CONSULTATION 👇 ------------------------------------------------------ ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam OUR POPULAR VIDEOS 👇 ------------------------------------------------------- ▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - kzbin.info/www/bejne/qKHOfJp-ms2hhNU ▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - kzbin.info/www/bejne/j5ubg5iAgNaKgbc ▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - kzbin.info/www/bejne/hHLckJWte61_irs
@SchenkerRaiАй бұрын
Kadagam 💯✨✍🏼👌🏼
@dineshashi882 ай бұрын
இவர் சொல்லுகின்ற அனைத்துமே என் வாழ்க்கைல நடந்துச்சு/நடக்குது. கடந்த 4 வருடங்கள் நா பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்ல. கடக ராசி ஆயில்யம். ஆனா எப்போமே தன்னம்பிக்கையோடு செயல்பட்டேன் என்னோட அனைத்து முயற்சிகளும் இப்போ பலன் தர ஆரம்பித்து விட்டது இவர் சொல்றது போலவே மாற்றாரங்களை உணர ஆரம்பித்து விட்டேன்
@saranyakowsi80772 ай бұрын
Yes poosam kastum
@Staypositive68802 ай бұрын
mee too ayilyam
@HemaLatha-cm9qr2 ай бұрын
நம்ம நல்லாவே இல்லனாலும் நல்லா இருக்குற மாதிரி நினைச்சு நிறைய பேர் நமக்கு பொறாமை பட்டுட்டு இருக்காங்க
@ganapathy62792 ай бұрын
corecct ah sonninga.. 😞😞
@Narutotamil4262 ай бұрын
correct ah sonnenga
@Suresh-cf1rzАй бұрын
True
@TheenaDhivnezh2 ай бұрын
Since 2018 my only son newly born baby just 1 month was alive then pass away , myself n my wife divorced , my mother passed away , my job gone till today I'm jobless . Doing helping business people for my daily expenses in a good way but going through a lot of problem in my daily life but still I'm strong in my mindset cause I believe always make sure our heart n thought in a. good way .don't think bad for others .always pray for everyone . Just think positive mindset and keep following on the flow . Sure one day all will changed .hardwork always pays.
@hemalathasampath82262 ай бұрын
Dear bro, please don't mistake me. 😢 Sad to read your comments. You and your wife please reunite. May be tough. But, you both have to be supportive to each other in tough times. Vittu kudapavargal kettu povathillai. Much apologies if anything hurts 🙏. God bless your family.
@yohandevayyah26492 ай бұрын
God 🙏 bless you Sami
@selvisankar99802 ай бұрын
May God be with you for staying strong with hope of better days in your life. Will pray for you. Om Namah Shivaya 🙏🙏
@spider68512 ай бұрын
Everything comes good ❤❤❤❤❤❤❤
@MrApbala2 ай бұрын
Huggs to u brother. Speechless for you.
@sdineshramkumar34292 ай бұрын
குறிப்பிட்ட 8 மாதத்தில் நம்பிக்கை போச்சி மானம் போச்சி மரியாதை போச்சி உயிர் மட்டுமே இருக்கு
@AK-AK402 ай бұрын
Same to u
@ramkovendanАй бұрын
நம்பிக்கை thoragathal அனைத்தையும் இழந்து நிற்கிறேன்
@AbinayaBAbiАй бұрын
Yes
@Rocky-mw6blАй бұрын
@@ramkovendansame 😢
@Dhivish...072 ай бұрын
Bro கடந்த 1 1/2 வருடம் இல்ல கடந்த நான்கு வருடம் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறோம்
🤣🤣🤣கடகம் ராசி எப்பவுமே டான்ஸ் ஆடிட்டு தான் இருக்கும் 🤣🤣🤣டண்டணக்கா
@Arunachalam234562 ай бұрын
💯Correct bro😭😭😭😭😭
@lalithakrishnamurthy96632 ай бұрын
Good words 🎉right words at the right time you are saying thanks
@srinivasannagarajan78872 ай бұрын
Excellent Elaboration Congratulations God bless.JAI.SAI RAM
@srinivasan70702 ай бұрын
Sir, nei sonnathu manathuku aruthal dharuthu nendri ❤
@sathishkumar.rengarajskr791Ай бұрын
Okay last 3 Minutes Speeching On good like
@harikrishnandevarakonda21002 ай бұрын
Your analysis is perfect, please keep doing your great work.
@user-oz8il8vx3m2 ай бұрын
ஐயோ சாமி பல வேதனை சோதனை எல்லாம் பட்டு தற்போது குடும்பமே பிரிந்து இருக்கு.இங்கையிலிருந்து நொந்து பதிவிடுறேன்
@shreeman63432 ай бұрын
2023 ல் எனது கஷ்டம் ஆரம்பித்தது.... அதுக்கு முன்னாடி வரை சூப்பர் life
@arulpunitha64042 ай бұрын
அதான் அஷ்டமசனி...
@rajapattu6532 ай бұрын
1 1/2 வருடம் ரொம்ப கஷ்டம் இப்போ பரவால்ல
@ganapathy62792 ай бұрын
enakkum bro
@AbinayaBAbi2 ай бұрын
Enakum 😢
@haripriya61442 ай бұрын
ஆமாம் 2021 வரை எந்த பிரச்சனையும் இல்லை.சந்தோஷமாக இருந்தேன்.இப்பொழுது அப்படி இல்லை
@kmcram69702 ай бұрын
நன்றி🌹🌹🌹
@7bmitheshjvs430Ай бұрын
ஒரு பிரச்சினை போன இன்னொன்னு வருது....ஒரு நாள் கூட நிம்மதி இல்லை
@ganesankannansrikrishnasar51442 ай бұрын
Midnight wake up, no sleep for 4 hours, thoughts suppress , no peace of mind Thinking repeatedly, All bad things happened in past 4 years , No respect, not even getting noticed Very sad
@rkraj33392 ай бұрын
Me watching this video at 4am clock
@SDhivya-b5e2 ай бұрын
Unga voice semmaiya irukku bro
@hansikalingeswaran45552 ай бұрын
கண்டகசனி ல என் வாழ்கையே நாசமா போச்சி கல்யாணம் பன்னி அசிங்கம் அவமானம் மட்டும் தான் பட்டேன் என் குடும்பமே என் கண்ணை குத்திட்டாங்க 😥
@ShivaCivil2 ай бұрын
Same enakum nadanthuruchu brother...
@hansikalingeswaran45552 ай бұрын
@@ShivaCivil வெளில சொல்ல முடியாதா அசிங்கம் எல்லாம் பட்டேன் நான் எந்த பாவமும் அறியாதவள் 😥காலம் தான் பதில் சொல்லணும்
I believe kandaka sahi very worst Astamasani creates more problems didn't enter my mind Kandaga Sani mind kulla poitu , seturalma pola irunch Semma mind pain da Physical hurt astama sani Mental pain kandaga sani
@போற்றிசெல்வி2 ай бұрын
Yes physical hurt ashtama sani Mental hurt both kandakam and ashatamam
@thiyamurugan34312 ай бұрын
🙌@@போற்றிசெல்வி
@TamilKavi-m8x2 ай бұрын
Good 👍
@shansiva32 ай бұрын
Go to Ashrams with family every year ;- do Seva , 💗💗, Do Dhyan 🧘♀️, Do Yoga 🤸♀️🤸♀️ Not easy to face your Own karmas, so feed food to people Strangers not Relatives Buy them clothes etc etc Jagat Mithya, Brahma Sathya Life will become joyful, love filled
@mskv14862 ай бұрын
sir 💯 apdiye life la nadantha solra mari iruku
@ideamani3602 ай бұрын
நீங்கள் கூறுவது பயனுள்ளதாக இருந்தது நன்றி தசை என்று குறிப்பிட்டுள்ளீர்கள் திசை என்று மாற்றிக் கொள்ளுங்கள்
@NagarajRaj-n6r2 ай бұрын
Correct sonninga
@dhanabalank.dhanabalan69352 ай бұрын
மார்ச் மாதத்தோடு சனிபகவான் எங்களை விட்டு முற்றிலும் விலகி போகிறாரா?
@rathinasamys.rathinasamy.12572 ай бұрын
@@dhanabalank.dhanabalan6935 ஆமாம்..
@nicedeep79672 ай бұрын
Eppo than entha ella sani la erunthum fulla realive agurutha sir 🙏
For the last 10 years I've been addicted to some bad habits, because of this hab
@NagaVarsha-u2q2 ай бұрын
பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா ஐயா சொல்லுங்க
@manonmaniyanm95832 ай бұрын
Serum bro..keep hope
@chitranagarajan68362 ай бұрын
Super very nice👍
@hiteeshkan54542 ай бұрын
2016 ல இருந்தே கஷ்டப்பட்டு தான் இருக்கான்
@RenukaMogi2 ай бұрын
2021 ,லிருந்து கஷ்டம் தான் குடும்பமே பிரிஞ்சி இருக்கு.சனிபெயர்சிக்கு அப்புறம் சரியாகுமா.
@a.kathick25422 ай бұрын
Same problem.
@chinniahchinniah70272 ай бұрын
ராமாயணம்
@harikrishnandevarakonda21002 ай бұрын
Please comment on kumba rasi.
@rdxgamers72862 ай бұрын
True Sir job ku evalo nal try panna eppa utleast government bank apprentice achi kadachiduku sir two days achi join ayyi
@AKVRSA528Ай бұрын
15,vardam vadhani now l understand nammayizha gov_economic money for gst Ratted are highly in things, demand for jobs etc.....😢😢no one want questions?
@skrishnamusic96372 ай бұрын
Super bro 🥰
@Kaladhiya2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகன் உயிர் மட்டும் தான் போக வில்லை படாத கஸ்டம் இல்லை 14/08/24....... சார் உங்க வீடியோ பார்த்தால் மிகவும் அருமையான தாக இருக்கு பரிகாரங்கள் சொல்லுங்க நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏
@JksundariJksundari-m4c2 ай бұрын
name. arun timing. 1:40am birthday. 27/6/1998 thiruvallur வாழ்க்கை bநிறைய போராட்டம் சார் கல்யாணம் எப்ப சார் ஆகும் எப்ப சார் வீடு எல்லாம் கட்டுவேன் தொழில் ஆரம்பிக்கலாமா சார்
@prassannakumar43032 ай бұрын
Intentionoda palagara aalkita maati en lifa tholachita
@mns52932 ай бұрын
bro then for meena rasi same 2025 ragu-ketu parachi is over till now we faced a lot of problem stress depression now 7.5 shani please put a detail explanation for meena rasi alone please why bro for meena rasi no explanartion u are not giving
@todaybuddy44052 ай бұрын
Night la thokame varamatidhu Work kadaika matidhu Enna valkai idhu Apdi dha bro irruku yen life😢
@TheGopikhan2 ай бұрын
Enaku apadi thean nadakathu bro
@TheGopikhan2 ай бұрын
Enakum apadi thean nadakathu bro
@Hariharanrockfort2 ай бұрын
அஷ்டம சனிக்கு பிறகு... ராகு மீண்டும் அஷ்டம ஸ்தானத்தில் வருகிறார்.. அது இதைவிட உக்கிரமாக இருக்குமே ஐயா😢.. நானும் கடக ராசி😢
@hemalathasampath82262 ай бұрын
Kadaga raasiku nimmathiye kidaiyaathu....😢. Raahu and kethu please go and worship Naagam under Arasa maram on Monday morning Raahu kaalam to get relief from Raahu kethu.
@sivabalaji56512 ай бұрын
Enna ithu mudiyatha
@induraniindurani1638Ай бұрын
என்ன சொல்லுரிக😢 முடியல சாமி😢
@Rocky-mw6bl11 күн бұрын
😢@@induraniindurani1638
@saraswathis93222 ай бұрын
எனது பசங்களுக்கு கும்பம்எனது கணவருக்கு மீனம் எனக்கு கடகம் தாங்கமுடியல சாமி
@vijayindanbiketamil19912 ай бұрын
Rompa kasta pattuttom
@Umasarakana2 ай бұрын
Life miss aayiruchu .....thirumpa kidaikuma brother....nanum pappavum rompa rompa kasta padurom... En Mama vera pennitam thodarpil irukkar .... Thirumpi thirunthi varuvara brother.....en salary la ... House interset,school fees.... Samalikka midiyala samyyyy.....😢😢😢😢😢😢🥹🥹🥹🥹🥹🥹😭😭😭😭😭😭🥹🥹🥹🥹🥹
@vickyyas-m2h2 ай бұрын
All Is well sis
@visualeffects3965Ай бұрын
நல்லா வேலைக்குப் போயி ஒழுங்கா இருந்தது வாழ்க்கை. இப்ப வேலையும் இல்ல பணமும் இல்ல. இந்த இரண்டு மாதங்கள் நான் படும் கஷ்டம் இருக்கே. முடியல. பணம் இல்ல, வீட்டு செலவுக்கு என்ன செய்றது?
நானும் அப்படிதான் என் மணம் பூச்சி மரியாதை பேய் எல்ல நானும் இருகரதானே தெரியலை என் குழந்தை கல் இரண்டு பேனா எணுடைய குழந்தை களை யாற் பார் பா நான் தின தின வழ்வா சாவானு பாக்க ர😢😢😢
@Rajkumar.R-kn7sb2 ай бұрын
கமெண்ட்டுகளை படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு...
@BaluA-f2q2 ай бұрын
2010padippu varala2011life poittu😢ippo2024varai kasttam than mana ulaichal
@JanakiN-o2s2 ай бұрын
Ellame pochu sir velayum illa sir
@vengadasalapathykrishnan89872 ай бұрын
Kadagam poosam
@meyazhagan44532 ай бұрын
saetralamnu iruku
@malikakumaravale2 ай бұрын
Kadagam rasi Aÿeĺam nactiram
@rathinasamys.rathinasamy.12572 ай бұрын
என் மகனும் அதுதான்.ஒரே பிரச்சனை.டிப்ரசன் ஆயிட்டார்.
@SNR59902 ай бұрын
2022 sep to till ... 😒 lost health... lost Permanent job...
@suryakumar83972 ай бұрын
Kadaga rasi kethu thasai
@7bmitheshjvs4302 ай бұрын
Nanum kadaga rasi kedhu dhisai
@suryakumar83972 ай бұрын
@@7bmitheshjvs430 apo sooli mudunchu 🤞
@pleasantflows2963Ай бұрын
Enakum kethu disai@@7bmitheshjvs430
@guhanraj20102 ай бұрын
இது கடக லக்னத்திற்கு பொருந்துமா
@msm-h3b2 ай бұрын
Kadagam Rasi only
@saiarun.bsaiarun.b84192 ай бұрын
2022 August 8
@SakthiVel-ci4td2 ай бұрын
சனீஸ்வரர் சனீஸ்வரர் என பேசுகிறோம். நாம நல்லது செஞ்சு நல்லவங்களா இருந்தோம்னா, சனீஸ்வரர் ஒரு நண்பரே நமக்கு. நல்வழி காட்டுபவர் வில்லன் அல்ல😂கடகம் அனுபவம்
@haripriya61442 ай бұрын
யாரிடமும் பேசுவது இல்லை.வீட்டில் இருந்து கொண்டு தொலைக்காட்சி தான் பார்க்கிறேன்.தாய்க்கு முடிந்த உதவிகளை செய்வேன்.வாட்ஸ் அப் ல கூட யாருக்கும் மெசேஜ் அனுப்புவது இல்லை.
@Staypositive68802 ай бұрын
2023 January i loss 1 sovereign gold in my house, someone theft because of my careless
@Spidy_S2 ай бұрын
Meena rasi konjam
@bt-09ganeshkumar402 ай бұрын
Mithunam sadly laughing at the corner 😐
@NagaVarsha-u2q2 ай бұрын
பையனும் கணவரும் ஒரு பக்கம் நானும் பெண்ணும் ஒரு பக்கம்
@TamilarasanA-rq3rl2 ай бұрын
குடுபதொட வாலு சாமி குலந்தை எதுர்காலம் கருதி இருக்க பொரது இன்னும் கொஞ்சகாலந்தான்
@rathinasamys.rathinasamy.12572 ай бұрын
அதுதான் நல்லது.இல்லேனா யாரோ ஒருவர் பாதிக்கப்படுவார்.
@RenukaMogi2 ай бұрын
இதே நிலைதான்
@NagaVarsha-u2q2 ай бұрын
ஆமாங்க நீங்க சொன்ன மாதிரி தான் எல்லோரும் சொல்றாங்க
@sivasamySubramanian-gj8tn2 ай бұрын
🥰🤝🙏🏻🙏🏻🙏🏻❤️🌹
@BGovindsamyАй бұрын
😢😢😢🎉😢😢
@vasanthkumar.s92182 ай бұрын
Ayyayo dislike lam kedayavekedayathu...u r faithful
@hemavlog17282 ай бұрын
😭😭😭😭😭
@reehanr7662 ай бұрын
என்ன வழ்கடா இது
@TET-wx6gi2 ай бұрын
ப்ரோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தான் அஷ்டம சனி ஆரம்பித்து என்று கூறுகிறார்கள்... ஆனால் நீங்கள் இன்னும் 8 மாதங்களில் முடிய போகிறது என்று கூறுகிறீர்கள்
@kavi10122 ай бұрын
No 2023 march start
@rathinasamys.rathinasamy.12572 ай бұрын
எட்டு மாதம்தான் உள்ளது.22 ஆண்டே தொடங்கிவிட்டது.24 மார்ச்சோடு முடிகிறது.
@ShivaSelvaraj-zl9tg17 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dheenadinesh9402 ай бұрын
Anna ungalidam watsup jothidam parkanum watsup number and fees sollunga pls
@dheenadinesh9402 ай бұрын
Fees sollunga pls
@vk.srikumaran36522 ай бұрын
என் பையன் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் இனிமே எப்படி இருக்கும் அது மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்
@KkkVvv-op4jd2 ай бұрын
age
@rathinasamys.rathinasamy.12572 ай бұрын
சரியாகிவிடும்.அடுத்த திசை என்ன நடக்கிறது என்பதை பொறுத்து.
@premkumar-ku3cv2 ай бұрын
Thanks bro ❤❤❤🙏
@JksundariJksundari-m4c2 ай бұрын
name. arun timing. 1:40am birthday. 27/6/1998 thiruvallur வாழ்க்கை bநிறைய போராட்டம் சார் கல்யாணம் எப்ப சார் ஆகும் எப்ப சார் வீடு எல்லாம் கட்டுவேன் தொழில் ஆரம்பிக்கலாமா சார்
@mns52932 ай бұрын
Bro then for meena rasi same 2025 ragu-ketu parachi is over till now we faced a lot of problem stress depression now 7.5 shani please put a detail explanation for meena rasi alone please why bro for meena rasi no explanartion u are not giving