Пікірлер
@user-uc5ff9tf7c
@user-uc5ff9tf7c 14 сағат бұрын
Super boss
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Күн бұрын
Excellent concept explanation nice
@rameshselvaramesh8086
@rameshselvaramesh8086 Күн бұрын
I request sir nuclear physics explain
@rameshselvaramesh8086
@rameshselvaramesh8086 Күн бұрын
Sir supper explain
@gopigopi2419
@gopigopi2419 Күн бұрын
மண் விதையை முளைக்க வைக்கும் அறிவை யார் தந்தது மிகப்பெரிய விஞ்ஞானி மண் வியந்து ஆராயுங்கள் மண்ணை.
@user-we9qq3zs8i
@user-we9qq3zs8i Күн бұрын
நம்மாணிக்கவர பாடி யுள்ளார் சிவபுராணத்தில்
@user-ig2jh1gm4j
@user-ig2jh1gm4j Күн бұрын
Extraordinary explanation sir ......🔥 Hatsoff 🤝
@MM-dh3wr
@MM-dh3wr Күн бұрын
சுவை, ஊறு, நாற்றம் போலத்தான் ஒளியும்…..அருவத்தன்மையானது….இயக்கம் பற்றி தெரிய பொருள் தேவையாய் உள்ளது. அது ஒரு உறவு….சம்பந்தம்….
@srinivasannarayanan763
@srinivasannarayanan763 2 күн бұрын
மிக அழகாக தெளிவாக விளக்கி உள்ளார் 🎉
@safeenasatheek3498
@safeenasatheek3498 2 күн бұрын
இதுக்கு முன்னாடு 100 தடவ இந்த vedio வ பாத்திருப்பன். புரியல்ல ஆனால் இப்போ பரியும்போது அவளவு சந்தோசமா ( அந்த உணர்வை எப்படி சொல்ரன்னு தெரியல்ல) அப்படியொரு அற்புதமாக உணர்கிறேன். இப்டி teach பன்ன உங்களால மட்டும்தான் முடியும் sam sir . Tankyou so so so so much sir
@safeenasatheek3498
@safeenasatheek3498 2 күн бұрын
சத்தியமா சொல்றேன் நீங்க ஹீரோ வில்லன்ன்னு சொல்லி விளங்கப்படுத்தாவிட்டால் எனக்கு எதுவுமே விளங்கி இருக்காது.
@meganathan-wu2gl
@meganathan-wu2gl 2 күн бұрын
Extraordinary comparative explanation with invention of great scientists, I like this 👌🏿👍
@omggamer2979
@omggamer2979 2 күн бұрын
நம்ம எல்லோருக்கும் எல்லா பாக்கியங்களும் அடைந்து வாழ ஆசைப்படுகிறோம் ஆனால் எத்தனை மருத்துவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை மரணத்தை எடுத்துக் கொள்வோம் மரணத்தை இறைவன் சவால் விடுகிறான் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் மரணத்தை எவராலும் மிகைக்க முடியாது என்று கூறுகிறான் எல்லாம் விதி என்று கூறுபவர்கள் சாலையை கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்து செல்கின்றனர் என கேட்பவரைப்பார்த்து நான் கேட்கிறேன் சாலையை கடப்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு இவ்விதி பொருந்தாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
@SudhakarSadagopan
@SudhakarSadagopan 2 күн бұрын
Best wishes sir🤝💐🌹
@MM-dh3wr
@MM-dh3wr 2 күн бұрын
நீயே ஒளியானால் எதைக்காண்பாய்?
@MM-dh3wr
@MM-dh3wr 2 күн бұрын
உயிர் என்பது அறிவு சார்ந்த பொருள். அண்டத்தில் இருந்து வந்தது உடம்பா உயிரா? மனித இனம் அடுத்த நிலைக்கு போக முயற்சிக்காமல் ஆயுளை உயர்த்தவே முயல்கிறது.
@arunprasadh4618
@arunprasadh4618 2 күн бұрын
Nandrigal.
@YusufBuhari-zo5jd
@YusufBuhari-zo5jd 3 күн бұрын
உங்களுடைய அறிவியல் சம்பந்தமான அனைத்து கானொலிகளையும் பார்த்து வருகிறேன் என்னுடைய சந்தேகம் பிரபஞ்சத்தின் தொடக்கம் பெருவெடிப்பு அது ஹிக் போஷான் துகளில் இருந்தோ அல்லது அதை விட சிறிய துகளில் இருந்தோ அல்லது o ஒன்றும் இல்லாததில் இருந்தோ தொடங்கி இருந்தால் இதில் ஏதோ ஒன்று ஆரம்பத்தில் பின்னி பிணைந்து சிக்களுக்குள்ளாகி என் டாங்கில் மென்ட் ஆகி இருந்ததில் இருந்து எல்லா பண்புகளையும் உள்ளடக்கியதில் இருந்து பிரிந்துவந்தவைகளே ஏன் எல்லாப் பண்புகளும் தனித்தனியாக ஆனது குவாண்டம் என் டாங்கில் மென்ட் ஆகும்போது இயற்கையில் எல்லாம் என் டாங்கில் மென்ட் ஆகி இருந்தபோது பெருவெடிப்பால் ஏன் பண்புகள் மாறியது இதற்கு விளக்கம் அளிக்கவும் என்னுடைய பெயரை முதலில் தர மறந்துவிட்டேன் என்னுடைய பெயர் Tமுகம்மது யூசுப்
@Saravanan-xz1dv
@Saravanan-xz1dv 3 күн бұрын
Jesus is the light of the world🎉🎉🎉 Jesus3
@sarathkumar361
@sarathkumar361 3 күн бұрын
Simulation theory video upload sir🥺
@public150
@public150 3 күн бұрын
Blackhole தறபோது எநத constellation அருகில் உள்ளது சொல்லுங்கள் Bro
@user-jo4gg4hd6z
@user-jo4gg4hd6z 3 күн бұрын
Ur most underrated i guess....
@ScienceWithSam
@ScienceWithSam 3 күн бұрын
♥️♥️
@sooriyangaming5363
@sooriyangaming5363 3 күн бұрын
Vallalar Arutperumjodhi
@greenvalley48
@greenvalley48 4 күн бұрын
If an atom is capable of producing and generating energy on its own, is it possible for it to be destroyed or will it eventually become empty? If so, we should consider what might cause it to stop generating energy on its own and what could be behind this transition. In my opinion, it can't self-destruct. Why would the main and sole planet in the solar system need to become empty? Since it is the "father" of planets, with the Sun as the father and the Moon as the mother, how is it possible for the cycle to end without a proper reason? According to the basic rule, any gap or empty space cannot be filled. Can it be replaced by something else? Will it continue to perform the same function as the Sun forever? The periodic table indicates that only the combination of atoms can reproduce similar or different atoms, so more understanding of the subject is needed.
@poornachandranthanghavel9356
@poornachandranthanghavel9356 4 күн бұрын
இது தேடல் தான் நண்பரே காந்த புலன்முக்கியம் காந்த சக்தி இல்லை என்றால் எந்த கிரகத்திலும் உயிரினம் இருக்காது உதாரனம் செவ்வாய் கிரகம் எனவே உங்கள் கூற்றுப்படி ஏலியன்ஸ் ஆக்சிஜன் தவிற்த்தைவகள் சனி ஜுபிடர் போன்ற அதிக காந்த புலன் உள்ள கிரகம், மற்றும் துனை கிரகங்களில் வாழலாம் என்பது என் கூற்று😢
@vajrampeanut2453
@vajrampeanut2453 4 күн бұрын
நன்றி அய்யா தங்கள் அறிவியல் அறிவு க்கு மகிழ்வு இந்த கூற்றுக்களையே ஆசான் செந்தமிழன் அவர்கள் அண்டவியல் கொள்கைபற்றி இறையியல் மூலமாக விளக்குகிறார் முற்றிலும் தமிழில் அதையும் நீங்கள் கூறுவதும் முற்றிலும் ஒருகோட்டிலே பயணிக்கிறது உங்களைப்போன்றோர் அவரின் மெய்யியலையுப் அண்டவியலையும் கேட்டால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@senthil3236
@senthil3236 4 күн бұрын
Nothing is god.
@user-ul8jy6fg3s
@user-ul8jy6fg3s 4 күн бұрын
மனிதனை சந்தோசம் இல்லாமல் அழித்தது மனித அறிவு விஞ்ஞானிகள் தான் இந்த உலகம் வெப்பமயமாக மாறியதற்க்கு காரணம் இப்ப. எல்லாம் பூமியில் சுரன்டிய பிறகு இயற்கையை மீட்டு எடுக்க. போறாடுராங்க இதான் மனித அறிவு
@MM-dh3wr
@MM-dh3wr 4 күн бұрын
சுவை ஒலி ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு….குறள் 27….. ஒளியும் நாற்றம் போல பொருள்களை வேறு படுத்த வந்தது. மாயா என்ற பொருளில் இருந்து வந்தது….நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்….தொல்காப்பியம்….. இங்கே ஒற்றைத்தன்மை.உடைய மூலப்பொருள் மாயா……ஒளி மாயா என்பதன் குணம். நாற்றம் துகளா அலையா…..என்று கேட்பது சரியா? 12:55
@MM-dh3wr
@MM-dh3wr 4 күн бұрын
நீயே ஒளியானால் எதைக்காண்பாய்?….
@ezhilarasu2355
@ezhilarasu2355 4 күн бұрын
Beautiful explain
@victormohanraj6799
@victormohanraj6799 5 күн бұрын
நாமே பொருளாகவும், அலையாகவும் இருக்கும்கால், நாம் பொருளுக்காக அலையலாமா.
@ravisundaram1648
@ravisundaram1648 5 күн бұрын
வணக்கம் தம்பி, கருந்துளை பற்றி ஏதாவது பதிவு தமிழில் இருந்தால் அதன் link கொடுங்க நன்றி.
@ravisundaram1648
@ravisundaram1648 5 күн бұрын
நம் கண்களுக்குப் புலப்படாத ஒளிக்கும் இது பொருந்துமா ?
@user-gf4dh3ug1n
@user-gf4dh3ug1n 5 күн бұрын
அதெல்லாம் சரிங்க,சூரியன் எப்படி உருவாகியது? தூசுகளாலா? அப்படி யாரால் அந்த தூசுகள் எவ்வாறு உருவானது? கடவுள் அல்லது மாபெரும் சக்தி என்பது உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளதா?
@saaipurushottam7453
@saaipurushottam7453 5 күн бұрын
Very much impressive
@karthickeyan6603
@karthickeyan6603 5 күн бұрын
excellent🎉 sir.
@levip9120
@levip9120 5 күн бұрын
Clear explanation sir keep it up 🎉
@ravisundaram1648
@ravisundaram1648 5 күн бұрын
வணக்கம்,அணுக்குள் சுழலும் எலக்ட்ரான்கள் சுற்றுவதில்லை அவை அந்த அணுக்குள்ளேயே ஒர்இடத்தில் மறைந்து வேறு ஒரு இடத்தில் தோன்றுகிறதா? இடைப்பட்ட நிலையில் அதன் நிலை என்ன?
@ScienceWithSam
@ScienceWithSam 5 күн бұрын
There is no " between"
@vajiramutility7503
@vajiramutility7503 5 күн бұрын
Super sir....maalan new delhi
@muhabathmedicalsnasurdeen2776
@muhabathmedicalsnasurdeen2776 5 күн бұрын
எனக்கு வயது46 ஆகிறது. படிக்கும் காலத்தில் அறிவியல் பாடங்கள் பாரமாக இருக்கும். இப்போது உலகமே அறிவியலில் தான் இயங்குகிறது. உங்கள் அறிவியல் பாட தகவல் வீடியா மிகவும் அருமையாக உள்ளது.ஈர்பான பாடத்தை வழங்கியுள்ளீர்கள்
@ScienceWithSam
@ScienceWithSam 5 күн бұрын
@@muhabathmedicalsnasurdeen2776 நன்றிகள் ♥️♥️
@sivakumaran4732
@sivakumaran4732 5 күн бұрын
But , i think 🤔 All kinds of matter in sun surface in 4 th state of matter ( plasma ) in this state this phenomenon is possible Please reply to this question 🙏
@ScienceWithSam
@ScienceWithSam 5 күн бұрын
Yes. It's possible. Plasma can also different elements
@sudhaharlouisgeorge8388
@sudhaharlouisgeorge8388 5 күн бұрын
ஐன்ஸ்டீன் சொன்னதால் நிருபிக்க படும் வரை உண்மையாகாது... கணிதவியல் வாயிலாக நிருபிப்பதை விட ஆய்வு கூடங்களில் நிருபிக்க வேண்டும் .... எளிதாக சொல்ல வேண்டுமானால் ஒளிக்கு நிறை இருந்தால் நிரப்பி காட்டனும்.😂😂😂😂
@ScienceWithSam
@ScienceWithSam 5 күн бұрын
True
@baraniphysics
@baraniphysics 5 күн бұрын
Your videos became habbit to me🙏🏻
@murugesan707
@murugesan707 5 күн бұрын
Nice sir, you are god gift for us, i have learned many from your video
@ScienceWithSam
@ScienceWithSam 5 күн бұрын
♥️ நன்றி
@kishorekeeran2201
@kishorekeeran2201 5 күн бұрын
White colour paper la white light adicha epdi therium.black la parunga therium 😂
@ScienceWithSam
@ScienceWithSam 5 күн бұрын
It's not white color paper. It's a specially coated paper
@kishorekeeran2201
@kishorekeeran2201 5 күн бұрын
எடிசன் தான் டெஸ்லா lab ah fire panarunu nenaikara
@user-wz8gw7ex8s
@user-wz8gw7ex8s 6 күн бұрын
Very nice
@user-wz8gw7ex8s
@user-wz8gw7ex8s 6 күн бұрын
Plz continue
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 6 күн бұрын
அவ்வளவு பெரிய மாமேதையை அசிங்கமாக கம்பேர் செய்யாதீர்கள் ..யாரை யாருடன் கம்பேர் செய்வது .
@ScienceWithSam
@ScienceWithSam 5 күн бұрын
உண்மை