ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! மனதில் ரணத்தையும் காலில் வலியையும் வயிற்றில் பசியையும் ஒருசேரச் சுமப்பவனுக்கு ஆறுதலும் நிழலும் உணவும் உடனடித் தேவை.!!! தோஷ விளக்கத்தை விட அந்த தோஷ நிவர்த்தி த்திக்கான விளக்கமே மக்களுக்குப் பயன்படும்.... வாழ்த்துக்கள் ஐயா! பணம் தாண்டி மனம் திறக்கும் உம்மைப் போன்ற ஜோதிடரை நான் என்னவென்று சொல்வது? தங்களின் கைமாறு கருதாத பதிவுகளுக்கு சிம்ம சூரியனின் நன்றியும் வாழ்த்துக்களும்!!!
@gkcreationgk925410 ай бұрын
A Aa
@priya....668410 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@kalarajendran976010 ай бұрын
வணக்கம் குருவே, மிக, மிக அருமையான காணொளி. நிறைய குழப்பங்களுக்கு சரியான நேரத்தில் சரியானவிளக்கம்கிடைத்தது. நன்றி குருவே.
@srivishnu364210 ай бұрын
அசைவ உணவு சாப்பிடுவது பாவமா சார் ? சாப்பிடலாமா கூடாதா ? இது பற்றி ஒரு தெளிவுரை குடுங்க sir 🙏❤ ப்ளீஸ்
@navithanavitha282610 ай бұрын
மிக்க நன்றி அய்யா.... உங்கள் வாக்கும், வார்த்தையும் பலிக்கிறது. 🙏🙏
@v.sasikaladevi487510 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள் 🎉
@abirami607110 ай бұрын
Good morning Sir. You are a great astrologer and also a good motivational speaker. Your children are too blessed to have you as their father. I don't know astrology after watching your videos got a base of it. I never miss your videos in all the 3 channels. Thank you so much Sir.
@veeraragavan637910 ай бұрын
பரிகாரம் சொல்லிய சம்பாதிக்கும் சில ஜோதிடர் கள் மத்தியில்.. வாழ்க்கை நெறி முறை தான் சிறந்த பரிகாரம் சொல்லும் நீங்களே சிறந்த ஜோதிடர்
@youtubesakthi372410 ай бұрын
மிக சரியான பிராயசித்தம் , வாழ்க வளமுடன் 🙏
@panneerselvam468210 ай бұрын
Thank you guruji continue your job congratulations
@leninjoseph878610 ай бұрын
குருவே கிரகங்கள் சாபம் பெற்ற நட்சத்திரங்கள் தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள்
@gunasekarjeyanthi852410 ай бұрын
தெளிவான, முறையான, முழுமையான விளக்கம். வாழ்த்துக்கள்🎉❤
@roopas865510 ай бұрын
Tq a lot guruji 🙏ur taking us towards spiritual direction and guiding 👍😊I enhanced my intellectual knowledge 👏👍valuable video and precious explanation 👏👏👏👍Tq once again Guruji 👍🙏😊🙋
@Muthumaharaja.v393610 ай бұрын
ஐயா வணக்கம் மிகச் சிறந்த பதிவு!.. மிகவும் நன்றி!..
@krishnakumarsairam803910 ай бұрын
SWAMIYE SARANAM AYYAPPA🙏
@ShanmugamSathasivam-t8h8 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@kalimurali317110 ай бұрын
Super explanation guru ji.
@buvaneswaris736310 ай бұрын
மிக்க நன்றி சார்
@vinodiniprasanna791110 ай бұрын
Blessed to watch your videos. Highly soothing and motivating.🙏
@tna713110 ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍
@palanipet31908 ай бұрын
அற்புதம் 🙏
@perumalr975610 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@LakshmiLakshmi-v4m10 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨❣️❣️
@malininagaraj824810 ай бұрын
Very nice way of explanation. 🎉
@punithapalanisamy324710 ай бұрын
Nandri guruvae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prajitharajendran906910 ай бұрын
Very good information Thank you so much sir🙏🙏🙏
@murugesandhusha446610 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@nellaikumaran923410 ай бұрын
அருமை ❤
@LakshmiLakshmi-v4m10 ай бұрын
Miga,miga,arumaiyana,vilakkam, thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐👏 👏
Sir vanakkam makara laknam and rasi thulathil suriyan +sani+bhudhan. Bhrama hathya dhosham unda? Suriyan -chothy -3.sani vishagam-4.
@dr.pgtpremalatha212610 ай бұрын
Correct explain sir 🎉
@dineshvishnu835410 ай бұрын
Good morning sir🙏
@thanigaivelyivi45710 ай бұрын
Arumai ❤ ayya
@jothimanikuppannan721310 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@tna713110 ай бұрын
ஐயா மேஷ லக்னம். சூரியன், குரு வழிபட வேண்டிய தெய்வத்தை கூறுங்கள் ஐயா
@Kaviyamugesh140210 ай бұрын
Thank you sir❤❤❤😊
@gokulmithun174410 ай бұрын
Vanakkam guru ji
@beastsaravanan550310 ай бұрын
Lagnam puli yum lagam thil ola gragam mum pathi vaipu irudhal oru video poduga
@gopugopup561010 ай бұрын
Sir pls make one video for guru chandiran sukran combination 🙏🙏
@santhosh127110 ай бұрын
Vakrahasthamanam of puthan sukran podunga iyya
@PradeepPradeep-o8p10 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@vinayagaselviselvi40110 ай бұрын
முடக்கு தோஷம் பற்றி சொல்லுங்க அண்ணா pls pls pls......🙏🙏🙏
@maheshwareng90110 ай бұрын
🙏🙏🙏
@RenukaNavaneethaKumar10 ай бұрын
Happy morning Anna 🎉
@murugesanmurugesan508510 ай бұрын
வணக்கம் ஐயா❤❤
@User6998-p3b9 ай бұрын
ஐயாஎன்மகனுக்குமீனலக் குருபூரட்டாதி சனிரேவதியிலேயும்இருந்ததால பிரம்மகத்திதோஷம்இருக்குன்னு எங்கஜோதிடர்வழிகாட்டுதல்படி திருச்செந்தூர்முருகன்கோயிலுக்குபோய்அவன்தலையில அருகம்புல்மஞ்சள்வைத்துகடலில் குளித்தான் எங்கூரேதிருச்செந்தூர்தான் அவனும் குருபகவான்லக்த்திலேயேஇருப்பதாலோ என்னவோ பெரியோர்களுக்கு மதிப்பு எங்களுக்குஒருநல்லமகனாக மனசுநோகவைக்காதமகனாகத்தான்இருக்கிறான்கடல்ல அந்ததோஷம்போக குளிச்சநாள்லலயிருந்தே அவன்வாழ்க்கையிலேபலநல்லநிகழ்வுகள் முருகப்பெருமான்அருளால நடந்திருக்கு இந்த திருச்செந்தூர் பரிகாரம்பலமானதுஐயா நன்றி
@manickarajraja881810 ай бұрын
Vanakkam anna good night manickaraja
@RaksRakshana-h2k10 ай бұрын
Sir can u plz upload magaram kethu kadagam ragu
@thilagavathiponnusamy431110 ай бұрын
வணக்கம் குருஜி. நான் மகர லக்னம். 9 இல் குரு சனி(ஒரே degree)இணைவு மற்றும் வக்ரம். முதல் mark வாங்கி இருந்தும். B.Ed,Dcoop என எதிலும் இதுவரை gov job கிடைக்க வில்லை. Tet exam il 75-80 marks மட்டுமே வாங்க முடிகிறது. ஏன் என்ற காரணம் கொஞ்சம் இப்போது புரிகிறது.
@prksingspr10 ай бұрын
Sir one doubt am thulam laknam sani in 7th house neecham but it's got neecha bangam now do I have dhosham ? Or not sir
@SriMahalakshmiJothidam10 ай бұрын
Not
@venkateshofficial668010 ай бұрын
Punarpoo dhosam 🙏🙏🙏🙏
@venkateshkumar895710 ай бұрын
Guruji vanakkam venkatesh Kumar Salem
@karthik.g203410 ай бұрын
Sir na mithuna laknam 11 il sani +guru+sevvai 5 degrekkulla inaivu ithula sani neesam enakku thosam unda
அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி தனுசு லக்னம் குரு சனி 10 ல் இவை பிரம்ம ஹத்தி தோஷமா ஐயா
@sivayogi657010 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏 ரிஷபலக்னம் 5 ம் அதிபதி புதன் விஷாகம் 1 ல்20 டிகிரி 9 ம் அதிபதி சனிபகவான் சுவாதி 4 ல் 17 டிகிரி ராகு பகவான் சுவாதி 3 ல் 14 டிகிரி இந்த அமைப்பு கடுமையான பிரம்மஹத்தி தோஷமா? குருஜி நீங்கள் கூறிய பரிகாரம் செய்து பார்க்கிறோம் குருஜி நன்றி🙏