No video

லக்ன புள்ளி ரகசியங்கள் | Lakna Point Secrets

  Рет қаралды 46,410

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 144
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 7 ай бұрын
ஐயா இந்த காணொளிக்கு தங்களை பாராட்டாமல் இருக்க முடியாது ஜோதிடத்தின் microscope 🔬🔬🔬 தாங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை நன்றி குருவே
@kalimurali3171
@kalimurali3171 Жыл бұрын
ஆயிரம் ஜோதிடர்கள் வந்தாலும், உங்களைப் போல அனுபவ சோதிடர் யாரும் இல்லை.
@rajvanim.r2975
@rajvanim.r2975 Жыл бұрын
How u told ? What is the reason?
@nirmalk20
@nirmalk20 12 күн бұрын
"innumum padikkum maanavan naan!!" Super....hats off !! My obeisances to u 🙏🏻🙏🏻
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Жыл бұрын
தினம் தினம் நல்ல கருத்துக்களையும் புதிய புதிய விஷயங்களையும் தெரிவிக்கும்குருஜிக்குநன்றி🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
ஆத்ம இரகசியம் பற்றி மிக அழகாக, தெளிவாக கூறிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஐயா... 🙏... இரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட ஜோதிடம் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் காலம் இப்போது வந்து விட்டது... நன்றி ஐயா.... 🙏💐🥀🌹🌺🌸🙏...
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
ஆத்ம நன்றி ஐயா... 🙏
@nirmalk20
@nirmalk20 12 күн бұрын
"innumum padikkum maanavan naan !!" Super sir.... hats off. My obeisance to u 🙏🏻🙏🏻
@manivelshri3020
@manivelshri3020 Жыл бұрын
ஜோதிடம் கருத்து கள் அணைத்தும் மிகவும் தெளிவாக உள்ளது
@Vicky-nx9er
@Vicky-nx9er Жыл бұрын
மிகவும் தெள்ளத் தெளிவான விளக்கம் அருமை அருமை. 👌 நன்றி 🙏 அவஸ்தை மற்றும் ராகு கேது அச்சு பற்றி காணொளி தாருங்கள் Bro Pls..
@gayathrilakshmiganthan1735
@gayathrilakshmiganthan1735 Жыл бұрын
அற்புதமான ஆய்வு மற்றும் தெளிவான விளக்கம் ஐயா.நன்றி ஐயா. 🙏🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 6 ай бұрын
👍👍❣️❣️🤝
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
wow! don't know if it is the way you explain or the science facts that you tie for comparison. Just amazing Sir! 🙏
@Sathya-lq9yh
@Sathya-lq9yh 4 ай бұрын
வணக்கம் குருஜி தாங்கள் கூரிய விளக்கத்திற்கு நன்றி ஒரு பொது கேள்வி ராசி கட்டத்தில் உள்ள கிரகம் நவாம்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் முதல் புள்ளி எந்த கட்டத்தில் ஆரம்பம் ஆகும் என்பதை விளக்கமாக ஒரு வீடியோ பதிவிடும் படி பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் நன்றி.
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Unka speechai kekukum pothu ninka oru science teacherai pola irukinga 😀
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
@parvathysudhabhavani3593
@parvathysudhabhavani3593 Жыл бұрын
Vanakkam Sir, just now....was watching ur old videos reg Lakna Pulli and wanted more info.s reg the same and u have just come out with it🥰....nowadays got addicted to watching ur videos which are so informative n interesting 🙏🙏🙏🙏🙏
@dharshanas4089
@dharshanas4089 Жыл бұрын
I was also addicted to his speech.
@prajitharajendran9069
@prajitharajendran9069 9 ай бұрын
Very good information Sir 🙏🙏🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை ஜோதிடராகும் தகுதி கடின உழைப்பு முயற்சிக்கு கிடைக்கும்
@Sathya-lq9yh
@Sathya-lq9yh 4 ай бұрын
வணக்கம் குருஜி தாங்கள் தந்த விளக்கம் அருமை ஒரு பொது கேள்வி ஒவ்வொரு ராசிக்கு நவாம்ச கட்டத்தில் நட்சத்திரம் முதல் பாதம் எந்த வீட்டிலிருந்து ஆரம்பமாகிறது என்பதை விளக்கமாக ஒரு வீடியோ பதிவிடும் படி பணிவுடன் வேண்டுகிறேன் குருஜி நன்றி
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd Жыл бұрын
வணக்கம் குருஜி உங்கள் சேவை தொடரட்டும்
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 5 ай бұрын
Thank you sir for your unknown information of lakna point secrets🙏🙏
@kavikam8368
@kavikam8368 Жыл бұрын
🙏காலை வணக்கம் குருஜி🙏
@nagalakshmim1102
@nagalakshmim1102 Жыл бұрын
ஐயா வணக்கம் அதிஷ்ட நிறங்கள் அதிஷ்ட உலோகங்கள் பற்றி காணொளி போடுங்கள் ஐயா (குரு 8ல் இருந்தா மஞ்சள் ஆகாது ராகு லக்னத்தில் இருந்தால் புழு ஆகாது என்று ஜோதிடர் சொல்றாங்க இது உண்மையா? இந்த நிறங்கள் தவிர்த்து துணி வாங்குவது சிரமமாகஉள்ளது ஐயா)
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
வணக்கம் குருஜி 👃. You are covering more subjects than others. Thank you guruji.
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
அனுபவத்தில் நீங்கள் ஒரு பீஷ்மர் சரியான லக்னம் ,லக்னபுள்ளி கண்டு பிடிக்க ,சரிபார்க்க ஒரு பதிவு போடவும் காரணம் அறுபது ஆண்டுகளுக்குமுன் சரியான நேரம் குறிக்கப்பட்டிருக்குமா.
@sivamani5879
@sivamani5879 Жыл бұрын
நீங்களும் சிறந்த ஜோதிடரை 🙏🙏🙏👌👌👌
@user-dp9eg8st6y
@user-dp9eg8st6y Жыл бұрын
Innum padithu kondi irukum manavan nan.. vera level sir... nangala thathu kutty pola...
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🙏🙏 குருவின்குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banumathymanickam6669
@banumathymanickam6669 Жыл бұрын
Amazing explanation. I am tired of giving such repeated statements in the recent past. May God His blessings on you with long life. (Again), I am astonished the way you explain the chosen subject cent percent where you are different from other 'online astrologers' instead of talking away from the main subject killing the time.
@rnjithkumar5926
@rnjithkumar5926 Жыл бұрын
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை குருவே சிம்ம லக்னம் லக்ன புள்ளி மகம் மூன்றாம் பாதம் நவாம்சத்தில் மிதுன லக்னம் எந்த ஒரு காரியத்தையும் புன்னகையுடன்்எதிர்கொள்வேனே தவிர சிறிதும் கோபம் பட மாட்டேன்
@vijayajith9213
@vijayajith9213 9 ай бұрын
Seme to you
@mohanprabhu7982
@mohanprabhu7982 Жыл бұрын
குரு வணக்கம், காணெளி வெகு சிறப்பு மிக்கநன்று குருவே ...🙏
@vignesh2492
@vignesh2492 Жыл бұрын
லக்ன சந்தியாக இருந்தால் எப்படி பலன் ஐயா?
@seenivasanp7676
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நவாம்ச லக்னாதிபதி வலு பெறுவது அவசியமா திருமணத்தில் நவாம்சத்தின் பங்கு பற்றி ஒரு காணொளி தாருங்கள் குரு வே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Innum,paditthukondu,irukkum,manavarukku,menmelum,vura,narayanin,nallasi,kidaikka,prarthanai,seikiroam🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍
@rajendranm4937
@rajendranm4937 Жыл бұрын
Sir vanakkam sariyana pathivu fantastic sir neengal solvathu anaithum unmaye nanri sir thankyou very much sir
@venkateshvenkat3327
@venkateshvenkat3327 Жыл бұрын
கும்ப லக்னம் லக்னம் புள்ளி சதயம் -3 நட்சத்திரம்
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good day Sir. Suthipotukonga Sir. Each and every video you present are very informative.
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர் சார்
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l Жыл бұрын
குருவே....😊🙏 வாழ்க வளமுடன்...💐🌹
@Animetamil456
@Animetamil456 Жыл бұрын
அருமையான விளக்கம் ❤️ குருவே
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி 🙏
@Prakash-hn5ny
@Prakash-hn5ny Жыл бұрын
🙏GURUVEY SARANAM 🙏 ungalukku puthan semma support... sanaisaran support.."".ungalukku lakna pulli uthraadama?guruvey. VAALGA PALLAANDU... Ungalin asirvaatham vendi oru seedan
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
God bless you
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏informative and well explained 👍
@divyakrishnan1553
@divyakrishnan1553 Жыл бұрын
Mihavum elimayana arumaiyana ellarkkum purikindra mathiri vilakkinirkal Guruji namaskaram
@magishagopi2274
@magishagopi2274 Жыл бұрын
Vanakkam guruji 🙏🙏🙏
@Superman.643
@Superman.643 Жыл бұрын
1.35 to 2.00... Sariyaga sonninga guruji..
@aishwaryakrish4
@aishwaryakrish4 Жыл бұрын
Namaste sir, we are very much addicted to your knowledgeable video.
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@KumaSent
@KumaSent Жыл бұрын
நீங்கள் ஒரு ஜாதகத்தை கணிக்கும் முறை பற்றி ஒரு வீடியோ போடலமா ஐயா?
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
Excellant
@segarkuppusamy6300
@segarkuppusamy6300 Жыл бұрын
Nandri ayya. I learnt something from Guruji today.
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 Жыл бұрын
நன்றி ji
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
Good Marning Gurujii 🙏
@velumanivijay7350
@velumanivijay7350 Жыл бұрын
Thank u sir
@truestory9481
@truestory9481 Жыл бұрын
வளரும் லக்னம் பற்றி உங்கள் கருத்து சார்? சித்தரியல் காலண்டர் பற்றி உங்கள் கருத்து?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not exactly sure
@kulanthairajv1149
@kulanthairajv1149 Жыл бұрын
நல்லதே நடக்கும்
@RAHUL-it2ic
@RAHUL-it2ic Жыл бұрын
Sir kochara garagangal jathagathula irukura garagangala pudikumbothu antha varsam ena mathri palaan nadakumnu Oru video podunga 🙏
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh Жыл бұрын
குருஜி சிம்ம லக்னம் லக்ன புள்ளி மகம் 4 ம் பாதம் 🤩
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@chinnasami1655
@chinnasami1655 Жыл бұрын
சார் துலாம் ராசி துலாம் லக்கினம் சித்திரை 4 பாதம் லக்னம் . சந்திரன் சுவாதி 2பாதம் பலன் சொல்லுங்கள்
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
Excellent 🙏🙏🙏 நன்றி அய்யா
@elangoratan6612
@elangoratan6612 Жыл бұрын
Always mass 💥
@Amiyog7
@Amiyog7 6 ай бұрын
Lagnam santhi la piranthal epadi eduthukolvathu ayya midhuna lagnam lagnam Puli at 00'31'06 how to take it's rishabam or midhunam sir
@vetriiraianbu5052
@vetriiraianbu5052 7 ай бұрын
Super Sir
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskkaram ji 🙏🙏🙏.Good morning ji.shali. Hosur
@subramaniankrishnan8611
@subramaniankrishnan8611 Жыл бұрын
Excellent explanation
@jothig7790
@jothig7790 Жыл бұрын
Good morning guruji 🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@padhuramasundram4649
@padhuramasundram4649 Жыл бұрын
Clear explanation video sir
@malathi8097
@malathi8097 Жыл бұрын
Indu lakkanam podunga intha channel laa...
@vgs1964
@vgs1964 Жыл бұрын
Sir ellorum Rs1000/-. Fees vangivittu aduththa dasa peyar mattum solli. Jadagam nalla erukku endru mudithu vidugirargal.
@nambinachiyar2085
@nambinachiyar2085 Жыл бұрын
Never heard. Well explained
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya naan dhanu lagnam lagnam puli moolam 1am patham ullathu ketu kumba ullathu navamsha chevvai mesha ullathu eppadi en gunam. Irukum sollunga ayya
@latharavi9118
@latharavi9118 Жыл бұрын
sir, idhil lagnadhipathi, lagna pulli, navamsathil vilum veetin alavu, etc., endru ethanai sadhavigitham edukka vendum ?
@mohanarajesh3703
@mohanarajesh3703 Жыл бұрын
I like the first mahalakshmi jodhidam s veena music than this music.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Vanakkam,sir🙏
@namasivayams8246
@namasivayams8246 Жыл бұрын
Nice
@suganyasugan5177
@suganyasugan5177 Жыл бұрын
Super super Nga Kuru..
@rameshk6039
@rameshk6039 Жыл бұрын
Veli Nadu mappilai yoham patri soluha sir please
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@dheepakpravan3765
@dheepakpravan3765 Жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@jashwanthikajovika9135
@jashwanthikajovika9135 Жыл бұрын
Your very great sir👌
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ 🙏🌷🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@kaviprabakar8562
@kaviprabakar8562 Жыл бұрын
வணக்கம் சார்🙏🙏🙏🙏🌟
@balamurugan-he1dv
@balamurugan-he1dv Жыл бұрын
வணக்கம் குருவே🙏🙏🙏
@brundamanikandan1677
@brundamanikandan1677 Жыл бұрын
Nice video sir
@VENUSARUN
@VENUSARUN Жыл бұрын
Nantri
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Жыл бұрын
வணக்கம் 🙏🙏 சார்
@balakumaran492
@balakumaran492 Жыл бұрын
வணக்கம் ஐயா
@user-nm6wf1rl6v
@user-nm6wf1rl6v Жыл бұрын
Good morning guruji
@sinnarajalachumanan3913
@sinnarajalachumanan3913 Жыл бұрын
👌👌👌❤️
@natrajnatraj938
@natrajnatraj938 Жыл бұрын
Supar..sir.💯💯💯💫
@saravananpadmanaban6681
@saravananpadmanaban6681 Жыл бұрын
What is the aramba pulli for other lagnas? Like for Simmam from mesham
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Super sir 🙏
@sudhajeyakanthan8122
@sudhajeyakanthan8122 Жыл бұрын
Unmaithan jothidam orru kadal
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
SUPER🙏🙏
@Krish_005
@Krish_005 Жыл бұрын
ஐயா, எனக்கு எழுதிய ஜாதகத்தில் லக்ன புள்ளி மற்றும் நவாம்சம் ஒரு மாதிரியும், ஜோதிட ஆஃப் களில் எனது லக்ன புள்ளி மற்றும் நவாம்சம் வேறு மாதிரியும் காட்டுகிறது... எது உண்மை என்று நான் எப்படி அறிந்து கொள்வது... விடைதாறுங்கள்...🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
App
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
ஒரே எதிரி  | The only enemy | #astrosriramji
13:23
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 18 М.
குரு பார்க்க கோடி நன்மை...
15:09