Sir please make your video's with English subtitles it's easy to understand for us sir
@rohitrajkarnikar6681Ай бұрын
Yes please. Viewing from Nepal.
@AP-ib1uh3 жыл бұрын
சொல்லுகின்ற கருத்து சிறப்பானது, ரத்ன சுருக்கமாக கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது ஆலோசனை. நன்றி.
@deepamoorthy12543 жыл бұрын
Innum nam porumaiya irukalam/kekalam 🙏🏽🙏🏽
@easwaravadivvu50322 жыл бұрын
விழிப்பணர்வு அற்ற சமுதாயத்திற்கு ஆரம்பத்தில் இந்த அளவு நிதானமான விளக்கங்கள் அவசியமாகிறது.
@easwaravadivvu50322 жыл бұрын
வாழ்க வளமுடன் இட்லி அருமை நாங்கள் உங்கள் ரசிகை யாகிவிட்டோம். எங்கள் வீட்டில் இன்று இயற்கை உணவு தான் மிக்க நள்றி மற்ற பலகாரங்களும் செய்ய கற்று கொடுக்கவும் கற்று பயன்பெற ஆவலாய் உள்ளோம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@swativ1352 Жыл бұрын
Sir please make your videos with English subtitles,it's easy to understand for us. Thankyou.
@ranjanasaha16296 күн бұрын
Pls make videos in English or Hindi too... Thanks 🙏
@renganathan74193 жыл бұрын
இதுபோல தோசை, மதிய உணவு முறையும் தெறிய ஆவலாக உள்ளது 😄
@bhuvaneshwaris32363 жыл бұрын
ரொம்ப அருமை. நன்றி
@babucool70123 жыл бұрын
மனமார்ந்த நன்றி ஐயா 🙏 உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நன்றாக அரோக்யமாக பதினாறு செல்வங்களும் பெற்று ஆனந்தமாய் வாழ்வீர்கள்😊💓
@EnergyAuditing3 жыл бұрын
Amazing Dr Shivakumar. Unbelievable. I think you carry our traditional values to the next generation.
@apoorvah.p.5099Ай бұрын
ತುಂಬಾ ಥ್ಯಾಂಕ್ಸ್ ಸರ್. ನೀವು ನಮಗೆ inspiration
@pankajchandrasekaran3 жыл бұрын
தாங்கள் நிறுத்தி பொறுமையாக விளக்குவது ஆர்வத்தை ஏற்படுத்தியது... புதுமை, இனிமை, அருமை
@unnikrishnann29173 жыл бұрын
அருமையான அன்பான குரல், அதிசயமான உணவுகள் 👍👍👍
@muthusamy5101 Жыл бұрын
அதி அற்புதமானது அளித்தமைக்கு நன்றி🙏
@chithibalamurugan99524 жыл бұрын
Chutney seithen semma suvai. மிக்க நன்றி.
@maharaja2675 Жыл бұрын
இயற்கை இட்லி நல்லது..... உலக சுகாதார நிறுவனம்(WHO) உலகத்திலே மிகச்சிறந்த காலை உணவு இட்லி என்று சொல்லி இருக்கின்றது என்றால் இதிலிருந்து அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே இதன் பின்னணியில் இருக்கும் வியாபார நோக்கம் புரியும்.... விரிவாக புரிந்து கொள்ள விரும்புபவர்கள் " இட்லி தோசை என்ன செய்யும் ? " என்று ஒரு புத்தகம் உள்ளது அதை வாங்கி படித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்...
@healersomasundaram3213 жыл бұрын
மிக்க நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன், நலத்துடன்
@PaulThiyodore3 жыл бұрын
பயன்படுத்திய பொருளும் நீங்க கொடுத்திருக்க லிஸ்ட்ம் வித்தியாசமாக இருக்கிறது தோழேர!
@_Roshan_offical3 жыл бұрын
மிக அருமை.. நிச்சயமாக செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்.. நன்றி
வெற்றிலைத் துவையல் செய்தேன். சுவை அருமையாக இருந்தது. நன்றி
@senthilvadivu56893 жыл бұрын
அருமையான முயற்சி.பாராட்டுகள்.நீங்கள் பயன்படுத்தும் அரிசி அவுள் வகைகள் கிடைக்கும் இடங்கள் தெரிவித்தால் நலமாக இருக்கும்
@sofee15123 жыл бұрын
அருமை ஆரோக்கியம்👌👌👌
@annampoorani70193 жыл бұрын
அருமையாக இருந்தது. சூப்பா். வாழ்க வளமுடன்
@sumathid82253 жыл бұрын
Thank you sir.Valgha ungal sevai. Valgha valamudan sir
@kingsgamers88733 жыл бұрын
🙏. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.மேலும் நிறைய வீடியோ அனுப்ப வேண்டுகிறேன்...👍 நன்றி...🙏
@madsummer965 Жыл бұрын
very good info. please do the same program in english also sop this can cultivate globally and to non tamil groups. i guess this no oil,no boil cooking is unique to tamil society.inorder to have sustainability, it should be translated not be limited by language. thx
@RajRaj-hv4yh3 жыл бұрын
Thank you. I hope to try it. How can we say "Aval" is raw, because it is cooked and dehydrated flattened rice. Nevertheless, thanks again for this ancient Truth. Tamilan from DC ....
@muraliskia15412 жыл бұрын
Respected sir thanks please. Also kindly inform it is white vethalai or karupu vethalai
@tamilpaiyan74702 жыл бұрын
Sir ur videos is good and people will not subscribe, but I saw first i subscribed ur channel.
@HEARTLINES282 жыл бұрын
அற்புதமான சமையல் குறிப்புகள் இன்னும் அதிக உணவுகளை பற்றி கூறுங்கள்
Criticize pandrathukune etho point sollatheenga. Avar maximum adupu payanpadutgama irkraru. Avlo patha pothume..
@murali.vviswa4703 жыл бұрын
Romba nalla visayam solreenga.. thank you so much . But short and sweet ah sonna innum nallairukkum..
@padayal_no_oil_no_boil3 жыл бұрын
try to say short and crisp
@murali.vviswa4703 жыл бұрын
@@padayal_no_oil_no_boil thank you 😊
@ananthajothi2973 жыл бұрын
Sir nenga solkinra intha rice Aval enga kidaikum information pls
@jansil26143 жыл бұрын
உணவு அருமை உங்கள் விளக்கம் தான் அறுவை
@jayachitra82572 жыл бұрын
Sir I did This Recipie in Fireless cooking competition it comes very well All are appreciated me Thankyou somuch......sir thankyou❤❤❤❤
@manjula5042 Жыл бұрын
How does batter cooks without fire??
@jayachitra82572 жыл бұрын
Sir, I tried this Idly it comes very well Thankyou so much sir
@asha.anjaliasha.anjali83875 ай бұрын
Sir please give the details about dish making in English in description we are fan of your style of making dishes
@padayal_no_oil_no_boil3 ай бұрын
sure , will upload soon
@slsureshkumar6 ай бұрын
Crores of thanks 🙏 I’ll come to you soon ❤
@angulakshmirajeswari39652 жыл бұрын
Super sir. I am guinness record participate Angulakshmi Rajeswari in Salem sir.
@kanaatrena Жыл бұрын
varuththa vergadalai ...how you made it
@madhumithas62703 жыл бұрын
As a naturopathy doctor really blessed to find this video🤩
@_Roshan_offical3 жыл бұрын
இது போலே நிறைய உணவுகளை சொல்லி குடுங்க சார்..
@i-mpossible4 жыл бұрын
I am glad that I took your class while I was in college. I really enjoyed your cooking class also every natural food you made us do in the class tastes awesome.
@deepapandian68692 жыл бұрын
How to join his class??
@revathikannan55953 жыл бұрын
சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறினால் இன்னும் நிறைய பேர் கவனிப்பார்கள் ஐயா....
@saranyarajendran74623 жыл бұрын
Correct
@gkview79313 жыл бұрын
வாழ்க்கையில் மனிதனுக்கு பொறுமை மிகவும் தேவை நண்பா
@saashsathiya77503 жыл бұрын
Thelivaga solum bothu neraya pesuvanga... So nalathu knjm time yeduthu parunga nanba
@nanthiniselvakumar35673 жыл бұрын
Aval kidaikkum idam sollavum aiya
@revathikannan55953 жыл бұрын
@@nanthiniselvakumar3567 super market la kidaikkum sister
@Indhulekha_3 жыл бұрын
Arumaiyana taste unmaiyave ungalukku India la irukra ella awardum kudukalam. Romba nandri it's.
Sir anda awul kidaikkalina enda avul venalum use pannalama
@lakshminarasimhansridhar29612 жыл бұрын
Vety nice I am suffering from jaundice these food will help. Thanks a lot. If any dish for jaundice is there kindly share
@redpepper8913 Жыл бұрын
Rice + mor + paasi payaru Without oil salt Mattum thaan saapidanum
@mokshikasathish17173 жыл бұрын
Super..white aval use pannalama sir .athulayum health benefits Iruka sir?.?
@rajankrishnaswamy1942 Жыл бұрын
Namaskaram.. Can you please tell me from where we get that special rice..can you give the source from where we can buy Thanks
@damotharakannan47423 жыл бұрын
Ungal unavu vagaigal vera level... Anna... Nandri...
@EnergyAuditing3 жыл бұрын
I think he has done a wonderful invention for humans
@dhanalakshmiswathi35762 жыл бұрын
Vazga Valamudan 🙏🙏🙏🙏
@shanmugam79663 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி சந்தோஷம்
@kmrao73111 күн бұрын
Can some one tranlate the ingradiants.. especially 2 powders..what r they
@shalinin89952 жыл бұрын
Sir u mentioned mapillai samba aval podi in description...but while explaining u say " karum kurunai rice.."..are both same..?
@cookingqueenmaha6963 жыл бұрын
அருமை மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
@malathis65222 жыл бұрын
Bro verkadalaiku bathil pottu kadalai sethuklm.
@viranshiscreation4567 Жыл бұрын
Sir please ap hindi language m bhi videos bnaye jisse log jyada ache se apki baaton ko or recipes ko samaj payenge
@BhuvanaMuralivlogs3 жыл бұрын
Vedio starts from 10.35
@poornimarathnavel67133 жыл бұрын
Thank you
@bijukrishnaa53323 жыл бұрын
😁😂
@GrEgDcunha11 ай бұрын
Sir, did you boil the idlies? Kind request to provide subtitles to understand these concepts of cooking without boiling.
@dividd75433 жыл бұрын
10:35 video starts adhu varaikum 😇🤬😩🤫
@suryasri42993 жыл бұрын
Tq
@trollotrolltamil22733 жыл бұрын
Miles and miles of thanks 😫
@dividd75433 жыл бұрын
@@trollotrolltamil2273 😂😂sema aruvaiya
@fearfightersacademy73483 жыл бұрын
Thx
@umaanand423616 күн бұрын
How to fry groundnut without fire?
@kadhaipoma15352 жыл бұрын
Where can we get different types of aval? Can you please tell
@bhuvananakul30552 жыл бұрын
Kadalaiya yapdi varuthinga sir 🤔🤔
@kathiroli93813 жыл бұрын
I’ve been looking for your channel. Just found it 😊 Thank you for sharing all your recipes!
@aarthiviswanathan3 жыл бұрын
Yes...im also
@lasttouch64933 жыл бұрын
Hi sutha mam
@thanyaniwsha72423 жыл бұрын
Arisi /aval nell vega vekkamaye varuma?
@thanyaniwsha72423 жыл бұрын
Curd rice also same ingrediants .it seems like decorative content as lot of the things are there in healthy food areas
@KalaiVani-zp1hz3 жыл бұрын
I'm looking forward to this type of foods. I'm from tiruvannamalai is this possible to take classes through online
@srinivasan795010 ай бұрын
Do you have resturant in Chennai.🙏
@skandhavagadia7847 Жыл бұрын
What to do after placing batter in idli steamer, plz explain it, i dont know this languages.
@JM-xr3cq3 жыл бұрын
Very lengthy sir..though the content is good..how its cooked ? Can u explain the process behind..
@krishnendraworld5 ай бұрын
Sir... Please do workshop in Hyderabad 🙏
@padayal_no_oil_no_boil4 ай бұрын
❤️
@velmurugansubramaniam3 жыл бұрын
Nice video. Explained well. Please keep posting more videos like this. Very useful videos.
@padayal_no_oil_no_boil3 жыл бұрын
Thank you, I will
@nalinikeshavan1122 Жыл бұрын
Where can i get these sirudhanya varieties aval in chennai
@akilapoppy72293 жыл бұрын
Sir அருமையாக இருந்தது ...but வறுத்த வேர்க்கடலை என்று கூறினீர்கள்...athu aduppillama neruppilama epdi varum...varuththatha illai pachai kadalaiya? Doubt ah iruku...neenga aduppillamanu sonninga athan kekuren..thavau irunthal mannikavum
@ramyasaara3 жыл бұрын
Shopla varuththa verkadalai vikkum... so atha vankirupaar 😁
@kids_svk3 жыл бұрын
😁😁😁😂😂😂 athum varuthathu thaaney Ivar varuklana enna
@arbrand39233 жыл бұрын
Super sir. Please continue this channel 👍
@Mahabhgya18203 жыл бұрын
Sir Nan உங்க video padhom super sir Nan kadhukalama
@padayal_no_oil_no_boil2 жыл бұрын
Dear MahaBhagya, Please WhatsApp wa.me/+918637410022 for classes.
@sudhiksha86043 жыл бұрын
Thala verukadalai eppadi varuthinga adha solunga
@dhilibanrajan82653 жыл бұрын
Avar solldra ellame super but roamb neram solldraar .prpration sollitte adhoda palakalai sonnal nantraka irukkum
@suganthis66553 жыл бұрын
Avarukku konjam pazhaganum appa. Yen ellarum pechai kurai petchi kurai nnu varuthu edukireenga
@vishalelan3 жыл бұрын
நேர மேலாண்மை பற்றி பேசறாரே.சுருங்க சொல்றது அவசியம் என்பதை உணர்ந்து இருப்பார் தானே.. எவ்ளோ வளத்தறார் முழுக்க பாக்காம போயிடுவாங்க
@RNalini-jc7tyАй бұрын
Siva Anna chennai arambi ga
@PuriTy4323 жыл бұрын
ஐயா மிகவும் நன்றாக இருந்தது... நன்றி... இதே போன்று எனக்கு கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் ஷெவர்மா, எஃகு ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ஃப்ரை ரைஸ் மற்றும் இதெல்லாம் இயற்கை படையல் முறையில் காணொளிகளாக தந்தால் நன்றாக இருக்கும்....
@tjinka3594 Жыл бұрын
I heard heard your greatness, but its waste if it's not understand..so pls add English subtitles.
@srinivasanmari62142 жыл бұрын
அருமை......
@manimegalai48113 жыл бұрын
வேர்க்கடலை வருத்து சேர்த்து இருக்கிறீர்கள் அது எப்படி
@siva24nov3 жыл бұрын
Correct questions 😉
@karthicr65683 жыл бұрын
Arumai arumai
@kittuswamyayyan22163 жыл бұрын
🙏 நன்றி சகோ 🙏
@kannappanI3 жыл бұрын
How will you make ground nuts to be rosted without stove? You are using rosted groundnut in thuvayal
@likhiraj7824 Жыл бұрын
What is the name of that cloth for purchaing plz
@itisforus Жыл бұрын
I didn't understand how that batter turned into idli. Need details in English for more understanding. Can you please add subtitles
@bagyalakshmins46373 жыл бұрын
Iyarkai unavu seibavargal en mixie use Panna vendum ,ammi kala araithal sirappu illaya.
@starwinstarwin47942 жыл бұрын
Thanks for the information sir
@sujitpradhan72085 ай бұрын
Sir please make videos with English subtitles.
@padayal_no_oil_no_boil3 ай бұрын
Sure , will upload soon
@poongodiammu11083 жыл бұрын
Anna very inspired you👍
@priscillaponnarasi54273 жыл бұрын
😡😡
@lingeshwaranm56532 жыл бұрын
Thalaiva vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gv9563 жыл бұрын
இது போன்று அடுப்பு இல்லாமல் முறுங்கைக் கீரை சமைக்க முடியுமா தோழரே