அருமையான படம் ❤️, இசைஞானி குரலில் தினம் தினமும் பாடல் கேக்கும்போது கண்களில் கண்ணீர் வந்தது, கிளைமாக்ஸ் அருமை ❤️
@முருகராஜ்-ச8ல11 күн бұрын
சேது அண்ணன் கிளைமாக்ஸில் கடக்கும் போது எங்களுக்கும் தலைவர் பிரபாகரன் நினைவுதான் வந்தது படம் முடிந்த 10 நிமிடம் வார்த்தையில் வரவில்லை பெரும் மனத்தில் இருந்து கொண்டிருந்தோம்
@DilipanDilipan-n1b10 күн бұрын
Thalaivar Prabakaran
@tamiltigerforever208 күн бұрын
ஆம் உண்மை 🙏
@kamarajsathya341811 күн бұрын
உண்மை தான் திரை விமர்சனம் பார்க்காமல் சென்றேன் படம் மிகவும் அருமை
@kaushike.p834611 күн бұрын
Soori nailed it in climax ❤❤
@mohan67078 күн бұрын
தமிழ் தேசிய விடுதலை போராளிகளின் கதை 🎉 மகிழ்ச்சி 👍
@Ramesh-hd1qf10 күн бұрын
உங்க பாத்திரம் மனதில் நிற்கும் அண்ணா ❤️💐👍
@smani393010 күн бұрын
பவிஜய் சேதுபதி சூரி தமிழ் சேத்தன் ராஜீவ் மேனன் கென் இவர்களின் நடிப்பு பிரமாதமாக இருந்தது படத்தில் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கி உள்ளனர்
@ரவிக்குமார்மதுரைவீரன்10 күн бұрын
எனக்கும் தலைவர் நாபகம் தான் வந்தது❤😢
@MuthukumarM-c3r11 күн бұрын
கென் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@prakashmani399111 күн бұрын
#Vaadivaasal🔥🔥🔥🔥🔥🔥
@namohshivvv709411 күн бұрын
Vaadivasal❤
@tamiltigerforever208 күн бұрын
படம் மிகவும் அருமையாக உள்ளது முதலாம் பாகத்தை விட பாகம் 2ம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது காட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே மிகவும் அருமை 👌 படத்தில் வரும் வசனங்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நினைவிலே இப்படத்தை பார்த்தால் இன்னும் அதிகமாக இப்படத்தில் ஒரு பற்று.
@theRasuM.11 күн бұрын
19:44
@contactksen7711 күн бұрын
மண்ணின் கதை, மக்களின் கதை..
@KarthikeyanPeriyasamy-gy6pl11 күн бұрын
Tamil people like this movie
@Aamon-Blake9 күн бұрын
நல்ல படம் இரண்டு முறை பார்தேன் dei amudha climax la jeep keela vilundurirukanum 😂😂
@puratchiseivom11 күн бұрын
vetrimaaran... ❤
@sriramkuppusamy404110 күн бұрын
தமிழர்கள் கொண்டாடும் விடுதலை ❤
@jhonv63336 күн бұрын
Nicro cheractor super
@vanneeshwarmm659111 күн бұрын
part 1 la police sa velraj yepdi part 2 la jaminthr anaru
@manivasakamramasamy416211 күн бұрын
Son police, father jameenthaar
@pradhyunsindhumani844411 күн бұрын
Vaadivasal?? Surya have to come back well
@SenthilKumar-bq8yy11 күн бұрын
❤❤❤❤❤❤🙌🙌🙌💥💥💥💥🫶🫶🫶🫶🫶👌👌👌👌
@kuamas975111 күн бұрын
ஏன்யா இருன்னு இழுத்துட்டு போயிட்டு இருக்கு இது போய் அப்படி இப்படின்னு இது பண்ணிட்டு இருக்கீங்களா என் முதல் பாகம் மாதிரி கூட இல்லையா
@mahamuniyappan384110 күн бұрын
Poi saavu Ara veakkattu tharkuri
@ravindarn234611 күн бұрын
part 2 flop da venna
@Velubhai00711 күн бұрын
padam sooper da nonna..
@rajesh602411 күн бұрын
paathutu pesu da junni
@kittygirl_thetortie49811 күн бұрын
The current generation is largely ignorant, dim witted, entitled, spoiled and chase after instant gratification. They will not understand or appreciate communist principles or the fight for basic and equal rights our ancestors fought for and the suffering and sacrifice they endured for the future generation to enjoy. They will not appreciate this movie and call it preachy. "Tough times creates strong men, strong men create good times, good times create weak men". This is our reality today.
@karthicksherly118411 күн бұрын
Part 2 is a block buster.
@u1smp11 күн бұрын
First two days predict Panra da... Avlo veri enga mela
@Venomviper969 күн бұрын
Adei viduthalai 1&2 tholvi thaanda. Vetrimaran sucker's nu oru grp thaanda muttu kuduthu oda vachitu irukanuga💦🤣🤣🤣🔥