Srinivasa Ramanujan Story - Part 3 (in Tamil) | நான் தேடிய ராமானுஜன் - பாகம் - 3

  Рет қаралды 7,395

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

2 жыл бұрын

Part - 1
• Srinivasa Ramanujan (I...
Part - 2
• Srinivasa Ramanujan St...

Пікірлер: 236
@vasanvasan5255
@vasanvasan5255 2 жыл бұрын
அண்ணா நீங்க கவலைபடாதீங்க.... உங்கள் வீடியோ பாக்கும் போது எங்கலுக்கு நேரம் போவதே தெரியல...மத்த யூடியூப் வீடியோ பாக்கும் போது skip பன்னி பாப்போம் ஆனா உங்க வீடியோ அப்படி பாக்க முடியல முதல்ல எப்படி ஆர்வத்தோட பாக்குரோமோ கடைசிவரைக்கும் அப்படியே இருக்கு......
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@venk47
@venk47 2 жыл бұрын
உண்மை.
@sharvansharvan8284
@sharvansharvan8284 2 жыл бұрын
Ariviyal arivadhkku neram oru thadaiyaa, sirapaana kaanoli.nandri
@akkineshakkinesh353
@akkineshakkinesh353 Ай бұрын
Appidiyillada sompu mandaya😅
@25parthy
@25parthy 2 жыл бұрын
Sir, Thanks for your excellent science videos in tamil. Myself a DRDO Scientist, iam very much fascinated to hear about eminent scientist life stories. Thanks once again
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@balamurali47
@balamurali47 2 жыл бұрын
மூன்று வீடியோக்களையும் பார்த்து விட்டு எழுதுகிறேன். Super Thambi as usual. உங்களது அனைத்து வீடியோக்களும் அதற்குள்ளாகவே முடிந்துவிட்டதே என்றுதான் ஒவ்வொரு வீடியோவும் எண்ண வைக்கிறது. Those who are interested to see the videos will see at their convenient time. Don't worry about it. Need not be tensive on that count. உங்கள் வீடியோக்கள் நான் பார்த்த வரைக்கும் மிக மிக அருமையாக இருக்கின்றன. Please make more and more videos of science on all subjects of your choice. We are all benefited of them. Thanks a lot Thambi.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி Sir. Keep supportingm
@ra.rangamani2212
@ra.rangamani2212 Жыл бұрын
நன்றி ஸாம் 🙏🙏
@deenamanick4054
@deenamanick4054 2 жыл бұрын
Bro last statement ultimate neram illana channel pakathinga 😂
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
haha. vera vali therila :)
@meenakshichandrasekharan7998
@meenakshichandrasekharan7998 2 жыл бұрын
Excellent sir.kuttyya azhga avar kathaya sonnathuku.Thankyou
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@abdulyouare100percentright9
@abdulyouare100percentright9 2 жыл бұрын
முடியப் போகுதே முடியப் போகுதே என்பது நம்மில் பலரின் கவலை.கேட்பதறகு நாம் இருக்கிறோம் சேர். உங்கள் ஒவ்வொரு சொல்லும் ஒரு தங்கம் பெறும்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி சகோ
@amirtharaj3908
@amirtharaj3908 Жыл бұрын
Super super super ஐயா எனக்கு படிப௶ கமமி
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
அடுத்து அடுத்து video super 👍🏿👍🏿👍🏿
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏
@mrshanmuggaaji5522
@mrshanmuggaaji5522 Ай бұрын
மிகவும் அழகான அற்புதமான விஷயங்கள் ஒரு கணித மகானின் உலகம் உள்ளவரை போற்றிகோணடே இருக்கும் கண்ணீர் கதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கோம் தாங்கள் சொற்பொழிவு அமைதியாக அருமையா எல்லாரும் கேட்கும் படி உள்ளது அந்த கணித மகானின் ஆசிகள் கூறிய தங்களுக்கும் கேட்பவர் களுக்கும் அனைத்து சித்தர்கள் குருமார்களின் ஆசிகிடைக்க வேண்டடு வேண்டும் அடியேன் நன்றி 🙏💚🌸💓❤️💛👋
@ScienceWithSam
@ScienceWithSam 28 күн бұрын
♥️ நன்றி
@user-we9xr9lp2x
@user-we9xr9lp2x 2 жыл бұрын
நன்றி அண்ணா
@arjung3427
@arjung3427 2 жыл бұрын
Mr.Sam.உங்கள் அறிவியல் பதிவுகள் அறிவிற்கு சுவையான விருந்தாக இருக்கின்றன.தாங்கள் விளக்கிக் கூறுவது நீண்டதாக இருப்பினும் அவ்வாறே பதிவிடவும். செவியின் சுவைஉணரா *****மாக்கள் அவியினும் வாழினும் என்.(குறள்:420)
@hpravin
@hpravin 2 жыл бұрын
wow. absolutely correct. Thiruvallur always relevant
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி for your support.
@kamarajmangalaraj
@kamarajmangalaraj 2 жыл бұрын
மூன்று வீடீயோக்களையும் ரசித்து பார்த்தேன். நீங்கள் சொல்லும் விதம் அருமை. நிகழ்ச்சிகளை ஒரு அருமையான இயக்குநர் போன்று சொல்கின்றீர்கள். நீங்கள் செய்யும் தொண்டு மேன் மேலும் வளர வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு அருமை அருமை
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி ❤ 😀
@DravidaTamilanC
@DravidaTamilanC 2 жыл бұрын
மிகவும் அருமையான. நமது இந்திய அறிஞர்களின் கண்டுபிடிப்பு மற்றும் அவர்களின் சாதனைகளை தொடர்ந்து கூறுங்கள். நீங்கள் கூறியதில் எனக்கு மிகவும் பிடித்தது வீடியோ மிகவும் நீளமான இருக்கிறது என்றால் என்னோட வீடியோவை பார்க்காதீங்க என நீங்கள் சொல்வது. வாழ்த்துக்கள் 👏👏👏👏👏 நாம என்ன சினிமா செய்தியா சொல்கிறோம் சில நிமிடங்களில் முடிக்க. இந்த இரண்டு பாகம் மூன்று பாகத்திற்கு வெய்ட் பண்ணவே முடியல
@harinaren1381
@harinaren1381 2 жыл бұрын
FRS முதல் இந்தியர் Ardaseer Curseijee (1808-1877)என தேடி தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி🙏❤️
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
He was an engineer
@venkataramanlakshmanan2957
@venkataramanlakshmanan2957 2 жыл бұрын
I have watched all the three videos. Very excellent and realistic presentation. My best wishes to you Mr.Sam. please keep posting such golden nuggets. Thank you.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி Sir
@abdulyouare100percentright9
@abdulyouare100percentright9 2 жыл бұрын
சேர் உங்க வீடீயோ கேட்க கேட்க முடியப்போகிறதே என்ற கவலை எங்களுக்கு. நீங்கள் ஒரு சிறந்த பெளராணிகர்(கதை சொல்லி) தொடர்க தங்கள் அரும் பணி.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@jawaharbabu123
@jawaharbabu123 2 жыл бұрын
I love Ramanujam...great mathematics
@bhavaninagesh5765
@bhavaninagesh5765 Ай бұрын
Nice if i have teacher like u i love physics
@sritharsrithar468
@sritharsrithar468 2 жыл бұрын
Thanks for information about great Ramanujam
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@balachandar2034
@balachandar2034 2 жыл бұрын
Mathematics Genius.. No body can think mathematics like Genius Mr.Ramanujum...Thanks to Mr.Hardy who recognized him even India was under British rule.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏 True
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Fermion vs Boson (Electron Spin) part 2 complete செய்து விடுங்கள் Sam Sir 🙏🏽 🙏🏽🙏🏽
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sorry for the delay Prabanjan. I am still not very clear with those concepts. So working on it to make it very clear :)
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@@ScienceWithSam Sry வேண்டாம் Sam Sir pls 🙏🏽
@akkineshakkinesh353
@akkineshakkinesh353 Ай бұрын
​@@prabanjan.pkavaskar.p7449Who r u man?
@karthikeyank6572
@karthikeyank6572 2 жыл бұрын
Arumaiya pathivu....
@kumarmaran885
@kumarmaran885 Жыл бұрын
தொடர்ச்சியாக மூன்று காணொளிகளை யும் கேட்டு - பார்த்தேன். அருமையான பதிவு. நகர மேல்நிலைப்பள்ளி ஆண்டுதோறும் இல்லையென்றாலும் சிறப்பான முறையில் கணிதமேதையை கௌரவித்து மாணவர்களுக்கு கணிதத்தின் மீதான ஊக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 🙏🙏🙏
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
❤️❤️
@atchayareni4616
@atchayareni4616 2 жыл бұрын
Super
@gayathriarya3703
@gayathriarya3703 2 жыл бұрын
மிகவும் அருமை
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@gayathriarya3703
@gayathriarya3703 2 жыл бұрын
உலகத்திலேயே இளம் பேராசிரியர் சபார்னா ஐசக் பாரி பற்றிய செய்திகள் தயவு செய்து கூறுங்கள் எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.
@nethajikumar3543
@nethajikumar3543 2 жыл бұрын
Enakku romba itersting irukku anna
@vincentpaul8533
@vincentpaul8533 2 жыл бұрын
சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன். மிக மிக அருமையான பகிர்வு. கற்பதை விட கேட்டு அறிந்தது மிகவும் சிறப்பு. மனமார்ந்த நன்றிகள் பல.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
அன்பிற்கு நன்றி :)
@venk47
@venk47 2 жыл бұрын
நிச்சயமாக உங்கள் வீடியோ நீளமாக இல்லை. ஒவ்வொரு முறையும் முழுமையாக பார்க்காமல் வைப்பதில்லை. இராமனுஜம் மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
Thank you so much , very grateful to you.
@arunganapathy1811
@arunganapathy1811 2 жыл бұрын
பணி அழுத்தத்தினால் நான் மிகப்பெரிய மனச்சோர்வில் இருந்தேன், ஆனால் ஒருவருடைய வரலாற்றை மிக அழகாக சொல்லி, ஒரு நேர்மையான சிந்தனையை வரலாற்று அறிஞர்கள் மூலம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி... சிறப்பான தொகுப்பை அருமையாக வழங்கியமைக்கு நன்றி Bro....🤝🏻🤝🏻
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️ Happy to hear that
@hemalathadevi5448
@hemalathadevi5448 Жыл бұрын
🙏
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அருமையான தகவல் திரட்டு... நன்றிகள் பல... நற்பணி தொடர வாழ்த்துக்கள்..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@karthikeyanp5424
@karthikeyanp5424 Жыл бұрын
Thank you sir
@balachandar2034
@balachandar2034 2 жыл бұрын
அருமையான பதிவு
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@murugesan707
@murugesan707 Жыл бұрын
You are great sir, thank for your video
@arulkavidhai5581
@arulkavidhai5581 2 жыл бұрын
வேற லெவல்...!!!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@mohamedsajeer2379
@mohamedsajeer2379 2 жыл бұрын
Super sir👍👍 Love from Srilanka 🇱🇰🇱🇰🇱🇰
@Vishal-ks9fr
@Vishal-ks9fr 2 жыл бұрын
👍
@narayanamoorthym6235
@narayanamoorthym6235 2 жыл бұрын
அண்ணா 3 பாகமும் தொடசர்ச்சியாக பார்த்தேன் நேரம் கடந்ததே தெரியவில்லை உங்களின் அருமையான முயற்ச்சி என்றும் தொடர வேண்டும் நன்றி 🇮🇳🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@jaipb19
@jaipb19 2 жыл бұрын
Mr. Sam. The way you described about Srinivasa Ramanujan is elegant and Interesting. Thanks
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thank you for your kind words :)
@jawaharbabu123
@jawaharbabu123 2 жыл бұрын
Thanks sam
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏
@MGHariganesh
@MGHariganesh 2 жыл бұрын
Excellent, ஒரு தமிழனாக இவரை பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும், போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், எங்களைப் போன்று தொடர்பவர்களுக்கு, தொடர்ந்து தமிழ் வழி அறிவியல் விளக்கம் கொடுங்க.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@padminigopalan3692
@padminigopalan3692 2 жыл бұрын
உங்களுடைய விளக்கம் மிகத் தெளிவாகவும் மென்மையாகவும் நாகரிகமாக இருக்கிறது.you are blessed with great communication skills. God bless you
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@jegadish6809
@jegadish6809 Жыл бұрын
Excellent piece of information u offered! Thanks
@rajeshvenkat6904
@rajeshvenkat6904 Жыл бұрын
Nice presentation. I like this type of stories. Thanks bro.
@sathishm4948
@sathishm4948 2 жыл бұрын
Bro. I watched all your videos. very interesting. I felt why the videos finished shortly. Tharkuri ya pathiyellam feel pannadheenga. Avangaluku KZbin shorts parthu pazhagi iruppanga. Please continue you job.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி . Sure.
@sujisekar1438
@sujisekar1438 2 жыл бұрын
Thanks sir.
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 2 жыл бұрын
Thanks for your information.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@mumbaithamizhan3029
@mumbaithamizhan3029 2 жыл бұрын
Last punch than great..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
வேற வழி தெரில 😊
@reghu660
@reghu660 2 жыл бұрын
Thank you sam sir
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Thank u Sam......
@baburao2354
@baburao2354 2 жыл бұрын
Your vedioes are very informative sir. Thank you for presous time.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@aruna4130
@aruna4130 2 жыл бұрын
Ur great sir 😎 we support always for u keep rocking 😎 and upload more video 30 mins more😇 ignore negative comments 😈
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Thank you for video uploading Sam Sir 🙏🏽 🙏🏽🙏🏽
@askdoctorpillaitamil
@askdoctorpillaitamil 2 жыл бұрын
Nice
@sid4683
@sid4683 2 жыл бұрын
Unga youtube channel videosla paatha bro. Inu konjo effort potu theliva life biographya soningana, neraya peruku usefulla irukum and hands off to your work keep making videos.
@venkysaran
@venkysaran 2 жыл бұрын
semma sam last point!! ur way of narration only make me to watch ur channel!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@prabhakaran1399
@prabhakaran1399 2 жыл бұрын
Very gud narrative.. Time ponnadhe terila..neenga sollumbodhu Ramanujan 45 + varaikum vaazhnthutaarnu nenachiten.. Sad to hear him passed away very early..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@samynaren7654
@samynaren7654 2 жыл бұрын
இரவு 3,30 எல்லாம் வீடியோ எதிர் பார்க்கவில்லை.♥️
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
In European time bro :) Not that late..
@ilanchezian822
@ilanchezian822 2 жыл бұрын
Dear Sam, உங்கள் பதிவு அருமை என்னுடைய வேண்டுகோள் இன்னும் நீளமா பதிவு இருந்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். அவ்ளோ தெளிவாக உள்ளது. மிக்க நன்றி தம்பி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@vengateshm2122
@vengateshm2122 2 жыл бұрын
Even if I read books I won't understand this much. When I see your video literally I feel like I where in those periods where each scientist lived.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thank you for your kind words :)
@SRIRAM-ky6eh
@SRIRAM-ky6eh 2 жыл бұрын
Very useful videos from your channel Thank you sir
@ramanan8931
@ramanan8931 2 жыл бұрын
Video perusala illa sir u don't worry about it you continue we will support u sir ♥️♥️
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@ramanan8931
@ramanan8931 2 жыл бұрын
@@ScienceWithSam Sir next enna video poda poringa sir
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
No words to say. Explanation is vera level.very intresting
@sangeethkumar9721
@sangeethkumar9721 2 жыл бұрын
👍👍👏👏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@indhuboopathi4611
@indhuboopathi4611 2 жыл бұрын
anna yennku ramanujan na romba pidikum...❤avara pathi neega one day fulla time yeduthu video pootalum naa salikama paapen...🥰🥰 ur explanation was very excellent....🥰🥰 ur 3 vedios are all very nice....so informative...🤩🤩thank u anna..💖 keep rocking...🔥🔥🔥
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@mouserider6133
@mouserider6133 2 жыл бұрын
Ithee maari video poodunga anna ena maari students ku laam romba useful and motivation aah irukku anna thank you anna
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sure thambi
@mohanraj4405
@mohanraj4405 2 жыл бұрын
Nice video bro...
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
Super bro. 👍
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@ppgsranga
@ppgsranga 2 жыл бұрын
Thanks for posting these videos - RIP Ramanujam Sir - Good luck to his family
@thamaraiblr1605
@thamaraiblr1605 2 жыл бұрын
No no... the video length is fare enough for the contents. Don't have to change the way u r presenting us. Thank you Sam
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி . Thanks for understanding :)
@arunkumarsundaram9941
@arunkumarsundaram9941 2 жыл бұрын
Thank you for your work to motivate and teach Tamil students. You and Ramanujam are great examples to show that opportunities, or lack thereof, defines a person. Please continue your work, it will liberate many.
@gangeet2007
@gangeet2007 2 жыл бұрын
EXCELLENT VIDEOS SIR.ALL THE BEST
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி Sir 😊🙏❤️
@sikkundi
@sikkundi Жыл бұрын
செம்ம bro, can realize emoitional talk. Avaroda formulas pathi serious pannunga bro.
@hpravin
@hpravin 2 жыл бұрын
Sam sir Indian Science Genius/Scientists stories like Ramanujan post videos. Very Interesting your talk I'm watching full videos, time poradhe therila.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி . Sure
@sundaramk780
@sundaramk780 2 жыл бұрын
மிக அருமை நண்பரே
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@rishichandroo3852
@rishichandroo3852 2 жыл бұрын
excellent videos.....very informative........keep up the good work......best wishes......
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@sasikumaranvithusan91
@sasikumaranvithusan91 2 жыл бұрын
Anna super explanation.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@mdinesh8815
@mdinesh8815 2 жыл бұрын
last sentence haha😁 dont worry sir we would always watch history of scientists...😊
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி Dinesh
@ragupathits2101
@ragupathits2101 2 жыл бұрын
Your video is very interesting.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@tonystark_2017
@tonystark_2017 2 жыл бұрын
Good morning bro 👍
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Good morning bro :)
@sathishkumar-yi5qy
@sathishkumar-yi5qy 2 жыл бұрын
🙏 Thanks Sam Sir , wonderful informations
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@prabhusteve7258
@prabhusteve7258 2 жыл бұрын
Bro unge kadesi varthai semma bold ....
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏 Sorry if it hurt someone
@sivapalaani2304
@sivapalaani2304 2 жыл бұрын
I feel it is short video. I am very excited to know and wait for your videos.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@loganaathan5421
@loganaathan5421 Жыл бұрын
Neramillana na channela pakatha nu soldrathuku thillu venum sir Anything for science inspired by ur work
@vinothkr2003
@vinothkr2003 2 жыл бұрын
The one who doesn't no the value of content thinking about time... you please continue the way you would like to present... thank you
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thank you :)
@kailaiselvivijayakumar805
@kailaiselvivijayakumar805 2 жыл бұрын
Very good information,Thanks.Dr.Sam. By Vijayakumar.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 2 жыл бұрын
Really enjoyed every bit of information well presented. 🇮🇳👍👌👏🙏🇮🇳
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@learn_with_sanju_sadhu
@learn_with_sanju_sadhu 2 жыл бұрын
Great man Ramanuja thatha thank you anna for the information🥰 😊
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏
@learn_with_sanju_sadhu
@learn_with_sanju_sadhu 2 жыл бұрын
❤️❤️
@krsreenarayanan3937
@krsreenarayanan3937 2 жыл бұрын
Great effort. It's very useful for students. Hope government gives the same to students
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@shanmugasundaramvaradharaj4486
@shanmugasundaramvaradharaj4486 2 жыл бұрын
Science required time and attention, it will take time, no need to worry bro.... 🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@naveenraj4874
@naveenraj4874 2 жыл бұрын
I have seen your videos on relativity and others too. Really nice. People like you working in scientific field should come forward and share their experiences with the general public in their mother tongue. Hats off to you bro.. Its difficult to manage both ur work and making videos. God bless you with enough energy to stay motivated. Our tamil students and general public needs to be educated in Stem with simple analogy. Plz plz don't discouraged if the views are less. Even few people got some encouragement will be great benefit to our humanity. Hope this will continue..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :) Thanks for your kind encouraging words. Means a lot.
@peacefull3855
@peacefull3855 2 жыл бұрын
சகோ, உங்க video எல்லாம் சின்னதாக இருக்குன்னு, youtube டவுன்லோட் மூலம் எல்லாத்தையும் பலமுறை திரும்ப பார்ப்பேன், இதுனால் phone memory full ஆயிடும், நீங்க இன்னும் indepth details ஓட video போட்டாலும் சந்தோஷம் சகோ, scientist எப்படி ஆரம்பகாலத்தில் கணிதம் சமன்பாடுகள் கண்டுபிடித்து அதை கொண்டு சரி, தப்பு என்று கூறுகிறார்கள் என்பது பற்றி முழு detail video போட்டீங்கன்னா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோ.... நன்றி.... வாழ்த்துக்கள்..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏Sure.. I will think about it also.
@aruna4130
@aruna4130 2 жыл бұрын
Sir Unga video evolo time potalum na papen 😊 Unga video more learn and more useful for everyone 😍😍😍😍
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@mohammedyasin3431
@mohammedyasin3431 2 жыл бұрын
அண்ணா நான் இந்த மூன்று வீடியோவும் பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது உங்கள் விளக்கம்... நீங்கள் நடத்த கதையை சொல்லும் போது கற்பனையில் அணைத்து நிகழ்வுகளும் என் கண் முன்னாள் நிகழ்வதை போன்று உணர்தேன்.... மேலும் இதை போன்று பல அறிவியல் வீடியோவை போடும் படி கேட்டு கேட்டு கொள்கிறேன்... நன்றி 🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி . Sure
@shyaamprasadh
@shyaamprasadh 2 жыл бұрын
Hello sam, This is shyaam , a researcher from IIT Madras. All your videos are informative, Keep going.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி Shyam
@shyaamprasadh
@shyaamprasadh 2 жыл бұрын
@@ScienceWithSam Welcome Sam. If possible, can you review the book Godel Escher Bach by the eminent physicist Douglas Hofstadter in Tamil? Its a voluminous work but eager to listen to it in your voice.
@kamalsubramanian8388
@kamalsubramanian8388 2 жыл бұрын
I watched your most of the videos. Fantastic works Sam .
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@muthulingamsugatheesan4493
@muthulingamsugatheesan4493 2 жыл бұрын
Vathugal bro enku pidithuiruku ippadi vera manitharigaludaya vatalara solliunko pls
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி . Sure
@leeleonardo6152
@leeleonardo6152 2 жыл бұрын
Good morning thala
@petervijay2774
@petervijay2774 2 жыл бұрын
Location app
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Good morning bro :)
Srinivasa Ramanujan Story - Part 2 (in Tamil) | நான் தேடிய ராமானுஜன் - பாகம் - 2
21:45
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 9 М.
The Man Who Knew The Infinity- Ramanujan  | Keerthi History  #shorts #history
0:46
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 87 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Erwin Schrodinger - Life Story - 3| Tamil | College Life, First Meeting with Einstein, World War I|
17:34
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 2,9 М.
கடவுள் துகள் - Higgs Boson Explained #higgs #boson
6:48
Kurukshetra IAS - Learn from Basic
Рет қаралды 2,8 М.
Erwin Schrodinger - Life Story | Tamil | Part - 2| Childhood and School Life |
14:41
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 2,4 М.
Erwin Schrodinger  - Life Story | Tamil | Part - 1| Quantum Revolutionary
10:15
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 4,2 М.
Ramanujan's Magnificent Formula For π #ramanujan #mathematics #maths
0:37
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН