbiramiG-rj7ls 2 ай бұрын
Sir can you explain about biological and step father related jathagam?
@nallanchakravarthy4849
@nallanchakravarthy4849 2 ай бұрын
One who knows the art of being detached has the happiest birth chart
@satheeshkumar8681
@satheeshkumar8681 2 ай бұрын
ஐயா மகரம் லக்கினம் குரியன் புதன் சுக்கிரன் 10ல் இருக்கிறது சுக்கிரன் தசை எப்படி இருக்கும்? பங்கு சந்தை எப்படி இருக்கும்?
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 ай бұрын
எனது ஜாதகத்தில் ராசி, லக்னம், லக்னாதிபதி & 6 கிரகங்கள் இரட்டை ராசியில் உள்ளன. ஆனால் சிறிய விஷயங்களுக்கு நான் மிகவும் கவலைப்படுகிறேன். இந்த ஆஸ்ட்ரோ கொள்கை எனக்கு 1 சதவீதம் கூட வேலை செய்யவில்லை.
@vyasaran
@vyasaran 2 ай бұрын
Appo don't feel bad. All r may be small things.
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 ай бұрын
@@vyasaran It's not about me. The simple point I am making is these astro principles don't work in some cases.
@r.arunit7933
@r.arunit7933 2 ай бұрын
Sir kali yugam video, why universe created God, universe death time videos sir
@elavarasid3815
@elavarasid3815 2 ай бұрын
Enakku 6 kiragam irukku guruji thank you 🙏🙏
@RAJACRAJA-ei7wk
@RAJACRAJA-ei7wk 2 ай бұрын
Very very good sir
@radhagopinath6634
@radhagopinath6634 2 ай бұрын
Very true 💯 percent correct 👍
@venkateshofficial6680
@venkateshofficial6680 2 ай бұрын
How to solve health issue plzz vedio poduzga ❤
@pradeepshanmugam278
@pradeepshanmugam278 2 ай бұрын
Sir nan Kanni lagnam Kumbha Rasi Puratathi Nakshatram Budhan dasa Rahu bhukti I applied for German Work permit eppo kidaikum ayya
@AJAYKUMAR-pl6je
@AJAYKUMAR-pl6je 2 ай бұрын
Thank you for your video sir
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 2 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@sakthimalinipappu5191
@sakthimalinipappu5191 2 ай бұрын
Padha sani enna seiyum nu podunga pls
@Girl-can
@Girl-can 2 ай бұрын
மகர லக்னம், சுக்கிரன், புதன் லக்னத்தில். 5ம் வீடு empty. வக்ர சனி & வக்ர செவ்வாய் in 9ம் வீட்டில். ராகு 6ம் வீட்டில் கேது 12ம் வீட்டில். சூரியன் சந்திரன் 2ம் வீட்டில். வக்ர குரு 10ம் வீட்டில். பலன் எவ்வாறு? கேது திசை தொடங்க உள்ளது. பயமாக உள்ளது. Please tell me how is going to be. Thank you so much 🙏🏼
@Jotheeswaran7
@Jotheeswaran7 2 ай бұрын
@@Girl-can தனுசு வீட்டில் இருந்து திசை நடத்தப்போகும் கேது.. அவ்வளவாக கெடுதல் தரமாட்டார்..! 9ல் செவ்வாய் 4ம் பார்வையாக பார்வை கேதுவின் 12ம் இடத்திற்கு கிடைப்பதால் சில உடல்நலம், விரயச்செலவுகள், விபத்து போன்றவற்றில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 2 ай бұрын
Good morning sir, good information, thank you sir
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
வாழ்த்துக்கள்.
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 2 ай бұрын
Nandri guruji❤
@mrktamil7066
@mrktamil7066 2 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@saravanan1178
@saravanan1178 2 ай бұрын
நன்றி
@ShiyamalaShiyamala-p8q
@ShiyamalaShiyamala-p8q 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா.
@komaraswamisengodagounder7667
@komaraswamisengodagounder7667 2 ай бұрын
Super explanation ji
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@kalimuthu524
@kalimuthu524 2 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@KugenJiwa
@KugenJiwa 2 ай бұрын
Well explain. Just 1 question, Can we consider mitunum rasi as male/female or as transgender.because i have read somewhere mitunum can be transgender! Care for briefing sir!
@anbu1174
@anbu1174 2 ай бұрын
5 Per irruntha workout agumanga.. gurujii😍
@sreeraaam9186
@sreeraaam9186 2 ай бұрын
Yes
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol 2 ай бұрын
Very nice sir your great
@dhivya3799
@dhivya3799 2 ай бұрын
Ayya nan viruchaga lagnam kadaga rasi 6gragam pen rasi la eruku nenga sonnathu enaku porunthuma ah
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Yes
@vivekgodse3685
@vivekgodse3685 2 ай бұрын
no parents support, cheated properties by relatives , no home , no love life ever before, no proper education , crossed 30 age without much worried :) 😂😂
@parimaladevi7950
@parimaladevi7950 2 ай бұрын
Ok Aiyya.... Thank u!!!
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 2 ай бұрын
Well said sir
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 2 ай бұрын
Thank you sir
@pushpar9899
@pushpar9899 2 ай бұрын
Arumai arumai
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 ай бұрын
Welcome sir 🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 2 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@nila3351
@nila3351 2 ай бұрын
Enaku ellame aan raasiyil ullathu
@ssuganthi2537
@ssuganthi2537 2 ай бұрын
வணக்கம் சார் 🙏
@DHANUSHKumar-tc1hl
@DHANUSHKumar-tc1hl 2 ай бұрын
Rishabathil 4 gragam viruchikathil 1 gragam kadagathil oŕu gragam
@arulprakash7148
@arulprakash7148 2 ай бұрын
எனது ஜாதகத்தில் 7 கிரகங்கள் இரட்டை ராசியில் உள்ளது
@goodchanges7883
@goodchanges7883 2 ай бұрын
vanakkam guruji
@gomathysrinivasan5854
@gomathysrinivasan5854 2 ай бұрын
Good morning sir
@padmae3397
@padmae3397 2 ай бұрын
Super guruji
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 ай бұрын
Good content ❤
@r.arunit7933
@r.arunit7933 2 ай бұрын
Sir Barma Vishu Shiva birth chart details
@gvajith93
@gvajith93 7 күн бұрын
💞 Hi sir i am ajith 💘
@AkilaV-rj2vq
@AkilaV-rj2vq 2 ай бұрын
எனக்கும் இப்படி தான் இருங்குங்க....😂....8 கிரகம் இரட்டை ராசியில்...சந்திரன் மட்டும் மேஷம்...😅
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 2 ай бұрын
Happy morning 🌅 Anna 🎉
@Deivndran
@Deivndran 2 ай бұрын
Good morning guruji
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 2 ай бұрын
Good morning sir 🙏 super
@sakthimalinipappu5191
@sakthimalinipappu5191 2 ай бұрын
Magaram rasi viruchiga lakhnam
@Suresh-530
@Suresh-530 2 ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@mrktamil7066
@mrktamil7066 2 ай бұрын
காலை வணக்கம் குருஜி கன்னி லக்னம் லக்னத்தில் சுக், கடகராசி விருச்சிகத்தில் சூரி புதன்,மகரத்தில் ராகு உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Yes
@mrktamil7066
@mrktamil7066 2 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
@mariyappanj653
@mariyappanj653 2 ай бұрын
𝟙𝟘𝟘/உண்மை
@dhivya3799
@dhivya3799 2 ай бұрын
ஐயா நான் விருச்சிக லக்கனம் 4ல் செவ்வாய் வர்க்கோத்தமம் வீடு கூடுத்த சனி 8ல் வர்க்ககோத்தமம் இது செவ்வாய் தோஷமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
No
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 ай бұрын
மீன சூரியன் புதன் ரிஷப ராகு கன்னி சந்திரன் விருச்சிக செவ்வாய் கேது . தனுசு குரு துலா சனி நல்லதா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Good
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 ай бұрын
சார்🙏 9,கிரககங்களும்.மீனம், கடகம், கன்னி, விருச்சிகத்தில் உள்ளது இது பொருந்துமா சார்🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Yes
@dineshvishnu8354
@dineshvishnu8354 15 күн бұрын
🙏🙏🙏​@@SriMahalakshmiJothidam
@SaiRam-no2kz
@SaiRam-no2kz 2 ай бұрын
Rishaba rasi rishaba lagnam 🎉
@Rathinamt-qp2bg
@Rathinamt-qp2bg 2 ай бұрын
Sevvai sani serkai ilatha jathagam nanami
@muralilatha6408
@muralilatha6408 2 ай бұрын
ஐயா லக்னாதிபதி யும் ராசி அதிபதியும் ஒரே வீட்டில் இருந்தால் என்ன பலன்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Good
@rithir308
@rithir308 2 ай бұрын
🙏 எனக்கு 5 கிரகம் ‌இருக்கு
@divakar1631991
@divakar1631991 2 ай бұрын
First one to see
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 20 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39