ரொம்ப சந்தோசம் சகோதரி 🙏 வருக வருக எங்கள் ஏரியாவிற்கு வந்தமைக்கு🎉 .வழக்கம்போல் சிறப்பான ,விரிவான தரிசன வீடியோ. 🙏நான் சிவகாசி (அருகில் - ஆலமரத்துப்பட்டி கிராமம் )சகோதரி, எங்கள் ஊர் பக்கத்தில் திருத்தங்கல் *ஶ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஶ்ரீ நின்ற நாராயண பெருமாள் *அருள்பாளிக்கிறார்கள் .108 திவ்ய தேசத்தில் ஒன்றான சிறப்பு வாய்ந்த திவ்ய தேச ஶ்தலம் ,அடுத்த முறை நிச்சயம் வந்து எம்பெருமான் அருள் பெற வேண்டுகிறேன் அக்கா 🙏 ஓம் நமோ நாராயணா 🙏 மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல் தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருவண்ணாமலை பெருமாள் மற்றும் செண்பகத்தோப்பு காட்டழகர் கோவிலும் போன்று சிறப்பு வாய்ந்த ,நிறைந்த ஆன்மீக பூமி எங்கள் பகுதி (விருது நகர் மாவட்டம்) ஓம் நமோ வேங்கடேசாய 🙏.ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
மகிழ்ச்சி சகோ அன்று எங்கள் பயணம் திருத்தங்களில் தான் தொடங்கியது. திருவண்ணாமலைக்கும் சென்றோம்
@sreesree626920 күн бұрын
Sri Andal divine with lots of love to us ...Sri Andal azhaguna ungal explanation semma azhaga irukku subha ...Sri Andal is the most important God for me .. she is so connected to me ..Thanks for sharing....
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
Yes sister she is soulmate
@balajip848620 күн бұрын
First comment Om namo bhagwate vasu devayya.shri aandal thiruvadigalea Sharanam.
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
Thanks
@bhuvanakrithivasan690418 күн бұрын
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் அருமையான விளக்கம் அழகான கோயில்
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
🙏🙏🙏🙏
@kameswarimurthy11920 күн бұрын
அழகான, உணர்வு பூர்வமான வர்ணனை. நன்றிகள் சுபா.
@GiridharRanganathanBharatwasi20 күн бұрын
Your life is so blessed one. May Tirupati Balaji always bless you like this throughout your life.
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
🙏🙏
@dhanapalck883320 күн бұрын
Om namo venkatesya. Thanks for sharing your experience and information 🙏🙏🙏
@Tamilan73120 күн бұрын
Unga voice cute ah iruku 🥰
@GiridharRanganathanBharatwasi20 күн бұрын
Thanks for this video particularly in the month of Margazhi
@ayyapparajayyapparaj12219 күн бұрын
வடபத்ரசாயி என்று கூறுவதா அல்லது வடபத்ரசயனர் என்று கூறுவதா... அம்மா.. தீபாவளி க்கு மூன்று தினங்களுக்கு முன்பு சென்று வந்தேன்.. அருமையான திருத்தலம்... ஊரில் பால்கோவா சிறப்பு....
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
வட பத்ர சாயி நாமம் கிடந்த கோலம் சயணம்
@sashi648020 күн бұрын
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@parimaladevimurali177919 күн бұрын
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
@Hema071120 күн бұрын
Om Namo Bhagavathe Vasudevaya 🙏🙏Shri Andal Thayar Saranam 🙏🙏
@garuda.07garuda3420 күн бұрын
அக்கா நீங்க சொற்பொழிவு செய்யும் விதம் தேசமங்கையர்கரசி அக்கா போலவே இருக்குகிறது
1. திருமலை பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் வழங்கியவர். ஆதிசேஷன் அம்சம்.திருமலா ஸ்ரீ ராமானுஜர் அனைத்து விதிமுறைகளையும் வகுத்தவர். பெருமாளுக்கு அடுத்து நமக்கு வைகுண்டபதவி கிடைக்க செய்யும் சக்தி கொண்டவர்.. 1. ஸ்ரீ ரங்கம் தானான திருமேனி... ஸ்ரீ ரங்க கோவிலை முறைபடுத்தியவர்.வைணவத்தை வளர்த்தவர்... மேல்கோட்டியிலும் விஷேசம்
@GiridharRanganathanBharatwasi20 күн бұрын
Shri Andal Rangamannar Thiruvadigale Saranam 🙏🙏🙏
@matheswaranmathes447320 күн бұрын
Govinda Govinda Govinda
@gomathibalaji493620 күн бұрын
Omnamo venkatesaya
@vigneshmathi72920 күн бұрын
Om namo Venkateshya 🙏
@DhanasekarA-g1g19 күн бұрын
🙏🙏🙏
@rajendirank781620 күн бұрын
🙏🙏🙏
@WhatAkshithe15 күн бұрын
Mam,is there thaila kappu,can we see moolavar
@velazhagupandian989019 күн бұрын
மிகவும் துல்லியமான பதிவு .அருமையான விளக்கம். அழகான காணொளி.Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉❤🚙🌄🛕🙏📷👌📷👌📷👌📷👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨✋️✋️✋️🙏🙏🙏
@ssblifestyletirupatiupdates19 күн бұрын
Link share pannunga
@nalinisudarsanamnalinisuda685817 күн бұрын
This Gopuram is the symbol of our Tamilnadu Government which will be seen in all Government prints.
@pradeep442920 күн бұрын
This andal gopuram is the state emblem symbol for Tamilnadu government
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
Yes
@lakshmimuthukrishnan490219 күн бұрын
Hi sister welcome to our home town
@ssblifestyletirupatiupdates19 күн бұрын
🙏
@sumanthsumanth465119 күн бұрын
Hi sis good morning madurai eppa varuvinka
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
February sis
@gavoussaliasenthilkumar882720 күн бұрын
Heavy rush in thiruvannamalai
@ramricegold884320 күн бұрын
எங்களுக்கு பால்கோவா தான் ஞாபகம் வருது ! 😅
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
😃 paal halwa vera iruku na
@ramricegold884320 күн бұрын
@ssblifestyletirupatiupdates yesss . .
@mallishr571715 күн бұрын
சகோதரி சூப்பரா சொன்னிங்க ஆண்டாள் கையில் உள்ள கிளி வாங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்று சொல்லுவார்கள் சகோதரி
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
🙏🙏🙏
@garuda.07garuda3420 күн бұрын
கூத்தாழ்வார் பற்றி மேலும் பதிவு தனியாக போடுங்கள் பல தியாகம் செய்தவர் கூரத்தாழ்வார்
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
Podugiren
@baskaranb961119 күн бұрын
உங்க வீட்ல உள்ள மலையப்ப சுவாமி அலங்கார நகைகள் அழகு எங்கு கிடைக்கும் please solunga
@ssblifestyletirupatiupdates15 күн бұрын
Video podren
@jayakrishnaasv353520 күн бұрын
திருவில்லிபுத்தூர் பக்கத்தில் உள்ள திருவண்ணாமலை சென்றீர்களா மேடம்..
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
ஆம் வீடியோ பகிர்கிறேன் நாங்கள் ஸ்ரீவி போனா போயிடுவோம்
@saakethreddy334620 күн бұрын
Akka how to get Kili by post, should I call them, book online or when I go there I should ask them? And I had asked about utsavar abhishekam also, did they mention cost? 🙏🏻
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
Kili you can buy offline and pay 50₹ for courier they send by first come first serve .. Abisegam iruksnu kekka sonningla so i asked that only Cost i confirm
@saakethreddy334620 күн бұрын
@ thank you
@gavoussaliasenthilkumar882720 күн бұрын
Vaikunta ekadasI in Srirangam.
@ssblifestyletirupatiupdates20 күн бұрын
Yes planning to go if i get pass
@skcark120 күн бұрын
,, Sister, What abt Vaikunda Dwara Darisanam at Tirumala?
@ssblifestyletirupatiupdates19 күн бұрын
Tirumal Dwadasi ku booked for all anna Ekadasi ku srirangam if rangan permits
@mageshwaran00719 күн бұрын
Pass எப்படி வாங்க வேண்டும் மற்றும் சொர்க்க வாசல் எத்தனை நாள் திறந்து இருக்கும் ஸ்ரீரங்கத்தில் விவரம் Pls Sis🙏🙏🙏
@ssblifestyletirupatiupdates19 күн бұрын
4000₹ பாஸ் - 300 கோட்டா 700₹ பாஸ் 1000 கோட்டா. 4000₹ பாஸிர்க்கு லெட்டர் + ஆதார் ஜெராக்ஸ் + போட்டோ. 700₹ பாஸ் லெட்டர் + ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து கேட்கலாம்.. நேரில் Form fill செய்து தரலாம்..அது எப்போனு சொல்வாங்க.. வெளியூர் என்றால் EO ku மெயில் மூலம் கேட்கலாம்.. M.L.A MINISTER மூலமா லெட்டர் கொடுத்தும் பெறலாம்.. முடிவு அலுவலகமிடத்தில்..அவர்கள் கூப்பிடும்போது நாம் நேரில் சென்று வாங்க வேண்டும் பாஸ்.. இந்த பாஸ் அதிகாலை தரிசனம் + சொர்க வாசல்.. பாஸ் இல்லாம போக 100₹ & இலவசம் உள்ளது
@mageshwaran00719 күн бұрын
@@ssblifestyletirupatiupdatesநன்றி Sis🙏 எத்தனை நாட்கள் சொர்க்க வாசல் திறந்து இருக்கும்
@ssblifestyletirupatiupdates19 күн бұрын
10-19 சொர்க வாசல் ஈஸி சாமி பாக்க தான் லேட் ஆகும்
@gopalramsrinivasan308820 күн бұрын
Homam tickets regarding your reply 4.00am NOW JAN 27 MONDAY NOW OFFLINE TICKET 6.00AM QUEUE LINE JOIN PANNALAMAMA TICKET OR POSSIBLE MADAM