உங்கள் ஜோதிட அறிவு பிரம்மாதம் பாராடுக்கள் ஜோதிடம் அறிய வேண்டும் என்பதில் மிகு ஆர்வம்
@Jeevarathinam94643 жыл бұрын
ஆசான் ,ஸ்ரீராம் ஜீ தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை , மிக எளிமையாக தெளிவாக புரியும்படியாக இருக்ககிறது, சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
@rm.murugun58653 жыл бұрын
ஐயா துலாம் லக்கினம் கடகத்தில் லக்னாதிபதி பகைபெற்று கேந்திரபலம் பெற்று அம்சத்தில்மீனத்தில் இருப்பதை லக்னாதிபதி வலுவாக எடுத்து கொள்ளலாமா இல்லை பகைபெற்றதாக எடுத்துகொள்ளவா
@kumaraswamy74642 жыл бұрын
Thankyou guruji
@kalidasanramalingam41103 жыл бұрын
லக்கினப்புள்ளி பற்றி அறிய வைத்த விளக்கம் மிக அருமை. நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்.
@MeenaMeena-hw6tv3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா. இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
@dhanaravinrank72313 жыл бұрын
மிகவும் தெளிவாக உங்கள் உரையாடல் உள்ளது
@Ramkumar-hb3ps3 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் பேசும் விதம் அருமையாக உள்ளது. வார்த்தைகள் மிக தெளிவாக உள்ளது. நன்றி
@Balaji4819B Жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் ஐயா. எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா
@nagarajanerode3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அய்யா.
@vidhyaakaran5 ай бұрын
Your explanation is very clear. I have zero knowledge in astrology but I can understand what you explain.
@rsrp20023 жыл бұрын
Brilliant presentation. Awareness video
@englishworld58323 жыл бұрын
ரிஷப லக்னப்புள்ளி சந்திரன்..100% உண்மை
@shanmugamch43063 жыл бұрын
நல்ல விளக்கம் சூப்பர் அதேபோல் லக்ன அதிபதி வக்கிரம் பெற்று திதி சூன்ய வீட்டில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் என்பதை ஒரு வீடியோவில் சொல்லுங்கள்
@Sarahankari3 жыл бұрын
Excellent brief explanation. Thank you so much aiya. 🙏
@rengarajan46353 жыл бұрын
LAGNA POINT POSTING IS VERY INFORMATIVE AND INTELLIGENT ANALYSIS.KODI NANDRI JI.YOU HAVE IMBIBING KNOWLEDGE IN ASTROLOGY.ONCE AGAIN I THANK GOD FOR SENDING YOU TO THIS WORLD TO SPREAD ASTROLGY AND GREAT SERVE TO THE HUMANITY.
@vamadevanvarun3083 жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்க
@NirmalaDevi-yg5uc3 жыл бұрын
Thank you very much for your discription .God bless you and your family .
ஜோதிட மாணவன். மிக அருமையான வகுப்பு. ஒவ்வொரு வீடியோவும். இன்னும் sharp ஆக்குகிறது. திதி சூன்யம் விளக்கவும்.
@jothimani41643 жыл бұрын
vanakkam guru ji🙏🙏🌞🌞💝💐thank you thank you ji....
@BalaMurugan-dj7fc3 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் பொக்கிஷங்ளை போல் உள்ளது
@suriyakumar28183 жыл бұрын
சார் 🙏. I am L.Suriyakumar இஞ்சி சாரு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாரு ஒரு ஸ்பூன், ஒரு டம்ளர் தண்ணி. டெய்லி காலையில் குடிங்க. (டீ, காப்ப்பியை விட்றுங்க.)
@Hariharan-of8ey9 ай бұрын
வாழ்க்கை துணையை எங்கே எப்படி சந்திப்பீர்கள் என்ற ஓரு விளக்கமான வீடியோ பதிவிடுங்கள் குருஜீ
@mvenkatesh32343 жыл бұрын
Thank you for explaining about பாவம் கட்டம்
@chandraveni-p9s6 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்
@ssundararaj39103 жыл бұрын
புதிய தகவல் அருமையான விளக்கம் குருநாதா நன்றி...🙏🌹
@princesssiva18473 жыл бұрын
அட்டகாசம்...!! அமர்க்களம்...!!!
@sprabhakaran92893 сағат бұрын
சூப்பர் ஆங்கிலம்
@YogawithArunTamil3 жыл бұрын
நன்றிகள் குருவே சரணம் ஐயா 🙏🙏
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very nice thank you sir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@bhagyarajchandran968511 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@arunsd65772 жыл бұрын
Such a great speech sir and knowledge you have
@kavitharamasamy7451 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@preethiprabu3243Ай бұрын
Which type do you follow Lagna as starting point and 30 degree after as 1st house or front and back 15 degrees as the first house I wanted to do which one guru follow
@blackvlogs87193 жыл бұрын
குருவே சரணம்.. குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@arasannananbupaiyan8602 жыл бұрын
Super iyya kethu 27 natchathirathil iruntha enna mathiri palan kodukum kalyana vazhkaiku athuku video podunga pls
@senthilmurugan1976 Жыл бұрын
தனுசு லக்னம் லக்னம் அதிபதி அம்ச லக்னம் அம்சத்தில் குரு நின்ற வீடும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா ஐயா
💯👌👍💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭my lagna is rishabam, mirugaseersham 1, ruler Mars. sir, you have briefed the qualities of mars. pl suggest a book to know more details for Martian qualities. thank you
@A.B.C.58 Жыл бұрын
💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@தமிழன்-ஞ5ச Жыл бұрын
கும்ப லக்னம் லக்னாதிபதி சனி. லக்னம் புள்ளி வந்து சதயம் நான்காம் பாதம் குணாதிசயங்கள் இருக்குமா. அல்லது ராகு உடைய குணாதிசயங்கள் அதிகமாக இருக்குமா
@Krish_056 Жыл бұрын
ஐயா, இதேபோல் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் பற்றி கூறுங்கள்...🙏🙏🙏
@SelvaRaj-hb6if3 жыл бұрын
உங்களுடைய காணொளி அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு கருத்துக்களும் வரவேற்க வேண்டிய கருத்துக்கள் நீங்கள் நீடூழி வாழவேண்டும் மிகச்சிறப்பாக சொல்லிக்கொண்டே வருகிறீர்கள் நான் தங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன் பொருளாதார நெருக்கடியால் சற்று தாமதம் ஆகிறது
@viswasamgopi84002 жыл бұрын
Iiiiiiiiii
@bhavin.s46993 жыл бұрын
Kadaga lagnam Punarpoosam lagna pulli.... 8 il guru pooratadhi.. Lagna pulli palan enna sir
@dhanabalr42543 жыл бұрын
ஐயா சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் பார்வை பலம் மற்றும் பலன்கள் பற்றி பதிவு போடவும்
@anuanu33002 жыл бұрын
Lagnathi poathi thulathil neecham rasi athipathi pagai life eppadi irukkum
@ssundararaj39103 жыл бұрын
குருநாதா வணக்கம்..... 🙏
@sureshkumar-bp9wu3 жыл бұрын
ரிஷிப லக்னம் லக்ன புள்ளி சூரியன் . சூரியன் 6ல் நீசம் சுக்கிரன். அங். வக்ர புதனோடு சேர்ந்துள்ளது.சூரியன் ராகு சாரம் ராகு முடக்கு தோஷம்பெற்றுள்ளது.நடப்பில் ராகுதிசை ராகு புத்தி நன்னம கிடைக்குமா நன்றி.
@rmrmadhan57373 жыл бұрын
வணக்கம் அய்யா பெயர் ராசி க்கு ஒரு காணொளி கொடுங்கள் அய்யா🙏🙏🙏
@radharamakrishnan58353 жыл бұрын
Very clear explanation
@madhanmannathan58893 жыл бұрын
Excellent msg sir Many thanks for u r msg Very useful for us...
@arulkumar29582 жыл бұрын
Very nice explain
@valarmathiraghunathan4493 жыл бұрын
Perfect 👌 sir. Detailed explanation of Laganam.
@anbarasianbarasi5082 жыл бұрын
Murali Kanni rasi hasta natchatram Thulam laknam Kanni rasi padi palangal Or Thulam laknam padi palangal Ethu accurate aga erukkum Please solunga sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Laknam
@anbarasianbarasi5082 жыл бұрын
Kanni rasi ill Moon&Raghu Thulam laknathil Sun&sukran Simmathil sani In birthtime rasi padi 71/2sani So rasi padithan ennakku ellam nadakkuthu Rasi padi than dasapukthi nadakkuthu Appo rasi tha important? Reply sir
@sdevkavin50613 жыл бұрын
Superb information sir
@siddharthansureshkumar88983 жыл бұрын
Nandri ayya
@pushpavallipandian87483 жыл бұрын
நன்றி சார்
@seshadhri61423 жыл бұрын
Very nice explanation sir
@VENUSARUN2 жыл бұрын
நன்றி நன்றி
@dhanamdhanam51712 жыл бұрын
Sir na thulam rasi -swathi natchathiram.,mithuna lagnam
@jayasudhaaravindan6783 жыл бұрын
Arumai
@sangi4ever2752 жыл бұрын
திரு ஶ்ரீராம் ஜி அவர்களே, ஒரு கேள்வி!! லக்ன புள்ளி அமைப்பு சந்திர பகவான் புஷ்கர் நவாம்சம் அமைப்பில் இருந்தால் இது சந்திரனுக்கு ராசியில் மறைமுகமாக அதித வலுவை தருமா?? 🙏🙏
நன்றாக கூறியுள்ளீர்கள்.குழந்தை ஆண் பெண் பிறப்பைப்பற்றி கூறமுடியுமா ஐயா?மூன்றாம் வீட்டு லக்கினப்புள்ளிக்குரிய கிரகத்தின் நிலையைக்கொண்டும் தீர்மானிக்க மடியுமா ?🙏🏽🙏🏽🙏🏽
@SanthoshKumar-el4en3 жыл бұрын
அருமை
@sedhuramanramanan51323 жыл бұрын
Thanks sir. Have you written any astro book? If you have not, please do write. 🙏
@ಪದ್ಮಹಸ್ತಂ3 жыл бұрын
Good idea sir
@girinathp88132 жыл бұрын
வணக்கம் சார், மிதுன லக்னம் புனர்பூசம் 2ல் லக்ன புள்ளி. குரு கடகத்தில் ஆயில்யம் 2 ம் பாதம் வக்ரத்தில் லக்னாதிபதி புதன் 9 கும்பத்தில் யார் அதிக பலம்?