தல.. எக்காரணம் கொண்டும் ஆதவ்வை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். அவரைப் போன்ற ஒரு Techie கட்சிக்கு பெரும் பலம். அதுவும் அம்பேத்கர், பெரியார் கருத்துகளை உள்வாங்கியுள்ள அவரை நாம்தான் Pamper செய்ய வேண்டும். 💙❤
@sathishkumar9402Ай бұрын
Super Speech Anna congratulations 👏🎉🎉👏🎉🎉👏👏👏 Vazhga Anna ss Balaji Anna Vazhga Anna 🌟 congratulations 👏🎉🎉
@perinbarajrajamani5587Ай бұрын
Aadhav Arjuna is a very good Person. He has told 100 percent correct. Congratulations SS Balaji Sir. Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir. Dr Thol Thirumavalavan Sir will have to come as CM of Tamil Nadu to implement Madhu vilakku kolhai in Tamilnadu.
@CeeYennKayАй бұрын
இந்த மாதத்தில் மணி, ஜென்ராம் போன்றவர்களே தவறான புரிதலில்தான் உள்ளனர். ஆனால் அண்ணன் அய்யநாதன் மட்டும்தான் மிகத்தெளிவாகப் பேசி வருகிறார். அவரின் பாதம் பணிந்து வணங்குகின்றேன் 🙏💙❤
@CeeYennKayАй бұрын
நமது கட்சியினரின் எதிரெதிரான கருத்துரிமையை தலைவர் அனுமதித்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது. ஆதவ், ரவிக்குமார் உள்பட நம் கட்சியினர் பேசும் கருத்துகள் நம் தலைவரின் கருத்துகள்தான் என்பதும் அவர் ஏற்கெனவே பேசியவைதான் என்பதும் புரியாமல் கொத்தடிமைகளும் ஊடகங்களும் தவிக்கின்றனர். 💙❤
@MB-ih3sbАй бұрын
Arjun Anna solluvathu than correct 💯
@CeeYennKayАй бұрын
தல..உங்க பேச்சு எப்பவும் போல பக்கா Practical n Energy ⚡ 💙❤
@RaviRavi-kq1egАй бұрын
❤
@padavittanradhakrishnan2524Ай бұрын
தமிழ்நாட்டின்.. சிறந்த ஜனநாயகவாதி அண்ணன் அவர்கள்
@kuwaitali8777Ай бұрын
ஏன் நடவடிக்கை ராஜா என்ன புடுங்குனாரு நடவடிக்கைனு சொல்லுவதற்கு ராஜாக்கு என்ன தகுதி இருக்கு ஆதவ் அவரது கருத்தை பகிர்ந்து கொண்டர் என்ன தவறு
@MrJreedsАй бұрын
Participatory democracy means not Just limited with one party' rule. It should inclusive approach represented by all sections of society
@MrJreedsАй бұрын
உண்மையான பிரச்சினைகள் அரசியல் நகர்வுகளை மறைக்க VCK வைத்து நாடகம் நடத்துவது போல் உள்ளது. விலைவாசி உயர்வு மது போதை பொருள்கள் ஒடுக்கபட்ட மக்கள்மீது ஒடுக்குமுறை என்று பிரச்சினைகள். மக்கள் கவனம் மடைமாற்றம்?
@MrJreedsАй бұрын
நான் ஆதவ் அர்ஜுன் அவர்களை பாராட்டுகிறேன். VCK வின் அரசியல் கொள்கையை ஏற்றுக் Dr THOLTHIRUMA MP அண்ணா அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படுவார் என்று நினைக்கிறார்கள் மக்கள்
@MrJreedsАй бұрын
VCK should not step down it's fight for democracy and political ideology that can establish right to participation
@MrJreedsАй бұрын
Politics is a great dialogue between leaders. Negative Politics will never recognise democratic values and ethos of freedom and equality
@AyyannaranithaАй бұрын
திமுகவில் மூத்த அரசியல் வாதிகள் இல்லையோ துணை முதல்வர் பதவிக்கு ....அண்ணனுக்கு அனைத்து தகுகளும் இருக்கின்றன
@distinctradius7012Ай бұрын
ABP Nadu is owned by ABP Hindi TV news channel which is one of the biggest BJP JALRA HINDI TV news channel in delhi.
@democracyforceАй бұрын
அண்ணா திமுக இவ்வளவு முட்டு கொடுக்க என்ன காரணம்.. ஆதவ் அர்ஜீனா அண்ணா கருத்து சரி
@TamilWorksАй бұрын
நீ எடுத்துக்கு அர்ஜுனா க்கு முட்டு குடுக்குற நம்ம தலைவர் தி.மு.க கூட்டணி l லா தான் இருக்காரு
@panneerselvam1373Ай бұрын
What about Vengai Vayal?
@MrJreedsАй бұрын
ஆதவ் விமர்சனம் ஆக்கபூர்வமான முறையில் கருத்து மோதல் நடத்துவது என்பது தான் சனநாயகம் அதை விடுத்து VCK வுக்க்கள் சிண்டு மூட்டுவது அரசியல் நாகரீகம் இல்ல.
@cathtine1782Ай бұрын
Very very worst interview not vck mla dmk 200rs uupiish
@kadaisimanithan7856Ай бұрын
Superthozhar vckmla
@atheshathi1476Ай бұрын
Vck chumma sappai kattu kattithu
@sundaramoorthykarthik239Ай бұрын
Dmk mla
@synthirusangu2101Ай бұрын
Yes.. Evan oru BJP sangi
@Sundar-nx8obАй бұрын
வாழ்க திருமா வாழ்க ஆதவ் அர்ஜூன் வெல்க வி.சி.க
@Tamilan0403Ай бұрын
ரெட்டிக்கு துணிவு அதிகம் போல தமிழன் அடிமையாக இருக்க தான் லாயக்கு
@jjsureshsur9839Ай бұрын
VCK only 2 %to 3 % vote and today itself not to be prof his vote how is this possible
@justhuman6858Ай бұрын
டேய் தம்பி உன் சாதி அறிப்பு அது......பட்டியல் இன மக்கள் பழங்குடி...... முஸ்லிம்..... MBC இல் பின் தங்கிய சாதிகள் vck பின்னால்......கோமாளி மாதிரி பேசாதே.......vck தனித்து நன்றால்....10 சதவீத ஓட்டை பிறிப்பார்கள்......ntk 2016 இல் வாங்கியது ஓட்டு 1.1.......2024 இல் 8.4........தமிழ்நாட்டில் வேகமாக வளரும் கட்சி vck ntk.........
@sathishkumar9402Ай бұрын
VCK party illanna DMK vetri perathu Raja
@kboms508Ай бұрын
5:53 VCK has grown a lot in last five or six years. VCK has a vote bank of more than 15% at present.
@m.velumookkan6256Ай бұрын
ஆதவ் அர்ஜுனனின் கருத்து தேவையற்றது இப்போதைக்கு
@AyyannaranithaАй бұрын
இப்போது இல்லை என்றால் எப்போது?அவர் கேட்பதும் சொன்னதும் உண்மை...ஏன் வேறு யாருக்குமே துணை முதல்வருக்கு தகுதி இல்லையா...
@m.velumookkan6256Ай бұрын
@@Ayyannaranitha திரு திருமாவளவன் அவர்களுக்கு துணை முதல்வராகும் தகுதி இல்லை அவர் தகுதி அதற்கும் மேற்பட்டது மாநிலத்தின் முதலமைச்சர் ஒன்றியத்தின் துணை பிரதமரோ ஆக வேண்டிய நிலைமையில் உள்ளவர் திரு திருமா அவர்கள் அவர்களை ஏன் இவர்கள் இவ்வளவு சிறிய வட்டத்திற்குள் அடைக்க நினைக்கிறார்கள் இன்னும் சிறிது காலம் செல்லட்டும் நாம் களத்தை விரிவுபடுத்த வேண்டும் முறைப்படுத்த வேண்டும் பிறகு 29- 31-இல் இதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் அதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் அனைத்து சமூகத்திடமும் நெற்பயிர் பெற்று முன்னேற அவர் இன்னும் மாபெரும் பொது தலைவராக வளர வேண்டும் என்பது என்னுடைய கருத்து