பம்பாய் சகோதரிகளின் இது போன்ற தேன் போன்ற பாடல்களை கேட்கும்போதுசாட்சாத் வைகுண்டம் கண்களில் தெரிகிறது.. வாழ்க அவர்களது புகழ்...
@rajalakshmir4486 Жыл бұрын
❤❤❤❤❤❤
@mariappan69055 ай бұрын
இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் வைகுண்டத்தில் இடம் கிடைக்கட்டும். ரங்கநாதனை நினைப்பதற்கு ம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றி ரங்க நாதனே.
@sangeethagunaseelan71564 ай бұрын
Sri Ranganathar thiruvadigale charanam
@rajalakshmir4486 Жыл бұрын
எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான பாடல் தினமும் கேட்போம்
@rajalakshmir4486 Жыл бұрын
Thanking you
@SenthilKumar-rl3oj4 жыл бұрын
My daddy favorite devotional songs🙏 Om namo narayanaa
@sasikala26673 жыл бұрын
அருமையான பாடல். எனக்கும் என் அம்மாவுக்கும் மிகவும் பிடித்த பாடல். Most favorite song. Thanks a lot
@godmurugamahendran49703 жыл бұрын
அருமையான பாடல் நன்றி. வாழ்க வளமுடன்
@ShyamalaBai-p7g11 күн бұрын
Super song and lyrics also. Om namo narayana namaha
@viharshinis15693 жыл бұрын
Sri Ranga Sri Ranga 🙏🙏🙏
@soundararajansoundaravalli6945 Жыл бұрын
ரங்கநாதரை கண் முன் நிறுத்தும் பாடல்
@soundararajansoundaravalli69459 күн бұрын
திகட்டாத தேன் சிந்தும் பாடல் ❤❤
@prasanna89902 жыл бұрын
Om namo narayana 🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥👌👌👌
@ratnamnadar2666Ай бұрын
Very sweet voice. Really I fully enjoy the entire song, I have heard their performs in Delhi Malai Mandir
@sindhukn253523 күн бұрын
Devine voice and rendering
@mr.goldazgoldaz4 жыл бұрын
Superooo super
@VARAGOORAN13 жыл бұрын
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே… (2) காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே (2) ஸ்ரீரங்கநாதனின் பாதாரவிந்தத்தை கண்டபின் வேறென்ன வேண்டும் இங்கே( பூலோக வைகுண்டம்) முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குது வேத கோஷம் (2) நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட நாரதன் வீணையில் தேவகானம் (பூலோக வைகுண்டம்) ஆயர்பாடியிலே ஓடி திரிந்ததால் நோகும் திருவடி என்றறிந்து (2) மாயக்கண்ணன் அவன் ரங்கன் திருப்பாத சேவை செய்யும் மஹாலட்சுமி இங்கே (பூலோக வைகுண்டம்) ஆதி சேஷனவன் அண்ணல் திருமேனி தாங்கிடும் அற்புதக் கோலம் இங்கே (2) சந்திர சூரியர் நின்று வணங்கிட பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே (பூலோக வைகுண்டம்) ரங்கராஜனவன் கைத்தலம் பற்றிய ரங்கநாயகியின் சந்நிதியே (2) அந்தரங்கம் தன்னில் அந்த ரங்கன் வாழ என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே ( பூலோக வைகுண்டம்)
@shankariravi94622 жыл бұрын
Thank you
@TamilSelvi-bf3sl Жыл бұрын
@@shankariravi9462a
@sumivenkat2125 Жыл бұрын
90l
@venkatagiri9567 Жыл бұрын
PAADAL PATHIVITTAMAIKKU MIKKA NANRI 🙏
@seewalingummudalli7425 Жыл бұрын
❤❤❤❤
@umamaheswararao5808 Жыл бұрын
జై శ్రీమన్నారాయణ జైజై శ్రీమన్నారాయణ🚩🚩🚩 శ్రీమతే రామానుజాయ నమః నమోనమః ఆచార్య దివ్య తిరువడగలే శరణం🚩🚩🚩 🚩🙏🙏🙏🚩