Namo Namo Sri Narayana | Yezhu Malaiyanin | பெருமாள் சிறப்பு பாடல் |Mahanadhi Shobana| Melody Bakthi

  Рет қаралды 8,407,303

Melody Bakthi

Melody Bakthi

Күн бұрын

Пікірлер: 1 500
@arunprasath7433
@arunprasath7433 7 ай бұрын
என்னோட கடன் தீர்ந்து என் குடும்பம் ஒன்று சேர நீதான் அருள் புரிய வேண்டும் ஆண்டவா
@VeeraJeyalingam
@VeeraJeyalingam Жыл бұрын
பெருமாள் நாராயணா என் வயிற்றில் இருக்கும் கருவை நல்ல படியாக வளர்த்துக்குடு பெருமாள் நாளைக்கு ரத்தம் டெஸ்ட் எடுத்து பாக்கும் போது எனக்கு பாஸிட்டிவ் வரனும் நாராயணன் என்னோட இத்தனை வருஷம் போராட்டத்திர்க்கு பலன் நாளைக்கு நல்ல பதில் கிடைக்க எல்லாரும் எனக்காக வேண்டிக்காங்க நமோ நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@civilstarmani4554
@civilstarmani4554 8 ай бұрын
Nalladhey Nadakkum
@Meenakshisounder
@Meenakshisounder 7 ай бұрын
என்னுடைய குழந்தை நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் சாமி ஒழுக்கமாக இருக்க வேண்டும்
@vinothini6646
@vinothini6646 7 ай бұрын
நல்லதே நடக்கும்
@RamaaNarasimhan
@RamaaNarasimhan 7 ай бұрын
எனது மகன் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் ஓம் ஸ்ரீ நமோ நாராயணா திருவடிகளே நமஸ்காரம் 🙏🏼🙏🏼
@jayasiva6673
@jayasiva6673 6 ай бұрын
நல்லபடியாக பிறக்கும் கவலை வேண்டாம் சகோதரி வாழ்க வளமுடன் 🙏
@sabithbalaji
@sabithbalaji 7 ай бұрын
நாராயணா என் தங்கைக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 2 жыл бұрын
சோபனா உங்களுக்கு சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும் வாழ்க வளங்களுடன் 👍🏻❤️
@HappyDrums-ol6kh
@HappyDrums-ol6kh 10 ай бұрын
என் கடன் பிரச்சினை தீர்ந்து குழந்தைகளை நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்து நிம்மதியாய் வாழ வேண்டும் இந்த வருட பிறப்பில் அனைவரும் நல்ல முறையில் வாழ வழி செய்வாய். திருமலைவாசா 🙏🏻🙏🏻🙏🏻
@ramki43098
@ramki43098 2 жыл бұрын
நானும்எனதுகணவரும் திருப்பதி சென்று பெருமாளின் தரிசனம் பார்க்க அசைபடுகிறோம்.
@sanathakshar
@sanathakshar 2 жыл бұрын
ஆசைபடுகிறோம் நல்லதே நடக்கும்🤘
@DeevathilagaiMathiyalagan
@DeevathilagaiMathiyalagan 2 ай бұрын
❤❤❤❤❤
@yuvarajteeja
@yuvarajteeja 2 ай бұрын
Kandippa nadakkum Amma 🙏
@ramki43098
@ramki43098 2 ай бұрын
@@yuvarajteeja okk thanks 🙏
@hariramesh5786
@hariramesh5786 3 жыл бұрын
திருமாலின் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் அருள்வாய் திருமலை வாசா 🙏🙏🙏🙏
@kalaivaniramesh7738
@kalaivaniramesh7738 2 жыл бұрын
🤥
@dhanalakshmi13
@dhanalakshmi13 2 жыл бұрын
@@kalaivaniramesh7738 qqq
@sivabalanp5653
@sivabalanp5653 2 жыл бұрын
🙏
@saralaravi4569
@saralaravi4569 Жыл бұрын
​@@kalaivaniramesh7738 😊I'll FC. 😮
@Selvamselvam-te3to
@Selvamselvam-te3to 2 ай бұрын
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c Жыл бұрын
நல்ல வேலை கிடைக்க அருள்வாய் நாராயண
@Karisal822
@Karisal822 Ай бұрын
வீட்டில் எல்லோருக்கும் நோய் சாமி.நோய் லேயிருந்து விளக்கணும் சாமி முருகா
@pselvi6997
@pselvi6997 Жыл бұрын
என் கணவர் மனம் ஒரு நிலையில் இருக்கும் மாறு வேண்டுகிறேன்
@VijayaraghavanN-l6q
@VijayaraghavanN-l6q 2 ай бұрын
😅nee vendatha namo namo
@dhanabalan8683
@dhanabalan8683 3 жыл бұрын
கேட்க கேட்க காதுகளுக்கு என்ன இனிமை எழுமலையானே நமோ நமோ ஸ்ரீ நாராயணா... .
@lokigaming2188
@lokigaming2188 Жыл бұрын
இனிமையான பாடல்
@ShivaKumar-jv3xx
@ShivaKumar-jv3xx Жыл бұрын
9
@veerappanr2806
@veerappanr2806 Жыл бұрын
@veerappanr2806
@veerappanr2806 Жыл бұрын
@veerappanr2806
@veerappanr2806 Жыл бұрын
@RamKumar-dp1ye
@RamKumar-dp1ye 2 жыл бұрын
உலக மக்கள் நலமுடன் அமைதியான முறையில் வாழ அருள் தாருங்கள் ஓம் நாமோ நாராயணா
@rajalakshmi1704
@rajalakshmi1704 2 жыл бұрын
ஊன்னையே நம்பி வாழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏பெருமளே.....நீயென்றி நான் இல்லை 🙏🙏🙏🙏
@indiantrainlover3784
@indiantrainlover3784 8 ай бұрын
இன்று ஏகாதசி பெருமாளே. என் தம்பி மனைவிக்கு குழந்தை வரம் தர உன்னை மனதார வேண்டுகிறேன்‌ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mounish4580
@mounish4580 9 ай бұрын
Om namo venkatesaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leenakumari6436
@leenakumari6436 3 жыл бұрын
என் மனக்கவலையை தீர்த்து அருள் புரிவாய் என் உயிர் ஏழுமலையானே . திருமலை திருப்பதிக்கு வர அருள்வாய் இறைவா
@nethram9257
@nethram9257 3 жыл бұрын
🙏🙏🙏🙏🌷🌷🌷
@deepap6269
@deepap6269 Жыл бұрын
Uo bo
@murugavelsivakozundu9528
@murugavelsivakozundu9528 Жыл бұрын
@@nethram9257 k
@praphakarankaran2349
@praphakarankaran2349 Жыл бұрын
எனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் அய்யனே ஓம் நமோ நாராயணா 🙏
@rameshc8844
@rameshc8844 25 күн бұрын
Om namo narayana.
@muruganc698
@muruganc698 2 жыл бұрын
Om Om namo narayana Om Om Om Om Om Om Om namo narayana govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda govinda
@jayaprakashjai758
@jayaprakashjai758 Жыл бұрын
ஏழுமலையானே எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அறிவு கோடுத்து அரசு பணி கிடைக்க வள்ளல் பெருமானே வோண்டுகிறோம்
@jayabalm1980
@jayabalm1980 9 ай бұрын
என் உடல்நிலையை சரி செய்து கொடு மகளுக்கு நல்ல சிந்தனை அறிவு புத்திசாலி தனம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அருள் புரிய வேண்டுகிறேன் ❤
@maduraigoms4533
@maduraigoms4533 2 жыл бұрын
எனக்கு அனைத்துமாய் ஆன என்னுயிரான எல்லாம் வல்ல ஶ்ரீமன் நாராயணா உன் மலரடி சரணம்! சரணம்!! சரணம் !!! 🙏🙏🙏🙏🙏
@lakshmidevaraj6073
@lakshmidevaraj6073 Жыл бұрын
L l l l l l . Nn. AA .
@lakshmidevaraj6073
@lakshmidevaraj6073 Жыл бұрын
😮😅 .
@maduraigoms4533
@maduraigoms4533 Жыл бұрын
@@lakshmidevaraj6073 r u mad
@sundararajansasitharan
@sundararajansasitharan Жыл бұрын
m2lBiulkoo00uyuy5🎉🎉🎉😢😊okiiu⁷67tuyyggfd7ytfg
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி...தர்மத்தை காக்க வேண்டிய தேவை உனக்கு இருக்கிறது கிருஷ்ணா.மீண்டும் வா கோபாலா.பாவம் ஏழை எளிய மக்கள் வாழ்க்கை காக்க வேண்டும் வா கண்ணா.
@maheshwari3792
@maheshwari3792 Жыл бұрын
Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana... Namo namo sree namo namo sree narayana... Kuzhanthai pakkiyam thara vendi vendi kolkeren...
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@HemaLatha-uu2ep
@HemaLatha-uu2ep 3 ай бұрын
What
@VenkateshNaidu-xm9ol
@VenkateshNaidu-xm9ol 3 ай бұрын
R. B. Naidi
@ramukarpagam3395
@ramukarpagam3395 2 ай бұрын
I like bakthi song is very good🎉
@ramukarpagam3395
@ramukarpagam3395 2 ай бұрын
Very good 😮
@HemaLatha-uu2ep
@HemaLatha-uu2ep 2 ай бұрын
Nice.happy krishan jayanti​@@ramukarpagam3395
@deepanaveena6084
@deepanaveena6084 Жыл бұрын
என் பேரனோ. பேத்தியோ எதும் ஆகாம காத்து அரூள் புரியனும் நாராயணா
@ShanmugamVenkatesan-l3c
@ShanmugamVenkatesan-l3c Жыл бұрын
அடுத்த மாதம் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் நமோ நாராயண .நமோ நமோ நராயணா
@rameshc8844
@rameshc8844 12 күн бұрын
Om namo narayana,,‌
@bhavanibhavani3326
@bhavanibhavani3326 3 жыл бұрын
பெருமாளுக்கு நான் அடிமை .எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.நாமோ நாமோ நாராயணா 🙏🙏🙏🙏
@sathyapriya7129
@sathyapriya7129 Жыл бұрын
💐ஓம் நமோ நாரயணா💐 என் குடும்பத்தை கடனில் இருந்து காப்பாற்றுங்கள் செல்வதை கொடுத்து எங்கள் வறுமையை ஒழிக்க வேண்டும் அண்டவா 💐ஓம் ஶ்ரீ ராம ஜெயம💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manojkumarrajendran2440
@manojkumarrajendran2440 Жыл бұрын
2
@vijayakumarkrishnan1224
@vijayakumarkrishnan1224 3 ай бұрын
Hard work is the only solution..
@ragunathansasmitha9907
@ragunathansasmitha9907 8 ай бұрын
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயண 🙏🙏🙏
@sivaranjani8743
@sivaranjani8743 11 ай бұрын
எம்பெருமாள் ஏழு மலையாரே போற்றி❤
@poongodiselvam7858
@poongodiselvam7858 20 күн бұрын
திருப்பதி ஏழுமலையான எனக்கு சீக்கிரம் பணி வாய்ப்பு பெற்றுக் கொடு கவுன்சிலிங் சீக்கிரம் வரவை
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி
@rameshram5508
@rameshram5508 Жыл бұрын
உன்னை மட்டுமே நம்பி வாழும் ஜீவன். எம்பெருமாளே இவ்வுலகில் எனக்கு அனைத்துமாய் விளங்கும் ஸ்ரீ மண் நாராயணா 🙏🙏🙏🙏
@suganyaeswar3629
@suganyaeswar3629 2 жыл бұрын
🌺எனது வேண்டுதல்களை நிறைவேற்றித் தாருங்கள் நாராயணா. 🙏
@DeepaVijay-z3s
@DeepaVijay-z3s 10 ай бұрын
Om Namo Narayana
@creativeworld2796
@creativeworld2796 3 жыл бұрын
🕉️இப்பாடலை கேட்க கேட்க இன்பமும் நாராயணனின் அருளை பெற்றது போல் மனம் மகிழ்ச்சி🕉️ அடைகிறோம்.... 🙏🙏🙏🙏🙏 நமோ நமோ நமோ................ 🛐🛐🛐🛐🛐
@arnoldschwarzenegger1976
@arnoldschwarzenegger1976 3 жыл бұрын
Ahama anna
@SgamingTamil
@SgamingTamil 3 жыл бұрын
@@arnoldschwarzenegger1976 சாடேம்
@abimanyuabimanyu297
@abimanyuabimanyu297 3 жыл бұрын
@@arnoldschwarzenegger1976 மகிழ்ச்சி
@user-rl5cd6sj5t
@user-rl5cd6sj5t 2 жыл бұрын
@@SgamingTamil N♦
@sowmya.r8779
@sowmya.r8779 2 жыл бұрын
@@arnoldschwarzenegger1976 ill
@தமிழ்குரல்-ஞ5வ
@தமிழ்குரல்-ஞ5வ Жыл бұрын
நாராயணா என்று சொல்ல எவ்வளவு ஆனந்தம்! அதை உணர்ந்தவர்களே இதை கேட்டு கொண்டிருக்கிறார்கள்!!
@skgamers11
@skgamers11 5 ай бұрын
உண்மை💯💯💯💯💯💯💯
@sahicraft9349
@sahicraft9349 2 ай бұрын
Unmai
@selvamnatarajan2262
@selvamnatarajan2262 3 жыл бұрын
நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா
@RamaaNarasimhan
@RamaaNarasimhan 7 ай бұрын
ஓம் ஸ்ரீ நமோ நாராயணா திருவடிகளுக்கு கோடி நமஸ்காரம் 🙏🏼🙏🏼 எனது மகன் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் நாராயணா 🙏🏻🌹🙏🏻
@sabarivasan6623
@sabarivasan6623 3 жыл бұрын
இந்த பாடல் கேட்டபோது நாராயணன் அருகில் உள்ளது போல் தெரிகிறது இறைவன் அருளால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் கேட்டு ரசித்து கொண்டு இருந்தாள் நல்லது.சிஆர்.விஜிசபரிதரணீஷ்வர். கடவூர்
@sathyaraji4391
@sathyaraji4391 3 жыл бұрын
Superb
@srinivasansrinivasan1811
@srinivasansrinivasan1811 3 жыл бұрын
Z
@srinivasansrinivasan1811
@srinivasansrinivasan1811 3 жыл бұрын
Iup M Nxa
@srinivasansrinivasan1811
@srinivasansrinivasan1811 3 жыл бұрын
@@sathyaraji4391 u
@manjumanjula5207
@manjumanjula5207 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@taenica_ot7_bts474
@taenica_ot7_bts474 Жыл бұрын
Om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana operation nalla padiya nadakanum neenga thunai irukanum narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arnoldschwarzenegger1976
@arnoldschwarzenegger1976 3 жыл бұрын
இந்த பாடலை பதிவேற்றிய உங்களுக்கு என்னுடையை மனம் மார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம் ஒம்vanaja ❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉.திருகோணமலை .vanajakones .... 4:44 4:45 4:45
@varshithavini1832
@varshithavini1832 Жыл бұрын
Om namo narayana 🙏 🙏 🙏
@anandhikathiravan2766
@anandhikathiravan2766 Ай бұрын
ஓம் பார்கவாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹி தந்தோம் சுக்ர ப்ரசோதயாத் 🙏🙏🙏
@Soni-gardening
@Soni-gardening 3 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்😍😍😍😍😍
@Ohmygod-a26
@Ohmygod-a26 3 ай бұрын
நமோ நமோ ஸ்ரீ நாராயணா.. 💕 என்று கூறுகையில் ஏனோ என் மனமே புன்னகைக்குதே....!!!❤️🤩
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 9 ай бұрын
I put everything to u dear god . Please save my son from all pain. He is my World. Please save him❤❤
@johnsirekha5245
@johnsirekha5245 8 ай бұрын
Govinda Govinda Govinda Govinda Govinda
@jayabalm1980
@jayabalm1980 Жыл бұрын
நாராயணா என் மகள் நல்ல முறையில் படித்து வளர வேண்டுகிறேன் உனை
@shanmughapriyarajeshkannan6972
@shanmughapriyarajeshkannan6972 2 жыл бұрын
அப்பா நான் college ஆரம்பிச்சு நல்லபடியா romba லாபமா நடத்தணும். அருள் puriyunga🙏
@BalajiBalaji-li5mu
@BalajiBalaji-li5mu Жыл бұрын
மனநிம்மதி கிடைக்கிறது நன்றிங்க
@KarthiShanmugam-u5v
@KarthiShanmugam-u5v 4 күн бұрын
God Bless the Singer who sang this Divine Shostram...
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி ஓம் நமோ நாராயணா ஹரி ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா
@kasthurik2283
@kasthurik2283 8 ай бұрын
இன்று திருக்கோஷ்டியூர் சௌம்மிய நாராயண சிறப்பு தரிசனம் கிடைத்தது..... அங்கு எடுத்த விளக்கு எனக்கு என் ugtrb அரசு பள்ளி ஆசிரியை apponiment letter கையில் வாங்கிய feel இருந்தது
@sankarsavan9899
@sankarsavan9899 2 жыл бұрын
எம் பெருமாள் ஏழுமலையானின் இந்த பாடலில் என் பெருமாளின் உருவம் தெரியவைத்த இந்தபாடலை இயற்றிய சேனலுக்கு நன்றிகள்... பக்தன்..சங்கர்.....
@s.lakshanaclass3553
@s.lakshanaclass3553 3 жыл бұрын
பாடல்காதுக்கினிமையாகவும் பக்திபரவசமாக உள்ளது
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya Жыл бұрын
🙏🙏🙏 அருமை அருமை அற்புதம் அம்மா உள்ளம் உருகுதம்மா நன்றிகள் பல கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏
@thangarajmani2016
@thangarajmani2016 Жыл бұрын
இந்த பாடல், என்னுள்ளே மன அமைதியையும், கண்ணை மூடி கேட்டால் பெருமாள் தரிசனம். நன்றிகள் பல கோடி 😍😍😍
@jillukissykissyjillu5325
@jillukissykissyjillu5325 2 жыл бұрын
அய்யா என் குழந்தையும் என்னையும் நீதான் அய்யா நல்ல படியா பாத்துக்கணும் எனக்கு நல்ல படியா பிரசவம் ஆகணும். அய்யா என் குழந்தை னால படியா இந்த உலகிற்கு வரணும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkateshprasath3604
@venkateshprasath3604 2 жыл бұрын
ஓம் நமோ நாராயண.......
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 Жыл бұрын
சோபனா தாயே தம்மை ஸ்ரீமஹாலக்ஷிமி யாகவே எண்ணி இந்த நாறாயணமந்திரத்தை பாடல் கேட்டுஎமதுபிரானம் வைகுண்டம் செல்கிறது.
@ranjithairusan4991
@ranjithairusan4991 2 жыл бұрын
Enaku kuzainthai pakkiyam kudunga appa narayana🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saransaran3537
@saransaran3537 9 ай бұрын
Don't worry sister u will get soon god every second is there so be bold 🎉
@VijayVijay-hc9ri
@VijayVijay-hc9ri 6 ай бұрын
Kudukum samy feel pannathiga
@saraswathygopal329
@saraswathygopal329 6 ай бұрын
Kandippa, viraivil kodupar❤❤❤❤❤
@DevaKayal-k4x
@DevaKayal-k4x 3 ай бұрын
Kuzhanthai pakkiyam tharuvar thiruppathi ponga
@Hinatahyugaa
@Hinatahyugaa Жыл бұрын
Namo narayana 🙏🏻 appa perumale en venduthalai niraivetrupaa 🙏🏻
@kboologam4279
@kboologam4279 4 жыл бұрын
கோதண்டபாணியே கோகுலாகிருஷ்ணா பல அவதாரா பாண்டவர் தூதா நமோநமோ நமோநமோ நமோநமோ
@vishnukarna2846
@vishnukarna2846 4 жыл бұрын
Plal
@danasekar4621
@danasekar4621 4 жыл бұрын
நமோ நமோ நமோ நமோ
@melodybakthi
@melodybakthi 4 жыл бұрын
🙏🙏🙏 Hope you are enjoying our songs. Stay tuned for more Devotional Lyrical Videos. Thank You!
@singaraveluparvatham2531
@singaraveluparvatham2531 3 жыл бұрын
Hello bro my name also vishnu
@sivamani8266
@sivamani8266 2 жыл бұрын
Super akka
@rsbalakumar6967
@rsbalakumar6967 3 жыл бұрын
இனிய குரல் தெய்வீகத்தின்அருள் தினமும் ஒலிக்கின்றது இல்லங்கள் தோறும் பக்தி பரவசமாக.
@shanmuk5156
@shanmuk5156 2 ай бұрын
Arumai Arumai Arumai...
@காஸ்மீர்ரோஜா
@காஸ்மீர்ரோஜா 2 жыл бұрын
உலகத்தை ஆழ்பவரே எங்கள் உள்ளத்தில் வாழ்பவரே.எங்களின் மகனுக்கும் உன் பெயரையே வைத்துள்ளோம் ஹரிப்ரசாத்.நன்றி அப்பா உன்னையே சரணடைந்தோம் கண்ணா.நல் வழி காட்டி நல்வழிப்படுத்துபவரே நன்றி அப்பா.
@umeshah.t3471
@umeshah.t3471 3 ай бұрын
ಓಂ ನಮೋ ಶ್ರೀ ಶ್ರೀನಿವಾಸ ನಮಃ 🍀🙏🌺🌼🪷🌻🌹💐🌸
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 3 жыл бұрын
Undhan naamangal naavil naan solla seitha vinai yaavum theerum.Ohm Namo Narayana🙏🙏🙏🙏💐💐
@jaiganeshdevanesh7533
@jaiganeshdevanesh7533 2 жыл бұрын
எனக்குபிடித்ததெய்வம்.ரொம்பநன்றி
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி ஓம் நமோ நாராயணா ஹரி ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய
@rameshram5508
@rameshram5508 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🌹🌹🙏🙏🙏 இப்படிக்கு அடியேன் 🙏🙏
@creativeworld2796
@creativeworld2796 3 жыл бұрын
108 திவ்ய தேசங்களில் நாதனே போற்றி போற்றி 🙏
@gayathrimilky8010
@gayathrimilky8010 Жыл бұрын
Enna oru inimaiyana kural ketkka ketkka thigattatha oru padal elumalaiyanin arul anaivarikkum kittaikka vendum 🙏🙏🙏
@s.lakshanaclass3553
@s.lakshanaclass3553 3 жыл бұрын
ஓம்நமோநாராயணாநமக ஐயா என்தாய்என்பிள்ளைகள்பேரன்கள்பேத்திமருமகன்களையும் உலகமக்களையும்காப்பாத்தாய்யா
@prabavathi1356
@prabavathi1356 3 жыл бұрын
Ennayae marandhu ketkiran. Very nice. Mana amaidhi kidaikindradhu. Thank u so much mam
@JayaKumar-hr1xn
@JayaKumar-hr1xn Ай бұрын
அனைவருக்கும் பெருமாள் ஆசிர்வாதம் உண்டு 🙏🙏🙏
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா
@pramiladevi8193
@pramiladevi8193 3 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே
@Prabuyuva-zp5cw
@Prabuyuva-zp5cw Жыл бұрын
🙏 நமோ நமோ ஶ்ரீ நமோ நமோ நாரயணா நமோ நமோ ஶ்ரீ நமோ நமோ ஶ்ரீ நாராயண நாரயணா வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைங்கபா 🙏
@narayanankrishnan8049
@narayanankrishnan8049 2 жыл бұрын
ஈடு இணையில்லா பாடல் இப் பாடல் கேட்கும் போது திருப்பதி திருமலையில் பக்தி யுடன் நடந்து சென்று கொண்டு இருப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது
@selvitamilarasan1000
@selvitamilarasan1000 25 күн бұрын
En magal karuvai kapatrukal perumalea ayyanea❤❤❤
@gokulgamerfan760
@gokulgamerfan760 3 жыл бұрын
ஓம் நரயணா போற்றி ஓம் அப்பா கடன் தொல்லை தீர வேண்டும்
@bharathilabs2255
@bharathilabs2255 Жыл бұрын
Cinimavil nadikkamal padaki anadhal enrum anaiver manathilum irupai Shabana ,vazhga valamudan
@karuppiahgurusamy9532
@karuppiahgurusamy9532 3 жыл бұрын
பிரமாதம். இனிமையான குரல் ,இசை காலையில் கேட்க மகிழ்ச்சி
@MuthuKumar-eu5yv
@MuthuKumar-eu5yv 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakshiganesan8688
@meenakshiganesan8688 3 жыл бұрын
பொன்னான வார்த்தை கூறினீர்கள்
@arnoldschwarzenegger1976
@arnoldschwarzenegger1976 3 жыл бұрын
Legendary voice god bless you
@TSoudamany
@TSoudamany Жыл бұрын
Papa vanum permala srideviyaka , lakshmi kadachama earikanam perumala thirupathiku, family yoda sanathiku varanum namo narayana
@amudhasundaram9235
@amudhasundaram9235 9 ай бұрын
Un Padham Saranam Perumanae!
@senthilgvspl
@senthilgvspl 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா.... ஓம் ஶ்ரீ மகாலட்சுமியை நமஹ...🙏🙏🙏
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 10 ай бұрын
Thanks for coming in my dream at brahma murtham time 4-5 am. I hope positive that I will see my son soon ❤🇮🇳
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா
@GDNgdn22
@GDNgdn22 29 күн бұрын
Perumal Swami laxshmi matha uthavi panuga iraiva🙏🌌
@valarmaha1727
@valarmaha1727 Жыл бұрын
🙏🌹🌹🌹🌹🌹🙏 நமோநாராயணா என்று உன் நாமத்தைஉச்சரிக்கும் போதேஜென்ம சாபம்பபோகும்என் குடும்பசூல்நிலை நன்கு அறிந்த நீயே நல்லருள்புரிவாய் நமோ. நமோஷீறி நாராயணா ❤❤❤❤❤
@manikandanp6848
@manikandanp6848 Жыл бұрын
OM NAMO NARAYANA OM NAMO NARAYANA OM NAMO NARAYANA
@saravanandhivya7865
@saravanandhivya7865 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னையே மறந்து விட்டேன் ஸ்ரீ நமோ நாராயணா,,🙏🙏🏻🙏🙏
@gobinathangobinathan1731
@gobinathangobinathan1731 2 жыл бұрын
Enkuda piranthavarkalal enakku pala thollaikal!! enakku nalla valvayum mana nimathiyayum kodunkal perumale!!! Narayana!!....
@amalababu-gk7do
@amalababu-gk7do 9 ай бұрын
இன்னைக்கு தா hospital போக போறேன், நல்லபடியா என் குழந்தை பிறக்க வேண்டும், காப்பாற்று பா பெருமாளே 🙏🙏🙏🙏🙏🙏உன் ஆசீர்வாதம் ரொம்ப முக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandan1779
@manikandan1779 2 жыл бұрын
ஓம் நமோ நாராயண இனிமையான பாடல்
@amalababu-gk7do
@amalababu-gk7do 10 ай бұрын
என்னோட குழந்தையாக அந்த பெருமாளே வந்து பிறக்க போகிறான், அவன் நல்லபடியா நல்ல ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடவும், நல்ல அறிவோடவும் பிறக்கணும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் திருவிக்ரமன் 😍😍😍❤❤❤🙏🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய நமக 🙏🙏🙏🙏🙏
@sheeladevi-sv8tm
@sheeladevi-sv8tm 11 ай бұрын
எல்லாமும் நீயாக இருந்து காப்பாற்றுவார் அப்பா.
@DenovinothVinoth
@DenovinothVinoth Ай бұрын
Enga appavum Ammavum nalla irukanum enaku athuve pothum perumal samy 🙏