Рет қаралды 178
புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா. நிபோங் திபால்
16 June 2024
பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 - 13 சூன் 1231)பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.
Church of the St. Anthony feast Nibong Tebal.
St. Anthony of Padua (born 1195, Lisbon, Portugal-died June 13, 1231, Arcella, Verona [Italy]; canonized 1232; feast day June 13) was a Franciscan friar and a dedicated patron of the poor. Portugal and the city of Padua, Italy, claim him as their patron saint, and he is invoked for the return of lost property. He is also the patron saint of sailors, fisherfolk, priests, and travelers. For his theological knowledge and missionary work, Anthony has been proclaimed a doctor of the church.